மக்கள விரட்ட நீ யாருடி பஸ்டாண்டு கட்டுனது மக்களுக்கு தான் உனக்கு இல்ல இழுத்து மூடி சீல் வைச்சுருவேன்

  Рет қаралды 1,011,074

Social Trend

Social Trend

Күн бұрын

கடலூர் மாவட்டம் கோட்டாட்சியர் அபிநயா ஆய்வு bus stand shop hotels inspection

Пікірлер: 1 400
@SadicBatcha-fn6jk
@SadicBatcha-fn6jk 4 ай бұрын
இப்படி இந்தியா முழுவதும் ஆட்சியாளர்கள் இருந்தால் இந்தியாவை யாராலும் அசைக்க முடியாது... great madam thank u so Mach 💐💐💐💐💐
@perumalr1441
@perumalr1441 4 ай бұрын
Good good
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 ай бұрын
Sadic Bhai, Kya aise afsaron ko hamarey neta jiney aur kaam karne denge ?
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 4 ай бұрын
அதிரடி நடவடிக்கை தொடரட்டும் மேம்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 4 ай бұрын
Madam..நீங்கே..கடைக்காரரிடம்..சொல்வாதைவிட..போலிசிடம்..சொல்லிவிடுங்கல். உண்கல்மேல் நடவடிக்கை எடுப்பேன்எண்று..காவலர்கலின் தாயாவு இல்லாமல்..இவர்கள் கடை வைக்கமுடியாத்து
@RADHRADHU
@RADHRADHU 4 ай бұрын
ஆமாமல்ல 1000 ரூபாய்க்கு வோட்டு போடரப்போ அதிகாரிகள் வந்தா வாங்குபரை வாங்கு வாங்கு ஏன் வாங்குவதில்லை - ஒழுக்கம் எல்லோருக்கும்‌ வேண்டும் வரிசையில் நின்று ஏறுவது கழிவறையை உபயோகிப்பது மக்கள்‌செய்வதில்லையே சட்டம் அதை பொதுமக்கள்‌ தொந்தரவு என்றும் அதற்கும் தண்டனை உண்டு என்கிறதே
@veeramanib3978
@veeramanib3978 4 ай бұрын
சகோதரி அபிநயா அவர்களுக்கு எனது மனமார்ந்த ஆசிகள்‌. துணிந்து செயல்படுங்கள். கோட்டாட்சியருக்கான அதிகாரத்தை தாங்கள் பயன்படுத்துவதனால் இம்மக்கள் அதிகம் பயன்பெறுகிறார்கள். தங்களின் நன்நோக்கங்களுக்கு இறைவன் என்றும் துணையிருக்க வேணுமாய் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி.
@hajaalavudeenahamedhussain7420
@hajaalavudeenahamedhussain7420 4 ай бұрын
துணிச்சலான தங்கை பொதுசேவையை பாராட்டுவோம்❤
@sheransheran1001
@sheransheran1001 4 ай бұрын
உங்களைப் போன்ற அதிகாரிகள் தான் இந்த தமிழகத்திற்கு தேவை உங்களுடைய முயற்சியை நான் மிக மிக பாராட்டுகிறேன்
@senthilnathanrj4932
@senthilnathanrj4932 4 ай бұрын
கோட்டாட்சியர் அபிநயா அவர்கள் தன் கடமையை நேர்மையாக செய்யும் அவர்களுக்கு சல்யூட்! 🙏🏻🙏🏻🙏🏻👍👍🌹
@Lathamaheswari-eg8qy
@Lathamaheswari-eg8qy 4 ай бұрын
மேடம் இது போல் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நினைக்கின்றனர்.அதை அருமையாக செயல் படுத்திவிட்டீர்கள்
@elangot.elango9410
@elangot.elango9410 4 ай бұрын
Super madam thinking you
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 4 ай бұрын
நிறைய அபிநயாக்கள் வேண்டும். நடைபாதை ஆக்ரமிப்பு ,ஆட்டோ ஆக்ரமிப்பு சொல்லி மாறாது. ஏதாவது நடவடிக்கை தேவை
@aliyarfowzar1635
@aliyarfowzar1635 4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊
@user-iz9nj3xt5i
@user-iz9nj3xt5i 4 ай бұрын
Great
@winnerrajendran6274
@winnerrajendran6274 14 күн бұрын
Offering a ' Parade Salute ' to you my dear child. India is feeling proud to have daughters like you....
