மகத்தான லாபம் தரும் மகோகனி | 1 ஏக்கரில் 1 கோடி வருமானம் 💰💸🤑9943119955 / 9443065802 | Oor Naattan

  Рет қаралды 290,123

Oor Naattan

Oor Naattan

3 жыл бұрын

Contact :-
GANESH NURSERY GARDEN
FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai,
Tamil Nadu 613301
Contact: 9943119955 / 9443065802
வாழை கரும்பு -நெல் -சோளம் போன்ற எந்த விவசாயம் வேண்டுமானாலும் செய்யுங்கள் ..!! விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் விலை மதிப்பு மிக்க மகோகனி(12 வருடம் ) சந்தனம் (20 வருடம்) செம்மரம் (20 வருடம்)
போன்ற மரங்களை அது உங்களுக்கு கொடுக்கும் பலன் மிகப்பெரிய அளவில் இருக்கும் ..
எண்ணற்ற விவசாயிகள் என்னிடம் பேசும்போது அது ஒன்றே ஒன்றுதான் தொடர்ந்து கூடுவார்கள் நூறு செம்மர செடிகளை வாங்கி வைத்தேன் அதில் 10 or 20 செடி தான் வந்துள்ளது என்றும் அந்த இருபது செடிகளும் வேகமாக வளராமல் வருடக்கணக்கில் ஒரே உயரத்தில் இருப்பதாகவும் சொல்வார்கள்
உங்களது உழைப்பையும் ..
நேரத்தையும்..
பணத்தையும்..
மிச்சப் படுத்துங்கள்..
தமிழ்நாட்டில் எந்த ஒரு நர்சரி காட்ட முடியாத ஒரு அற்புதமான விஷயத்தை உங்களுக்கு கணேஷ் நர்சரி காட்ட தயாராக இருக்கிறது 3 மாத செம்மரக் கன்றுகள் தொடங்கி அறுவடைக்கு தயாராக இருக்கும் 20 வருட செம்மரம் வரை எங்கள் நர்சரியில் நீங்கள் வந்து பார்த்து உங்களுக்கு பிடித்த செம்மரக் கன்றுகள் மற்றும் மரக்கன்றுகளை வாங்கலாம் .. நர்சரி உலகில் எங்களுடைய வயது 40 கணேஷ் நர்சரி தமிழ்நாட்டின் மிகப்பெரிய மொத்தவிலை நர்சரி..
உயரமான மரக்கன்றுகளை தேர்வு செய்யுங்கள் எடுத்துக்காட்டிற்கு நீங்கள் ஒரு வருட மரக்கன்றை தேர்வு செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள் அந்த ஒரு வருடத்தில் அந்த மரக்கன்று மழைக்காலம் வெயில்காலம் பனிக்காலம் போன்ற அனைத்து சூழ்நிலைகளையும் தாங்கி வந்திருக்கும் இதனால் உங்கள் தோட்டத்தில் வந்து இறப்பது என்பது அரிதாகவே இருக்கும் !!உங்களுடைய நேரத்தையும் ..உழைப்பையும் ..
பணத்தையும் மிச்சப் படுத்துங்கள்..
விதைகளை வீரியமான தாய் மரங்களிலிருந்து 35 வருட கடந்த தாய் மரத்திலிருந்து மட்டுமே விதைகளை பெறுகிறோம் (CPT Tree )இதனால் செடிகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இயற்கையாகவே வளரும்..
40 வகையான மரக்கன்றுகள் கிடைக்கும் 40வருட அனுபவத்தோடு..& மேலும் விலை உயர்ந்த செம்மரக் கன்றுகள் 1 அடி முதல் 6 அடி 7 அடி முதல் 8 உயரம் வரை கிடைக்கும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் ஒரே இடத்தில் ....
