மகிழ்ந்து களிகூருங்கள் குறைவற்ற செல்வம் என்ற ஆசீர்வாதத்தை கர்த்தர் உங்களுக்கு கட்டளையிடுவார்

  Рет қаралды 1,789

Talk with JESUS

Talk with JESUS

Ай бұрын

"சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்"..."உன் நம்பிக்கை வீண்போகாது"
@talkwith_jesus #talkwithjesus @talkwithjesus

Пікірлер: 24
@GladlinJanani
@GladlinJanani Ай бұрын
இயேசுவே நான் கண்ணீரோடு ஜெபிக்கிறோன் எனது கணவர் சுயபுத்தியே கொடுக்கவும் குடும்ப பொறுப்புள்ளா மனிதனை போல மாறவும் மனைவி பிள்ளைகளை நேசிக்கவும் அக்காவுடன் இருக்கும் தொடர்ப்புகளையும் பேச்சுவார்த்தைகளை குறைக்கவும் போதை போன்ற கெட்டா பழக்கங்களை முழுமையாக விடவும் நல்லா மனிதனை போல திருந்தி வாழவும் எனது கணவர் உடலும் மனதிலும் இருக்கும் அசுத்தா ஆவிகளை துறத்தி பரிசுத்தா ஆவி நிரம்பி வழியா செய்தருளும் எனது கணவர் என்னை உண்மையாக நேசிக்காவும் எங்கள் வீட்டில் இருளை நீக்கீ வெளிச்சத்தை உருவாக்கி தாரும் இயேசுவே ஆமொன்
@SelvaRani-cu8jp
@SelvaRani-cu8jp Ай бұрын
Amen yesappa
@user-rn8px8gw3h
@user-rn8px8gw3h 29 күн бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா என் பாவங்களை மன்னித்து எனக்கு நல்ல ஆசீர்வாதத்தை தருவீர்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக உதவி செய்வீர்கள் என்று நம்பிக்கை என்று இயேசப்பா அல்லேலூயா❤️❤️❤️❤️
@talkwith_jesus
@talkwith_jesus 29 күн бұрын
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா 41:10
@jamunaranijamunarani-mf3xs
@jamunaranijamunarani-mf3xs Ай бұрын
Amen 🙏
@vasukiganeshan8486
@vasukiganeshan8486 Ай бұрын
Amen
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
தொடர்ந்து வரும் துன்பங்கள் கண்டு கலங்காதே இயேசு உன்னை காத்திடுவார்
@lekhaviju1037
@lekhaviju1037 Ай бұрын
Yesappa kudumpathil samathanam santhosam mananimmathi kidaikanum yesappa noinodi ellamal erukanum daily hspl poyittu erukom arputham pannungappa pannungappa yesappa amen💞
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. சங்கீதம் 34:10
@ebshibaglory1001
@ebshibaglory1001 Ай бұрын
🙏Amen. Thank you JESUS 🙏
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
தொடர்ந்து வரும் துன்பங்கள் கண்டு கலங்காதே இயேசு உன்னை காத்திடுவார்
@godwinjuda238
@godwinjuda238 Ай бұрын
AMEN
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்? சங்கீதம் 27:1
@jenidora9673
@jenidora9673 Ай бұрын
ÀMEN
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1
@KarthickKarthick-rf7hr
@KarthickKarthick-rf7hr Ай бұрын
Appa 😢neenga than ennaku help pannunga 😢 please help 🙏🏻 pannunga ap😢pa😢
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1
@renugadevi7951
@renugadevi7951 Ай бұрын
En brother Siva thasai irrkku noyel vathanai paduran please pray pannuga
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
தொடர்ந்து வரும் துன்பங்கள் கண்டு கலங்காதே இயேசு உன்னை காத்திடுவார்
@lizyt2644
@lizyt2644 Ай бұрын
Brother enku big letter la ulla tamil bible venum brother
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
தொடர்ந்து வரும் துன்பங்கள் கண்டு கலங்காதே இயேசு உன்னை காத்திடுவார்
@nancysaroja8266
@nancysaroja8266 Ай бұрын
Amen
@anueshwari4284
@anueshwari4284 Ай бұрын
Amen
@talkwith_jesus
@talkwith_jesus Ай бұрын
தொடர்ந்து வரும் துன்பங்கள் கண்டு கலங்காதே இயேசு உன்னை காத்திடுவார்
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 63 МЛН