மகரம் மாற்றத்தை நோக்கி மகரம் || magara raasi palangal ||

  Рет қаралды 62,304

sivasri manikandasivam

sivasri manikandasivam

Ай бұрын

#astrology #jodhidam #rasipalan #raasipalan
மகரம் மாற்றத்தை நோக்கி மகரம் || magara raasi palangal || #magaram #magararaasi #rasipalangalவிதியை மாற்றப்போகும் மகரம் || mahara / magara raasi palangal || #magaram #magararaasi #rasipalangal
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 180
@user-gi9fx3jd3i
@user-gi9fx3jd3i Ай бұрын
ஐயா இனி சத்தியமா அந்த கடவுள் தான் நேருல வந்து எங்களை எல்லாரையும் காப்பாத்தணும் 🥺🥺🥺 ஓம் நமச்சிவாய🙏🏻📿📿🙇🏻‍♂️🙇🏻‍♂️
@movietalkv
@movietalkv Ай бұрын
Ama neenga solradhu Dan unmai, apdidan iruku..
@suganya439
@suganya439 Ай бұрын
Usure venam podum seiyatha thavaruku kutram orutherkita nalamaria kuda pesamudiala mudincha antha kadavulkita en usura eduthuka sollunga thinam athan kekuran unoda ena kooptuko kadavule apdinu vazhavum mudiama sagavum mudiama podum Samy podum
@KalpanaT-sr1wl
@KalpanaT-sr1wl Ай бұрын
நீங்க செல்வது சரி தான்
@komalakomala7755
@komalakomala7755 Ай бұрын
1​@@movietalkv
@movietalkv
@movietalkv Ай бұрын
Apdina
@vatchalavatchala-je5yn
@vatchalavatchala-je5yn Ай бұрын
கடவுள் மேல் தான் நம்பிக்கை உள்ளது
@razshi
@razshi Ай бұрын
Same here
@dhiravidaselvan.n.k1154
@dhiravidaselvan.n.k1154 Ай бұрын
அப்பா நான் திருவோணம் நட்சத்திரத்தில் அப்பா நீங்கள் கூரு அனைத்தும் ‌உண்மை தான் அப்பா நீங்கள் கூரு கோவில் சென்று வரிகிறேன் அப்பா 🙏🙏🙏💐💐😍
@girijakannan9832
@girijakannan9832 Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏼🦚
@perfectcaresolutions9299
@perfectcaresolutions9299 Ай бұрын
சத்தியமா முடில.... நிம்மதி இல்லை... வேலை போச்சு... கடன் தொல்லை.... வீட்டுக்கு தேவையானதை வாங்கி குடுக்க கூட முடியல.... செத்தரலாம் னு நெறய தடவ நெனச்சுருக்கேன்.... சாகரது கோழை தானம் னு தோணும்.... எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு... பொனம் மாதிரி திருஞ்சுட்டு இருக்கேன்...😔
@KumareshKumar-sb4ho
@KumareshKumar-sb4ho Ай бұрын
கவலை வேண்டாம் அன்பரே இனி நல்லதே நடக்கும் நம்புங்கள் மகரம் ராசியனர் எவ்வளவு கஷ்டபடுறது உண்மையோ அதே போல வாழ்வில் நிச்சயம் சிகரம் தொடுவர் எனக்கும் மகர ராசி தான்
@judyalex7359
@judyalex7359 Ай бұрын
நானும் மகரம் தான்.. நம்பிக்கை விட்டுராதீங்க 👍🏻எனக்கும் நீங்கள் சொல்லுற கஷ்டம் இருக்கு.. கடவுள் மேல நம்பிக்கை வைங்க 👍🏻
@user-op6qr8vh2p
@user-op6qr8vh2p Ай бұрын
Rombe nandri ayya.....everything is true🙏🙏🙏🙏
@athanaalaval
@athanaalaval Ай бұрын
Such a positive vibed sir...his words are making me peace
@sundararamansankaran6887
@sundararamansankaran6887 Ай бұрын
ஐயா மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
@anniekezia2437
@anniekezia2437 Ай бұрын
மிக சரி ஐயா
@ramarama-db5dc
@ramarama-db5dc Ай бұрын
கஷ்டங்கள் வரிசைகட்டி வருகிறது ஐயா.என் மனகலக்கம் தீருமா
@saravananssaravanan5995
@saravananssaravanan5995 Ай бұрын
Nallathey nadakkum iyya
@shrie56
@shrie56 Ай бұрын
Thanks ayya. Will do the remedies. God bless. ❤❤❤❤
@patturajan4586
@patturajan4586 Ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 Ай бұрын
மிகவும் நன்றி சகோ🙏
@raviravi-pt5qj
@raviravi-pt5qj Ай бұрын
Mikka nandri iyya..! Velichatthai noaki kaathukondirukirom.. Ungal aasirvaadhathudan.
