மக்களை ஏமாற்றாமல் பணத்தை திருப்பி கொடுத்த G Square- ஐ பாராட்டுகிறேன்- Savukku Shankar about G Square

  Рет қаралды 158,757

Savukku Media

Savukku Media

Күн бұрын

Пікірлер: 387
@manoharanmarudhamuthu8730
@manoharanmarudhamuthu8730 10 ай бұрын
உடுமலைக்கு வரும் அண்ணன் அவர்களின் பார்வை பொள்ளாச்சி ஜி ஸ்கொயர்க்கும் படும் பாடி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
@V.s.lakshmi
@V.s.lakshmi 10 ай бұрын
பணம் திரும்ப கிடைத்தவர்கள் வாழ்த்துக்கள் உங்களை நன்றாக. வாழவைக்கும்.....
@dhanabalocp
@dhanabalocp 10 ай бұрын
மென்மேலும் சவுக்கு மீடியா வளர வாழ்த்துகள்.
@saravanarithvik8618
@saravanarithvik8618 10 ай бұрын
Valthukkalsavukumedia
@velsamy5923
@velsamy5923 10 ай бұрын
ங😊​@@saravanarithvik8618
@Willpower5414
@Willpower5414 10 ай бұрын
லியோ நேத்து எங்க போனே நிகழ்ச்சிகள் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் 💐💐💐
@agentK1896
@agentK1896 10 ай бұрын
Looks like he just got some sleep. He looks fresh now
@kumarprasath8871
@kumarprasath8871 10 ай бұрын
உடுமலைப்பேட்டை வரும் சவுக்கு சங்கருக்கு என் வாழ்த்துக்கள்🎉🎉❤❤ அட்டகாசமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤ தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
@vinayp1475
@vinayp1475 10 ай бұрын
தமிழக சுற்றுலா சிறக்க வாழ்த்துகள்,( லீகல்பாயிண்ட் முத்தீலிப் எங்கே காணோம்)
@manikandanachari3012
@manikandanachari3012 10 ай бұрын
மாஸ் சங்கர் சார்.உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் மக்களை காப்பாற்றுங்கள். ஊழல்வாதிகளின் உண்மை முகம் வெளியிடுங்கள். வாழ்க உங்கள் சேவை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@V.s.lakshmi
@V.s.lakshmi 10 ай бұрын
25 years back sashikala ammaiyar company I'll பணம் போட்டு என் தந்தையார் ஏமாந்தார்....அந்த கவலையில் இறந்து விட்டார் .. சங்கர் தம்பி உங்கள் சேவை மக்களுக்கு தேவை......வாழ்க வளமுடன்.
@vimal40444
@vimal40444 10 ай бұрын
Maxworth ah?
@deva-is1jp
@deva-is1jp 10 ай бұрын
யோவ் சவுக்கு டெய்லி வீடியோ போடுற எப்படியா தேனி, மசினகுடி,பறந்துர்,etc இங்க எல்லாம் போக எப்படி டைம் இருக்கு... வாழ்த்துக்கள் அண்ணே....
@mubharakkhan3601
@mubharakkhan3601 10 ай бұрын
எங்களுடைய தலைவர் அண்ணன் சவுக்கு சங்கரின் சிரிப்பே தெய்வீக சிரிப்பு
@manikandanachari3012
@manikandanachari3012 10 ай бұрын
மாஸ் சார்❤❤❤❤❤மக்கள் ஏமாளிகளாக இருப்பது GSquare நிறுவனம் ஏமாற்ற எளிதாக உள்ளது. Thank you for your investigations and Service to the people.keep it up sir.We salute you Sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvarajc8422
@selvarajc8422 10 ай бұрын
உங்கள் செயல்பாடுகள் மற்றும் பேட்டி நன்றாக உள்ளது மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@AjithKumar.A-r2k
@AjithKumar.A-r2k 10 ай бұрын
Budweiser madhesh சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😅😅
@Shivaramer
@Shivaramer 10 ай бұрын
Beer Madhesh
@raghuraman89
@raghuraman89 10 ай бұрын
ஆளுங்கட்சி பத்தி சொல்ற விஷயங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வாக இருக்கிறது
@NaturewithRajasongs
@NaturewithRajasongs 10 ай бұрын
அது மட்டும் தான்😀
@rubeshchandrasekaran5254
@rubeshchandrasekaran5254 10 ай бұрын
Leo bro miss you yesterday
@swami8774
@swami8774 10 ай бұрын
தேனி/PC பட்டிலயே 18 லட்சம் இல்லை. 😂😂😂. Renuka Mill தேனிக்கு மிக அருகில் உள்ளது. எங்கள் சொந்தங்கள் அங்குள்ளனர்.
