மகனிடம் பழகாமல் இருப்பதற்கு பணம் கொடுக்கும் தந்தை!, Solvathellam Unmai , Zee Tamil,Ep.23டிசம்பர்2013

  Рет қаралды 1,817,935

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 1 000
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் பொறுமையாக ஒருவரின் பிரச்சினையை கேட்டு அதற்கு தீர்வு சொல்வது மிகவும் கடினம் அதை செய்யும் லஷ்மி ராமகிருஷ்ணன் அம்மாவின் செயல் பாராட்டத்தக்கது 👏👏👏
@rajakathirasan4256
@rajakathirasan4256 Жыл бұрын
Daily oru kadhai kettutu epadi than pooi thungurangalo😅😅😅
@MaheshKumar-ny3np
@MaheshKumar-ny3np Жыл бұрын
But sambalam kudukamalaye neraya per kadha kekrangle avanga evlo great
@vkslakshmi348
@vkslakshmi348 Жыл бұрын
❤❤u
@krishnamoorthi7375
@krishnamoorthi7375 Жыл бұрын
​@@rajakathirasan4256❤❤❤❤❤b debkkqqmm
@saranyapurusothaman9354
@saranyapurusothaman9354 Жыл бұрын
@@rajakathirasan4256 à
@sharmila3524
@sharmila3524 Жыл бұрын
ஏன் இந்த நிகழ்ச்சியை மீண்டும் கொண்டு வரக் கூடாது
@user-jeevi_sweety
@user-jeevi_sweety 11 ай бұрын
en da unnaku enna pirachanai👠👠👠👠👠
@ezhumalaianbu4984
@ezhumalaianbu4984 Жыл бұрын
அப்பா இல்லமா இருந்து ஒருத்தர காதலித்து வாழ்க்கையே அவரு தான் நம்பும் போது நம்பிக்கை தூரோகம் ரொம்ப வலிக்கும் 😢
@nirmalal990
@nirmalal990 Жыл бұрын
Exactly
@ArunaMuthu-v7w
@ArunaMuthu-v7w 7 ай бұрын
True
@sadhamanikandan1563
@sadhamanikandan1563 5 жыл бұрын
அந்த பொண் பாவம் தனியாக வாதாடுது கடவுள் தான் பார்க்க வேண்டும் நல்ல நீதி கிடைக்க வேண்டும் நான் கடவுளை பிராத்திக்கிறேன்
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 жыл бұрын
Ponnukku than 👠👠👠👠👠adikkanum nambi kettutta paavam
@palanipalanivel5222
@palanipalanivel5222 Жыл бұрын
சிங்கப் பெண் மேடம்லெட்சுமி இதே நிகழ்ச்சி மீண்டும் தேவை இந்நாட்டிற்கு.
@KarthiKeyan-jz9ev
@KarthiKeyan-jz9ev 5 жыл бұрын
டேய் நல்ல பொன்னு டா டேய்.....Love பண்ணா தில்லு இருக்கனும்......செம
@jayapriyaa1719
@jayapriyaa1719 5 жыл бұрын
Michael Karthikeyan 👌
@maniananthi8989
@maniananthi8989 4 жыл бұрын
Dei potta payale thill iruntha love pannunga
@balupathi3637
@balupathi3637 4 жыл бұрын
அப்பனும் மகனும் சரியான திருட்டு நாயிங்க.ரெண்டு பேரையும் செருப்பாலே அடிக்கனும்.