@kannathathsan2746
@kannathathsan2746 4 ай бұрын
அருமை.கடமையை செய்யும் கோட்டாட்சியர் திருமதி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.சிங்கப்பெண்.
@rajag9860
@rajag9860 4 ай бұрын
Wine shop mooda sollu.brailer Kozhi ban panna sollu.naan list ne sethu poiduva.
@rajag9860
@rajag9860 4 ай бұрын
Ava school pillai maari vilaiyaditu iruka.
@rajag9860
@rajag9860 4 ай бұрын
Yeri aaru kulam azhithu private college neriya katti irukanga.anga pou veeratha kaata sollu.
@ponnoliviswanathan6213
@ponnoliviswanathan6213 4 ай бұрын
கடமையை கண் என நினைத்து செயலாற்றும் கோட்டாட்சியர் திருமதி. அபிநயா அவர்களுக்கு 🙏 என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க.
@Raj-hs1ed
@Raj-hs1ed 4 ай бұрын
பேருந்து நிலையம் பயணிகளின் வசதிக்கா? அல்லது கடைகார்களின் வசதிக்கா? கோட்டாட்சியருக்கு வாழ்த்துகள்.🎉🎉
@thangavelsithamparapillai1061
@thangavelsithamparapillai1061 4 ай бұрын
போரூந்து நிலையம் என்பது பொருத்தமில்நாத பெயா்" "பேரூந்து நிலையம்" என்பதே சாியான பெயா்". நன்றி *கடமை தவறாத அதிகாாிகள்" அதிகாிக்க வேண்டும்" அப்போதுதான் நாடு நன்றாக இருக்கும். நன்றியுடன்" K.k.n
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 4 ай бұрын
எனக்கு சகாயம் ஜயா நினைவுதான் வருகிறது.இவர் விரைவில் இடமாற்றம்.
@megaraajaa3109
@megaraajaa3109 4 ай бұрын
இந்நேரம் கரை வேட்டிகள் எப்படி இந்த அதிகாரியை பழிவாங்குவது என்று பொங்கிக் கொண்டிருக்கும்.. ஓட்டு கேட்டு வந்தப்ப இந்த மாதிரி பஸ் ஸ்டாண்டு ஆக்கிரமிப்பு, கழிப்பிட எ கொள்ளை வசூல் போன்றவற்றை கேட்டிருக்க வேண்டும்..
@user-jk9xl2lr7e
@user-jk9xl2lr7e 4 ай бұрын
😂
@gnanasekar8823
@gnanasekar8823 4 ай бұрын
இப்பேற்பட்ட அதிகாரிகள்தான் நம் நாட்டிற்கு தேவை‌.வாழ்த்துக்கள்.
@josephamalrajamalraj4815
@josephamalrajamalraj4815 4 ай бұрын
இது போன்று எல்லா (ஊரிலும் )ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும்.நன்றி நன்றி நன்றி.
@sundarraj2230
@sundarraj2230 4 ай бұрын
இது போன்ற பெண் அதிகாரி போல் ஒவ்வொரு அதிகாரிகளும் பணி செய்ய வேண்டும் 😊
@shobareghu2065
@shobareghu2065 4 ай бұрын
Góod mam. All the best. Keep it up
@onemaster8133
@onemaster8133 4 ай бұрын
வாரம் இரண்டு நாள் இதுபோல அதிகாரிகள் வெளியே வந்து நிலவரத்தை கண்காணிக்க வேண்டும் ..இது நமது நாடு, நமது மக்கள் எண்ணம் உருவாகும்!
@Funnyanime-b5b
@Funnyanime-b5b 4 ай бұрын
இப்படிபட்ட அதிகாரிகளை பார்க்கும் போது எவ்வளவு மன நிறைவா இருக்கு வாழ்த்துக்கள் மேடம்க்கு ❤️❤️❤️❤️
@SekarM-vo4kn
@SekarM-vo4kn 4 ай бұрын
சூப்பர் அப்படித்தான் கண்டிப்புடன் இருக்கனும்.