@visnuso3754
@visnuso3754 Ай бұрын
Really truth sir Your words are valuable sir Thank you🙏
@balamurugang7311
@balamurugang7311 Ай бұрын
மிக மிக நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@sridevi-dt5xu
@sridevi-dt5xu Ай бұрын
Shiva Shiva, Thank you for your blessings and valuable words to boost up when we're going down .Shiva Shiva
@vasanthanarasiman735
@vasanthanarasiman735 Ай бұрын
மிக மிக உண்மை ஐயா மிக்க நன்றி
@gunaananth7807
@gunaananth7807 Ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@rajinikanth2121
@rajinikanth2121 Ай бұрын
Nandri sir
@TamilZoen3256
@TamilZoen3256 Ай бұрын
இந்த தகவலுக்கு மிக்க நன்றி ஐயா நான் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் எப்போதும் பணக் கஷ்டமும் மனக் கஷ்டமும் அதிகமாக உள்ளது ஐயா😢
@ragaviravi6481
@ragaviravi6481 Ай бұрын
Nanum...athe thaan
@dhivyasomasundaram3205
@dhivyasomasundaram3205 Ай бұрын
😂
@MuthuirusapanKarthikaKarthika
@MuthuirusapanKarthikaKarthika Ай бұрын
😂😂😂
@MuthuirusapanKarthikaKarthika
@MuthuirusapanKarthikaKarthika Ай бұрын
😂😂
@dineshtewar9815
@dineshtewar9815 Ай бұрын
Nanum
@sumathir592
@sumathir592 Ай бұрын
Neengal sonnathu anaithum unmai sir nanri 🙏🙏🙏
@sivaprapaprapa4877
@sivaprapaprapa4877 Ай бұрын
குருவே சரணம் 🙏 நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🙏
@vijayakumarv6343
@vijayakumarv6343 Ай бұрын
நன்றி ஐயா
@SarathaOfficial
@SarathaOfficial Ай бұрын
குருஜி நூற்றுக்கு நூறு உண்மை நான் மகரம் திருவோணம் தான் கண்டிப்பாக தொடர்ந்து வழிபாடு செய்கிறேன் கோவில் சென்று வருகிறேன் நன்றி நன்றி குருஜி 🙏🙏
@madhavanmadhavan3357
@madhavanmadhavan3357 Ай бұрын
Hi akka 😍🥰
@Valli-we3tr
@Valli-we3tr Ай бұрын
Nandri
@arunamithra6812
@arunamithra6812 Ай бұрын
அய்யா நான் இறக்கும் அளவிற்கு கஷ்டம் வந்தாலும் இறைவனே """""கதி"""" என்று வாழ்கிறேன் என்னோட சிவனப்பா என்கூட இருப்பாரு🙏🙏🙏🙏 நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
@sudhamathiyazhagan6703
@sudhamathiyazhagan6703 Ай бұрын
அற்புதம் நமச்சிவாய அனுதினமும் கூறுங்கள்...❤
@arunamithra6812
@arunamithra6812 Ай бұрын
@@sudhamathiyazhagan6703 thank you நமசிவாய 🙏🙏🙏🙏
@divyarubesh78
@divyarubesh78 Ай бұрын
Nandri Anna 🙏🙏
@deepasabi4788
@deepasabi4788 Ай бұрын
Nandri ayya
@umashankarvaithiyanathan5613
@umashankarvaithiyanathan5613 Ай бұрын
Okay sir. Thanks
@krishnaraj6406
@krishnaraj6406 Ай бұрын
nandri ayya🙏
@jayaprakashjaya8038
@jayaprakashjaya8038 Ай бұрын
வாழ்த்துக்கள்
@Valli-we3tr
@Valli-we3tr Ай бұрын
🎉 Thanks
@user-mj4ud5ec2w
@user-mj4ud5ec2w Ай бұрын
நன்றி அப்பா
@mareeswarik5063
@mareeswarik5063 Ай бұрын
எல்லாம் நன்மைக்கே ஐயா
@mbbaasha6338
@mbbaasha6338 Ай бұрын
🌹TQ Guruji🙏🙏🙏🌹
@roshitharoshitha4407
@roshitharoshitha4407 Ай бұрын
Thank you sir ❤❤❤
@achithiagu3327
@achithiagu3327 Ай бұрын
Vanakam sar🙏🙏🙏
@sujajayadev7533
@sujajayadev7533 Ай бұрын
Seiren sir. Naanum nallaval sir. Neraya perku help panniruken.