@naga52raja35
@naga52raja35 4 жыл бұрын
unmai ethuthan
@marimuthun6315
@marimuthun6315 8 ай бұрын
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் 🙏 மிகவும் பொருமையாகஅவர்கள் பிரச்சினைகளை கேட்டு தீர்வு சொல்லும் விதம் பாராட்டுக்குரியது.நமக்குவேண்டியவர்கள்கூட நாம ஏதாவது பிரச்சினை சொல்லபோனால் காதுகொடுத்து கூட கேட்பதற்கு தயாராக இல்லை லக்ஷ்மி மேடம் க்ரேட் 🎉🎉🎉🎉
@sharmilakumar6490
@sharmilakumar6490 4 жыл бұрын
இந்த பொண்ணு பாவம் பெத்தவங்க தான் பாவம்
@Meena-og1oz
@Meena-og1oz 10 ай бұрын
மீண்டும் இந்த நிகழ்ச்சி நடத்த வேண்டும் அப்படி நடத்தினால் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் மட்டும்தான் சரியான தகுதி உடையவர் 💯💯💯💯💯💯💕i like u மேடம்
@PranavRavi-k7g
@PranavRavi-k7g 8 ай бұрын
Ila ...nirmala periyasamy is the best...❤
@sidhariyamuththukkalchanne5987
@sidhariyamuththukkalchanne5987 11 ай бұрын
தயவுசெய்து இந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்துங்கள்.
@விவசாயிமகன்-ங6ழ
@விவசாயிமகன்-ங6ழ 5 жыл бұрын
பெண்களே தயவுசெய்து உங்கள் மனதை பறிகொடுத்தாலும் பரவாயில்லை ஆனால் உங்கள் கர்ப்பை பறிகொடுத்துவிடாதீர்கள்.....அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்...
@ramyameghana2129
@ramyameghana2129 5 жыл бұрын
Exactly
@SivaKumar-lc4pw
@SivaKumar-lc4pw 5 жыл бұрын
Unmai.
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
நண்பா இந்த காலத்துல மனச பறி குடுக்குறதுக்கு முன்னாடி கர்ப்ப தான் குடுத்துட்டு ஏமாறுதுங்க. ஏன் நண்பா கல்யாணம் பன்னி இந்த தப்பு பன்ன கூடாத. பொண்ணுங்க தான் உஷாரா இருக்கனும் அப்படி இல்லனா இந்த மாதிரி நாதாரிக்கு கிட்ட தான் கஷ்ட படுறாங்க
@விவசாயிமகன்-ங6ழ
@விவசாயிமகன்-ங6ழ 4 жыл бұрын
@@prakash.vinotha4659 அருமை உண்மை நண்பா..அதில் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்ன பண்றது நண்பா அவர்களின் கவன குறைவே இதற்கு காரணம்... . ...
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
@@விவசாயிமகன்-ங6ழ கவன குறைவு இல்ல நண்பா திமிரு உண்மையா love பண்ணுறவன் கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி படுக்க கூப்ட மாட்டான் அப்படி கூப்ட அவன அப்பவே விட தயாரா இருக்கனும் அப்போ தான் உன் வாழ்க்கை நல்லா இருக்கும்
@ChinnaChinna-rm5bq
@ChinnaChinna-rm5bq 6 жыл бұрын
Mom nice your talking..
@sivabalan9713
@sivabalan9713 8 жыл бұрын
காதல் ஒரு புனிதமான ஒன்று ....கேவலப்படுத்த வேண்டாம் நண்பர்களே
@mohammedmukthar8207
@mohammedmukthar8207 6 жыл бұрын
Siva balan 7
@kogulsameni928
@kogulsameni928 6 жыл бұрын
?