@SakthiRajan-kq5cb
@SakthiRajan-kq5cb 2 ай бұрын
அருமை தங்கமே ...நூறாண்டு வாழ்க... வளர்க உங்கள் பணி..
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 4 ай бұрын
மாமூல் கொடுக்கும் கடைக்காரர்களிடம் இருந்து மேலதிகாரிகளுக்கு பிரஷர் கொடுக்கப்பட்டு அந்த அதிகாரியை இடமாற்றம் செய்யாமல் இருக்க எல்லோரும் இறைவனிடம் பிரார்த்திப்போம். ஏன்னா இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் தலையெழுத்து. நல்லவர்களுக்கு இங்கு இடமில்லை. வாழ்த்துக்கள் அபிநயா மேடம்.
@saregamakaruna
@saregamakaruna 3 ай бұрын
❤❤❤
@ravindraan
@ravindraan 3 ай бұрын
மாமூல்வாங்கத்தான் இந்த வேலை
@zionsamuel7387
@zionsamuel7387 3 ай бұрын
எல்லா பேருந்து நிலையத்தில் நடந்தால் நல்லா இருக்கும்.
@chandrasekaran9486
@chandrasekaran9486 4 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாங்கும் சம்பளம் செரிமாணம் ஆகும். பாராட்டுக்கள்.
@vijayasankarg943
@vijayasankarg943 4 ай бұрын
அருமையான நடவடிக்கை.. ஆனால் ஒரு நாளோடு நின்று விடக்கூடாது. தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 4 ай бұрын
அந்த வித்தை காவலரிடம் தான் உள்ளது(அவர்கள் நினைத்தல்)
@selvarajpalanivel5739
@selvarajpalanivel5739 4 ай бұрын
அவரே தினமும் வரமுடியுமா. மக்களும் கொஞ்சமாவது கேள்வி கேட்கவேண்டும்.
@luckykeeran
@luckykeeran 4 ай бұрын
அடுத்த முறை வந்தால் அந்த வேலை அவருக்கு அங்க இருக்காது. திராவிட மாடல் அப்புறப்படித்தி விடும்😅
@smdurai2175
@smdurai2175 4 ай бұрын
Invoice header: *** Inc.
@alamelualamelu5433
@alamelualamelu5433 3 ай бұрын
இந்த சிங்கப் பெண்ணிற்கு எங்களின் மனமார்ந்த நன்றி 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
@govarthanank.p622
@govarthanank.p622 4 ай бұрын
உங்களை கோயமுத்தூர் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
@mdjalex
@mdjalex 4 ай бұрын
உண்மை.
@palanir9759
@palanir9759 4 ай бұрын
மதுரைபக்கம்வாங்க
@ashokumarrajagopal4552
@ashokumarrajagopal4552 4 ай бұрын
சேலம் பஸ் நிலையம்?
@user-ki7gp7kw8o
@user-ki7gp7kw8o 2 күн бұрын
மிக்க மகிழ்ச்சி அபிநயா ஐஎஸ் துணிந்து நில் தோல் கெடுக்க நாங்கள் மக்கள். அமுதா ஐஎஸ் நிகர் நீங்கள் தொடர்ந்து செயல் திறன் வெளிபடுத்த வாழ்க வளமுடன்
@tamilchelvis2041
@tamilchelvis2041 4 ай бұрын
இப்படி கேள்வி கேட்கும் அதிகாரிகள் தான் தேவை.வாழ்த்துகள் மேடம்.
@poovanletchumanan3741
@poovanletchumanan3741 3 ай бұрын
Super, yes we want people like this. Pls everyone support officer like this. Singa pen.
@srinivasavaradhan1906
@srinivasavaradhan1906 4 ай бұрын
இது அல்லவோ உண்மையான ஆட்சியர், இது மேலம் கண்டிப்பாக தொடரண்ணும், முதலில் அரசியல்வாதிகள் கடைக்காரர்களிடம் ஒரு அமௌண்டு வாங்கி கொண்டு தனக்கு வெய்ந்தியவர்களுக்கும், கட்சி காரர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். உங்கள் பணியை பாராட்டும் உண்மையான அரசு ஊழியன்.
@g.balachandran6688
@g.balachandran6688 16 күн бұрын
Great job madam Abhinaya. India is safe in the hands of people like you.
