மகா விஷ்ணு விவகாரத்தில் புதிய அதிர்ச்சி தகவலால் பெரும் பரபரப்பு

  Рет қаралды 39,020

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#mahavishnu #mahavishnuarrest #paramporulfoundation
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்ட பின்னரே மகா விஷ்ணு மாணவிகளிடையே பேச அழைத்து வரப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
சென்னை அசோக் நகர் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் ஆன்மிக சொற்பொழிவு நடத்திய மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மகா விஷ்ணுவிடம் பள்ளி நிகழ்ச்சிக்கு அழைத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரான காமாட்சி என்பவர் மூலமாக தான் மகாவிஷ்ணு அழைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து காமாட்சியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜே கே பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதும், அந்த நிறுவனம் மூலமாகப் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் மாணவிகளிடம் தன்னம்பிக்கை சொற்பொழிவாற்ற மகாவிஷ்ணு அழைக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டதாகவும் காமாட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மகா விஷ்ணு வங்கிக் கணக்கில் 10 லட்சம் ரூபாய் இருப்பதும் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Uploaded On 14.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 69
@Aim_of_Soul
@Aim_of_Soul 4 күн бұрын
10 லட்சமுக்கு தீவிர விசாரணையா? 😂
@PriyaPri-y3r
@PriyaPri-y3r 4 күн бұрын
Eadhachu solluvo apdinu solranga
@chefhari91
@chefhari91 4 күн бұрын
I support mahavishnu ❤
@Wisdomawins
@Wisdomawins 4 күн бұрын
98% people support Maha Vishnu......
@user-ug1zo9fr9r
@user-ug1zo9fr9r 4 күн бұрын
அப்பிடிலாம் ஒண்ணும் இல்ல... 98% பேர் பள்ளிக்கூடம் தான் வேலையா மட்டும் பார்த்தா போதும்னுதான் நினைக்குறாங்க
@yaathumanavan7098
@yaathumanavan7098 4 күн бұрын
​@@user-ug1zo9fr9r ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆட்சியைப் பிடித்த பித்தலாட்டக்காரர்கள் இந்த திமுக, பித்தலாட்ட திமுகவினால் ஜோடிக்கப்பட்ட வழக்கு
@irfansha8422
@irfansha8422 4 күн бұрын
சங்கி மாட்டு மூத்திரம் பாய்ஸ் மட்டும் 😂
@venkatmathi6960
@venkatmathi6960 4 күн бұрын
💯
@ThenmozhiKarunakaran
@ThenmozhiKarunakaran 4 күн бұрын
I support Mahavishnu 🙏🙏 Guruvae saranam 🙏🙏
@priyariya7250
@priyariya7250 4 күн бұрын
Always I support maha vishnu....❤❤❤❤
@srinivasan27117
@srinivasan27117 4 күн бұрын
சரி.... இதுல யாருக்கு என்ன அதிர்ச்சி... 🤔🤔
@HarishKumar-jr8or
@HarishKumar-jr8or 4 күн бұрын
😂😂
@knandhakumarkrishnasamy2734
@knandhakumarkrishnasamy2734 4 күн бұрын
😂😂
@baskernatarajan2928
@baskernatarajan2928 4 күн бұрын
Idiotic news
@kalithashm9363
@kalithashm9363 4 күн бұрын
Naanum kaekkanum ninassen😂😂😂...sariya loosu pundai ivanga
@balasubramanian_s
@balasubramanian_s 4 күн бұрын
தத்தி டிவி பத்து லட்சம் ரூபாய் ஒருவர் வங்கி யில் இருக்க கூடாதா
@saravandeepa5597
@saravandeepa5597 4 күн бұрын
10 லட்சம் கோடி திமுக கவுன்சிலர் கிட்ட இருக்கும் இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரா 😅😅😅
@akavitha2455
@akavitha2455 4 күн бұрын
இதில் என்ன அதிர்ச்சி
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 4 күн бұрын
அடேய் நியூஸ் காரனுகலா என்னடா உங் க இஷ்டம் போல பேசுறத சட்டம் னு சொல்லு வியா
@balajayakumar5527
@balajayakumar5527 4 күн бұрын
Dai mentals ithu yenna da shocking news
@ramKumar-ix1wv
@ramKumar-ix1wv 4 күн бұрын
கட்டம் கட்டனும்னு முடிவு பண்ணியாச்சு அவளோ தான்
@hari0591
@hari0591 4 күн бұрын
Thanks for free advertisement 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ரஞ்சித்குமார்-ர4ள
@ரஞ்சித்குமார்-ர4ள 4 күн бұрын
இவங்களே குண்டு வைப்பாங்களாம் அப்புறம் இவங்களே எடுப்பாங்களா
@j.s.jesriyaj.s.jesriya
@j.s.jesriyaj.s.jesriya Күн бұрын
100 percent people like very much mahavishnu
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 4 күн бұрын
நீ ஏறத்தாழ முரசொலி ஆயிட்ட
@mohamedfarooqshaikdawood4909
@mohamedfarooqshaikdawood4909 4 күн бұрын
வடிவேலு தோசைக்கு ஆர்டர் செய்ததுபோல்தான் இதுவும்
@RIOMSD
@RIOMSD 4 күн бұрын
Seri ne yedhuku kathara 😂
@whitegoast3907
@whitegoast3907 4 күн бұрын
உதய் அண்ணா ரசிகர் அன்பில் மகேஷ் மகாவிஷ்ணு கூட போட்டோ எடுபாராம் அந்த பள்ளிக்கூடத்துல கூப்படாமயா வருவாங்க இவரே குண்டுவைப்பாராம் இவரே எடுபாராம் ஆண்டவன் இருக்காண்டா டேய் 😂
@ilangopalnaichamy9367
@ilangopalnaichamy9367 4 күн бұрын
டேய் அவன் ஒரு வாட்டிதான் பேசி இருக்கான்,நீ தினம் பேசிறியேப்பா😅😅😅
@RamanRaman-d7i
@RamanRaman-d7i 4 күн бұрын
அந்த பத்து லட்சத்தில் ஒரு லட்சம் தந்திக்கு கொடுத்தால் ஜட்டி அலசி காய வைத்து விடுவார்கள்
@POSITIVEMENT
@POSITIVEMENT 4 күн бұрын
PROPERTY PROPERTY NU SOLDRADHU THAN PURILA..ANDHA THAGARA DAPPA SHED AH THAN PROPERTY NU SOLDRANGA LA......
