ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏 மகிழ்ச்சி அளிக்கிறது...
@AnbarasiAnbu-s6g10 күн бұрын
நீண்டகால விருப்பம். நடந்தால் நல்லது. நன்றி.
@மதுராவேள்பாரி9 күн бұрын
குருவே சரணம்❤❤❤❤❤❤
@anadhanvidangan730910 күн бұрын
Thank you so much❤❤
@jegadeshkannan.m.p.49039 күн бұрын
நன்றி அய்யா நடந்தால் தங்கள் ஆசீர்வாதம்
@PositiveLife369-j4q10 күн бұрын
வணக்கம் ஐயா என் வீட்டிற்கு பொது வழி தான் உள்ளது வாங்கும் போது தெரியாமல் வாங்கிவிட்டேன் இப்போது இடம் விற்ற வீட்டுக்காரர் நிலை வாசல் முன் அவரது கழிவுநீர் செல்லும் வழியையும் அவ்வப்போது பயன் படுத்தி கொண்டு எங்கள் இடம் என்னவேண்டுமானாலும் செய்வோம் என்று சண்டை இழுக்கிறார்கள் பொது வழியை எவ்வளவு காசு சொல்லுங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று சொன்னாலும் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என் வீட்டிற்கு வழி கிடைக்க பரிகாரம் சொல்லுங்கள் ஐயா மகரம் அவிட்டம் தனுசு லக்னம்
@kalaiarasiganesan75089 күн бұрын
🙏🙏🙏🙏🙏 vaazhga valamudan 🙏
@sooriyaratnam10 күн бұрын
Thank you guru 🙏🏿 🙏🏿 🙏🏿
@nagomi206410 күн бұрын
Thanks gurji
@sampathkumar312110 күн бұрын
Thanks sir
@Shree-pe2jy10 күн бұрын
🙏🏼NANDRI AYYA🙏🏼
@TAMILANANBU10 күн бұрын
❤மகிழ்ச்சி❤
@RAVIravi-dw7vb10 күн бұрын
அய்யா மகரம் அவிட்டம் நட்சத்திரம். (D O B25/08/1961) தாங்கள் சொல்வது மகரத்தின் அனைத்து நட்சத்திரங்களுக்கும் பொருந்துமா?அல்லது எந்த நட்சத்திர காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை குறிப்பிட வேண்டுகிறேன்.அய்யா