மகத்தான லாபம் தரும் மகோகனி💸
மகோகனி என சொல்லப்படும் மரம் வீட்டின் நிலைக்கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றில் பயன்படுவதோடு கப்பல் கட்டும் பணியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இசைக்கருவிகள், பென்சில்கள் செய்யவும் ஏற்றது. இத்தகைய பலன்தரும் மரங்கள் பற்றாக்குறை ஏற்படும் போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படுகிறது. ஆனால், இம்மரங்களை நாமே நம் ஊர்களில் நட்டு வளர்க்க முடியும், மரங்களின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்கும்போது மழை பொழிவும் அதிகம் ஏற்படும்; விவசாயமும் செழிக்கும்.
மேற்கிந்திய தீவுகளை தாயகமாக கொண்ட, ‘மீலியேசி’ எனும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த மகோகனி, மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் மரங்களில் ஒன்றாக உள்ளது.
அதிக நிழல் விழாத மரமாக இருப்பதால் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடுவதன் மூலம், மண் வளம், நீர் வளம் மேம்படுவதோடு கணிசமான வருவாயை இம்மரங்கள் ஈட்டித்தரும். 1 ஏக்கருக்கு 80 மரங்கள் வரை வரப்பு ஓரங்களில் நட முடியும். 6 அடிக்கு ஒன்று என்ற விதத்தில் நடலாம். மேலும் இம்மரங்கள் காற்றுத்தடுப்பு வேலியாக செயல்படுவதால், அதிக காற்றினால் பயிர்களும் மற்ற மரங்கள் சேதமாகாமல் காக்கலாம்! நகரங்களில் கட்டிட வளாகங்களில் ஒரு வரிசையாக மகாகொனி மரங்களை நடலாம். இம்மரங்கள் நகரங்களில் மாடிகளில் வசிப்பவர்களுக்கு காற்றை வடிகட்டிக் கொடுக்கும்.
அறுவடை : 10 to 14ஆண்டுகள்
மரங்கள் 7+ 7அல்லது 8x 8 -640என்ற எண்ணிக்கையில் நடப்பட வேண்டும்.
ஊடுபயிர் சாகுபடி :
பீன்ஸ், உருளை, மரவள்ளி, சர்க்கரை வள்ளி போன்றவற்றை ஊடுபயிராகப்
முக்கிய பயன்கள் :
இம்மரத்தின் அழகிய தோற்றம் காரணமாக பொருளாதார முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இவை மரச்சாமான்கள் செய்யவும் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவுமம் பயன்படுத்தப்படுகிறது.
வெட்டிய மரப்பட்டையிலிருந்து பசை பெறப்படுகிறது.
இது தூய நிலையிலோ மற்றும் பிற பசைகளுடன் கலந்த நிலையிலோ விற்கப்படுகிறது.
மரப்பட்டை சடானின் நிறைந்தது.
சாயமேற்றப் பயன்படுகிறது. இதன் எண்ணெய் கசப்பானது.
எண்ணெய் விதையிலிருந்து பெறப்படுகிறது. உட்கருமரம் சிவப்பானது.
வயதாக ஆழ்ந்த சிவப்பு (அ) காவி நிறமுடையது.
உயரமான மரக்கன்றுகளை தேர்வு செய்யுங்கள் எடுத்துக்காட்டிற்கு நீங்கள் ஒரு வருட மரக்கன்றை தேர்வு செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள் அந்த ஒரு வருடத்தில் அந்த மரக்கன்று மழைக்காலம் வெயில்காலம் பனிக்காலம் போன்ற அனைத்து சூழ்நிலைகளையும் தாங்கி வந்திருக்கும் இதனால் உங்கள் தோட்டத்தில் வந்து இறப்பது என்பது அரிதாகவே இருக்கும் !!உங்களுடைய நேரத்தையும் ..உழைப்பையும் ..
பணத்தையும் மிச்சப் படுத்துங்கள்..விதைகளை வீரியமான தாய் மரங்களிலிருந்து 35 வருட கடந்த தாய் மரத்திலிருந்து மட்டுமே விதைகளை பெறுகிறோம் (CPT Tree )இதனால் செடிகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இயற்கையாகவே வளரும்.. 40 வகையான மரக்கன்றுகள் கிடைக்கும் 40வருட அனுபவத்தோடு ...
கன்றின் விலை 10 ₹ரூபாய் முதல் 150₹ ரூபாய் வரை உயரத்திற்கு தகுந்தார்போல்..