@subashkani9436
@subashkani9436 10 ай бұрын
சவுக்கு அண்ணா எப்போ உடுமலை வாரீங்கனு சொல்லுங்க நானும் உடுமலை தான். உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். இப்படிக்கு உங்கள் ஆதரவாலன்..
@rameshkumar-mc4wy
@rameshkumar-mc4wy 10 ай бұрын
சவுக்கு சங்கர் அண்ணா... உங்களுடைய தைரியம். பேசும் விதம். சிரிப்பு.... எனக்கு மிகவும் பிடிக்கும்...❤. அண்ணா தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம் 🙏🙏🙏 My V3 நிறுவனத்தை. விசாரித்து.... அதை மக்களுக்கு தெரியப்படுத்தவும் 🙏🙏🙏
@Mystery564
@Mystery564 10 ай бұрын
Gsqure: oru manusa ethavathu Panni munneralamna enga ponalum follow pannuna enna pannurathu
@shanthamary7398
@shanthamary7398 10 ай бұрын
சங்கர் வேஷ்டியில் வாழ்த்துக்கள் ஜீஸ்கொயரை பாராட்டியதற்கு
@ArunKumar-bk7ex
@ArunKumar-bk7ex 10 ай бұрын
ரேணுகா மில்லை ரோசி உரிமையாளர் முழுவதும் எப்போதே வாங்கி விட்டார்...
@kamalamuthappen8606
@kamalamuthappen8606 10 ай бұрын
Sankar sir please help the ignorance people of TN. Makkal sevai magesan sevai. May god bless you
@ArunAdki9936
@ArunAdki9936 10 ай бұрын
சவுக்கு மீடியாவில் Documentry video சிறப்பு. வேற எந்த மீடியா வும் தமிழ் நாட்டில் இந்த மாதிரி தொகுத்து வழங்க வது இல்லை. வாழ்த்துக்கள் சவுக்கு மீடியாக்கு 🎊🎉😊
@RajendranRajendran-t3z
@RajendranRajendran-t3z 10 ай бұрын
லியோ வாப்பா நன்றி
@Sanjay_Adithya2008
@Sanjay_Adithya2008 10 ай бұрын
Sankar sir one request do a video explaining the different acts of Indian constitution
@TamilPechu123
@TamilPechu123 10 ай бұрын
My home town is Theni. Thanks Savuku bro. I am appreciating you.
@Sethu555
@Sethu555 10 ай бұрын
Leo maple vantiyaaa😊❤❤❤
@dhanabalocp
@dhanabalocp 10 ай бұрын
லியோ வந்துட்டதான்யா 👍
@elanchzeliansundaravadivel8287
@elanchzeliansundaravadivel8287 10 ай бұрын
உடுமலைக்கு வருகை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..!
@Rajkumarkumar-l8q
@Rajkumarkumar-l8q 10 ай бұрын
மரியாதைக்குரிய சங்கர் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தங்களது ஒவ்வொரு பதிவுகளையும் கண்டிப்பாக நான் பார்த்துட்டு தான் இருக்கிறேன் உங்களோட அரசியல் அட்டையில நீங்க திமுகவ பத்தி சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயம் ரொம்ப அருமையா இருக்கு இந்த விஷயங்களை எல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கறதுக்கு நீங்க இதையெல்லாம் ஒரு புக்கா பிரிண்ட் பண்ணி திமுகவோட ஊழல்களை எல்லாம் மக்களுக்கு விநியோகிச்சீங்கன்னா நிச்சயமா கிராமப்புற மக்களுக்கும் இந்த விஷயங்கள் தெரியவந்தவரும் நீங்க சொல்லக்கூடிய இந்த உண்மையான விஷயங்கள் ஒன்றுமே கிராமப்புற மக்களுக்கு இன்னும் போய் சேரல
@gokularumugamv3531
@gokularumugamv3531 10 ай бұрын
Anna Udumalai vanthuttu koopidunga I will assist you
@rajasekaran1318
@rajasekaran1318 10 ай бұрын
தோழரே நிகழ்ச்சி மிக அருமை மிகவும் சிரித்து மகிழ்ந்தும் அதேபோல் மக்களுக்கு செய்த நன்மைக்காக பாராட்டுகிறோம்
@chinnathambi4047
@chinnathambi4047 10 ай бұрын
வஞ்சப்புகழ்ச்சி அணி முன்னுதாரணம் இந்த வீடியோ நன்றி தோழரே
@vigneshnithya677
@vigneshnithya677 10 ай бұрын
Savukku anna na night 2.00 maniku mela paathuttu irunthan thalaivan 1hour 12 minutes show vera level na....🎉🎉
@counterpoint9260
@counterpoint9260 10 ай бұрын
poda vetti payale
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 10 ай бұрын
லியோ 😱😱😱நல்லா பேசறிபேப்பா😱😱😱🔥🔥🔥
@dineshkishore29
@dineshkishore29 10 ай бұрын
Yov editor uh, phone number lam blur panitu upload panuyaa.. Doxxing la case aagirum
@V.s.lakshmi
@V.s.lakshmi 10 ай бұрын
இப்ப அவங்க கோடியில் வீடு கட்டி உள்ளதை பார்த்தால் கடவுள் இல்லை என்றே தோன்றுகிறது...அதன் பின் நாங்கள் பட்ட கஷ்டம்...அப்பப்பா...அப்போது சங்கர் தம்பி மாதிரி ஆட்கள் எங்களுக்கு இல்லை.....