@senthilkumara8861
@senthilkumara8861 Ай бұрын
ஐயா குரு நன்றி
@BullBear-so2bh
@BullBear-so2bh Ай бұрын
Thank you sir... what u saying is true sir
@KrishnaVeni-ub1tz
@KrishnaVeni-ub1tz Ай бұрын
Good🎉sr🎉 NIS 🎉
@PonnugurusamyP
@PonnugurusamyP Ай бұрын
Eppa nallathu nadakkum sir
@jayalakshmi7053
@jayalakshmi7053 Ай бұрын
Tq paa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🍫🍫💓💓💓💓 good night paa 🌃
@abdullasha9946
@abdullasha9946 Ай бұрын
Super
@Vijikarthik007
@Vijikarthik007 Ай бұрын
❤ayya romba thanks nenga sonathellam en life la nadakuthu
@sooriyaratnam
@sooriyaratnam Ай бұрын
Thank you guru 🙏🏿 🙏🏿 🙏🏿 🙏🏿 🙏🏿
@kumaravelsubramani8249
@kumaravelsubramani8249 Ай бұрын
ஓம் சரவண பவ ஓம் நமசிவாய
@inthumathythukral5273
@inthumathythukral5273 Ай бұрын
Thank you sir my two son's
@punitham5146
@punitham5146 Ай бұрын
Anaithum unmai ❤ Anaithum en Narayanan seyal
@Kumuthavalli-ub1np
@Kumuthavalli-ub1np Ай бұрын
முருகனை நம்புகிறேன் நல்லதே நடக்கட்டும்
@ajithasuresh6165
@ajithasuresh6165 Ай бұрын
Tqappa
@rameshthamotharam6614
@rameshthamotharam6614 Ай бұрын
Super post super
@SaiGanesh-jn3xn
@SaiGanesh-jn3xn Ай бұрын
Samy 100%🙏
@MunibalanA
@MunibalanA Ай бұрын
Super 👌👌👌👌👌👌
@kirthir1833
@kirthir1833 Ай бұрын
💯 true sir
@farithabanu3199
@farithabanu3199 Ай бұрын
ஓம் சரவணபவ 🙏 வணக்கம் குருஜி 🙏 நன்றி 🙏🥰💚🦚
@DhanamDhanam-om1xt
@DhanamDhanam-om1xt Ай бұрын
Arumugam arulidum anuthinamum erumugam 🙏🙏🙏 murganee pootri pootri
@dhivyadharun9448
@dhivyadharun9448 Ай бұрын
Nichayama kalatha nampura ayya 🎉❤nantri ayya🎉
@siblingsRockzz
@siblingsRockzz Ай бұрын
Sir na unga pechchuku nna rasikar...Nenga sollura story join asto dailouge super ❤❤❤ Valga vaiyagam Valga Valamudam😊
@sadhana-sd6bb
@sadhana-sd6bb Ай бұрын
Unmai
@banupriya5404
@banupriya5404 Ай бұрын
Ayya, Intha padhivai parkarathu ellam makara rasi family tha.
@ayyanark6548
@ayyanark6548 Ай бұрын
Super 💯💯💯👍😁😄👏😍
@thirumalaiselvi581
@thirumalaiselvi581 Ай бұрын
Vanakkam sir swarna kala biravar temple saturday pokalamanka sir
@umashankarvaithiyanathan5613
@umashankarvaithiyanathan5613 Ай бұрын
Kadavulae!! That dignity as well applies me. Recently I had a severe dispute with my rm I'm this case.
@bestvictoriascollection
@bestvictoriascollection Ай бұрын
If there are only 2ppl in hse means, then shld put 2 vilakku for Perumal is it, ayya?
@athanaalaval
@athanaalaval Ай бұрын
Swarna akaasha kaala bairavar...at Dindigul
@umashankarvaithiyanathan5613
@umashankarvaithiyanathan5613 Ай бұрын
Theivamae!! Bengaluru story applies to me.