.
SUBSCRIBE OUR CHANNEL :
kzbin.info?...
Face Book page
/ oornattanpage​
Twitter
/ oor_naattan​
Instagram
/ oor_naattan...​
To Share Informations about your Farms and Farm related products in this channel And Any Promotion and Advertisement please
Contact OOR NAATTAN via,
E-MAIL : oornaattan2019@gmail.com
MOBILE NO : 9003023494
#OORNAATTAN​

Пікірлер: 147
@newdimensions...3970
@newdimensions...3970 3 жыл бұрын
6 feet distance plant cannot have that much girth at 12 years...minimum 12 feet distance to be maintained.
@prakasha7842
@prakasha7842 2 жыл бұрын
வாழ்த்துகள் 💐💐💐💐💐💐
@Dhivakar101
@Dhivakar101 2 жыл бұрын
Sema Uruttu. 1 kodi pu. To All youtube channels don't exagerate by showing lakhs, crore rupees of earnings in farming.
@imvictor22
@imvictor22 2 жыл бұрын
Correct bro, simply marketing
@periyaswami6782
@periyaswami6782 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@davidbaptist3229
@davidbaptist3229 3 жыл бұрын
Please mention plant price that is more important
@nihalnihal6795
@nihalnihal6795 3 жыл бұрын
First like first view
@thamseel605
@thamseel605 3 жыл бұрын
Super
@balakumar3065
@balakumar3065 3 жыл бұрын
Super sago 👍👌🌿🌴🌱🌴🌳🌲🌱❤️
@iyappankalathi1072
@iyappankalathi1072 Жыл бұрын
மகிழ்ச்சி ஐயா
@starmedia5902
@starmedia5902 3 жыл бұрын
Seekkiram varukiren ungalai santhikka😁
@s.prabhakarans.prabhakaran6735
@s.prabhakarans.prabhakaran6735 Жыл бұрын
Only jack fruit plant comparison for 25 years plan 100.plant....30000=3000000...yelding..... 100×2000=200000+25..year....50 lakhs touble profit
@inbavalliarumugam1432
@inbavalliarumugam1432 3 жыл бұрын
👌👌👌
@collectionforselection4937
@collectionforselection4937 3 жыл бұрын
First comments
@sthanu-hf7ok
@sthanu-hf7ok 3 жыл бұрын
How much 1 tree???
@cad_designer_TN
@cad_designer_TN 3 жыл бұрын
Groundwater ra close pannidum ma
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👌👍👍👍👌
@Greentamilan
@Greentamilan 3 жыл бұрын
1 கோடி யாருக்கு? உங்க நர்சரிகா?
@vidhehikasividhehikasi739
@vidhehikasividhehikasi739 2 жыл бұрын
என்ன நன்பா சொல்றிங்க
@villagemanvicky
@villagemanvicky 2 жыл бұрын
😂😂😂
@user-nt7hz3fu3k
@user-nt7hz3fu3k 4 ай бұрын
sir, Mahogany tree la milagu chediya oduu paira panalama
@arulchristraj6186
@arulchristraj6186 3 жыл бұрын
தங்களிடம் இருக்கும் மரக்கன்றுகளின் பெயர்களை அனுப்ப முடியுமா.அனுப்பினால் வாங்க வரும் போது அதற்கேற்றார் தயார் செய்து வருவேன்
@thirumoolasunderam9835
@thirumoolasunderam9835 3 жыл бұрын
உங்களின் விலாசம தரவும்
@UserAPJ58
@UserAPJ58 2 жыл бұрын
விற்பனை வாய்ப்பு எப்படி? யார் வாங்குகிறார்கள்????
@chandrasekargovindasamy6111
@chandrasekargovindasamy6111 2 жыл бұрын
Do you want to compete teak tree. 12 years Magocony tree will be 5000. Don't promote your nursery by false information to the tree formers. How many of you will cheat formers.
@vikramp8179
@vikramp8179 3 жыл бұрын
Bro sandalwood pathi sollunga
@chinnaiyank4164
@chinnaiyank4164 3 жыл бұрын
Entha maram etharku payan patukirathu?
