மகரம் - 2025 இல் மறு பிறவி எடுக்கும் | புத்தாண்டு ராசி பலன் | new year rasi palan 2025 - magaram

  Рет қаралды 139,603

Play Tamil

Play Tamil

Күн бұрын

Пікірлер: 337
@anjanaanjana8521
@anjanaanjana8521 Ай бұрын
வெளியில் சொல்ல முடியாது அவ்வளவு அவ்வளவு கஷ்டங்கள் அவ்வளவு போராட்டம்... அடிபடும் கல்லுக்கு தான் அபிஷேகம் என்று சொல் உண்டு... அந்த நம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறேன்... உங்களது வார்த்தை எங்களை வலிமைப்படுத்துகிறது நன்றி 💐🙏♥️
@nivethasudharnivi6517
@nivethasudharnivi6517 Ай бұрын
😢😢😢 ama
@palaniRaj-w8c
@palaniRaj-w8c Ай бұрын
Cillunu kathu veara kudiya sikiram athuvum nadakkum ice peattila na Ada pogaiya
@hariharansubramanian5357
@hariharansubramanian5357 Ай бұрын
Mudiyala Ithuvum kadanthu pogum irruken
@ufakbar4344
@ufakbar4344 Ай бұрын
Yes
@JayaLakshmi-mj6bi
@JayaLakshmi-mj6bi 24 күн бұрын
Ayya , 71/2 sani eppo enthan month mudiyuthu nu sollavae illa
@SureshKumar-v5b7x
@SureshKumar-v5b7x Ай бұрын
மறுபிறவி வேண்டாம் இந்த பிறவிக்கே விடை தெரியாம திரு திரு னு முழிச்சுகிட்டு இருக்கோம்
@Dharumoviestamil
@Dharumoviestamil Ай бұрын
Yes😢
@KrrajaRaja-rs7xl
@KrrajaRaja-rs7xl Ай бұрын
அண்ணா நானும் அப்படிதான் ....
@VibiMalu
@VibiMalu Ай бұрын
Me also
@JayamuruganJillajaya
@JayamuruganJillajaya Ай бұрын
@@SureshKumar-v5b7x கண்டிப்பா வேண்டாம்
@sathiyapriyamca2109
@sathiyapriyamca2109 Ай бұрын
Correct
@kavikutty5355
@kavikutty5355 Ай бұрын
ஐயா நீங்க பேசினது மனசுக்கு நிம்மதியா இருக்கு நன்றி நல்லது நடக்கட்டும் ஈசன் துணை இருப்பாா்
@tthirumalairajan3384
@tthirumalairajan3384 Ай бұрын
உங்கள் பேச்சில் இனிமை இருப்பதால் உங்களால் மற்றவர்கள் வாழ்வும் மற்றவர்களால் உங்கள் வாழ்வும் வளம் பெறட்டும் வாழ்க வளமுடன்
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 Ай бұрын
நல்லதே நடக்கும்... பிரபஞ்சம் துணை நிற்கும்.. நன்றி சகோ🙏
@IndustrialAutomation-im8cx
@IndustrialAutomation-im8cx Ай бұрын
உண்மை தான், எல்லாம் குடும்பத்துக்காக விட்டு கொடுத்து விட்டு கொடுத்து தெருவுக்கே வந்தாச்சு!😂
@kahan4728
@kahan4728 Ай бұрын
நான் மட்டும் தான் நினைச்சேன் ஆனா..............ஆ கோடி பேர்
@RekanNis
@RekanNis 27 күн бұрын
Same
@tigerthinesh2666
@tigerthinesh2666 22 күн бұрын
நீங்களுமா…
@karthikas1618
@karthikas1618 18 күн бұрын
Same
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 10 күн бұрын
அய்யா.அவர்சொன்படி.வந்தாச்சுமனைவியை.இழந்தேன் இருமகன்கள்செய்யசெயல்கடந்தேன்.சொத்து..சுகம்.இழபந்தேன்.மரணம்வருமா.என.நாரயணாராமா.கதருகிரேன்.எநதுவது.85
@VinothKumar-iq7vx
@VinothKumar-iq7vx 15 күн бұрын
Super sir, enoda family la oruthar pesinathu pola irunthuchu...Happy new year..hope all Capricorn sign people will succeed this year...