@Alfakinniya
@Alfakinniya 6 жыл бұрын
Siva balan கல்யாணம்தான் புனிதம் காதல்+காமம் = அவமானம் கல்யாணம்+காமம் = வாழ்க்கை
@varanjing
@varanjing 5 жыл бұрын
@@Alfakinniya 👌👌👌👍👍👍
@vadivelssd7739
@vadivelssd7739 4 жыл бұрын
Suppera சொன்னிங்க
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 5 жыл бұрын
வீட்ல ஒத்துக்கவே மாட்டாங்கனா எதுக்கு சும்மா லவ் பண்ணிட்டு இன்னோருத்தர் லைப்யயும் கெடுத்துகிட்டு... பிரச்சனை வரும் தெரிஞ்சும் அதையே பண்ணி எதுக்கு எல்லாரையும் கஷ்டப்படுத்தனும்
@subramaniansubramanian4779
@subramaniansubramanian4779 4 жыл бұрын
மேடம் உண்மையிலேயே உங்களுக்கு சல்யூட். ஏழை பெண்களூக்காக இப்படி பேச உங்களமாதிரி ஆள்தேவை தான்
@alexbaby7465
@alexbaby7465 4 жыл бұрын
Madam niga god
@valliarumugam1652
@valliarumugam1652 4 жыл бұрын
yes
@nehasneha4681
@nehasneha4681 4 жыл бұрын
R47
@sujisharmi5208
@sujisharmi5208 4 жыл бұрын
@@nehasneha4681 pm b
@attackgamerff5722
@attackgamerff5722 4 жыл бұрын
@@alexbaby7465 0000009999999 g9990
@mathangiramdas9193
@mathangiramdas9193 6 ай бұрын
மறக்கவும் கூடாது, கல்யாணமும் பண்ணக் கூடாது, கேஸ் போட்டு உள்ளே தள்ளனும். அப்பனையும் தள்ளனும். பொண்ணு வீட்டில் சொல்லி அந்த கல்யாணத்தையும் நிறுத்தனும், பாவம் அந்த புது பொண்ணு.
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
எத்தனை விதி படம் எடுத்தாலும் பொம்பளைங்க. ஏமாறுகிறதை நிறுத்த மாட்டாங்க
@sharmila3524
@sharmila3524 Жыл бұрын
💯
@SureshSuresh-ol3ru
@SureshSuresh-ol3ru Жыл бұрын
Yes ethula ponnugathan sariya yocganam sariya eruganam
@santhithilaga2481
@santhithilaga2481 Жыл бұрын
💯👍🌹
@madhumithaja6722
@madhumithaja6722 Жыл бұрын
Aambalainga emathradha nirutha matanga
@anithavinendran7896
@anithavinendran7896 Жыл бұрын
💯
@susithradevi2423
@susithradevi2423 Жыл бұрын
ஏம்மா இந்த கோழை எல்லாம் நீ காதலிச்ச.. த்தூ
@channeldicipline
@channeldicipline 11 жыл бұрын
தயவு செய்து யாரையும் ஏமாற்றும் எண்ணத்தில் காதலிக்க வேண்டாம் ... உங்களை தட்டிக்கேட்க எங்கள் ஜீதமிழ் உண்டு .....
@manosameele1399
@manosameele1399 9 жыл бұрын
Good
@hassinahbeevi9736
@hassinahbeevi9736 7 жыл бұрын
Siva Shanmugapandian
@hassinahbeevi9736
@hassinahbeevi9736 7 жыл бұрын
Mano Same el, and
@yassarkahn9763
@yassarkahn9763 7 жыл бұрын
Hassinah Beevi hi
@Tamizan623
@Tamizan623 6 жыл бұрын
Oh appadiya yallamm pathachi thattikattathA
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 жыл бұрын
திருமணத்துக்கு முன்னால்காதல் என்ற பெயரில் செக்ஸ் ஈடுபடும். பெண். வாழ்க்கை இப்படித்தான் நடுத்தெருவில் நிற்கும் நிலை வரும்
@dharanimadhavan1889
@dharanimadhavan1889 3 жыл бұрын
Ok apo aangal vaalkai epd aagum eppo pathalun pengal ah kora sola varrenga
@dharumanlatchumanan3786
@dharumanlatchumanan3786 4 жыл бұрын
அப்பா அம்மா சொல்வதைகேட்காமல்போனால்அப்படிதான்நடக்கும்
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 5 жыл бұрын
35.53-ஆமா இவரு மாசமா இருக்காரு வாந்தி மயக்கம் வருது 😂😂😂இந்த பொட்டய கல்யாணம் பண்றதுக்கு சும்மாவே இருக்கலாம்
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
உண்மை நண்பா எல்லாம் பண்ணிட்டு அம்மா அப்பா பேச்சி கேக்குறவன் கண்டிப்பா நல்லா பாத்துக்க மாட்டான் தேவ்டியா பய
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Жыл бұрын
Anna don't use the word potta. What do you mean?