@arunachalamparamasivam9858
@arunachalamparamasivam9858 4 ай бұрын
இது எல்லா பஸ்நிலையத்திலும் நடக்குது‌ படித்த அதிகாரிகள் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் உன்மையாக இருக்கவேன்டும்
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 4 ай бұрын
கடமையை துணிச்சலோடு செய்யும் சிங்கப்பெண் கோட்டாட்சியர் திருமதி.அபிநயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள். இன்னும் பல துணிச்சலாக சாதனைகளை செய்து பதவி உயர்வு பெறுவார்கள்.God bless you and your family.
@richardasir826
@richardasir826 4 ай бұрын
வாழ்த்துக்கள் .நன்றி.
@ShivasidduShivasiddu-ci9cb
@ShivasidduShivasiddu-ci9cb 4 ай бұрын
அருமை சகோதரியே மேலும் உங்களது பணி தைரியத்துடன் வீரத்துடன் பணியாற்றுங்கள் உங்களைப் போன்றோர் அதிகாரிகள் நேர்மையாக நடக்கும் போது எந்த ஒரு பிரச்சனையும் வராது மக்களுக்கு உங்கள் பணிக்கு என் தலை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்
@kuppanc7169
@kuppanc7169 4 ай бұрын
I am reminded of Madam Kiran Bedi IPS during her tenure in Delhi. She would tow away any vehicle that was parked illegally including the ones of VIPs and VVIPs. She was so adamant in enforcing the law even govt could not do anything. People welcomed her style of performing duty and fondly named her Crane Bedi. Ultimately after sometime she was transfered to West Delhi, a tough area, as law and order officer.
@srinivasaprabhur
@srinivasaprabhur 25 күн бұрын
சகோதரி அபிநயா அவர்களுக்கு எனது மனமார்ந்த ஆசிகள்‌. துணிந்து செயல்படுங்கள். கோட்டாட்சியருக்கான அதிகாரத்தை தாங்கள் பயன்படுத்துவதனால் இம்மக்கள் அதிகம் பயன்பெறுகிறார்கள். தங்களின் நன்நோக்கங்களுக்கு இறைவன் என்றும் துணையிருக்க வேணுமாய் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி.உங்களைப் போன்ற அதிகாரிகள் தான் இந்த தமிழகத்திற்கு தேவை
@salimaiqbal8698
@salimaiqbal8698 4 ай бұрын
Super action real heroine of Tamilnadu. திரைக்கு பின் நடிப்பவர்க ளை நாம் heroines என்று சொல்கிறோம். ஆனால் இந்த மாதிரியான பெண் அதிகாரிகள் தான் உண்மையான கொண்டாடப்பட வேண்டிய heroines.
@julianrajkumar8047
@julianrajkumar8047 4 ай бұрын
Gģ⁸ť⁶fbggfffh
@aelumalai1002
@aelumalai1002 4 ай бұрын
சூப்பர் அம்மா வாழ்க வளமுடன் இந்த போலீசாருக்கு மாமூல் வங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
@user-vp1du7bj2c
@user-vp1du7bj2c 4 ай бұрын
நானும் ஓர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் தான். அருமையான நடவடிக்கை. அனைத்து ஊர்களிலும் இதுமாதிரியான நடவடிக்கை தேவை.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 4 ай бұрын
ஒருகையில் ஓசை வராது..ஆட்சியாரும் ..காவலரும் கைக்கோர்க்க வேண்டும்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 4 ай бұрын
எல்லாம் பணம்...பணம்...பணம்.. லஞ்சம்...லஞ்சம்.....லஞ்சம்... தனிமனிதா ஒழுக்கமே ஒரு நாட்டின் ஒழுக்கம்..
@srinivasangopalakrishnan2624
@srinivasangopalakrishnan2624 4 ай бұрын
இது போல் எல்லா பஸ் ஸ்டாண்டில் செய்தால் மிகச் சிறந்த நன்றாக இருக்கும்
@jvijay3506
@jvijay3506 8 күн бұрын
அருமை வாழ்த்துக்கள்.. Madam.. நாங்கள் எப்பொழுதுமே உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்..
