தேவனே பரிகாரியாகிய நீரே இந்த குழந்தைக்கு பரிபூரண சுகம் கொடும் ராஜா.நன்றி .ஆமேன்.😭🙏
@niyasmohamed42786 ай бұрын
😢
@ThieepanThieepanking7 ай бұрын
சுப்பராக பாடுகிறார் அக்கா அக்காவின் ஆசையும் மகனின் நோயும் குணமடைய இறைவனை பிராத்திக்கின்றேன் வாழ்த்துக்கள் தம்பியா கத்தாரில் இருந்து உங்கள் உறவு
@prathipagunaratnam88777 ай бұрын
❤❤❤❤
@JekakumarPonnuthurai7 ай бұрын
மகன் அனுஷன் அந்தபிள்ளை சூப்பராக பாடுகிறார் அந்தபிள்ளையின் ஆசையும் மகனின் நொயும் குணமடைய கடவுள் காப்பாத்துவார் உங்கள் இருவருக்கும் வணக்கம் கடவுள் துணை❤ துணை❤துணை❤
@vijaydhas68617 ай бұрын
அக்காவுக்கு நல்ல குரல் வளம். அனுஷாவின் உதவிக் கரம் நிச்சயமாக இந்தக் குடும்பத்திற்கு பெரும் பங்கு வகிக்கும். என்று நம்புகிறேன்.. வாழ்த்துக்கள் தம்பி அனுஷான்
@Jegathambal-iz7rx7 ай бұрын
❤❤ super super Anushan
@rohiroro3907 ай бұрын
தம்பி அனுசன் எங்கள் வேண்டுதல் நிறைவேறியது. நீங்கள் குணமடைந்து மீண்டும் உங்கள் சேவையை தொடர்ந்தமைக்கு, இறைவனுக்கு முதல் வணக்கம்🙏🙏🙏 அத்தோடு இந்த குழந்தையும் குணமடைய இறைவனை வேண்டுகிறோம்.
@paulmariyanayagam14307 ай бұрын
மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள். அனுஷன் .தேவையான உதவிகள். கடவுளின் உதவி என்றும் உண்டு மகனே..❤❤❤
@mohamednaleem65287 ай бұрын
இந்த அக்கா முதலும் பிரகலநாதன் திவாவும் உதவி செய்துல்லார்கள் இருந்தபோதிலும் அக்கா பாவம் அக்காவின் குரலுக்கு நான் அடிமை Super
@logithanlogithan6027 ай бұрын
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா உங்கள் குரல் சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤
பேச்சு ஒரு குரல் பாட்டுக்கு ஒரு குரல் அருமை மனதில் உள்ள கவலை எல்லாம் பாட்டாக வெளி வந்திருக்கு கவலை தீரும் வளர்க வாழ்க சிறப்புடன்
@p.ezhilarasi56777 ай бұрын
மகன் அனுஷனுக்கு வாழ்த்துக்கள். குழந்தைக்கு நல்ல சுகம் கிடைக்க ஆண்டவனிடம் பிரார்த்திப்போம். அந்த மகளுக்கு நல்ல பாடுகிற திறமைகள் இருக்கு மகளுக்கு ஆண்டவர் இறக்கம் செய்வார். கொடுத்த கரத்தையும் செய்த கரத்தையும் கர்த்தர் ஆசிர்வதிப்பார். God bless you. 🙏🙏🙏🙏🙏
@kalasellathurai57607 ай бұрын
Please அனுஷான் தொப்பி கண்ணாடி போடுங்கோ கண் பாதுகாப்பாக வைக்க வேண்டிய காரணம்
@vijidoss99377 ай бұрын
உண்மைதான்❤❤
@thavamalarnagalingam44187 ай бұрын
காதுக்கு இனிமையாக இருந்தது நன்றி இந்தப்பிள்ளைக்கு அனுஷான் உதவி செய்யும் pls
@ThavamJeyarajah7 ай бұрын
அந்தக்காவின் குரல் மிகவும்இனிமையானது அக்காவின் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள். அந்தத்தம்பியின் வைத்தியத்திற்கும் நல்லமருத்துவரை்தேடிக்கண்டுபிடியுங்கள் கடவுள் காப்பாற்றுவாராக❤❤❤
@suthachell68357 ай бұрын
Wow super voice இந்த அக்காவுக்கு சொல்ல வார்த்தை இல்லை நன்றி சகோதரிக்கு.
