💖அன்பெனும் கல் அடுக்கி, ஆசை எனும் கலவை பூசி, 🥰இன்பம் எனும் இல்லமாக்கி, ஈடில்லா நேசத்துடன் உண்மை நெறி காத்து, 😁ஊர்மெச்ச பேர் எடுத்து, எட்டுத்திக்கும் புகழ் பரப்பி, ஏற்றமிகு புதுமனைபுகுவிழாவில்! 🏘️ஐந்து பூதங்களும் சேர்ந்து வாழ்த்த, ஒற்றுமையாய் பெருமை சேர்த்து, 😊ஓசையின்றி சாதனை படைத்த ஔவைமொழி கடைபிடித்து ஆனந்தமாய் வாழ்க வளமுடன்! ❤
@srisaiairconditioners7970Ай бұрын
Super bro ❤❤and sister ❤❤
@PremKumar-k8gАй бұрын
Super
@buvaneshwariravi96Ай бұрын
இந்த வீடியோ பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு
@MGRSureshАй бұрын
Bro avan appa kasu. Ram money ila
@Anushika703Ай бұрын
@@MGRSuresh so what bro house superb irukulaa
@MGRSureshАй бұрын
@@Anushika703 life a baru bro
@Anushika703Ай бұрын
@@MGRSuresh Athan unakum solludraa bro
@MGRSureshАй бұрын
@@Anushika703 Doli onga insta id sollunga
@indhiradeviindhiradevi7103Ай бұрын
இதைப் பார்த்தால் ஆனந்த கண்ணீர் வருகிறது😢❤
@Rajkumarraji-r8jАй бұрын
நாங்க வீடு கட்டி குடிபோன மாதிரி சந்தோஷமா ❤❤❤❤இருக்கு அக்கா
@MGRSureshАй бұрын
Ada gommala
@Rajkumarraji-r8jАй бұрын
@@MGRSuresh 🤬🤬🤬🤬
@MGRSureshАй бұрын
@@Rajkumarraji-r8j sorry bro
@senthilm2180Ай бұрын
Yoga sisteroda amma appavaum poojaila utkaravatchathu super your great person ram❤❤❤your lovely sister.❤ good son, good husband, good brother, good thaimaman, good marumagan, good father❤ super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BoopathyS-my7bdАй бұрын
பொண்ணோட அப்பா அம்மாவும் பையனுடைய அப்பா அம்மாவும் உட்கார சொல்லி ஐயர் தான் சொன்னாரு 😂😂 உடனே ராம் நல்ல person ஆரம்பிச்சிட்டீங்களா
@sriramvyjayanthi02Ай бұрын
நாங்களும் வீடு கட்டுனா உங்கள மாதிரி தா காட்டனும் neega egga inspiration annanni neega ta ennoda roll model
@SilanallllАй бұрын
எல்லாம் சரி நாம் பிறந்து வளர்ந்த ஊரில் வீடு கட்டினால்தான்..... நன்றாக இருக்கும்......
@sarosurya3693Ай бұрын
Ama ga athutha perumai.....it's k avaga virupam...but...
@Lakshana291Ай бұрын
Ithukku tha ithana nal wait panna.. Soo cute.. Congratulations🎉
@SathiyaSri-r8xАй бұрын
பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா அக்கா இதே மாதிரி கடைசி வரைக்கும் சந்தோஷமா இருக்கணும் அண்ணா அக்கா❤💯🥰
@KavithaKavi-dc5keАй бұрын
Rompa சந்தோசம் mahizhan peru வைக்கும்போது thenkai ல poo irunthathu appove neenga nalla varuvinganu கடவுள் kattitar❤
@Magi-d5pАй бұрын
❤நேத்து இரவு நிம்மதியா தூக்கம் வந்து இருக்கு ம்... வீ டு கட்டியாச்சு nu
@kkn0331Ай бұрын
வாழ்க வளமுடன். அடுத்து அருள் அவங்களும் வீடு கட்டி நல்லா இருக்கனும்
@MounikaMouni-r2hАй бұрын
ரொம்ப சந்தோஷம் அண்ணா , அக்கா. உங்களோட உழைப்பு மற்றும் கனவு நிறைவேறியது. இன்று போல் என்றும் மகிழ்ச்சி ஆக இருக்க வேண்டும். இந்த வயசுல ஒரு இடம் வாங்கி அதில் வீடு கட்டி உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிருக்கிங்க. கடவுள் துணை இருப்பார். வாழ்க பல்லாண்டு. " வாழ்க என்றும் வளமுடன். "
I m so happy to see this video ❤ ithukukaga tha ivlo nal wait pana oru video kuda miss panama pathuruva na happy a irunka epavum ❤❤
@madhumathimadhu4797Ай бұрын
Evloo naal wait Pani ipo ipdi ungala paka romba happy ah eruku evloo kastapatu vedu Kati ipdi unga vetula erukaratha pakaraku avlo happy first unga amma appa ku thanks soluga❤
🎉🎉அண்ணா அண்ணி வீடு ரொம்ப சூப்பரா இருக்கு ரொம்ப நல்லா கட்டி இருக்கீங்க அண்ணா 🎉🎉
@sarmiabass2499Ай бұрын
இந்த வீடியோ பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா அண்ணி ராம் அண்ணா யோகா அண்ணி உங்கலுக்கு கிடைச்ச பொக்கிஷம் அதே மாதிரி யோகா அண்ணி ராம் அண்ணா உங்கலுக்கு கிடைச்ச மிக பெரும் பொக்கிஷம் மகிழன் உங்கலுக்கு கிடைச்ச அல்ல அல்ல குரையாத ஆட்ஷய பாத்திரம் யோகா அண்ணி உங்க அப்பா அம்மா உங்கலுக்கு கிடைச்ச கடவுள் எத்தனயோ பெற்றோர் மகலுக்கு கல்யாணம் பன்னியாச்சு நம்ம கடம முடிஞ்சிருச்சுனு நெனைக்கிர இந்த காலத்துல நீங்கலும் ராம் அண்ணாவும் வீட்ட விட்டு வெளில வந்தவுடனே நமக்கு என்னானு இருக்காம உங்கலு உருதுனையா இருந்து இந்த வீடு கட்ட அவ்லோ கஷ்டபட்டு இருக்காங்க நீங்க இவ்லோ உயரத்துக்கு போக அவங்கலும் ஒரு காரணம் இதே போல என்ரைக்கு ஒற்றுமையா நீங்க அனைவரும் இருக்கனும்
@subikoch1805Ай бұрын
Akka intha video vaa pakka romba happiya irukku . super .
@prathishkrithish48Ай бұрын
1 million reach aaga poguthu 🎉🎉❤
@Sriram-ve4fsАй бұрын
Congratulations Ram bro & Yoga Sis Life long Happya irukkan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@PremKumar-k8gАй бұрын
Romba romba santhoshama irukku anna anni❤❤❤❤❤❤❤❤
@MahalakshmiArounАй бұрын
சூப்பர் ராம் யோகா மகி வாழ்த்துக்கள் சூப்பர் ❤❤❤
@RathuLavanyaАй бұрын
Hard work never fails Ramyoga🥰Congrats🥰
@darshinishanthi10Ай бұрын
1 million kaga waiting sekurama vanga❤
@DeviVarshini26Ай бұрын
எங்கள் கனவு வீடும் இன்னைக்கு தான் கிரக பிரவேசம் நடந்துத்துச்சி 🌹🌹🌹
@AjuboyOfficalАй бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சிஷ்டர் பிரதர் ரொம்ப சந்தோஷம் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🫂🫂❤️🩹❤️🩹❤️🩹🪔🎀💞💞💞🫰🏻🫰🏻🫰🏻🫰🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@nanthinia2849Ай бұрын
Sontha veedu illathanvangaluku mattum puriyum athu evolo periya santhosam apdinu . Anitha sampth kuda video la solli erupanga vanathula erunthu booomi vara nambaluthu and sunrise kuda itha namakanthunu avolo alaga sonnanga . congratulations both of you
@preethajayachandranpreetha6538Ай бұрын
Hard work never fails.. 💐 இன்று போல் என்றும் வாழ்க..✨
@gunaagal5729Ай бұрын
Intha month oda salary enna vanthathu niraya video pottu erukiga illa solluga akka anna
Neenga kattirukkura saree peach color thana Enga akkavum macha num november la paal kachuranga athukku intha color saree than eduthurukkurom Itha parkkum pothu romba emotional la irukku romba santosama irukku Neenga menmelum valara iraivanai pirathikkiren Alhadhulillah
@priyaravi3362Ай бұрын
Ram yoga super ❤❤🎉🎉🎉🎉
@rathakumar9807Ай бұрын
Congrats Ram Anna Anni 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 happy ya eruku
@DhanavinothDhanavinothАй бұрын
Nallapadiya function mudincha athuvay pothum akka ❤❤
@user-hp5-tamil-kingАй бұрын
நாங்க வீடு கட்டி குடி போன மாதிரி சந்தோசமா இருக்கு அக்கா
@AdhistaAdhista-k9iАй бұрын
ரொம்ப சந்தோஷமாக இருக்கு anna sister🎉🎉😂♥️
@durgapurusothaman1372Ай бұрын
Romba sandosam ... pallandu vaazhga❤
@MuthuMurugan-n9kАй бұрын
Akka nanga new married epdi savings pantrathu sontha idam vangurathunu idea kudunga akka you are my best inspiration
@JothikaGokulАй бұрын
Semma happiness eruku akka ungala ram anna pakk❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@punithavinitha6091Ай бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை.சிஸ்டர் அண்ணா 🎉🎉
@tharaniraja753Ай бұрын
Romba sandhoshama irukku ❤
@RAMYAB-rd8tuАй бұрын
Nan eppo than ethe marthiri veedu katta porano life long rent house tha iruka kastama iruku veedu illanu kadavul eppo antha bakithatha kuduka poraro😭😭😭😭😭😚😭😭😭🙏😭😚😭😭 bless panunga guys please 🙏😭😭😭😭