@diyanisha123
@diyanisha123 4 ай бұрын
அடிகடி வந்து பார்வையிடவேண்டும்
@rajendirank4187
@rajendirank4187 4 ай бұрын
அருமையோஅருமை.எவ்வளவு பாராட்டினாலும்தகும்.எலும்புகளைபொறுக்கிதின்னும் நாய்களுக்கு மத்தியில்இப்படியும் ஒரு போற்றத்தக்க கோட்டாட்சியர்.வாழ்த்துவோம்.
@user-nh1ol2gl2c
@user-nh1ol2gl2c 4 ай бұрын
பேருந்து நிலையத்தில் கடைகர்களுக்கு துணிச்சலாக கேள்வி கேட்ட கொட்டாட்சியருக்கு அவர்களுக்கு வாழத்துகள்
@maniannamalai-we9ww
@maniannamalai-we9ww 4 ай бұрын
தரமிக்க செயல் ,துணிவு மிக்கப் பணி . மகா கவி பாரதியார் கண்ட புதுமை பெண்மணிக்கு பாராட்டுக்கள் பல கோடிகள் . தொடருங்கள் உங்களுடைய மக்கள் பணியை தாயே . நன்றி .
@abivijay5732
@abivijay5732 3 ай бұрын
என் மனமார்ந்த நன்றி சகோதரி பாவம் இந்த வெயிலில் நிற்க இடம் இல்லாமல் அவதிபடும் பொது மக்கள்🙏🙏🙏மாணவ மாணவிகள்🙏🙏🙏🎉🎉🎉
@issacsumathy4189
@issacsumathy4189 4 ай бұрын
வாழ்த்துக்கள் அபிநயா மேடம்.
@sivasubramaniyanr8072
@sivasubramaniyanr8072 4 ай бұрын
தமிழகத்தில் பல பகுதியில் இது போன்ற பிரச்சினை இருக்கிறது . அதிகாரிகள் மாமூல் பெற்று கொண்டு கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். நல்உள்ளம்படைத்த தாய்மைஉள்ளத்திற்க்கு நன்றி நன்றி வாழ்க வளர்க.
@msvickynathanmsvicky-wp4hw
@msvickynathanmsvicky-wp4hw 4 ай бұрын
வாழ்த்துக்கள். தாய் அம்மா வாழ்த்துக்கள். வாழ்க. பல்லாண்டு தாய் நீங்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@babuphanuel6656
@babuphanuel6656 4 ай бұрын
அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள். வளர்க உன் மக்கள் தொண்டு.
@PrabhuMass-dd8hu
@PrabhuMass-dd8hu 22 күн бұрын
இதை இந்த ஒரு நாள் மட்டும் நிறுத்தி விடக்கூடாது வாரத்தில் ஒரு நாள் இது போல் சென்று பார்க்க வேண்டும் 😊😊😊
@Nataraj-we8xm
@Nataraj-we8xm 4 ай бұрын
இதுபோல எவ்வளவோ பேர் பவர் புல்லா வேலைசெய்யும் அதிகாரிகளை பத்து நாளில் இடமாற்றம் செய்துட்டுவாங்க
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 4 ай бұрын
அருமை தங்கையே. சிறப்பாக செயல்படுங்க உங்களுக்கு நாங்கள் ஆதரவா இருக்கிறோம். ஞாயம் நீதி வெல்லட்டும்.
@kumaresanmanickam239
@kumaresanmanickam239 3 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி... அனைத்து ஊர்களிலும் பேருந்து நிலையங்களின் நிலை இது தான்.சகோதரியை போல் அனைத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
@somanns5679
@somanns5679 4 ай бұрын
சிங்க பெண்ணே உங்களுக்கு வாழ்த்துக்கள்,தொடரட்டும் உங்கள் சிறப்பு மிக்க ஆட்சி தொடரட்டும்
@SMohanSMohan-tw5th
@SMohanSMohan-tw5th 4 ай бұрын
சிங்கப்பெண் வருவாய் கோட்டாட்சியர் அபினயாவின் பணியை பாராட்டுவோம்.
