நீங்க சொன்னது உண்மை அந்த சிவனை பார்க்கிறேன் உங்களில் 😭உங்களின் ஜோதிடம் உண்மை இதுவரை யாரும் சொல்லாதது கூட பிறந்தவர்கள் தான்எதிரி 💯💯💯💯👌🏻👌🏻👌🏻👌🏻உண்மை நீங்கள் வாழ்க வளமுடன் annaa 🍫ஓம் சிவாய நமஹ 🙏🏻
@KannanKumar-kv1hm5 ай бұрын
சரியான தகவல்
@samy57545 ай бұрын
சிறப்பு சார் சிவ சிவ நானும் மகரம் திருவோணம் நட்சத்திரம் 🎉
@PriyaThanushree3 ай бұрын
அன்பு சகோதரர் சொன்ன அனைத்தும்100%உண்மை எவ்வளவு தான் பட்டாலும் இந்த பாழாய்ப்போன மனசு இரக்க பட்டுறுது நல்லதுதான் செய்கிறேன் ஆனா வம்பு தான் வருது
@muthurakku84964 ай бұрын
உண்மையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா இதுவரை அனைத்துமே நடந்து முடிந்துள்ளது இனி நடப்பது என்னமோ இன்று தேதி வரை நடந்தது உண்மை 1966 முதல் இன்றைய வரை அனைத்தும் நடந்து முடிந்துள்ளது வாழ்த்துக்கள் இதுவரை இது மாதிரி பதிவுகள் பார்த்ததில்லை நன்றி
@vetrivel-n5j4 ай бұрын
அன்பு சகோதர் உங்கள் . கான இயலாது உங்களுக்காக இறைவன் னிடம் இன்று பிராத்தனை செய்கிறேன் உன்மையாண கருதது தலை வணங்குறேன்
@logeshwaran56265 ай бұрын
Super sir.....seriously u r so talented.....recently I addicted to ur speech sir....I'm also makara rasi...
@priyasenthilmurugan13295 ай бұрын
ஐயா உங்கள் கனிப்பு மிகவும் சரி என் கணவர் மகர ராசி தான் இந்த உரையில் நீங்கள் சொன்ன அனைத்தும் நடந்தது
@JEEVANRAJ-n2m4 ай бұрын
அண்ணா சூப்பர் என் மகனோட ராசி மகரம் அவன் படித்து நிறைய சாதிக்கணும் அதான் என்னோட ஆசை
@sivaramakrishnanr59602 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. எனக்கு இப்போது வயது 74 . நான் 33 வயது வரை மிக மிக கஷ்டம், அவமானம் , வேதனை ஆகியவை அடைந்து நெருப்பாற்றில் நீந்தினேன் . இப்போது ஓரளவு வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் . ஆனால் உடல்நலத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகிறது .
@ram-nn6jc4 ай бұрын
அருமை அருமை அருமை அற்புதம் உண்மை உண்மை நன்றி நன்றியுடன் இராம கிருஷ்ணன் ❤😂😂😂
@thavachelvammurugesu8833 ай бұрын
நான் மகரம் நீங்கள் சொல்லுவது உண்மை
@sureshv6900Ай бұрын
Super நல்லதே நடந்த சரி👌👍👍
@PonniAsАй бұрын
Eangal manathil iruntha kuzappam thelivu petrathu thank you sir 🙏🙏🙏🙏🙏🙏
@fashionElampillaisareecollec4 ай бұрын
💯 fact nga 🙏❤️ முருகா சரணம் 🙏
@priyadarshinipriyadarshini17175 ай бұрын
அனைத்தும் உண்மை தான் அப்பா ரொம்ப ரொம்ப கஷ்டம்
@JtMobile-e6t5 ай бұрын
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஐயா எனக்கு இப்பொழுது 53 வயதாகிறது என்னுடைய கிரகநிலை எனது குடும்பத்தார் அனைவரையும் விட்டு வெகு தூரத்தில் பிரித்து விட்டது இந்த நிலைமை இன்னும் குடும்பத்துடன் சேர முடியவில்லை
@jayavel188775 ай бұрын
🙏🙏🙏 நன்றி sir, all true
@chennaiflyer36235 ай бұрын
நன்றிகள் பல ஐயா
@ram-nn6jc4 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நின் கருணை உள்ளம் சுற்றம் சூழ வாழ்வாங்கு வாழ்ந்து புகழ் பெற்று விளங்க ஆறுமுக சிவபெருமான் அருள் புரிய வேண்டும் என்று நம்புவோமாக
@geethakumaar89074 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.