@Greentamilan
@Greentamilan 3 жыл бұрын
1 கோடி லாபம் கிடைக்கும்னா நீங்க ஏன் நர்சரி நடதுறிங்க? டகல்டி பாய்ஸ்
@kingslysebastin7523
@kingslysebastin7523 2 жыл бұрын
Ada nursery nadathuravru Ku taan lasbam
@Greentamilan
@Greentamilan 2 жыл бұрын
@@kingslysebastin7523 yes..
@kuchimittay2268
@kuchimittay2268 2 жыл бұрын
With price irundha better ah irukkum
@innocentpoison3265
@innocentpoison3265 3 жыл бұрын
Adengappa .....enga ooru address kotuthurukanga .....ana ivanga en enga oorla Ulla farmers kitta ithelam solamatranga......enga oorla enga ya iruku unga garden
@sanjosh80
@sanjosh80 3 жыл бұрын
Ellam fraud many people lost money with these type of people advice and promotions
@starmedia5902
@starmedia5902 3 жыл бұрын
Bro dress 👌😁
@manikajareva2289
@manikajareva2289 3 жыл бұрын
களிமண்ணில் வளருமா சார்.. ஆடு மாடு இந்த மரத்தை மேயுமா... pls reply...🙏🙏
@nextlevel5664
@nextlevel5664 3 жыл бұрын
களிமண்ணுல slowa வளரும்
@kalyankumar9681
@kalyankumar9681 2 жыл бұрын
1 kantru evolo sir
@jpspeak4253
@jpspeak4253 2 жыл бұрын
Where we sale and is it constant price
@spirituallife5796
@spirituallife5796 3 жыл бұрын
Pls mention Plant rate..Im frm trichy.....l like to buy
@manikandanm6160
@manikandanm6160 3 жыл бұрын
Trichy la yenga?
@senthilkumarmariappan9368
@senthilkumarmariappan9368 3 жыл бұрын
Can we plant this in between coconut tree
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 2 жыл бұрын
100 percent lies Only used in plywood industry Will you buy this wood instead of teak for your house Teak is asked for only 20 rs per kg
@cricketcorner5714
@cricketcorner5714 2 жыл бұрын
@@AshokKumar-vz9wq Door, Vasakal, Jannal lam seiranga
@karthibull618
@karthibull618 3 жыл бұрын
Plant Price bro
@hariprakash6368
@hariprakash6368 3 жыл бұрын
How much
@dhayal0578
@dhayal0578 3 жыл бұрын
Maram enga pa kedaikum
@SaravananSaravanan-jp7hk
@SaravananSaravanan-jp7hk 2 жыл бұрын
Nallamilaku udupairaka podalsm
@prj2488
@prj2488 3 жыл бұрын
Fraud naye enda ippadi poi solringa
@sivaraj4376
@sivaraj4376 3 жыл бұрын
Enna poi bro
@mithul6566
@mithul6566 2 жыл бұрын
Enna aachu bro?
@Greentamilan
@Greentamilan 2 жыл бұрын
@@mithul6566 These trees are not that much profitable
@dammybava4911
@dammybava4911 2 жыл бұрын
அதிக நீர் எடுத்துக்கொள்ளும் மரம் எது?
@26-praveenkumar14
@26-praveenkumar14 2 жыл бұрын
Gantharvakottai la enga bro
@indianphilatelistandnumism5902
@indianphilatelistandnumism5902 2 жыл бұрын
You can also ebony
@thanapalan8245
@thanapalan8245 Жыл бұрын
ஹலோ அண்ணா கருர், ஈரோடு, மஹாகனி வியாபாரி phone numper குடுக்க அப்ப நம்புறேன்
@9080.
@9080. 3 жыл бұрын
பராமரிப்பு ஒன்னும் இல்லன்ன தண்ணீர் தரவேண்டாம . எப்படி அய்யா.