@Anithashreeram
@Anithashreeram 8 ай бұрын
😂😂😂😂
@PHPNOWMITHA
@PHPNOWMITHA 6 жыл бұрын
mam neenga superaa anchor pannarenga..its excellent
@umasrimatibala1792
@umasrimatibala1792 5 жыл бұрын
I love lakshmi amma
@serialserial148
@serialserial148 5 жыл бұрын
Laxmi mam talent is amazing
@sathyapriya1439
@sathyapriya1439 6 жыл бұрын
Salute ms.laxmi
@jasperselvan2085
@jasperselvan2085 4 жыл бұрын
பெண் : என்ன சொல்றேப்பா? பையன் : எங்கள் அப்பாவைக் கண்டால் தான் பயம். மற்றபடி *I love you* ங்க. 💪🤩
@muthuveltheeba6092
@muthuveltheeba6092 4 жыл бұрын
💪💪💪
@OldGoldDelearDindigul
@OldGoldDelearDindigul 5 жыл бұрын
காதல் என்று....நம்பிக்கை கொடுத்து பெண்ணின் கற்பை சூறையாடடும்......அனைத்து ஆண்மகன்களின்.....பிறப்புறுப்பை....அறுத்து எறிய🔪🔪🔪 வேண்டும்.......
@anishkapaulraj1304
@anishkapaulraj1304 4 жыл бұрын
Nice bro
@jothi2445
@jothi2445 4 жыл бұрын
Kandam thundama veti podanum
@hadhrif4248
@hadhrif4248 4 жыл бұрын
Kandippa
@RajaDurai-ty5lu
@RajaDurai-ty5lu 4 жыл бұрын
Super bro
@Mugi2531
@Mugi2531 4 жыл бұрын
Super pa 👍👍 👍 correct 👌👍
@loganathanp2603
@loganathanp2603 Жыл бұрын
Hats off Laxmi mam👏🏻👏🏻👏🏻
@mr.george2310
@mr.george2310 11 жыл бұрын
this programme is more of an awareness to public for precaution, than problem solving. we complain against the host, but we need to understand, in horrible situations most times, immediate solution is not possible, whether Nirmala madam or Lakshmi madam, they mostly suggest the best possible option. My life had experienced one of the challenging situations, but how it has changed and how peacefully I live now. There is DEFINITELY a permanent solution for any problem, i say this because I experience it. I APPRECIATE HOW THEY TEACH US HOW TO LOOK INTO PROBLEMS.
@vidyutoviyan
@vidyutoviyan Жыл бұрын
I like this program very much. I don't see serials but I never miss this program Lakshmi Amma is so humble and kind to handle all types of Struggles. She is smart enough to hear the problems and tries to slove them. Hats off Man.
@iopiop3579
@iopiop3579 Жыл бұрын
அடேய் அப்பா நீ நடிகன்டா நடிகண்டா😂😂😂
@Musicdrugs123
@Musicdrugs123 7 ай бұрын
காதலிச்ச பொன்னு விட்டுட்டு போனா"பொன்னுக்கு பிடிக்கலனா விட்டுடுப்பா னு,நீங்க சொல்றது சரினா இதுவும் 100%சரியே. This is also equality .
@ravichandranvg126
@ravichandranvg126 4 жыл бұрын
ஏ பொண்ணு இவனுக்காக அழுவது வீன் வேலை தொத்து பல்லா வாய்ல புற்றுநோய் வரப்போகுதுடா
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 Жыл бұрын
வேளாங்கண்ணி என்றாலே............ 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️ அந்த புனிதமான ஊரை ஏன்யா கெடுக்குறீங்க 😮😮
@knatraj15675
@knatraj15675 4 жыл бұрын
புடிச்சி அறுத்துவிடுங்க... கல்யாணம் பண்றதுக்கு அப்பா அம்மா சம்மதம் வேணும்..காதலிக்கிறதுக்கு மட்டும் ஏன்டா தேவையில்லை?
