இவளோ நாள் ஏழரை சனி கஷ்ட பட்டாசு... இப்போ இந்த மாறி சொல்லுறீங்க... பணமோ தங்கமோ ஒன்னும் வேண்டாம்... யார் கிட்டயும் கை எந்த விடாத நிலமை மட்டும் போதும்.... என் அப்பன் ஈசன் இருக்கான் முருகன் இருக்க பயமேன்... எங்களுக்கு துரோகம் வரும்னு சொல்லு ரா போல அந்த ராசி காரரைகளுக்கும் துரோகம் பண்ணாதீங்க பாவம் கர்மா வரும் பு சொல்லுங்க அய்யா....எங்களை யார் கை விட்டாலும் பரவாயில்லை என் அப்பன் இருக்க கவலை இல்லை.... தீதும் நன்றும் பிறர்தர வாரா....
@jothidasatha4 күн бұрын
வணக்கம் ஐயா 🙏 இந்த பதிவில் உங்கள் மனம் புண் படும்படி ஏதேனும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும். மற்றபடி மகர ராசியில் பிறந்த உங்களுக்கு சனி திசை சந்திர திசை மற்றும் செவ்வாய் திசை மற்றும் புத்தி காலங்களில் நன்மைகள் குறைவு. சிரமங்கள் அதிகம் ஏற்படும். அதனால், இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் ஒரு பிடிப்புத் தன்மையோடு யாரையும் எளிதில் நம்பி மோசம் போயிரக்கூடாது. தனக்கு வைத்துக்கொண்டது போக மீதம் இருந்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். மகர ராசிக்காரர்களைப் பொருத்த வரை சுயநலம் அவசியம் வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறேன் அவ்வளவு தான். சனிபகவான் ஜாதக ரீதியாக யோகாதிபதியாக் கொண்டவர்கள் ஏழரைச்சனி காலத்தில் வசதி படைத்த வாழ்க்கையும் கொடுப்பார் இது ஜோதிட விதி. 🙏🙏
@muthramathesh7273 күн бұрын
@jothidasatha தனக்கு போக தானமும் தர்மமும் என்று இவளோ வருடதுல இப்போ தான் அய்யா கேகுரோம்... இத முன்னாடியே சொன்ன கூட இந்த 7வருடம் கொஞ்சோ நல்ல போயிருக்கும்... இப்போ கூட அந்த சுயநல மனசு வரமட்டுது அய்யா... இருக்கோ இல்லயோ அய்யோ பாவம் தான் நூ மனசுக்கு தோணும்... எவ்ளோ பார்த்து வந்தாச்சு... இதும் கடந்து போக ஒரு வழிய அப்பன் ஈசன் முருகனும் கட்டுவனு நம்ம்பிகை இருக்கு....யேன்ன நங்க பட்ட அவமானம் அப்படி....சொல்லி அழுறதுகு கூட ஆள் இல்லாத வாழ்க்கை....
@arkcfa40313 күн бұрын
இவன் கடவுள் கிடையாது நீங்க கவலைப்படாதீங்க தைரியமா இருங்க
@jothidasatha3 күн бұрын
புரிந்து கொள்ளும் தன்மை கூட இல்லை 🙏
@jothidasatha3 күн бұрын
ஒருவருக்கு ஆறுதல் சொல்லும்போது கூட இன்னொருவரை கொச்சைப்படுத்தி சொல்லும் உன் ஆறுதல் எந்த விதத்திலும் அந்த நண்பருக்கு பயனற்றது தான். இது தான் நீ. நான் என்னை கடவுள் என்று உன்னிடம் எப்போது சொன்னேன்.
@hmk3583 күн бұрын
Rasi for body status laknam for life predictions
@krishnamoorthi-li8hj3 күн бұрын
வாழ்க்கை வேண்டாம் correct sir 😞😞😞😞
@Dass_70704 күн бұрын
ஒரு அதிஷ்டம் எண் சொல்லுக ஐயா
@Dass_70704 күн бұрын
ஐயா மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் 10.6.1988 எப்போ என் family nalla erukkum