@geethajayakumar6758
@geethajayakumar6758 Ай бұрын
மிக்க நன்றி ஐயா எல்லாமே சரியாக சொன்னிர்கள் 💯💯
@anithasubramani8234
@anithasubramani8234 Ай бұрын
முதலில் என் குடும்பத்திற்கு நல்லது பண்ண போய் கெட்ட பெயர் தான் வந்தது,என் கணவர் குடும்பத்திற்கும் நல்லது நினைத்தேன் அதுவும் கெட்ட பெயரில் தான் முடிந்தது😢😢, இறுதி வரை யாரும் என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை 😢
@jayarajjayaramanjayaraman2635
@jayarajjayaramanjayaraman2635 13 күн бұрын
Super sister same
@sangeethasivakumar1864
@sangeethasivakumar1864 26 күн бұрын
இனிமையாக.....இருக்கிறதுஐயா.....உங்களின்வார்த்தையைகேட்பதற்கு.., மிகவும் நன்றி.
@brindhasairam6448
@brindhasairam6448 Ай бұрын
சார் நீங்க சொல்வது அனைத்தும் உண்மை என்னுடைய கேரக்டரை அப்படியே புட்டு புட்டு வைத்து விட்டீர்கள். குடும்பத்திற்காக உழைத்து. எல்லாவற்றிற்கும் அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்து நொந்திருக்கும் பெண்மணி.
@ஜனாஎன்கிறஜானகிராமன்8308
@ஜனாஎன்கிறஜானகிராமன்8308 Ай бұрын
நான் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் எல்லாம் போச்சு உயிர் மட்டும் தான் மிச்சம் வீட்ல பூச்சி மருந்து வாங்கி வச்சிருக்கேன் குடிச்சிட்டு சாகப்போறேன் எனக்கு ஒரே வழி சாவு தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@தமிழ்-ந1ப
@தமிழ்-ந1ப Ай бұрын
Omg no ithu nalla mudivu ila
@sujanab8746
@sujanab8746 Ай бұрын
Marunthu kudika vendanu na an solla mata..vanganathu anga irukatum..march 29 varaikum wait pannitu apro life turning ah parunga
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 Ай бұрын
வேண்டாம் சார். சும்மா கூட அப்படி சொல்லாதீங்க. என் தம்பி பங்க் பணம் கட்டமுடியவில்லை.அவன் சுவாதி, நான் சிர வனம். என்னிடம் இருந்த பணம் பூரா கொடுத்துவிட்டேன். இவளோ கஷ்டம். சொல்ல முடியவில்லை. துங்கியே பல வருடம் ஆகிவிட்டது. தெய்வம் கண்ணு திறக்கும். கவலை படதிங்க.
@sujanab8746
@sujanab8746 Ай бұрын
@@lamyourbigfanbro8258 kadavul oru problem kudukararu na athukana solution um irukum..mudivillatha prachanai ethuvume intha prabanjathula ila. Solution enangaratha namala suthi nadakara situation namaluku unarthum.athu ena nu kandu pudinga bro
@VDeepa-l1z
@VDeepa-l1z Ай бұрын
Uyir michcham irukula bro... Wait pannunga...neengala saga koodathu... Saavu athuva varatum. . Athuvarai poraduvom.. Pls
@KrishnaS-f1i
@KrishnaS-f1i Ай бұрын
உங்களின் மூலம் நல்ல செய்திகளை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ❤
@daisyprema7407
@daisyprema7407 Ай бұрын
நன்றி ஐயா நல்லதே சொன்னீர்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் ஐயா 🙏🙇
@daisyprema7407
@daisyprema7407 Ай бұрын
உண்மையை சொன்னீர்கள் அய்யா ஆமா சொல்வதெல்லாம் உண்மை
@buvanab222
@buvanab222 Ай бұрын
ஐயா நீங்க சொன்னது எல்லாம் உண்மை என் வாழ்க்கையில் எல்லா மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கு கடந்த ஏழு வருஷமா நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் மன உளைச்சல் இருந்தேன் பெரிய ஒரு நிம்மதி கிடைச்சிருக்கு இப்ப நீங்க சொன்ன மாதிரி கடவுளை பிரே பண்ணிக்கிறேன்.