@acvmurugan7502
@acvmurugan7502 Ай бұрын
Murugan e thunai
@user-zn8gv7ly1r
@user-zn8gv7ly1r Ай бұрын
நான் singapore ல இருக்கேன். இங்கிருந்தே எனது பிரார்த்தனை செய்கிறேன்
@sarojap6976
@sarojap6976 Ай бұрын
Anna. Naangazh. Kadanle. Mungiddu. Irukkom. Idu. Yeppathaan. Theeru
@user-nr6ov4no4s
@user-nr6ov4no4s Ай бұрын
உங்கள் குரல்மனபாரம்குறயும்
@thaimalarmalar5306
@thaimalarmalar5306 Ай бұрын
🙏
@TNKLKRT
@TNKLKRT Ай бұрын
🙏🙏🙏
@SaravananB-de6cd
@SaravananB-de6cd Ай бұрын
🙏🙏🙏💯👌
@geethanjaligeethanjali1454
@geethanjaligeethanjali1454 Ай бұрын
வணக்கம் அய்யா திருவோணம் பலன் podunga
@sadhanagi
@sadhanagi Ай бұрын
ok
@SkalaiSanthos
@SkalaiSanthos Ай бұрын
Ayya en nachathiram avittam nan romba kastathil eruken ethuku valarenu theriya mattingathu
@manonmani9282
@manonmani9282 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 Ай бұрын
இப்போ தான் எதோ ok மாறிவருது பாப்போம் 🙏 namo narayana govinda thunai🕉️🙏
@Sumajeeva
@Sumajeeva Ай бұрын
Iyya neega jathagam parppigala, ennoda future life eppadi irukkunu jathagam parthu therichikiranum pls iyya
@selvamselvaa2655
@selvamselvaa2655 Ай бұрын
It's ok
@Sumajeeva
@Sumajeeva Ай бұрын
Iyya jathagam parkka oungala eppadi contect pannurathu pls reply pannuga iyya
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Ай бұрын
7904137178 whatsapp up number
@nallishnallish8155
@nallishnallish8155 Ай бұрын
Kumbarasiku podunga sir romba kastama irukku
@janubtsarmyot773
@janubtsarmyot773 Ай бұрын
Kastam mela kastam varudhu en masudhu thangala sir 💔 evalo patalum kastam vandhudha eruku kastam veralam sir adhukunu evalo va mudiyala sami 🥀 padichitu eruka kuliye mana kastam varudhu💔🥀 kadavul erukanga avanga pathupanga ena na ah strong yagikeran yarum aruthal kuda solamatranga .....🥀
@judyalex7359
@judyalex7359 Ай бұрын
Be Strong 👍🏻.. Kashtam pada pada namaku thaireyam adhigam aagum.. Naanum magaram than
@visalmuthumani4907
@visalmuthumani4907 Ай бұрын
ஓம்நமசிவாய. எல்லாம்.அவன்.செயல்
@jaishreeswami9897
@jaishreeswami9897 Ай бұрын
நான் Delhi ல இருக்கிறேன்
@sujajayadev7533
@sujajayadev7533 Ай бұрын
Enakedhavathu kettadhu nadandhaa. Naan kadavul kodutha panishment nu nenachupen sir
@archanadevi5080
@archanadevi5080 Ай бұрын
ஐயா நீங்க சொல்றது எல்லாமே கரெக்ட் கடவுள் மேல தான் நம்பிக்கை உயிர் மட்டும் தான் மிஞ்சி
@jagadeeshjagadeesh3187
@jagadeeshjagadeesh3187 Ай бұрын
😂சூப்பர் ந ன் றி
@jkwin1491
@jkwin1491 Ай бұрын
ஐயா 10&11 இடங்களில் கிரகம் இல்லா நிலை பற்றி
@shanthamaniprakasam1473
@shanthamaniprakasam1473 Ай бұрын
என் மகன் மகர ராசி திரு ஓணம்
@mohamednaffiz.s7672
@mohamednaffiz.s7672 Ай бұрын
Thanks 😂
@sujajayadev7533
@sujajayadev7533 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thanks sir.murugan kodupaar sir.andha murugane vandhu sollra maadhiri iruku sir.
@karthiga3641
@karthiga3641 Ай бұрын
Appa ennutaya rasi magaram uttira nagshathiram enaku appa sothil panku kitaikuma
@acvmurugan7502
@acvmurugan7502 Ай бұрын
Kidaikum
@MageswariRenganathan-ll5tn
@MageswariRenganathan-ll5tn Ай бұрын
கோடணகோடிநன்றிசார்
@soniyamarybaktharajan9484
@soniyamarybaktharajan9484 Ай бұрын
I am not Hindu pls tell for me also how to come out from all prb
@girijaparamasivam6570
@girijaparamasivam6570 26 күн бұрын
En husbands kovil sonnale thitrar
@santhiselvaraj4130
@santhiselvaraj4130 Ай бұрын
சார் நான் தான் முதல் கமெண்ட் என் மகன் மகர ராசி
@ArumugamS-rf1dg
@ArumugamS-rf1dg Ай бұрын
ஐயா நான் மகர ராசி‌ திருவோணம் நட்சத்திரம் நாற்பது வயது நல்ல காலம் எப்போது வரும் என்று தீரும் எண் கஸ்டம் 3:17
Китайка и Пчелка 10 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 2 МЛН
Why You Should Always Help Others ❤️
00:40
Alan Chikin Chow
Рет қаралды 100 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 964 М.
В ДЕТСТВЕ СТРОИШЬ ДОМ ПОД СТОЛОМ
00:17
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
Magaram Guru Peyarchi 2024 To 2025 ~ Bramma jothidam | Astrology | raja guruji | குரு பெயர்ச்சி 2024
19:47
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 66 М.
Китайка и Пчелка 10 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 2 МЛН