Your video had a profound impact on me. It made me think deeply about the subject matter.
@kathairadiotamil10 ай бұрын
😊🙏🏽
@manjupandiyan881910 ай бұрын
கதை அருமை சூப்பர். ஓரு. தாயின் அசைக்க முடியாத அன்பு எதிர்பார்ப்பும்
@kathairadiotamil10 ай бұрын
😍🙏🏽
@geethac102810 ай бұрын
Unga voice Tv la news vasippangale,Uma Pathamanaban avanga voice mariye erukku,sivji,padathula Rajinikku mamiyara nadichi eruppangale avanga tha,,,, Story superb ❤❤❤
@kathairadiotamil10 ай бұрын
Ohh 😅 thank you dear 🙏🏽
@sreevidhya408710 ай бұрын
I cried literally for 5 mins... Mothers ❤
@loganathan771610 ай бұрын
கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉❤
@kathairadiotamil10 ай бұрын
😊🙏🏽
@pjthiruvenkadamlatha37625 ай бұрын
நல்ல கதை உன் குரல் மிக அருமை மா சகோதரி
@kathairadiotamil5 ай бұрын
மிக்க நன்றி சகோதரி ❤🙏
@M.s.maari-t8c10 ай бұрын
கதையும் சூப்பர் நீங்க கதை சொல்ற விதமும் சூப்பர் 👌👌👌❤️❤️🎉🎉
@kathairadiotamil10 ай бұрын
மிக்க நன்றி 😊🙏🏽
@ராமநாதபுரம்மீனவப்பெண்கவிதா22210 ай бұрын
கதை சூப்பரா இருந்தது நீங்க சொல்ற விதம் அருமை❤❤❤❤❤
@kathairadiotamil10 ай бұрын
மிக்க நன்றி 😍
@saivijayalakshmi23124 ай бұрын
Nice story sister❤❤🎉🎉Especially the climax Durai had come as per her expectations but she could not live with her son, was almost in tears sister😢😢 Very nice to hear in your voice sister👌👌👏👏🙏🙏🙏🙏
@kathairadiotamil4 ай бұрын
Thank you so much dear ❤️👍
@vishvajanagan99264 ай бұрын
I ❤it....
@kathairadiotamil4 ай бұрын
😊🙏🏽
@badmoodcrafts63929 ай бұрын
Kadaisi varaikkum evlo nambikkai anthe amma kitte...❤
@kathairadiotamil9 ай бұрын
😊🙏🏽
@umaranidevaraj409110 ай бұрын
Super
@kathairadiotamil10 ай бұрын
😊🙏🏽
@manjupandiyan881910 ай бұрын
எனக்கு அழகை. வருகிறது. என் அம்மா நினைவு வருகிறார் அம்மா இப்பொழுது இல்லை 😭
@kathairadiotamil10 ай бұрын
கதையை வாசித்ததும், எனக்கும் என் அம்மாவை நினைத்து அழுகைதான் வந்தது 😓
@AhamadAlthaf-y3g10 ай бұрын
Ur voice awesome 😢
@kathairadiotamil10 ай бұрын
Thank you 😊🙏🏽
@sumathikarthik28335 ай бұрын
கதை மிக மிக அருமை சகோதரி❤🎉 ஆனால் முடிவு மிக மிக வருத்தம் அளிக்கிறது 😭😭😭😭😭 எனக்கும் என் இளைய மகனுடன் வாழ கொடுத்து வைக்கவில்லை என் அன்பு மகன் திரும்பி வர முடியாத இடத்துக்கு சென்று விட்டான் என் அன்பு மகனை நான் சென்று எப்போது பார்க்க போகிறேன் என்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
@kathairadiotamil5 ай бұрын
கேட்கவே கஷ்டமாக இருக்கிறது சகோதரி😥 தைரியமாக இருங்கள். நம்மைவிட்டுச் சென்ற உறவுகளின் நினைவோடு நாம் வாழ்ந்துதான் ஆகவேண்டும் 😞
@boomadevi191210 ай бұрын
Ammada kadai kettathu mathari irunthathu
@kathairadiotamil10 ай бұрын
Thanks dear 😍
@Chandra_kala_0010 ай бұрын
கதை நல்லாயிருக்குது அக்கா நீங்களும் நல்ல ஏற்ற இறக்கமாக அருமையாக கதை சொல்றிங்க ஆனா பின்னால ஏன் கொச கொசன்னு சத்தம் கேக்குது அதமட்டும் சரிபாருங்கஅக்கா.❤❤😂