@samipillaijv7237
@samipillaijv7237 4 ай бұрын
சூப்பர் ! கலெக்டர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 4 ай бұрын
அரசு அதிகாரிகள் அனைத்து நபரும் அபிநயா அவர்களைப்போல இருந்தால் சூப்பர் இதேபோல் சென்னை பிராட்வே பஸ்டாண்டிலும் இப்படி தான் அதற்கு என்று விடிவோ
@rookieegamer3796
@rookieegamer3796 4 ай бұрын
உண்மையான சிங்கப்பெண்.வாழ்க வளமுடன்
@satcmuthiyalu
@satcmuthiyalu 4 ай бұрын
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..சிறப்பு..இதுமாதிரி அனைத்து இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்..🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balasubramaniansrinivasan350
@balasubramaniansrinivasan350 4 ай бұрын
Congrats Madam for your bold steps. You are an example for others to follow. Continue your sincere efforts. God bless you
@tmsbalu9701
@tmsbalu9701 4 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமை கடலூர் பஸ் நிலையத்தில் நிற்பதற்கு இடம் இல்லை கடைக்காரர்களின் அதிகாரம் தலை விரித்து ஆடுகிறது தட்டிக்கேட்ட கோட்டாட்சியர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@k.jalaludinkajamohaideen964
@k.jalaludinkajamohaideen964 4 ай бұрын
சபாஷ். சிலர் சம்பாதிக்க நடைபாதையை ஆக்ரமிப்பதுடன், அதிகாரம் செய்கிறார்கள். இது போன்ற அதிகாரிகள் இன்றைய தேவை.
@kumarayya9998
@kumarayya9998 4 ай бұрын
அனைத்து அரசு அலுவலர்களும் இப்படி இருந்தால்? நாடும் நலம் பெறும் மக்களும் நன்மை அடைவர்... நன்றி கோட்டாச்சியர் அவர்களுக்கு ...
@SenthilKumar-uf9ew
@SenthilKumar-uf9ew 4 ай бұрын
அருமையான அதிரடியான நடவடிக்கை வாழ்த்துக்கள் மேடம்
@srinathm77
@srinathm77 3 ай бұрын
இது போன்று அரசு அதிகாரிகள் செய்யுங்கள் ...பாராட்டுக்கள் சகோதரி
@user-du8bj4hy4w
@user-du8bj4hy4w 3 ай бұрын
அனைத்து பேருந்து நிலையத்தில் இந்த நிலையில் தான் இருக்கிறது தவறை தட்டி கேட்ட பெண் அதிகாரிக்கும் இவரை பெற்ற பெற்றோருக்கும் கோடிக்கணக்கான வாழ்த்துக்கள் தாயி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🤝
@manymsteady6396
@manymsteady6396 4 ай бұрын
உங்களுடைய பணி தொடரட்டும் அம்மா 🙏🤝💐
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 4 ай бұрын
Super super action Madam!... All the best for your activities towards public health health!....
@krishnasamy1825
@krishnasamy1825 4 ай бұрын
தவறை தட்டிக்கேட்கும் அதிகாரிகள் குறைவு.வரவேற்கிறோம் கோட்டாட்சியர் தைரியத்தை.வாழ்த்துக்கள்!
@eddikumar6575
@eddikumar6575 3 ай бұрын
எந்த அரசியல் தலையீடு வந்தாலும் தைரியமாக அதிகாரிகள் செயல்பட்டால் சிறப்பு 👍🏼
@davidmani5141
@davidmani5141 4 ай бұрын
Super super எல்லா அதிகாரிகளும் இப்படி இருந்தால் நாடு நல்லா இருக்கும்
@rama.parthibanr1354
@rama.parthibanr1354 4 ай бұрын
கடைகாரர்கள் விளம்பர தட்டி போர்டுகளை ரோட்டில் வைத்து நம்மை எல்லா ஊர்களிலும் இப்படித்தான் தொந்தரவு கொடுக்கிறார்கள் சிறப்பான செயல்பாடு வாழ்த்துக்கள்
@umaselvam7864
@umaselvam7864 4 ай бұрын
Hats off to Abhinaya mam.Not only in Cuddalore in all places the shopkeepers r doing the same.
