எவ்ளோவோ பார்த்தாச்சு. கடவுள் இருக்காரு ஓம் நமசிவாய 🎉
@RajMohan-g9o20 сағат бұрын
ஐயா, வணக்கம். நன்றி. வருகின்ற ஆண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், வருமானத்தையும் கொடுக்க இறைவனிடம் பிராத்திக்கன்றேன்.
@selvanarayanan155315 сағат бұрын
தங்களின் அறிவுறுத்தல்களை கொண்டு நான் என் வாழ்வை வழிநடத்துகிறேன்.. சிறப்பு
@samykumaran7272Күн бұрын
ஐயா மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் வாக்கு
@priyaramesh6095Күн бұрын
உங்கள் வாயால் நல்ல வார்த்தை நல்ல தலைப்பு அப்பறம் என்ன நடந்த போதும். நடக்கும்
@sivrajagounder598Күн бұрын
Well said
@gmthiyagarajan5492 сағат бұрын
நன்றி நன்றி நன்றி வணக்கம் ஐயா
@riddhiKS11 сағат бұрын
Iya vanakkam,, im senbagavalli 2 yrs ah unga channel ah follow pannittu iruka,,, ninga soldradha ellam na apply panni pathuruka... Ninga soldra ariyurai edhum enakku thittura mari thonunadhu ila still now... Ungala enakku romba pidikum... En ah ninga mattumdha meditation ah pathi soldringa... Namakku problem varadhe... Namba andha situation ku over react pandradhudha... If we start to doing meditation... Really we overcome all ours problems... Na meditation panna start pannadhula irundha... Edhume enakku problem ah theriyala... Mind calm ah iruku... Na edhukum over react pandradhe ila.... So i kindly request all ... Pls do meditation... Lets see... How it wil wk... Erase your negative thoughts and all..... Through meditation... En friends naraiya perukku na solli adhu oru nalla redult koduthurukku..... Its true amazing..... Thank you sir... Love ❤you... Apppaa
@ThiruKumar-y7vКүн бұрын
மிக்க நன்றி ஐயா
@subbusubbarayan5313 сағат бұрын
வணக்கம் ஐயா தங்களின் காணொளியை தவறாமல் கண்டு வருகிறேன் நல்ல பயனுள்ள அறிவுறுத்தல்கள் நன்றி மகர ராசிக்கு மாசி-பங்குனி சூரி - சனி சேர்க்கை மற்றும் சூரி-ராகு சேர்க்கை குரு பார்வை இல்லாமல் இருக்க போகிறது. பங்குனி நடுவில் சனி பெயர்ச்சியும் எப்படிப்பட்ட சிக்கல்கள் வரும் என்று தெரிந்து அந்த காலகட்டத்தை எப்படி ஜாக்கிரதையாக கடக்க வேண்டும் இப்பொழுது இருந்தே தயாராகிறேன். தங்கள் அறிவுரை வேண்டும்