@nirmalaumaventhan28107 ай бұрын
அக்காவுக்கு நல்ல திறமை இருக்கு வாழ்த்துக்கள்
@rajambalvilwarasa35307 ай бұрын
சுப்பர் நல்லா பாடினா நல்ல குரல் ஆண்டவர் மகளை ஆசீர்வதிப்பார்
@ArunRitharithan7 ай бұрын
அக்காவுக்கு ஒரு குரல் சூப்பர் ஜானகி குரல் மாதிரியே இருக்கு அக்கா சூப்பரான இந்த அக்காவின் குரலை வெளிப்படுத்திய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அக்கா கவலை வேண்டாம் உங்கள் மகனைக் காப்பாற்றி விடுவார் அனுஷம் கோடான கோடி நன்றிகள்
நல்ல தெரிவு அனுசன் வாழ்த்துக்கள்🎉 சகோதரி பாடல்கள் தரம்❤ இப்படி திறமையான சகோதரியுடன் வாழ்வதற்கு கணவருக்கு கொடுத்து வைக்கல😂
@ThuraiThurainayakam7 ай бұрын
நல்ல குரல்வளம் தங்கைக்கு அந்த மகனை மட்டக்களப்பு வைத்திய சாலையில் காட்டுங்கள் அனுசன் உங்கள் இருவருக்கும் மற்றும் பண உதவி செய்த ஐயாவிர்க்கும் நன்றிகள்
@krishnanmurugesan86857 ай бұрын
Excellent
@monkeydragnir38697 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. நிச்சயம் உங்கள் மகன் சுகமடைவார் . நீங்கள் மிகப்பெரிய இடத்தை அடைவீர்கள் . வாழ்த்துக்கள் தம்பி அனுசன் .
@ManoMano-o5f7 ай бұрын
அழகான குரல் அக்காக்கு அனுஷன் அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊
@VimlaVimla-ny3hw7 ай бұрын
Very nice voice sister.God bless you wish you all the best
@roshanthroshanth88337 ай бұрын
ரொம்பவும் நன்றாக பாடினாள். கடவுளே உங்களுக்கு கட்டாயம் இந்தியாவில் பாட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் குழந்தையை கண்டிப்பாக நல்ல டாக்டரிடம் காட்டவும்.
@sooriyakumarkandasamy41957 ай бұрын
பாட்டு சுப்பர் உங்கள் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் 👩❤️💋👩👩❤️💋👩👩❤️💋👩👍🏽👍🏽👋👋👋👋👋
@HappyRamAk7 ай бұрын
Vaalthugal anushan Thamby
@ArumugamArunArun7 ай бұрын
அனுஷன். நீங்க குணமடைத்து மீண்டும் சேவை செய்ய புறப்பட்டுததுக்கு நன்றி. உங்கள் சேவை கஷ்டம் படும் மக்களுக்கு தேவை. 🌹🌹🌹👍👍
@tamiltamil26967 ай бұрын
பிலிஸ்அனுசன்கண்ணடிபோடுகண்முக்கியம் வாழ்கவளமுடன்
@aronsathasivam37827 ай бұрын
பாடல் அருமை வாழ்க வளமுடன் என்று ம்
@jeyanithyramanathas20227 ай бұрын
அருமையான பாடல்கள் super super ❤❤❤❤
@paulmariyanayagam14307 ай бұрын
மகளே. !!!!உங்கள் எண்ணம் நிறைவேற இறைவன் அருளால் நலமுடன் சென்று சரி கமவில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள். ❤❤❤❤😅❤
@vanikandeepan70497 ай бұрын
அருமையான குரல் வளம் கேட்கவே ஆசையா இருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️
@VadivelJeeva7 ай бұрын
Super. Thankas
@mohamedrizvi61457 ай бұрын
Amazing voice super super fantastic singing❤❤❤❤no words to say
@ThavamThavam-vl2gi7 ай бұрын
நல்லகுரல்தங்கை
@JeyaRaj-v8q7 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா குரல் சூப்பர்🎉🎉 அனு மிது🎉🎉❤❤
@suthesuthe64007 ай бұрын
அடேங்கப்பா என்ன குரல் அப்பா இந்த அக்காவுக்கு சூப்பர் சூப்பர் அக்கா இந்த அக்கா மனதுல நினைச்சி இருக்குற ஆசை சீக்கிரம் நிறைவேற கடவுள் துணை புரிய வேண்டும் அது மட்டும் அல்லாமல் அக்காவின் மகனின் வருத்தத்தை பற்றி தெரிந்த டொக்டர் மார்கள் சீக்கிரம் தொடர்பு கொண்டு சீக்கிரம் தம்பியின் வருத்தத்தை போக்க பண்ண வேண்டும் இதற்கு கடவுள் எப்போதும் உறுதுணையாக இருக்க நான் கடவுளை மண்றாடி கேட்டுக் கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙
@sopithayogeswaran46997 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி❤
@vijidoss99377 ай бұрын
கடவுளின் மகனே வணக்கம் சந்தோசமா இருக்கு இந்த சகோதரியை உன் கண்ணில் காட்டியதிற்கு கடவுளுக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் கர்த்தர் என்றும் உங்களுடன் இருக்கட்டும் அனுஷன் உங்களையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் தலைக்கு எண்ணை வைத்துக் கொள்ளுங்கள் தொப்பி போடுங்க கண்ணாடி போடுங்க அடிக்கடி தண்ணி குடிங்க மற்றபடி உங்கள் உதவிகளை நல்ல முறையில் செய்ய நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொள்கிறோம் அம்மாவை கேட்டதாக சொல்லவும்
@ammaleelaskitchen7 ай бұрын
அன்பு தம்பி அனுசன் தயவு செய்து உங்களின் ஆரேக்கியம் தான் முதல் முக்கியம் கண்ணுக்கு கண்ணடி போடவும் தம்பி ❤️❤️❤️❤️❤️😘😘😘🙏🏼
@bairathymani7 ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி சுகம் வரும் என கேட்டுக்கொள்கிறேன் கடவுள் நம்பிக்கை உள்ளது
@NareshNaresh-br5er7 ай бұрын
Bro am from ooty...am big fan of you
@thalayasingammohanarajan62377 ай бұрын
,,அக்கா குரல் உண்மை யிலே சூப்பர் சூப்பர்❤❤❤🎉
@sujathajegathesan94377 ай бұрын
இனிமையான குரல் அக்காவிற்கு❤🎉
@kanagalingammathiruban22607 ай бұрын
Super voice Dear Anushan your dealing is very nice
அருமையான குரல் அக்கா கடவுள் துணை நிப்பார் உங்கலுக்கு❤
@appaamma60447 ай бұрын
அருமை அருமை வாழ்துக்கள்
@user-ff3dx9ct6b7 ай бұрын
பாடல் super அனுஷன் மகனுக்கு வாழ்த்துகள் ❤❤❤❤
@prhanyacavish12597 ай бұрын
அருமையான பாடல்கள் 😅
@UdayKumar-zw3ls7 ай бұрын
வாழ்த்துகள் தங்கச்சி
@sutharsininadesan82417 ай бұрын
Super akka . Sema voice . உங்கள் ஆசை நிறைவேறவும் , விஷேசமாக கூழந்தையின் நோய் குணமாகவும் நான் இறைவனிடம் வேண்டுகிறேன் . 🙏 God bless you ❤❤❤❤❤❤
@majeedaliyarMajeed7 ай бұрын
அக்காட குரல் உண்மையிலே சூப்பர்
@SLV_familyt7 ай бұрын
தம்பி அனுசான் நான் உங்கள் ப்ரோகிறோம் தினமும் பார்த்து மகிழ்ச்சி யடைவேன்
@suthan80007 ай бұрын
அக்காவை பிரபா/திவா வீடியோவில பாத்த ஞாபகமா இருக்கு
@jenithakrishna76227 ай бұрын
நானும் பார்த்திருக்கிறேன்
@jayamalanysambiah32247 ай бұрын
❤❤❤வணக்கம் அம்மா தம்பிகள் .அக்கா பாட்டு சூப்பர் தம்பி.❤❤❤
@kannathasanarun9287 ай бұрын
வாழ்க வளமுடன்நலமுடன் தம்பி 🎉🎉🎉
@JAFFNAKING177 ай бұрын
யாழ்ப்பாணம் nainatheve அம்மா nakapusani அம்மனை நம்புங்கள் உங்கள் பிள்ளை குணம் அடையும்