@user-xr1gb7zm6q
@user-xr1gb7zm6q 4 ай бұрын
தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான்
@baskarane7823
@baskarane7823 4 ай бұрын
கடலூர் கோட்டச்சியர் அவர்களுக்கு பாராட்டுக்கள். லஞ்சம் வாஙகும் பழைய அதிகாரிகளை விரட்டியடியுங்கள். ஒரு நாள் கூத்தாக இது இருந்து விடக்கூடாது. அடிக்கடி மானிடர் பண்ண வேண்டும்
@srajsraj3588
@srajsraj3588 4 ай бұрын
இப்படியெல்லாம் உயர் அதிகாரிகளும் சட்டத்தின் நிலைநாட்டினால் நாடு நன்றாக இருக்கும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@euginkarmelnathan6009
@euginkarmelnathan6009 4 ай бұрын
சிறந்த செயலுக்கு எனது முதற்கண் வணக்கம். துடிப்புடன் ஆளுமையுடன் திறம்பட செயலாற்றி வரும் அதிகாரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் சிறப்பான பணி தொடரட்டும்
@MrRshankarindia
@MrRshankarindia 4 ай бұрын
Salute to this officer. If all the officials are strict against indiscipline- we don't need emergency
@sekarramaswami6543
@sekarramaswami6543 4 ай бұрын
We need more officials like her,every city
@seethan1463
@seethan1463 4 ай бұрын
சூப்பர்உங்களமாதிரி அதிகாரிதான்தமிழ்நாட்டுக்குவேணும்
@natarajansivakumar3381
@natarajansivakumar3381 4 ай бұрын
Valthukkal madam
@kenzerbing2143
@kenzerbing2143 4 ай бұрын
Great, and brave person, society is in need of person like this, all the best madam
@RathinamRathnam-gs4uu
@RathinamRathnam-gs4uu 4 ай бұрын
சகோதரி யின் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@subramaniyankandhasamy6613
@subramaniyankandhasamy6613 4 ай бұрын
இவங்க இதற்கு முன் ஒரு நோட்டீஸ் அனுப்பி கடைக்காரருக்கு எச்சரிக்கை செய்துவிட்டு கடை எல்லைக்கு வெளியே உள்ளவற்றை யெல்லாம் ஓரேதடவையில் அள்ளிச்சென்று மக்களுக்கு தானம் செய்து விடவேண்டும் அவ்வளவு தான் எல்லாம் சரியாகிவிடும்
@kadhiresanns1566
@kadhiresanns1566 4 ай бұрын
சிங்கப்பெண் R.D.O. அபிநயாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அவரை மனமாரப் பாராட்டுகிறேன்.இளம் அரசு அதிகாரிகள் நேர்மையுடன்,துணிச்சலுடன், அஞ்சாமல், அயராது,பணியாற்றுவது வரவேற்க்கத்தக்கது. எல்லா அதிகாரிகளும் இதுபோல் பணியாற்றினால் தமிழகம் இழந்த பெருமையை மீட்டெடுக்கலாம். வாழ்த்துகள்.
@abamqc
@abamqc 4 ай бұрын
வாழ்த்துக்கள், உங்களை பார்த்து இன்னும் பலர் திருந்துவார்கள். ஒருத்தனை பார்த்து ஒருத்தன் கேள்வி கேட்பான். அங்கே விற்பது எல்லாம் விலை சரியா விக்குறாங்களான்னும் பாருங்க. இப்படி செய்யும் பொது அவர் நம்ம ஆளு, பெரிய இடம், சொந்தக்காரன் என்று மட்டும் செய்யாதீங்க..
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 4 ай бұрын
இந்த தலைவிக்கு ஒரு பெரிய சல்யூட்🙏🙏🙏
@mannaichozhan4325
@mannaichozhan4325 4 ай бұрын
சூப்பர் சகோதரிம்மா உங்களைப்போல அதிகாரிகள் எல்லோரும் இதேபோல் நடவடிக்கை எடுத்தால் பிரச்னை இல்லை? ஒரு சில தற்குறி காவல்துறை, சில அதிகாரிகள் அரசிடம் சம்பளம் வாங்கிக்கிட்டு அதுவும் பத்தாமல் இப்படி கடைக்காரர்களிடம் கையூட்டு வாங்கிக்கிட்டு கண்டும் காணாததுபோல் இருப்பதால் தான் பிரச்சனையே! மீண்டும் அதிகாரி சகோதரிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
@gnanasivabalan9729
@gnanasivabalan9729 4 ай бұрын
எல்லா அரசு அதிகாரிகளும், இவரைப்போல் செயல்பட்டால், குற்றங்கள் தானாகவே குறைந்துவிடும்.ஆனால் அரசியல்வாதிகள் அதிகாரிகளை செயல்படவிடமாட்டானுக.
@sumansurya5744
@sumansurya5744 3 ай бұрын
Mass Abinaya Mam👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@esakkyselvam1918
@esakkyselvam1918 4 ай бұрын
இதைப்போல் எல்லா ஊர்களிலும் நடவடிக்கை வேண்டும்
@user-cr8ww3hh5c
@user-cr8ww3hh5c 4 ай бұрын
Ningal nalla eariknam meadam I salute you meadam God bless you meadam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 4 ай бұрын
இது போன்று அனைத்து பேருந்து நிலையங்களிலும் கடைகள் நிரம்பியுள்ளன.
@sathiyaraja8851
@sathiyaraja8851 4 ай бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள் மேடம்
@user-bn3ub6yv3b
@user-bn3ub6yv3b 4 ай бұрын
அம்மா வாழ்த்துக்கள் உங்களை போன்ற அதிகாரிகள் இருந்தால் மட்டுமே நாடு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் 🎉🎉 சட்டம் கடுமை படுத்த வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉
@ambedkarmari6798
@ambedkarmari6798 4 ай бұрын
தைல மர தோப்பை வளர்த்து காடு வளர்ப்பு திட்டம் என்கிறார்கள்.அதேப்போல் கடைகளை உறுவாக்கி சந்தையை அமைத்து பேருந்து நிலையம் என்கிறார்கள். தமிழக அரசியல்வாதிகள் தங்களின் சுய இலாபத்திற்கு காட்டை தோப்பாகவும் பேருந்துநிலையத்தை சந்தியாகு மாற்றிவிட்டார்கள்.
@mee2430
@mee2430 4 ай бұрын
இதில் வருமானம் முக்கோணம் சதுரம் செவ்வகம் வட்டம் ஆகியவற்றுக்கு செல்லும் அது தவிர அந்த ஏரியாவின் பெரிய .... செல்லும் பேருந்து நிலயம் பேருந்து நிறுத்துவதற்கு அல்ல இப்படி போடுவதற்கு கழிவறைகளை போய் பாருங்கள் மனுசன் போக முடியாது இதுக்கு குறைந்தது 10 ரூபாய் போய் விட்டு வந்தால் வியாதிதான் வரும்
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 4 ай бұрын
Boomer😂
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 26 күн бұрын
Jaihind Jai bharath வாழ்த்துக்கள்
@user-ou4fk5tf3b
@user-ou4fk5tf3b 4 ай бұрын
பஸ் ஸ்டாண்ட் ஆ வியாபார சந்தை யா தமிழ் நாடு full இப்படித்தான் பஸ் ஸ்டாண்ட் இருக்கு
@durairajan8213
@durairajan8213 4 ай бұрын
சபாஷ் , இதேபோன்ற சோதனை மீண்டும் தொடருமா என்பதுதான் கேள்விக்குறி . தொடர்ந்தால் மிக்க மகிழ்ச்சி . காத்திருந்து பார்ப்போம் .
@bestali3528
@bestali3528 4 ай бұрын
இந்த அம்மையாருக்கு முகமது அலி அவர்களின் ஆயிரம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
@kumarg8067
@kumarg8067 4 ай бұрын
எல்லா பேருந்து நிலையத்திலும் இதே மாதிரி தான்.... அங்கு உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@srinivasanagroproject3910
@srinivasanagroproject3910 4 ай бұрын
அதிகாரிகள்தான் உண்மையான சக்தி. ஆனால் இதை யாரும் உணரவில்லை
@sanraj-84
@sanraj-84 4 ай бұрын
இது போன்று ஒவ்வொரு அதிகாரிகள் சரியான முறையில் வேலைகளை செய்தால் நம்நாடு சிறப்பாக இருக்கும்.சூப்பர் மேடம்.அருமை.😊👌💪💪
@ramkumarvaratharajan4980
@ramkumarvaratharajan4980 2 ай бұрын
இந்த அதிகாரிக்கு பாராட்டு கூறும் அதே வேளையில் பாவம் டிரான்ஸ்பரும் ரெடியாகி இருக்கும்.
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 50 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 93 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН