மகரம் ராசி சுக்கிர பெயர்ச்சி பலன்கள் 24.04.2024 முதல் 18.05.2024 வரை| Brammasri Annasamy Prediction

  Рет қаралды 17,269

Maayan Mayam

Maayan Mayam

Ай бұрын

மகரம் ராசி சுக்கிர பெயர்ச்சி பலன்கள் 24.04.2024 முதல் 18.05.2024 வரை| Brammasri Annasamy Prediction| Magaram |Chozhi Prasanna Jothidam
பிரம்மஸ்ரீ அண்ணாசாமி ஐயாவை நேரில் தொடர்பு கொள்ள விரும்பினால்
87785 42873, 98409 94476
உங்கள் வேண்டுதல்கள் எதுவானாலும் அவை நிறைவேற பிரம்மஸ்ரீ அண்ணாசாமி அவர்கள் ஸ்தாபித்த மாயவனம் மாயவனேஸ்வரர் திருக்கோயிலை தரிசிக்க:-
goo.gl/maps/jo6HvJg9kswo2vyZ7
அருள்மிகு மாயனவேஸ்வரர், அருள்மிகு விஷ்ணுமாயா, அருள்மிகு ப்ரதியங்கரா தேவி, அருள்மிகு மகிஷவராகி, அருள்மிகு சிவகாமி தாயார் அருள்மிகு பாதசனீஸ்வரர் சன்னதிகளை தரிசித்து இறை அருளை பெறுங்கள்

Пікірлер: 30
@rethinamrethinam3438
@rethinamrethinam3438 Ай бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இனி வரும் காலங்களில் நல்லதே நடக்கட்டும் வாழ்கை வெறுத்து போச்சு அய்யா ஏன்டா வாழ்கிறோம் இருக்கேன் எல்லாம் அவன் செயல் என்று நினைத்து தா வாழ்கிறேன் அவன் பார்த்து நல் வழி காண்பிக்கட்டும் மிக்க நன்றிங்க 🙏
@SketchJagadeesh
@SketchJagadeesh Ай бұрын
ஐயா திருவோண நட்சத்திரத்திற்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா
@SarathaOfficial
@SarathaOfficial Ай бұрын
நானும் மகரம் திருவோணம் தான் எதுக்கு பிறந்தோம் என்று இருக்கிறது 😔😔
@SketchJagadeesh
@SketchJagadeesh Ай бұрын
@@SarathaOfficial ஒன்னும் கவலைப்படாதீங்க நல்லதே நடக்கும் ஏதாவது ப்ராப்ளம்னா எனக்கு உடனே தொடர்பு கொள்ளவும் பரிகாரம் ஒன்று இரண்டு
@manikandan94ganesan82
@manikandan94ganesan82 Ай бұрын
Nandri sir 🙏🙏🙏👍👍👍
@sooriyaratnam
@sooriyaratnam Ай бұрын
Thank you guru 🙏🏿 🙏🏿 🙏🏿
@BalaMurugan-op6sm
@BalaMurugan-op6sm Ай бұрын
Iyya Neenga Sol radhu crt iyya.. Last three days ahhh en husband en kitta pesave illla iyyyaa... Romba periya sanday kooooda illla iyyyaa... Eppoovum drinkslavadhuu pesuvaruuu.. But. Two days ahh drinks kooda pannala iyyaa.. Romba ஆச்சரியம் மற்றும் பயமாகவும் உள்ளது ஐயா.. குடிக்கலைன் நிம்மதியா இருக்கிறதா இல்லை பேசலைன் நினைத்து கவலை படறாதுன் தெரியவில்லை ஐயா.. வழி சொல்லுங்கள் பயமா இருக்கு 😢😢😢😢😢😢😢😢😢😢
@sahulhameedviews6026
@sahulhameedviews6026 Ай бұрын
பிரிஞ்சி போயாச்சு இனிமே என்ன இருக்கு ஒன்னுமே இல்ல மறுபடியும் சேர வாய்ப்பு ஏதாவது வருமா
@nnrajan6668
@nnrajan6668 Ай бұрын
Same problem
@sunselvan7202
@sunselvan7202 Ай бұрын
Don't worry time will give good thinks
@karthickvellakovil9407
@karthickvellakovil9407 Ай бұрын
Same
@JaiJai-su9kk
@JaiJai-su9kk Ай бұрын
Same naanum.thaan
@SarathaOfficial
@SarathaOfficial Ай бұрын
Same
@jayachandran9097
@jayachandran9097 Ай бұрын
ஏற்கனவே பிரிஞ்சு நாசமா போயாச்சு
@Vicky-zm2qu
@Vicky-zm2qu Ай бұрын
🙏🙏🙏
@mbbaasha6338
@mbbaasha6338 Ай бұрын
🌹🙏🙏🙏🌹
@Jeyaletchumi-cr2re
@Jeyaletchumi-cr2re Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sridevidevi7233
@sridevidevi7233 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ramarama-db5dc
@ramarama-db5dc Ай бұрын
என் மன கலக்கம் நீங்குமா ஐயா.பிறந்த நாள் :16.02.1977,காலை 5 மணி. இடம் :கன்னியாகுமரி
@SketchJagadeesh
@SketchJagadeesh Ай бұрын
உங்கள் ராசியில் மூன்றாம் இடத்தில் புதன் உள்ளார்
@muthulakshmiiyappan4363
@muthulakshmiiyappan4363 Ай бұрын
Is it possible to join him again in my life
@geethakumar5662
@geethakumar5662 Ай бұрын
Sis enakum idhae problem dhan
@geethakumar5662
@geethakumar5662 Ай бұрын
Love failure dhan sis naanum poi peasitae iruken accept panika mathangaranga
@TheGnanasundaram
@TheGnanasundaram Ай бұрын
Eppo kumbabisekam
@prakashprakash387
@prakashprakash387 Ай бұрын
கடன் அதிகமா இருக்கு இதுல எங்க செல்வம் வளமா இருக்க
@SketchJagadeesh
@SketchJagadeesh Ай бұрын
உங்கள் பார்வையில் சனி இரண்டாம் இடத்தை பார்ப்பதால் நீங்க நினைத்த காரியங்கள் சிந்தித்து செயல்படவும்
@kandaswamysbalaji6694
@kandaswamysbalaji6694 Ай бұрын
Ellam om overall
@rs_edittz
@rs_edittz Ай бұрын
Ada aaama poonga enga poonalum sangadam sanda prachanai nu poodhu nallathu maatum kannukkku ettu thoora vara kaanoooo 😂 saaami
New Gadgets! Bycycle 4.0 🚲 #shorts
00:14
BongBee Family
Рет қаралды 16 МЛН
Чай будешь? #чайбудешь
00:14
ПАРОДИИ НА ИЗВЕСТНЫЕ ТРЕКИ
Рет қаралды 2,9 МЛН
Artık Bana Aitsin
30:22
Ömer - Defne
Рет қаралды 11 М.