@sundharisundhari3855
@sundharisundhari3855 3 жыл бұрын
Door , window make pana
@KalaiSelvi-tl8ej
@KalaiSelvi-tl8ej 2 жыл бұрын
Soolluvathu yellam poi
@nasreenanjum3827
@nasreenanjum3827 3 жыл бұрын
சென்னை க்கு அனுப்ப முடியுமா ?எத்தனை கன்றுகள் வாங்கணும்
@mmmnaavith6663
@mmmnaavith6663 2 жыл бұрын
மலைவேம்பு மகோகனி இரண்டும் ஒன்றா
@srinivasan572
@srinivasan572 Жыл бұрын
வாங்கி வளர்க்கின்றோம் விவசாயிகள் ஆனால் ஏதோ ஒரு தப்பு நடந்துட்டா உன் குடும்பமே காணாமல் போய்விடும் ஒழுக்கமா நியாயமா பேசி விற்பனை செய்யுங்கள்
@achieveunlimitedenergy
@achieveunlimitedenergy 2 жыл бұрын
Romba casual ah poi Sollaranga, don't expect this much return.
@vidhehikasividhehikasi739
@vidhehikasividhehikasi739 2 жыл бұрын
அப்போ பொய் சொல்ராங்கள
@arunmanidevan7307
@arunmanidevan7307 Жыл бұрын
😂😂🤣🤣🤣🤣🤣🤣
@muthusamyarumugam4341
@muthusamyarumugam4341 Жыл бұрын
இதன் காயோ பழமும் சாப்பிடக்கூடியதா
@collectionforselection4937
@collectionforselection4937 3 жыл бұрын
Anna what all are plants he have and which district he is
@selvarajmookaiyan5315
@selvarajmookaiyan5315 3 жыл бұрын
Pudukkottai
@gnanasekarthiyagarajan7680
@gnanasekarthiyagarajan7680 3 жыл бұрын
Adutha Emu kohli business 🤣🤣
@christobermichael3550
@christobermichael3550 2 жыл бұрын
🤣🤣
@madhavaraj133
@madhavaraj133 3 жыл бұрын
Your location
@sivasubramaniyank5579
@sivasubramaniyank5579 2 жыл бұрын
எல்லா மண் வகைக்கும் ஏற்ற மரமா ?
@sandelnuserygardanlawrance8982
@sandelnuserygardanlawrance8982 2 жыл бұрын
Yes
@kingmaker268
@kingmaker268 3 жыл бұрын
real estate panava 👀? chennaiku miga arugil soli
@balachandharma8636
@balachandharma8636 Жыл бұрын
Bro door delivery உண்டா
@sethupathirajat3597
@sethupathirajat3597 2 жыл бұрын
Sir 1 Marakannu rate evla
@rajinis6593
@rajinis6593 2 жыл бұрын
Bro nan vankiyathu 5 rupa 340 kani vankinen
@arivavk8148
@arivavk8148 2 жыл бұрын
@@rajinis6593 entha oor neega. Please give ur contact sir
@thanapalan8245
@thanapalan8245 Жыл бұрын
மஹாகனி மரம் வாங்கும் வியாபாரி போன் நம்பர் குடுக்க
@shaajagrofarm3493
@shaajagrofarm3493 2 жыл бұрын
Enda ipudi vandi vandiya puluguringa...ungaluku views varathukaga....