@உடுமலைமஹான்
@உடுமலைமஹான் 10 ай бұрын
உடுமலை வரும் அண்ணன் அவர்களை வருக வருக என வாழ்த்துகிறோம்..
@chennaialloysteels
@chennaialloysteels 10 ай бұрын
திரு சவுக்கு சங்கர் அவர்களை வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன் நன்றி இவண் Lion Bombai sekar
@ananthparams5321
@ananthparams5321 10 ай бұрын
சட்டம் சார்ந்த விசயங்களுக்கு முக்கியம் கொடுக்கவும் வேண்டுகிறோம்...மக்கள் விழிப்புணர்வு பெறுவதற்கு🎉🎉🎉🎉இதுக்கென்று தனியாக தொடர்ந்து விடியோ பதிவிடவும்...ஒவ்வொரு துறை சார்ந்த (விதிமுறைகள் , பொதுமக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்) பற்றி விரிவான விடியோ பதிவிடவும் நன்றி🎉🎉🎉🎉 உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வரும் லட்சம் பேர்களில் நானும் ஒருவன்❤❤❤
@vijirajaiyer8851
@vijirajaiyer8851 10 ай бұрын
'வஞ்சப்புகழ்ச்சி'அணி😂😂
@gurunaveen2647
@gurunaveen2647 10 ай бұрын
😁
@ananthparams5321
@ananthparams5321 10 ай бұрын
உண்மையை உரக்க கர்ஜிக்கும் உமக்கு கோடான கோடி நன்றி🎉🎉🎉🎉பணி சிறக்கட்டும்...இளைய தலைமுறை உமக்கு தோள் கொடுக்கும்....❤❤❤
@m.naveenkumar6704
@m.naveenkumar6704 10 ай бұрын
I complaint supreme court for time to late videos coming in suvakku media❤❤.....
@jayaramankalai8495
@jayaramankalai8495 10 ай бұрын
Thanks for helping people of theni who reserved plot in g square
@salvarrajanvinggadasalam1196
@salvarrajanvinggadasalam1196 10 ай бұрын
That suspended clerk haaa.. great work savuku..
@sanjaysrinivas5030
@sanjaysrinivas5030 10 ай бұрын
Thanks for showing everything sir ❤
@HariHaran-hd4bq
@HariHaran-hd4bq 10 ай бұрын
Yov savukku unakku dhillu thaanya...hatsoff
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 10 ай бұрын
சங்கர் ,,தீர்க்காயுஷ்மான்பவா!
@ranganparthasarathy1570
@ranganparthasarathy1570 10 ай бұрын
I bless savukku media to grow more further and good luck for the future.
@prasanthravi3063
@prasanthravi3063 10 ай бұрын
Vaanga vaanga enga ooruku❤
@vijayandesikan8352
@vijayandesikan8352 10 ай бұрын
Enna nakkal Super Thalaiva
@nihilkumar6858
@nihilkumar6858 10 ай бұрын
Leo vantaplaaa🔥🥳
@tcdscomputers7245
@tcdscomputers7245 10 ай бұрын
❤ from udumalpet....
@rajaduraidurai8411
@rajaduraidurai8411 10 ай бұрын
Leo is back on fire 💥
@creativei3394
@creativei3394 10 ай бұрын
அரசுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ இனி சவுக்கு சங்கர் கு பயப்படுவார்கள் தங்கள் ஆக சிறந்த பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍👌.
@surinew1
@surinew1 10 ай бұрын
மோசடிப் பேர்வழிகளை விடக்கூடாது! தங்களது துணிச்சலான செயல்பாட்டிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!