@sridhar4490
@sridhar4490 3 жыл бұрын
Apdia Kavin,venpa Roja,Arjun agiyoraiyum tookula podanum
@panidassnatarajan106
@panidassnatarajan106 5 жыл бұрын
அப்பனாடா நீ, தப்பு செஞ்ச பையன ஆதரிக்கிற, தப்பே செய்யாத பெண்ணை தண்டிக்கிறீங்க,
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
நண்பா இவன் அப்பன் கிடையாது தேவ்டியா பய இவன் பொண்ண ஒருத்தன் இந்த மாதிரி பண்ணிட்டு போன தான் இவனுக்கு அந்த கஷ்டம் தெரியும்
@thangamanik3219
@thangamanik3219 4 жыл бұрын
நாம்ப வேலைக்கு போறோம் அவ முதலாளி அவ ஏமாதத அப்படித்தா சொல்லுவா நாம எதுக்கு சுத்தனும் கொஞ்சம் இல்ல நிறையவே உஷாரா இருக்கனும்
@chellathuraijagathisan5689
@chellathuraijagathisan5689 6 жыл бұрын
டே தேவுடியா பையலே ஆம்பல மாரி பேசுடா
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
நண்பா இவன் ஆம்பள கிடையாது பொட்ட உண்மையா love பன்னி இருந்தா கடைசி வரை கூட இருக்கணும் அவன் தான் ஆம்பள
@sarithachathapadi2192
@sarithachathapadi2192 Жыл бұрын
Lakshmi mam super❤👏👏
@jisnarijo1995
@jisnarijo1995 Жыл бұрын
Lakshmi mam super 👌
@epmaragathamani8379
@epmaragathamani8379 Жыл бұрын
Very good mam...super
@muthulingam8702
@muthulingam8702 3 жыл бұрын
I love 2 c ur program maam ur.genuine n ur soooo helpful 4 the poor needy people like ur service Syabash keep it up maam
@hakkimsait4171
@hakkimsait4171 6 ай бұрын
அந்தப் பொண்ணோட நிலைமை ரொம்ப ரொம்ப கவலைப்படுற நிலைமை தான் ஆனால் அந்த பொண்ணு ரொம்ப தெளிவா பேசுது அந்த பொண்ணு சந்தோஷமா இருக்கனும்.. இன்னொரு பக்கம் லட்சுமி மேடம் பேசுனது நினைச்சு நினைச்சு விழுது விழுது சிரிச்சேன் நானு செம காமெடியா பேசுனாங்க ஆனாலும் அவங்களுக்கு ஒரு கோபம் அதைத்தான் அப்படியே அவங்க சொல்லி இருக்காங்கன்னு எனக்கு புரியுது 25 :43.செம லட்சுமி மேம் செமையா கலாய்ச்சி விட்டுட்டீங்க அந்த பயலே நான்லாம் விழுது விழுது சிரிச்சுக்கிட்டு இருந்தேன்.. அப்பறம் அந்த பொண்ணோட நிலைமையை பார்க்கும்போது ரொம்ப சோகமா அழுதுகிட்டு இருந்தேன் அப்போ அந்த சமய லட்சுமி மேம் அந்த மாதிரி அந்த பயல வெளுத்து வாங்குனத நெனச்சு நெனச்சு விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டு இருந்தேன் மேடம் சூப்பர் மேம் நீங்க எங்க லட்சுமி மேம் எப்பயுமே சூப்பர் தான்🥰🥰 😁😁😁🎉🎉🎉👍👍👍
@inoidontknow
@inoidontknow 10 жыл бұрын
The anchor is just amazing, incisive questioning, Vaazhga Tamizh
@bhuvit1881
@bhuvit1881 6 жыл бұрын
Love u mam Ur really great
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi 7 ай бұрын
The great laxmi mam ❤
@georgewise699
@georgewise699 4 жыл бұрын
அப்பா கம்பெனியில 10 பெண்கள் வேலை செய்பவர்களை ஒவ்வொருத்தர வேளாங்கண்ணி கூட்டிட்டு போலாமுன்னு பிளான் போட்டான் ஆனா வசமமாட்டிகிட்டான்
@sheejachristopher7004
@sheejachristopher7004 6 жыл бұрын
Luv u lakshmy mam..U r awesome..
@priyaanandh6730
@priyaanandh6730 6 жыл бұрын
Love panna Thillu Venum sema********
@meeramarimuthu9246
@meeramarimuthu9246 5 жыл бұрын
The way mam question the guy and his father...wow superb. I just love the way you talk...mam you rocking. Salute you
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 5 жыл бұрын
Good lakshmiji. Nice decision. Even poor people will get justice is proved by madam and ZTV.
@ksumakanthpfbmpksumakanth
@ksumakanthpfbmpksumakanth 2 ай бұрын
Madam, your judgement super. Thanks a lot.
@themindthebody-47
@themindthebody-47 6 жыл бұрын
Yaarda indha Anil pallan.... Marana comedy Pandran....
@praveenprempraveen8494
@praveenprempraveen8494 6 жыл бұрын
😁😁😁😁😁
@abinayajeyageethan6889
@abinayajeyageethan6889 5 жыл бұрын
Dyspepsia
@sreerajoo7411
@sreerajoo7411 5 жыл бұрын
hahaha
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 4 жыл бұрын
மம்மூட்டி பல்லன்
@valarmathit7846
@valarmathit7846 4 жыл бұрын
😁😁😁
@muthulingam8702
@muthulingam8702 3 жыл бұрын
Lakshmi maam ur a great person n ur doing a good job 4 the poor needy people God blz u maam ur Awesome
@crystalcleartruth
@crystalcleartruth 6 жыл бұрын
Letchmi madam u are the best person to give him left and right
@rosyarmoogam8770
@rosyarmoogam8770 19 күн бұрын
Watching October 2024 Very interesting well done to Laxmi
@parthiniceashu2794
@parthiniceashu2794 6 жыл бұрын
Mam u r great
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 11 ай бұрын
Geart Madam
@sadhamanikandan1563
@sadhamanikandan1563 5 жыл бұрын
ஓத்தா ஒப்பன் செத்தாலும் பரவாயில்லை அந்த பொண்ணை திருமணம் செய்யடா கூதிமொவன
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 жыл бұрын
சரியான பொட்ட பய நண்பா இவன் எல்லாம் பண்ணிட்டு இப்போ அம்மா அப்பா பேச்சி கேக்குறவன் கண்டிப்பா நல்லா பாத்துக்க மாட்டான் தேவ்டியா பய
@dharumanlatchumanan3786
@dharumanlatchumanan3786 4 жыл бұрын
மேடம்சூப்பர் கேள்வி
@Sasi-y8j
@Sasi-y8j 11 ай бұрын
Super mam
@selladurai9493
@selladurai9493 3 жыл бұрын
தயவு செய்து பெண்களே திருமணத்திற்கு முன்பு தப்பான வழியில் செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்
@gulfstream8787
@gulfstream8787 Жыл бұрын
Please gentlemen go ahead and engage in these immoral activities- it’s your birthright.
@ashokraj5163
@ashokraj5163 7 жыл бұрын
Laxmi Ramakrishna mam. good jop
@muhammadisa6507
@muhammadisa6507 6 жыл бұрын
jop illai..job.english ezhutha ninaikirathu tavarillai aana muraiya ezhutha terinjikungo.
@karthigaelavarasation5028
@karthigaelavarasation5028 6 жыл бұрын
ashok raj
@sangeethavelooo3510
@sangeethavelooo3510 5 жыл бұрын
Job..
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
விதி. படம் மோகன் பூர்ணிமா ஜெயராம்
@Hema-cq8ju
@Hema-cq8ju 3 жыл бұрын
சூப்பர்
@PavanKumar1997.
@PavanKumar1997. 6 жыл бұрын
The anchoring is too Awesome. Little missing of words leads to great misunderstanding. But here it hasn't gone anything wrong. Everything went In Pure Justice. Hats off
@pselvi4956
@pselvi4956 4 жыл бұрын
Your decision is very correct your smile is very smart
@mskalim8409
@mskalim8409 Жыл бұрын
Father nalla actor 😏😏😏😏😏
@aruna3872
@aruna3872 5 жыл бұрын
தைரியம் இல்லாத ஆம்பலைய நம்பி நிரைய பொண்ணுங்க ஏமாறாங்க
@j.swetha8251
@j.swetha8251 4 жыл бұрын
Absolutely right
@muthuveltheeba6092
@muthuveltheeba6092 4 жыл бұрын
Yes
@deepakannan2610
@deepakannan2610 4 жыл бұрын
Yes
@priyaharish8442
@priyaharish8442 3 жыл бұрын
🥧🤦
@Gloryofgodsministry0109
@Gloryofgodsministry0109 5 жыл бұрын
Superb mam very nice 👌👌👌
@ramanunnis9956
@ramanunnis9956 3 жыл бұрын
சரியான தீர்ப்பு மாடம். இவனை சட்டத்திற்கு முன் கொண்டு வர வேண்டும்.
@ramanunnis9956
@ramanunnis9956 3 жыл бұрын
മേഡത്തിനു അഭിനന്ദനങ്ങൾ
@sayan2776
@sayan2776 6 жыл бұрын
அப்பனுக்கு அடிக்கனும் செருப்பால
@bhuvimani3360
@bhuvimani3360 4 жыл бұрын
Semmmma dialogue mam....'love' pannanum na,thillu venum... semmmma mam...ur great
@ramyaraja7035
@ramyaraja7035 4 жыл бұрын
பொண்ணுகளெல்லாம் ஜாக்கிரதை யா தா இருக்கணும் பா ☹️☹️☹️😔
@sridhar4490
@sridhar4490 3 жыл бұрын
You agreed tq so much venpa ,Roja madiri pengal irukka koodadu thread never enter if needle never permits sry for disturbance
@nirmalal990
@nirmalal990 Жыл бұрын
Lakshmi mam one of the inspiration of my life
@inbathamizhantamil9536
@inbathamizhantamil9536 6 жыл бұрын
Laxmi mam 👍👍👍
@sunnyjoseph3234
@sunnyjoseph3234 4 жыл бұрын
mam you r supper in 2020சல்யூட்
@panidassnatarajan106
@panidassnatarajan106 5 жыл бұрын
தகப்பனும் மகனும் நான்டுகிட்டு சாவுங்கடா
@fairooskahnniceiliketomurl9344
@fairooskahnniceiliketomurl9344 8 жыл бұрын
நல்ல முடிவு மாம் very nice good job இவர்கலை போல்வுல்வர்கலை விட கூடாது mam
@sundaripondychirytangendar7248
@sundaripondychirytangendar7248 Жыл бұрын
அவுங்க அப்பாவ சாகடிக்கனூம்
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
வெளக்கமாத்துல அடிச்சு.....
@SelvaaKumar-d2j
@SelvaaKumar-d2j 4 ай бұрын
நல்ல அப்பா அவரு சொதுகாகவும் மற்றதுகாகவும் அவர் வேண்டாம் என்று சொல்லவில்லை.. அவர் காதலுக்கு மட்டும்தான் விரோதி😂😂😂
@darshinisuperdarshini580
@darshinisuperdarshini580 5 жыл бұрын
super lakshmi amma
@dharumanlatchumanan3786
@dharumanlatchumanan3786 4 жыл бұрын
தீர்ப்பு சரியானது
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 8 жыл бұрын
EXCELLENT ANCHORING.
@arulmurugumuniandy6760
@arulmurugumuniandy6760 6 жыл бұрын
What fuck
@salmanhameed8473
@salmanhameed8473 8 ай бұрын
காதலுக்கு தைரியம் தான் மூலதனம் இவன் பயந்தாங்கொள்ளி..லட்சுமி மேடம் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி இதுபோன்ற நிகழ்ச்சியை எடுத்து நடத்தலாம்🎉
@LavanyaLavanya-mb5jv
@LavanyaLavanya-mb5jv 6 жыл бұрын
mam ur very great amma
@vidhehikasividhehikasi739
@vidhehikasividhehikasi739 4 жыл бұрын
வூநபஜைஏளக்ஷ நஷளூமழவக்ஷ
@revathishankar946
@revathishankar946 8 ай бұрын
Romba easiya solran appan Marandunu pohada oorukku vazhi thedran
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 жыл бұрын
மேடம் நீங்க அழகா மடக்கிவிட்டீர்கள் அவர்களை தனியா. பேச விட்டு இருந்தால் இன்னும் நல்லா இருந்து இருக்கும்
@josephambrose4830
@josephambrose4830 Жыл бұрын
1) Many Women are seen copying Lakshmi and doing the Godly role all over TN in their own communities and circles. 2) This programme teaches lessons to common people far more than what is taught in religions. 3) Appreciating the real heartfelt efforts done by Zee Tamil Team to help common people.
@devipramila8532
@devipramila8532 6 жыл бұрын
இவன சேறுப்ப கலட்டி அடிச்சிட்டு போய் கிட்டே இருக்க வேன்டியதானே
@erodemagesh29
@erodemagesh29 5 жыл бұрын
Evar tires aitaru Avar kastama erukaru😂
@erodemagesh29
@erodemagesh29 5 жыл бұрын
Dai Neeyellam oru aalu unna seruppala edukanum Naye
@muthulingam8702
@muthulingam8702 3 жыл бұрын
Ur like a.lioness n u f geth ur sooo very kind n a superb person God blz u maam ur service is very good
@ayyathunai
@ayyathunai 5 жыл бұрын
Lakshmi mam.. sema
@inquirer....
@inquirer.... 8 ай бұрын
Super mam ❤
@mufassara
@mufassara 11 жыл бұрын
Appa va thookki jail a potta avanga rendu perum santhoshama vazhuvanga
@gulfstream8787
@gulfstream8787 Жыл бұрын
No no- this guy is totally undeserving of this girls pure love.
@worldpm6881
@worldpm6881 4 жыл бұрын
Love is true
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 Жыл бұрын
Not worth marrying tiz guy...before falling in love make sure your parents agree or not... later don't regret....
@Hemavathi2036
@Hemavathi2036 7 ай бұрын
எனக்கும் நடந்தது.நான்குவருட காதல்
@selvimurugeshmk3398
@selvimurugeshmk3398 4 жыл бұрын
எவ்வளவுதான் நல்ல பொண்ணா இருந்தாலும் சரி திருமணத்திற்கு முன்பு படுத்துட்டான்னா அவ கெட்ட பொண்ணுதான்... என்ன பொருத்தவரை அவர்களுக்காக யாருமே பாவம் பட்டு பேசக்கூடாது அப்போதுதான் இந்த மாதிரி பெண்கள் திருந்துவாளுங்க...
@raatchu1306
@raatchu1306 4 жыл бұрын
Mr. Neenga solluratha oru vithathula nan accept panren bcz nt all the girls r ryt...but neenga sollura visayam thappu oru velai ponna paiyan emathi misuse panniruntha ....ethachum mix panni kuduthu thappu pan niruntha ponnu mela pazhi potta neenga inga create pannirukingala nalla ponnu padutha support pannathinga tiz is absolutely wrong one....plz konjam think pannunga onu kekuren think tat iam ur sister nan romba nalla ponnunu vachikonga enna oruthan emathi keduthutan but en mela thappu illinu prove pana ennala mudiyala neenga enaku support panna matingala...ethu crct solunga
@selvimurugeshmk3398
@selvimurugeshmk3398 4 жыл бұрын
@@raatchu1306 நான் சொன்னது அவள் சம்மதத்துடன் திருமணத்திற்கு முன்பு தப்பு செய்யும் பெண்களை மட்டும்தான் சொன்னேன் நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்..
@raatchu1306
@raatchu1306 4 жыл бұрын
Neenga sonnatha patha apdi mention panna mari illa athanala thaan nanum unga karuthuku verupadu sonnen
@selvimurugeshmk3398
@selvimurugeshmk3398 4 жыл бұрын
@@raatchu1306 mm OK
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 4,2 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 61 МЛН
PRANK😂 rate Mark’s kick 1-10 🤕
00:14
Diana Belitskay
Рет қаралды 8 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 4,2 МЛН