@balamurugans.kattumannarko778
@balamurugans.kattumannarko778 2 жыл бұрын
Padok timber tree
@dhayalanthomas8990
@dhayalanthomas8990 3 жыл бұрын
Thennai maram iruka bro
@mkgroups3674
@mkgroups3674 3 жыл бұрын
Bro engala.... Ta iruka nattu மரமும் iruku & hybrid iruku
@dhayalanthomas8990
@dhayalanthomas8990 3 жыл бұрын
@@mkgroups3674 evlavu nall la kai kaikkum, natu maram and hybrid sollunga ,, how much both
@user-ch6nb3hp8p
@user-ch6nb3hp8p 3 жыл бұрын
15வருட மகாகனிமரம் தானா பட்டுப்போச்சு விற்பனை செஞ்சு குடுங்க பார்ப்போம். பொய் சொல்லி ஏமாத்தாதீங்க,
@vidhehikasividhehikasi739
@vidhehikasividhehikasi739 2 жыл бұрын
நா மரம் வளக்க ஆசை படுகிறேன் யாரை அனுகளாம்
@murugesanuthirapathy6022
@murugesanuthirapathy6022 3 жыл бұрын
ayya ennidam 15 year old mahogony ulladu , neengal 1 crore vithukudunga na venumna 20 lakh tharan, ungal replyku ethirpakuran
@antonyjasar5104
@antonyjasar5104 3 жыл бұрын
bro neenga solratha patha periya labam onnum kidaikathu polayae 🙄
@murugesanuthirapathy6022
@murugesanuthirapathy6022 3 жыл бұрын
@@antonyjasar5104 vechu fifteen years aguthu, already pathi teak wood gaja cyclonela vilunthiruchu. mahagony and vengai is there but no enquiry. even if enquiry is there , they are asking firewood price not as said in video
@murugesanuthirapathy6022
@murugesanuthirapathy6022 3 жыл бұрын
na thanjavur district, avunga solra nurseryum nearby mari than theriyuthu. if he can sell my produce for above price i will give 10%. If he is not replying to this , may be he is just marketing it to sell his nursery plants
@shanmugaphotography4696
@shanmugaphotography4696 3 жыл бұрын
@@murugesanuthirapathy6022 ama...bruh!ethuku market ella
@murugesanuthirapathy6022
@murugesanuthirapathy6022 3 жыл бұрын
@@newdimensions...3970 sir, i had sent you tree photo and details through whatsappp from name murugesan
@kumaresankumar1724
@kumaresankumar1724 2 жыл бұрын
Rs
@drselvarajparavel8785
@drselvarajparavel8785 3 жыл бұрын
This tree don't grow with out water And it won't grow fast
@UserAPJ58
@UserAPJ58 3 жыл бұрын
Who is the buyer?
@venum8259
@venum8259 Жыл бұрын
Do not put music. We are not hearing you clearly.
@VinothKumar-je6me
@VinothKumar-je6me 2 жыл бұрын
Broo uthu odura moomila vakkalama
@basheerhaq1509
@basheerhaq1509 Жыл бұрын
ஒரு ஏக்கர் பரப்பளவில் எத்தனை மரங்கள் வைக்க முடியும் என்று சொல்லவும்.
@m.rajeshmr3608
@m.rajeshmr3608 Жыл бұрын
Minimum 450 quality
@GopiGopi-uj1mj
@GopiGopi-uj1mj 3 жыл бұрын
எங்கு உள்ளது... ரெட் கொஞ்சம் சொல்லுக... எனக்கு வேண்டும்
@pkameswaran7833
@pkameswaran7833 3 жыл бұрын
மரம் ஒரு கோடி ப்பு is it possible to sale it 15000 for a 🌲 tree
@PremKumar-tw5fz
@PremKumar-tw5fz 3 жыл бұрын
How many years agum
@VIJAY-rs7xu
@VIJAY-rs7xu 3 жыл бұрын
Minimum ₹10,000 per tree 15 to 20years la vettirlam Per acre 450 trees plant pannalam
@BalakrishnanBalakrishnan-ri8lu
@BalakrishnanBalakrishnan-ri8lu 2 жыл бұрын
இந்த மரம் பறவைகளுக்கு உணவு கொடுக்குமா. அது மாதிரி வகை மரங்களை ரெவின்யூ செய்யுங்கள்
@saravanaa8438
@saravanaa8438 2 жыл бұрын
U have good thoughts 😌👍
@rajans5600
@rajans5600 Жыл бұрын
I have 100 well grown ghaya trees but no buyers. Buyers offer only Rs1500 per 30 ft tall tree. Where are the buyers? Can give name of one genuine buyer? There is no market for any trees , they buy it only for firewood
@jansirani4639
@jansirani4639 11 ай бұрын
Is it true.? Na pannalamu plan la eruken bro pls tell us true and buyers yaarum illaya bro... Avlo evlo nu soldrangale...?
@ssutharson6758
@ssutharson6758 3 жыл бұрын
Enna rate sir
@niyaskhan1
@niyaskhan1 2 жыл бұрын
கருங்கோலி செடி இருக்கா?