@shanmugamshanmugam1191
@shanmugamshanmugam1191 Ай бұрын
உங்களைப்போன்ற நல்லோர்களின் ஆசியாலும். இறைவனின் அனுக்கிரகத்தாலும் வரும் ஆங்கிலபுத்தாண்டுமுதல் நல்லது நடந்தால் என்னைப்போன்றவர்கள் நிம்மதியடைவோம். தாங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
@deepasabi4788
@deepasabi4788 Ай бұрын
Nandri ayya neengal sonnathu anaithum unmai
@smkanagavalli9813
@smkanagavalli9813 Ай бұрын
ரொம்ப நன்றிங்க ஐயா மனதில் நிரை வா இருக்கிறது நன்றி
@DeekshithaDeekshitha-v2m
@DeekshithaDeekshitha-v2m 28 күн бұрын
நீங்க சொல்ர ராசி பலன் எல்லாமே சூப்பர்
@BalaMurugan-op6sm
@BalaMurugan-op6sm Ай бұрын
Iyya என்னை பற்றி பார்த்தா மாதிரி சொல்கிறீங்க.... என் கணவர் என்னை புரிஞ்சிக்கிட்டா போதும்... 20வருடத்துக்கு முன்பு நட்ந்ததை இன்னும் மேன்மேலும் சேர்த்து பேசுகிறார்... என் கணவரிடம் எனக்கு அன்பும் மரியாதையும் கிடைக்கனும் ஐயா, என் குழந்தைகள் என்னை புரிஞ்சிக்கனும்... நிமம்தி தேவை ஐயா.... நீங்கள் சொல்கிற மாதிரி லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம் சொல்கிறேன்... ஐயா, என்னால் கோயிலுக்கு போக முடியலை... நானும் என் கணவரும் சேர்ந்து தொழில் செய்கிறோம்..அதிலும் பொருளாதார பிரச்சினை மென்மேலும் கடன் வாங்குவது...... என்னால் முடியவில்லை ஐயா நீங்கள் சொல்கிற மாதிரி என் கணவர் மாறிட்டார் என்றால் அதை விட வேறு ஆனந்நம் எனக்கு வேறு இல்லை ஐயா... உங்கள் நல்வாக்கு அனைத்து மகர ராசியினருக்கு பலிக்கட்டும்.......🎉🎉🎉🎉
@newerapriya7335
@newerapriya7335 Ай бұрын
In the same boat ..kanavar purindhu kollanum....
@BalaMurugan-op6sm
@BalaMurugan-op6sm Ай бұрын
@newerapriya7335 Neengalum magara rasiyaa sister......