@KumarSellathurai7 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா நல்லா பாடுறீங்க மகனின் வருத்தத்தை கைவிடாதீர்கள் அனுஷன் உங்கள் குரல் அப்துல் ஹமீத் ஐயாகுரல் மாதிரி இருக்கு❤❤❤
@pragaspathygunalingam60047 ай бұрын
Very talented lady Good voice
@12345-RS7 ай бұрын
கிரான் கும்புறுமுலை நாக் கன்னி கோவிலுக்கு கொண்டு போங்கள் நிச்சயமாக நல்லா வரும் வாழைச்சேனை
@amayababy91947 ай бұрын
அருமை அருமை குரல் ❤
@RifnaRahman-cy8hn5 ай бұрын
Wooooou super sister 🎉🎉🎉🎉🎉🎉
@ShanthiShanmugarajah-nl4rn7 ай бұрын
Nall kural🎉
@VithushaParamalingam-pd8bk7 ай бұрын
God bless you Akka And chellakutty baby .Anna rompa nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sri0787 ай бұрын
சகோதரிக்கு நல்ல திறமை இருக்கு வாழ்த்துக்கள்.
@umeshumesh19527 ай бұрын
மருத்துவர்கள் யாரவது நல்ல வழிகாட்டுதல்கள் தம்பியின் தோல் நோய் சரியாக அமைய
@MegaRaja-x8j7 ай бұрын
Super voice congratulations continue your service thampikala
@sivamala7 ай бұрын
🎉🎉 super 👌
@vasanthakumari38167 ай бұрын
Super❤️❤️❤️❤️
@sathiyaseelankulasingam28787 ай бұрын
❤❤❤❤கனடா ❤
@umeshumesh19527 ай бұрын
மருத்துவரின் ஆலோசனை பெற்று எந்த எந்த வகை கிறிம் வெசிலின் பாவிக்க முடியுமென ஆலோசனை கேட்டு கொடுங்க தங்கை இறைவனை வழி படுங்க தம்பி உடல்நலம் பெற இறைவன் துணை நிற்பார்
@SharmilaTharsa7 ай бұрын
Super 👌 akka
@sutharsininadesan82417 ай бұрын
உதவிய அண்ணாக்கு கோடி நன்றிகள் பல God bless you anna ❤❤❤❤❤❤
@EvanselinTharmalingam7 ай бұрын
Valththukkal sister
@abdulfawzulmanas76767 ай бұрын
அருமையாக பாடினார்.
@SathyaNirmala-w3x7 ай бұрын
நல்ல உல்லம் கொண்ட. டொக்டர். மார்ககே லே. இந்த குலந்தைக்கு உதவுங்கல்.புன்னியம் கிடைக்கும்
@razikharis46177 ай бұрын
தொடரட்டும் உங்கள் பணி🎉🎉🎉🎉❤❤❤, super Anushan bro
@UsharaniUsharni7 ай бұрын
Thambi ninge nalla irukkum thambi god bless you thambi
@haleethahmed31327 ай бұрын
வாவ் கடும் கடும் super Allah துணை
@RupanRupan-lr7tb5 ай бұрын
Nice 👍
@isekisek36597 ай бұрын
Super ah paduranka💞antha pillaikku sukam kidaikka prayer panram🙏🏻anushan thampi god bless u❣️
நல்ல குரல் வளம் யாராவது பண்ணினால் super singerல் வாய்ப்பு கிடைக்கவேண்டும்
@stopped03now7 ай бұрын
அனுசன் இன்னொரு விடயமும் கூற மறந்து விட்டேன் தயவுசெய்து மன்னிக்கவும் அந்த அக்கா மிகவும் சிறப்பாக பாடினார் நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுத்தால் பாடும் திறமையும் வளர்த்துக் கொண்டு அவர் இன்னொரு விடயமும் குறிப்பிட்டு இருந்தார் தான் இந்தியாவுக்கு சென்று பாடல் நிகழ்ச்சியில் பாட வேண்டும் அத்தோடு தங்கள் ஊரையும் முன்னேற்ற வேண்டும் என்று இப்படி நல்ல மனது உள்ளவர்கள் கண்டிப்பாக வெளிச்சத்துக்கு வர வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவர் இப்படி திறமையை வளர்த்துக் கொள்ளும் முயற்சியை கைவிடாமல் இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது இந்த வகையில் என்னாலும் ஏதாவது உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் கண்டிப்பாக நானும் அதைச் செய்வேன். அவருடைய குழந்தையினுடைய வருத்தத்தை சுகப்படுத்த ஏதாவது முயற்சிகளை செய்யுங்கள் அதைத் தொடர்ந்து பின்பு அவருக்கான வருமான உதவிகள் ஏதாவது செய்யலாம். முடிந்தால் எனக்கு தொலைபேசி அழைப்பு உங்களுடையது தாருங்கள் என தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றேன். நன்றி
@UsharaniUsharni7 ай бұрын
Anusan neenga nalla irukkum thambi god bless you thambi
வணக்கம் நீண்ட நாளைக்கு பின்பு அனுசன் அந்த அக்காவிடம் கூறுங்கள் இதுபோன்று எனது மகனுக்கும் கிட்டத்தட்ட சின்ன வயதிலிருந்து அப்படி இதே மாதிரி இல்லை ஒரு ராஸ் சிரங்கு மாதிரி ஒரு கடி ஒன்று இருந்தது அதோடு. வீசிங் அஸ்மாவும் இருந்தது இரண்டையும் ஒன்று மாத்தினால் ஒன்று ஒன்று வந்து கொண்டே இருக்கும் கிட்டத்தட்ட 12 13 வருடங்களுக்குப் பின்பு தான் அது இல்லாமல் போனது. அதுவரையும் பல சிரமங்களை எதிர்கொண்டோம் பிள்ளையும் மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் கடவுள் துணியால் 12 13 வயதுக்கு பின்பு அது முழுதுமாக இல்லாமல் போய்விட்டது ஆனாலும் சாப்பாட்டில் கொஞ்சம் பிரச்சனைகள் இருக்கின்றது முட்டை போன்ற உணவுகளை அப்போது இருந்தே தவிர்க்க சொல்லி இருந்தார்கள். இந்த சமயத்தில் கணவனுடைய துணையும் இல்லாமல் பிள்ளைகளை பார்த்து அவர் அந்த பிள்ளைகளின் மீது நலன் காட்டுவது என்பது மிகப்பெரிய விடயம். கடவுள் மீதும் துணையாக இருங்கள் கண்டிப்பாக அவருக்கு சுகம் வரும் அவர் வருத்தமும் சுகமாகுவதற்கு நாமும் கடவுளை பிரார்த்திக்கின்றோம். இந்த சமயத்தில் நீங்கள் செய்யும் இந்த கஷ்டமான சூழ்நிலையை உணர்ந்து செய்யும் உதவிகளுக்கு கடவுளும் உங்களுக்கு துணையாக இருப்பார். என்று கூறி அடுத்த ஒரு பதிவில் சந்திக்கின்றேன் நன்றி.
@santhalingamsuseela75967 ай бұрын
Hi brother sister her nice voice super songs God bless her ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😍💞🤳👌👍
@ChandlerBing-fz3ds7 ай бұрын
😍 ❤❤❤ 👍
@kandeemurugesu54877 ай бұрын
Super Akka & Super Songs 👍👏👏
@Lilata-m9g7 ай бұрын
❤👌👌👌👌
@gayatrigayu19957 ай бұрын
Brother anushan unggal mulama nalla kuralvalam padaitha akkavukku uthavi Karam neethi irukkirirgal.unggalukkum uthavi Karam nithiya velinathil ulla nalla ullanggalukkum nanri 🙏❤. specialist thol viyathi doctor kitha kutthithu poi kamingga.thambiyai parkum pothu manasu valikkuthu 😭 matrum akka nalla padurangga ungga chennal mulama avanggalukku vaipu kandipaga kidaikum enru iraivanai pirathikkiren 🙏.pls avanggalukku intha vaipu super singer or saregamapa irandu chennal kandipa vaipu kidaikum neengal athatku valivagukka vendum plssssss❤❤