@Sriramajayamsirpakalaikudam
@Sriramajayamsirpakalaikudam 4 күн бұрын
உதயநிதியிடம் இருக்கும் 30,000 கோடி என்ன ஆச்சு
@YogaraniYoga-o8x
@YogaraniYoga-o8x 2 күн бұрын
குருவே சரணம்
@geethasundararajan2263
@geethasundararajan2263 4 күн бұрын
என்ன பரபரப்பு.எது சரியா நடக்குது இங்க?
@PathmakumariPathmakumari-w3i
@PathmakumariPathmakumari-w3i 4 күн бұрын
Onumilla visayathai oothi.....perithakum udagam mahavishnuvai thavira vera news kedaikathu
@karinarayanan64
@karinarayanan64 4 күн бұрын
What is that shock? No relevance to the news & title😂
@Chitradevi-es2vi
@Chitradevi-es2vi 4 күн бұрын
Muruga yana news yan athairchi
@christochristy5351
@christochristy5351 4 күн бұрын
காமாட்சியை வேலையை விட்டு தூக்குங்க..
@stalinmstalinm4253
@stalinmstalinm4253 4 күн бұрын
Dai enda Sola vera
@ramprakashvijayan2479
@ramprakashvijayan2479 4 күн бұрын
Thanthi tv mela ulla mariyathaye poitu ithalam oru news ah makkal prachannai yavalavo eruku atha vittu ....makkal onndrum muttal illai...
@sunils3044
@sunils3044 3 күн бұрын
DMK karanga bank account balance paaknum....
@shanmugasundaram.s2995
@shanmugasundaram.s2995 4 күн бұрын
News time waste
@kumakuma6237
@kumakuma6237 4 күн бұрын
Udane viduthalai seithu aaganum unmayana kaasu kolaiadikuravangale vituruvaange 😂 mahavishnu unmai sonna aprani avarai piduchittu enna peethal velai oru kedu...😂
@Bunch_of_bracelets
@Bunch_of_bracelets 3 күн бұрын
10 lakshku visaranaya ithula over ah ila..
@Rudraas-e6o
@Rudraas-e6o 4 күн бұрын
Vathanthi tv
@Nt-nc9ps
@Nt-nc9ps 4 күн бұрын
He has private Jet in the name of trust Why r u investigating about the 10 lakh. Which is of no use.
@vadivelukosalram6923
@vadivelukosalram6923 4 күн бұрын
Unless people with progressive and scientific thinking come forward to enlighten the primitive idea followers such cheap guys will exploit them,what are DMK,DK, leaders doing about it after Periyar’s demise they simply utter his name and go to sleep.
@sahulhameed156
@sahulhameed156 4 күн бұрын
Maha Vishnu's all properties must be seized by the govt and his bank accounts must be blocked..Those who invited him to guest lectures must be arrested. The Headmistress must be suspended or dismissed.
@NatheesRam
@NatheesRam 4 күн бұрын
Natrajar pathi kevalama pesinathu pathi ean pesala
@girishk7585
@girishk7585 4 күн бұрын
Enda avan enna thapa pesitan full audio pathutu thane ipadi pesuringa. Enda matha madhaula daily ipadi than pray panranga adhvum enga vitu kita elam daiky 2 times ipadi than prayer kutom potu pesuranga adhu enna sola poringa
@gurusrinath1280
@gurusrinath1280 4 күн бұрын
இதுல என்ன டா அதிர்ச்சி 😅😅
@perumal1436
@perumal1436 4 күн бұрын
Super. Da RSB mediya. Thuuuuu
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 21 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 12 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН