கதை சூப்பர் அம்மா நான் இனிமேல் உங்களை அம்மான்னு சொல்லட்டுமா உங்கள் கதை எல்லாம் ரொம்ப நல்லாயிருக்கு அம்மா🎉
@Kuttystoriesbyhari7 ай бұрын
தாராளமாக அம்மா என்றே கூப்பிடு பிரவினா. எனக்கும் அதுவே மிகவும் சந்தோஷம். மிகவும் நன்றி டா கண்ணா..
@bhamasahasranaman86594 ай бұрын
கதை சூப்பர் ❤❤❤
@Kuttystoriesbyhari4 ай бұрын
மிக மிக நன்றி பாமா சகஸ்ரநாமன் அவர்களே...
@Kumutha-l9f2 ай бұрын
கதை அருமை அக்கா 🥰 முடிவும் அருமை 😍🥰😇💙💙💙
@Kuttystoriesbyhari2 ай бұрын
மிகவும் நன்றி டா குமுதா....
@sivashantinisivarajah79192 ай бұрын
Super 👌 👌
@Kuttystoriesbyhari2 ай бұрын
மிகவும் நன்றி சிவ சாந்தினி சிவராஜா அவர்களே...
@vanitharajasekaran27592 ай бұрын
முடிவு 👌👌👌🌹
@Kuttystoriesbyhari2 ай бұрын
மிகவும் நன்றி வனிதா ராஜசேகரன் அவர்களே...
@vaansekar7 ай бұрын
கடவுள் இருக்கின்றார் கண்ணுக்கு தெரிகின்றதா? அருமையான பாடல். கதை அருமையான முடிவு.
@Kuttystoriesbyhari7 ай бұрын
மிகவும் நன்றி வான் சேகர் அவர்களே..🙏🙏
@vaansekar7 ай бұрын
@@Kuttystoriesbyhari thank you
@kayalvizhijagadeesh86077 ай бұрын
அருமை நல்ல முடிவு. கதை அற்புதம் 😊
@Kuttystoriesbyhari7 ай бұрын
மிகவும் நன்றி கயல்விழி ஜெகதீஷ் அவர்களே...
@jayadevibalaji55297 ай бұрын
Superb
@Kuttystoriesbyhari7 ай бұрын
Thank you so much Jaya Devi Balaji...
@jagadesan.k74717 ай бұрын
நல்ல பதிவு.நட்பே❤
@Kuttystoriesbyhari7 ай бұрын
மிகவும் நன்றி நட்பே...
@rajathig19267 ай бұрын
Super good story @@Kuttystoriesbyhari
@favouritevideos15177 ай бұрын
NAAM ONDRU NEENAITHAAL KADAVULLIN THIRPPU VERAGA IRUKKUM ENPATHAR KU INTHA STORY ORU EXAMPLE GOOD STORY AND GOOD ENDING.....HOW IS MY COMMENTS TELL ME COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
@Kuttystoriesbyhari7 ай бұрын
தங்கள் கருத்து முற்றிலும் உண்மைதான் லியோ லக்ஷ்மி பாலாஜி ஐயர் அவர்களே... தங்களுக்கு மிகவும் நன்றி...