@vipkarthikeyan02495 ай бұрын
சூப்பர் sir மிகவும் சிறப்பாக இருந்தது..நன்றி. 🎉🎉🎉
@megunathan24835 ай бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது சத்தியமான உன்மை
@upputhuraipalayamdhrapuram8744 ай бұрын
சரியாக சொன்னீர்கள் ஐயா
@niroshaniro87663 ай бұрын
நீங்கள் சொன்னது எல்லாமே உண்மையான கருத்து ஐயா, என் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் சொல்லி விட்டீர்கள் 😢😢😢
@krishnans31593 ай бұрын
மிக அருமையாக கூறி உள்ளீர்கள் அய்யா கேட்பதற்கு புத்துணர்ச்சி யாகவும் தன்னம்பிக்கை அதிகமாக ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. மிக்க நன்றி நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம்.
@PerarasuKannan4 ай бұрын
சூப்பர் sir🎉🎉🎉
@chandraparthasarathy42124 ай бұрын
I am a Male 83, What an Incredible and inconceivable narrative which 99% accurate.Many thanks and do hope one day I shall privileged to meet to consult.Regards
@RAJABATUMALAI2 ай бұрын
I'm really appreciate you respond well great information thanks please keep in touch
@sathishsing46475 ай бұрын
நன்றி அண்ணா எனக்கு புத்துணர்ச்சி தந்த ற்கு வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@MuralidharanIyerАй бұрын
Wow.... Super....
@Manonmani-z6v3 ай бұрын
Super thambi cut and right pesareenga .100 persant vunmai thambi . Vungalukku eppadi nandri soulvadhu endru theriyavilai .migavum nandri thambi .
@selvarajarthanari3753Ай бұрын
Perfect Sir, truly saii
@mohangiri52455 ай бұрын
Sir Naan Ungal Great Fan .. you speak just the truth only the truth --- about everyting especially about Father .. of Makara rasi .. you are right
@kavithamoorthy42634 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை. என் தந்தை மரணத்திற்கு பிறகு தான் எனக்கு திருமணமே நடந்தது
@MahalatchumiMahalatchmi-hy9wx5 ай бұрын
ஐயா சாமி நீங்கள் கூறியது உண்மை பெண்களுக்கும் நீங்கள் சொன்னது போல் தந்தை மறைவுக்கு பின் தான் முன்னேற்றம் வருமா நான் பிறந்ததில் இருந்து இதுநாள் வரை மிகவும் கஸ்டப்பட்டு முன்னேறி வருகிறேன் நீங்கள் சொன்னது போல் கடவுள் நம்பிக்கை தன்னம்பிக்கை உழைப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது என் பெற்றோரை நல்ல முறையில் பார்க்க ஆசை அல்ல பேராசை வாய்ப்பு கிடைத்தால் நான் பாக்கியசாலி நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை நீங்கள் சொன்ன நல்ல பலன்கள் அனைத்தும் எல்லா மகர ராசி அன்பர் அனைவருக்கும் கடவுளின் அருளால் கிடைக்கட்டும் நல்லதே நடக்கும் வணக்கம்
@jldesign26513 ай бұрын
Your Palapalans are max. Correct. In my life came. Now I am expecting future life of saturn in 3rd place. Thanks & Long live.
@malathiraja30464 ай бұрын
அருமை ஐயா
@priyadarshinipriyadarshini17175 ай бұрын
அப்பா வீடியோ அருமை நான் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் அப்பா எப்படி பார்த்து சொல்லுங்க
@ramaninagasubramanya20594 ай бұрын
சில மகரராசி நானும் 1🙏🙏🙏
@sureshv6900Ай бұрын
ஆண்டவன் அருள்👌🌹👍👍👍🎉
@SolaiMuthu-j9h5 ай бұрын
Super sir really I appreciate your strait forward speak and you are god grand boy. That my engraging very perfect learning at astrology history i thankfull your Amma Appa
@srinivasankowlgi7919Ай бұрын
Excellent predictions. Many things told by you have come true in my life. I wish you all the success in your astro - career .