@sudhakarsudha9509
@sudhakarsudha9509 2 жыл бұрын
ஏன்டா பணதுக்காக KZbin la தப்பானவிடியோலா போடுரிங்க மகோகனி விலைகுரைவு யாரும் நடாதிங்க KZbin la தேடாம ஊர்களில் விசாரிச்சிபாருங்க தெரியும்
@lotuslover3706
@lotuslover3706 3 жыл бұрын
இது ஆர் எஸ் பதி மரங்களை போன்று மண் வளங்களை அழிக்க கூடியதா....
@ananthacp12
@ananthacp12 3 жыл бұрын
No
@SathyaSathya-qm5lf
@SathyaSathya-qm5lf 2 жыл бұрын
3செடி விலை
@aathilahamed2120
@aathilahamed2120 3 жыл бұрын
அடிங்
@arivuselvam5914
@arivuselvam5914 2 жыл бұрын
நான் இங்கு சென்று செடி நிறையா வாங்கிருக்கிறேன்! இந்த ஊர் பெயர் வேலாடிபட்டினு நினைக்கிறேன்!!!
@manivel5061
@manivel5061 2 жыл бұрын
Location and nearby location solunga
@arivuselvam5914
@arivuselvam5914 2 жыл бұрын
@@manivel5061 Ungalukku Endha ooru?
@manivel5061
@manivel5061 2 жыл бұрын
@@arivuselvam5914 palani
@karthikeyane2878
@karthikeyane2878 2 жыл бұрын
In 2 years 35 feet, not reliable.
@benilsingh5294
@benilsingh5294 3 жыл бұрын
Fake....
@vigneshnsa5424
@vigneshnsa5424 2 жыл бұрын
15 வருடத்தில் சந்தன மரம் மற்றும் செம்மரம் இரண்டுமே பலன் தந்துவிடும் இதைவிட மதிப்பு அதிகம்...
@gowtham8284
@gowtham8284 2 жыл бұрын
Poi
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 2 жыл бұрын
All lies
@vellaivellai9613
@vellaivellai9613 21 күн бұрын
பொய் சொல்லி மக்களை ஏமாற்றி பேசுவது தவறு 9 மாதம் சொல்லி பேசுகிறார் அதிகமாக பொய்
@RameshR-lq1cs
@RameshR-lq1cs 3 жыл бұрын
15 வருசம் கழிச்சு யாருயா வந்து வாங்குவா, ஓட்டல் கடைக்கு விறகு க்கு தான் வெட்டி விடனும். கோடி இல்ல, தெருகோடி தான்
@gtkingsquard761
@gtkingsquard761 3 жыл бұрын
Ungalukku maram patri ondrum theriyavillai iya, please don't discourage others
@cginfra594
@cginfra594 3 жыл бұрын
For all my contract buildings I'm using Mahagony and Teak. Mahagony is crack free wood.
@mskmsk8046
@mskmsk8046 3 жыл бұрын
ஹஹ்ஹ இருக்கலாம் சகோ... ஏதுமே தேவை ilanu சொல்ராங்க.. இவர்கள் videovil நல்ல நீர் வளம் உள்ள பக்கம் மாறி உள்ளது ஆனா நம்ம பக்கம் தாங்காது கண்டிப்பா... ஒருவேளை இது சேலம் இந்த மாறி ஏரியாவுல செட் ஆகலாம்... என்ன பொறுத்த வரை இடம் இருக்க 10 தென்னை மரம் வைக்கலாம் இல்லையா 5 தேக்கு வைக்கலாம் அதும் இல்லையா விட்டா சுத்தி 10 வேம்பு வைக்கலாம் 🙏
@Valivelu-rr1oi
@Valivelu-rr1oi 10 ай бұрын
Magokani tree vendum tenkasi contact number
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 47 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 62 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
A day of battle of wits between a dog and his owner
0:37
VDS Smart Dog
Рет қаралды 33 МЛН
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Бутылочка
Рет қаралды 5 МЛН
#骑大马 #养马场 #骑乘马
0:30
农村大大姐养殖技术
Рет қаралды 2,1 МЛН
Хозяйка не поняла, почему собака так хочет в бар
0:15
Короче, новости
Рет қаралды 6 МЛН