@divyasri6226
@divyasri6226 Ай бұрын
நீங்க சொன்னது 100% உண்மை
@asr6089
@asr6089 Ай бұрын
என் மனதுக்கு ஆறுதல் கிடைத்தது அப்பா கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@kalaiyarasikalaiyarasi28
@kalaiyarasikalaiyarasi28 Ай бұрын
வணக்கம் ஐயா என்மனத்தில் உள்ள அனைத்து கவலைகளையும் கூறிவிட்டிர்கள். நன்றி தில்லை கூத்தனின் அருள் சிவாயநம
@gopalakrishnankanchana8676
@gopalakrishnankanchana8676 17 күн бұрын
Arumaiyana video...Manasuku romba aaruthala erukunga..Kodana kodi Nandrigal.kodi...Vaalga Valamudan..Nalamudan.🌺🌹👃👃
@krishna_saadhu
@krishna_saadhu Ай бұрын
Yes. You told absolutely true. 👍👍👍
@rajisanthanam7372
@rajisanthanam7372 Ай бұрын
மிக சரியான சொன்னீர்கள்
@acbabumon6277
@acbabumon6277 Ай бұрын
சார்...நீங்க சொன்னது எல்லாமே நூறு சதவீதம் உண்மை அய்யா...நன்றி அய்யா மிக்க நன்றி...மகரம் ராசி நண்பர்கள் அனைவருக்கும் நல்ல ஒரு வருடம் ஆகா போகுது 2025 🙏🏻🙏🏻🙏🏻
@krishnakumaris7814
@krishnakumaris7814 Ай бұрын
Excellent message super ayya vanakkam ayya 🙏🙏🙏🙏
@girijavenkatkrishnan4919
@girijavenkatkrishnan4919 Ай бұрын
Seems good to believe.. thank you so much 🙏
@TamilZoen3256
@TamilZoen3256 Ай бұрын
ஐயா இந்த தகவலுக்கு மிக்க நன்றி😊
@JothilakshmiJothilakshmi-m9x
@JothilakshmiJothilakshmi-m9x Ай бұрын
Thankyou sir❤ nice super speech sir
@GeethaGeetha-g8l
@GeethaGeetha-g8l 26 күн бұрын
ஐயா நன்றி 🙏🙏🙏🙏
@achusai7598
@achusai7598 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢nandri ayya magaram rasi thiruvonam natchathiram ♥️
@jotheeswaranjotheeswaran2377
@jotheeswaranjotheeswaran2377 Ай бұрын
இந்த வாழ்க்கை போதும் ஐயா மீண்டும் இந்த மனித பிறவி வேண்டாம் என அந்த கடவுளிடம் மண்டியிட்டு வேண்டிக்கொள்கிறேன்.
@jayaprakaashchandrasagaran1782
@jayaprakaashchandrasagaran1782 26 күн бұрын
Well said about - life decisions with family. - just follow the flow. - about darmam i worried more because i cant give more. - Visvasam loyalty for certain things.
@VELVINOTH
@VELVINOTH Ай бұрын
Rompa nantri ayya...🎉🎉 Puthandu nal vazhthukkal......
@JawaharSamannan
@JawaharSamannan Ай бұрын
❤❤❤i thanks you sir 🙏🙏👌👍 உண்மை சார்
@SundarSundar06
@SundarSundar06 Ай бұрын
Correct samy All unmai ss
@mahalakshmishanmugam2326
@mahalakshmishanmugam2326 Ай бұрын
Ayya samy nandri Ayya ..🎉🎉🎉🎉🎉😊😊😊
@KrishnaVeni-v6n
@KrishnaVeni-v6n Ай бұрын
🎉❤ உங்கள் திரு வடிசரணம்😊
@shanmukashanmuka6231
@shanmukashanmuka6231 Ай бұрын
நடக்குமா 🙏 நைஸ் சார்
@karthikkarthik9702
@karthikkarthik9702 Ай бұрын
நன்றி ஐயா 🙏
@RekanNis
@RekanNis 27 күн бұрын
யார் எல்லாம் தாய் தந்தையை பிரிந்து வாழுறிங்கள் மகர ராசி
@vigneshn9639
@vigneshn9639 12 күн бұрын
கடந்த இரண்டு வருடங்கள் பிரிந்து தான் வாழுறேன். அநாதையாக இருக்கேன். நம்ம சொந்த கையை ஊன்றி தான் நாட்களை கடத்தனும் போல.
@RekanNis
@RekanNis 12 күн бұрын
@ நானும் தான்
@udhayakumarnadaraj7342
@udhayakumarnadaraj7342 15 күн бұрын
next year vanthu pakuren. thanks:)
@RHarish-t8f
@RHarish-t8f 16 күн бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை உண்மை உண்மை லஷ்மி நரசிம்மர் வழிபாடு செய்கிறேன் நல்லதே நடக்கும்
@oolongpear8389
@oolongpear8389 Ай бұрын
Tq Tq Sir😢very consoling words, happy to hear ❤
@yesaanand
@yesaanand Ай бұрын
ஆன்மீகம் சார்ந்த இறைபணி நோக்கி காத்திருக்கிறேன்
@gowripalanisamy858
@gowripalanisamy858 Ай бұрын
மிகவும் நன்றி ஐயா 🎉❤
@gowripalanisamy858
@gowripalanisamy858 Ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@sampathkumarta
@sampathkumarta Ай бұрын
Nandri ayya.
@tamilgokul5794
@tamilgokul5794 Ай бұрын
உண்மை 🙏🏻
@krishnamoorthysivakumar4889
@krishnamoorthysivakumar4889 Ай бұрын
வணக்கம் ஐயா நன்றிகள் இனி எந்த நிலையிலும் பிறவா பெருவரம் வேண்டும் இறைவனை மனதார வேண்டுகிறேன் 😢🙏❤🙏
@SundarSundar06
@SundarSundar06 Ай бұрын
Thank you much guru samy neengathasamy
@ranjithtiruppur2853
@ranjithtiruppur2853 Ай бұрын
நன்றி ஐயா தங்களின் வாக்குபழித்தம் நிறைவேற்றும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த இனிய ஆங்கில வருட பிறப்பு நல் வாழ்த்துக்கள் தங்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@Asha0903D
@Asha0903D Ай бұрын
Nandri 🙏🏽🙏🏽🙏🏽 🇫🇷 la iruthu
@SenthTamilShemal
@SenthTamilShemal Ай бұрын
நன்றி🙏💕 சுவாமி
@farithabanu3199
@farithabanu3199 Ай бұрын
ஓம் நமசிவாய 🙏 ஓம் சரவணபவ 🙏 வணக்கம் குருஜி 🙏 நன்றி குருஜி 🤲🥰💚🦚💐
@SubhaKrishnan-k7k
@SubhaKrishnan-k7k 17 күн бұрын
அருமை 🙏
@balajiravi5562
@balajiravi5562 Ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
@jayaprakhashrangasamy1649
@jayaprakhashrangasamy1649 Ай бұрын
100%உண்மைங்க
@pandikumarn1488
@pandikumarn1488 21 күн бұрын
❤❤❤❤❤super sir
@LathaSanthanakumar2020-ol3ur
@LathaSanthanakumar2020-ol3ur Ай бұрын
நன்றி அய்யா வணக்கம்
@vanitham455
@vanitham455 Ай бұрын
சாமி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஏழரைச்சனி நம்மல விட்டு போகும்போது அள்ளி குடுத்துட்டு போவாருனு சொன்னிங்க எனக்கு நடந்துருச்சு சாமி ரெம்ப நன்றி சாமி
@YT-zs1dg
@YT-zs1dg Ай бұрын
Enna kudutharu
@vanitham455
@vanitham455 Ай бұрын
@@YT-zs1dg பணம்
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 Ай бұрын
Sir சொல்லுங்க. என்ன கொடுத்தார். கேக்கவே சந்தோஷமா இருக்கு.
@chellanathan3522
@chellanathan3522 29 күн бұрын
உங்கள் வார்த்தை சந்தோஷத்தை நிம்மதியை தருகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jsraj6990
@jsraj6990 Ай бұрын
Thank you. Bless You🙏🙏🙏
@muthukumar8971
@muthukumar8971 Ай бұрын
ஐயா வணக்கம் கஷ்டம் கணக்கில் அடங்காதவை உயர் பதவியில் இருந்தும் வாழ்ந்த வீட்டையும் இழந்துவிட்டேன்
@sankaranr4768
@sankaranr4768 Ай бұрын
ஜயாநன்றிசார்
@anithasubramani8234
@anithasubramani8234 Ай бұрын
Neenga sonnathu unmai ayya relatives eh enakku neraya avapera vangi kuduthuttanga 😢ellame poiyana vimarsanam 😢en manasatchikkum antha aandavannu mattume theriyum en ennam thappanathu illai entru
@jayaprakaashchandrasagaran1782
@jayaprakaashchandrasagaran1782 26 күн бұрын
I was and still struggling a bit with alcohol. But i can see reduction on consuming it.
@mediadata1638
@mediadata1638 Ай бұрын
thanks ayya
@stamil835
@stamil835 Ай бұрын
Nice 👍👍👍 super speech sir ❤❤❤❤❤
@kumarp6182
@kumarp6182 Ай бұрын
என்ன சொல்லறதுனு தெரியல அய்யா எல்லா அவமானத்தையும் பட்டுட்டன், ஒரு வேலை கூட அமையல என் வாழ்க்கை இப்படியே முடிஞ்சிடுமா😞
@SureshKumar-v5b7x
@SureshKumar-v5b7x Ай бұрын
ஒய் பிளட் சேம் பிளட்
@soramu2064
@soramu2064 22 сағат бұрын
நண்பா மகர ராசிக்கு குரு திசை நடந்தால் 16 வருஷம் உயிர்தான் இருக்கும், அதில் முதல் எட்டு வருஷம் சிரிப்பாய் சிரிப்பீர்கள் அனைத்து அவமானங்களை சந்திதுதான் ஆக வேண்டும் ,அடுத்த எட்டு வருஷம் ஓர் லோ இம்ப்ரூவ்மெண்ட், பதினாறு வருஷம் குருதிசை முடிஞ்சி சனி திசை 19 வருஷம் நீங்கள்தான் ராஜா ,இழந்தவை அனைத்தும் திரும்ப கிடைத்துவிடும் ,ஆனால் குருதிசை நடக்கிறவர்களுக்கு, மட்டுமே நான் சொல்றது.
@murugeswari3594
@murugeswari3594 Ай бұрын
Neenga solvathu unmaiyaga irunthal mikka nanri solvatharku vera ontrum illai
@charlesmugi7407
@charlesmugi7407 Ай бұрын
Thankyou sir ❤
@achelvy
@achelvy 6 күн бұрын
Question we must follow rasi or lagna for reading.
@RajiniMurugan-g1p
@RajiniMurugan-g1p Ай бұрын
❤❤❤ Thanks 🎉🎉🎉
@bawamohamedalisrirambikal9396
@bawamohamedalisrirambikal9396 Ай бұрын
Ahiya your amazing you are the best thank God bless your
@ourlifestyle13
@ourlifestyle13 Ай бұрын
True❤❤
@PrakashB-pd8kh
@PrakashB-pd8kh Ай бұрын
Eppadi 100% unmaya solluringa
@KumariE-eo2vu
@KumariE-eo2vu Ай бұрын
ஐயாநன்றிஐயா
@rajanineelakandan1177
@rajanineelakandan1177 Ай бұрын
❤️🙏🏻👍🏻
@geethamanimani4563
@geethamanimani4563 Ай бұрын
True lines sir
@PtrSelvan-pd9md
@PtrSelvan-pd9md Ай бұрын
ஐயா தாங்கள் கூறியது அனைத்தும் 100/100 உண்மை ஐயா
@GamingTamilRaccoon
@GamingTamilRaccoon Ай бұрын
ஐயா நீங்க பேசுறது என்னன்னு கேட்கவே முடியல ஐயா என் கண்ணு கலங்கி ஆறா ஓடுது கண்ணீர் கடவுள் மாதிரி அப்படியே அப்பட்டமான உண்மையை சொல்றீங்க ஐயா நானும் மகர ராசி பெண்தான் ஐயா
@GeethaGeetha-zo5st
@GeethaGeetha-zo5st Ай бұрын
Enga veetlaum idhe madhiri oru sico iruku sis adhu dhan ennoda husband paithiyathai ellam thirutha mudiyadhu namma life a jolly a enjoy pannanum sis
@GeethuGeetha-xe1kp
@GeethuGeetha-xe1kp Ай бұрын
Same felling
@lj_gamers_01
@lj_gamers_01 Ай бұрын
Tq sir
@chellanathan3522
@chellanathan3522 29 күн бұрын
கணவரை இழந்து சொத்து சுகங்களை இழந்து ஒவ்வொரு விசயத்துக்கும் குழந்தைகளை வளர்க்க படிக்க வைக்க சொந்தங்களை எதிர்பார்க்காமல் நான் பட்ட கஷ்டம் இறைவனுக்கு தான் வெளிச்சம் அவன் அருளாளே அவன் தான் வணங்கி போகிறேன் அனைத்தையும் கடந்து ஒவ்வொரு வரையும் புரிந்து கொள்ள முடிந்தது
@indumathi9007
@indumathi9007 Ай бұрын
தொடர்ந்து வந்துட்டு இருக்கிற இந்த வியாதிகள் எப்போது சரியாகும் அய்யா 🙏
@kumarank4082
@kumarank4082 Ай бұрын
Thalaiva... ur words are extremly true.