@chitrachitra36103 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை அண்ணா
@giremalavadivelugiruja-kb5yi5 ай бұрын
ஐயா நீங்கள் சொன்னது 99% உண்மையாக உள்ளது
@indranitekumalla63263 ай бұрын
Namaskaram, excellent prediction n explaining the situation n what to do ( pariharam) . Thankyou 🙏
@tohussain66424 ай бұрын
Valthukal ayya
@ranimani32944 ай бұрын
Thanks a lot sir God bless you always 🙏
@shaminim91074 ай бұрын
Thanks for your information, am frm malaysia.. Will contact you for more details..
@mosesselvadurai64403 ай бұрын
Correct statement lyya thankyou lyya Moses
@KartiSatthiАй бұрын
அண்ணா நீங்க சொன்னது உண்மைதான் அந்த மாதிரிதான் எனக்கு நடக்குது நீங்க சொன்ன மாதிரி தான்
@alamuanandp45184 ай бұрын
Thanks
@MRKMATHS-ow7ig5 ай бұрын
10 வது விதி 100/ உன்மை என் வாழ்வில். நன்றி
@hariharanveerasami6097Ай бұрын
அருமை
@thavamanichithravel85895 ай бұрын
உண்மை சார்
@rjffdonyt9043 ай бұрын
உண்மை என் தந்தை இருந்த போது பலத்தை உணரவில்லை அவரின் இழப்பிற்கு பின் தான் என் பலத்தை உணர்கிறேன் ஒரு படி உயர்வு தான்
@ManiViji-k8n5 ай бұрын
நான் மகரம் என் கணவர் மிதுன ராசி மிருகஷீரிஷம் நட்ஷத்திரம் ஒத்துபோகவில்லை.
@karthikesht41694 ай бұрын
Thanks sir 🙏...NARPAVI
@selvirajentheran46614 ай бұрын
உண்மையே சொன்னீங்க சார் நான் அனுபவிச்சிருக்கேன் சார் சத்தியமா இனி மாறும் சார்
@marudhavellic15924 ай бұрын
"""Superab..sir..100% True you told. Thank you so much.."
Thank you so much sir for your valuable speech about magaram rasi
@paulinesk41502 ай бұрын
What you told is absolutely true
@SrilRajakaruna4 ай бұрын
Thankaludaya kanoli karuthu mikaarumajanathu ellam nallathe nadakkum nanree R
@zareenamdhanifa69294 ай бұрын
Thank you verry mucu god blesse you
@moorthyponnusamy194Ай бұрын
Super super ❤️🔥❤
@s.80204 ай бұрын
சார் நீங்க சொல்றது 100கு 200 சதவீதம் உண்மை....🎉🎉🎉🎉🎉🎉🎉
@tharsitharsi90072 ай бұрын
Muttilum unmai sir Super sir
@JawaharSamannan2 ай бұрын
❤❤❤❤️🙏 i thsnks you sir
@subashjeevitha6824Ай бұрын
நல்லது செய்தாலும் எனக்கு கெட்டது தான் நடக்குது
@VaudehiSridharanАй бұрын
Anaitthum unmai🙏
@sarojanithirumalai41303 ай бұрын
Super super sir neenga sollurathu 100% Unmai Unmai
@nirmalamanikkam69734 ай бұрын
Arumai😊
@C.jayasudhaSudhachdambaram3 ай бұрын
உண்மை ஐயா 🙏🙏
@jeyanthi9651Ай бұрын
Absolutely correct 👍
@ramalakshmis27255 ай бұрын
What you said was correct 100% true . Iam living like a dead body . Living only for my kids ,that too last 6 years I suffered that much ,that iam speechless ,I don't ve words to describe .
@jaichandran41955 ай бұрын
Arumai arumai ❤❤
@chinnamuniyandi63734 ай бұрын
நீங்கள் சொல்வது ..உன்மைவ
@Helenadocate-gi5kc3 ай бұрын
It's correct
@AnojaKanthasamy5 ай бұрын
உண்மை ஐயா
@PalaniappanRamakrishnan4 ай бұрын
Super
@ramalakshmis27255 ай бұрын
Thank u so much for guiding us sir .
@MudhuPeriyasamy2 ай бұрын
உண்மை தான் அண்ணா
@ManivannanC-y9e5 ай бұрын
Super step by step super
@ramjikru2977Ай бұрын
❤ true what u said.
@nilu39903 ай бұрын
Thank you sir 🙏🙏🙏
@auraastro3 ай бұрын
Most welcome
@sivasubishrees41974 ай бұрын
Unmai unmai unmai unmai unmai unmai unmai unmai sir