@keerthanav2149
@keerthanav2149 Ай бұрын
Enala mudiala saavu vandha karunai ah irukum... ovvoru nodiyum ipdi thaanga mudiadha vali oda vaalradhu na yarukum endha paavamum senjadhilla...enaku nalladhae venam...mudivu venum vaalkaiku
@r.j.seetharamanr.j.seethar8475
@r.j.seetharamanr.j.seethar8475 Ай бұрын
மற்ற ராசிக்கு 71/2 ஆனால் மகர ராசிக்கு மட்டும் 771/2
@khimchandsoni8266
@khimchandsoni8266 Ай бұрын
Super sir😊
@subbiahmundasamy432
@subbiahmundasamy432 Ай бұрын
Sir kulanthai pakkiyam marga rasiku
@anushasunder3396
@anushasunder3396 12 күн бұрын
💯💯💯
@pothupoonu7369
@pothupoonu7369 15 күн бұрын
👌🙏👑
@sundaramoorthyparthipan9027
@sundaramoorthyparthipan9027 Ай бұрын
இருக்கும் பூமியை விற்க்கும் நிலை வந்தது விட்டது 😢
@GowreeshWari-kd4tg
@GowreeshWari-kd4tg Ай бұрын
ஐயா எனக்கு என் கணவருக்கு ஒரே ராசி ஒரே நட்சத்திரம் என்னைக்கு எங்களுக்கு வடிவ காலம் வரும் ஐயா மகர ராசி திருவோண நட்சத்திரம் கடன் நிறைய இருக்குது ஐயா எப்ப ஐயா கடனு கட்ட முடியும்
@Velu-h6q
@Velu-h6q Ай бұрын
Vazhkaiye verupa iruku sir vazhavey pudikala En carector pathi aptiye nenga solitinga
@anivmi
@anivmi Ай бұрын
Engala patri mega sariyaga purinthu solkergal nantri iyya ana nallathu mattum nadanthal pothum enna romba romba kasta pattu kondu erukerom
@RkDona11
@RkDona11 Ай бұрын
Correct 😅
@SeenivasanR-ge8nk
@SeenivasanR-ge8nk Ай бұрын
Good 👍
@SeenivasanR-ge8nk
@SeenivasanR-ge8nk Ай бұрын
Excellent 👌
@ram69354
@ram69354 Ай бұрын
Unmai
@e.esaimuhithae.esaimuhitha282
@e.esaimuhithae.esaimuhitha282 Ай бұрын
Rompa kadaththula erukken saami,eppo sagalama peravu sagalama nu yosichiddu erukken....yetho unga vaarthaithan enakku konjam aaruthal.😢
@VIRALIMALAIMALERBSK
@VIRALIMALAIMALERBSK Ай бұрын
44 வயது ஆகிவிட்டது இதுவரை ரொம்ப கஷ்டமாக இருக்கு சாமி பூர்வீக சொத்து வந்து சேரவில்லை ஐயா
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
Magaram Rasi | மகரம் | New year Palan | புத்தாண்டு பலன் - 2025 | Rasipalan Tamil | Bramma Jothidam
14:19
Magaram 2025 | magaram rasi palan 2024 in tamil | olimayamana ethirkaalam today
8:17
Olimayamana Ethirkaalam Today
Рет қаралды 84 М.