@rajamanickam2749
@rajamanickam2749 10 ай бұрын
Neomax நிறுவனத்தை பற்றியும் செய்தி வெளியிடுங்கள் sir
@paulvictor1310
@paulvictor1310 10 ай бұрын
The man that make a difference ….convey information both informative, sarcastic way ..love it 😅😊 30:41 tour poroma 😂😂
@kanandhan2561
@kanandhan2561 10 ай бұрын
Savuku. Valthukkal
@gokul9207
@gokul9207 10 ай бұрын
Budwiser sangam saarbaga video vetripera வாத்துக்கள்
@vinodhtz7044
@vinodhtz7044 10 ай бұрын
Gsquare இங்க திண்டுகலையும் விடவில்லை
@jaganr7362
@jaganr7362 10 ай бұрын
Tamilnadu ஃபுல்லா விட மாட்டாங்க
@mythilirethi8896
@mythilirethi8896 10 ай бұрын
Shankar Sir are you speaking true are collecting ₹
@SJK416
@SJK416 10 ай бұрын
welcome udumalpet sir
@balamurali5151
@balamurali5151 10 ай бұрын
Great work sankar. Well-done. Keep it up.
@krishnanvg8498
@krishnanvg8498 10 ай бұрын
Welcome sir
@gobinaths5098
@gobinaths5098 10 ай бұрын
Congratulations Anna ❤
@vetrivelvetri6814
@vetrivelvetri6814 10 ай бұрын
Welcome s. S. Sir to udumalpet
@vittalvenkataraman2625
@vittalvenkataraman2625 10 ай бұрын
. As a fan of your investigative journalism, my personal request is U must live long to bring such things to light.
@tamizhstudios5316
@tamizhstudios5316 10 ай бұрын
தம்பி லியோ ஸ்டாலின் நீயும் எங்கள் அண்ணனுடன் சேர்ந்து பங்கமாய் கலாய்க்க கற்றுகொண்டுவிட்டாய் வாழ்த்துக்கள் லியோ. 😂😂😂😂
@IlayaGanapathy-hj8sc
@IlayaGanapathy-hj8sc 10 ай бұрын
விடுமுறை சிறப்பாக முடிந்ததா leo
@suriyanarayanan7240
@suriyanarayanan7240 10 ай бұрын
இந்திய மக்களே தமிழ்நாட்டில் நிலமோ அல்லது பில்டிங்கோ வாங்கும் போது தமிழக அரசின் வில்லங்க சான்று பார்த்து ஏமாறாதே 😂😢
@prakashsrinivasan9944
@prakashsrinivasan9944 10 ай бұрын
G square என்ற யானை யின் காதில் நுனழந்த எறும்பு சவுக்கு சங்கர்
@ItsXDahh
@ItsXDahh 10 ай бұрын
Lovely.. lovely. Hats off to you
@gvbalajee
@gvbalajee 10 ай бұрын
Save Tamilnadu
@TARGETMGM
@TARGETMGM 10 ай бұрын
Every week end ah tour ah . 😂😂😂😂😂😂😂😂😂 Waiting bro .. 💥🔥🙏😂😂😂😂😂😂🧐
@creativecis9538
@creativecis9538 10 ай бұрын
17:15 SAVUKKU SIR IMPACT
@SundharSundhar-p3n
@SundharSundhar-p3n 10 ай бұрын
வணக்கம் 🙏 அண்ணா
@GnanaprasanthQHSE
@GnanaprasanthQHSE 10 ай бұрын
Excellent story, big fan of your team's work savukku sankar sir ❤
@vishnuvishnu1284
@vishnuvishnu1284 10 ай бұрын
Very good news My dear Savuku
@Makkalkural2025
@Makkalkural2025 10 ай бұрын
Big Fan for Savuku Outfit 🔥Particularly Shirts❤
@PerithuKel
@PerithuKel 10 ай бұрын
இது வஞ்சப் புகழ்ச்சி நிகழ்ச்சி 😂😂😂
@saranyakowsi8077
@saranyakowsi8077 10 ай бұрын
Savuku sir🙏🙏
@ranjithperiyasamy1415
@ranjithperiyasamy1415 10 ай бұрын
❤❤❤ welcome anna ❤❤❤
@sureshvasudevan2187
@sureshvasudevan2187 10 ай бұрын
Tirupattur மாவட்டம் திருப்பத்தூரில் அரை ground நிலத்தை 54 லட்சம் சொல்கிறார்கள். அங்க நிஜமாகவே 1600 sqft உள்ளது. இவர்களின் விளம்பரத்தை பார்த்து எல்லோரும் விலையை கூட்டி சொல்கிறார்கள்
@Itisdinesh.j
@Itisdinesh.j 10 ай бұрын
Welcome 🙏 🤗
@the.sathishkumar4102
@the.sathishkumar4102 10 ай бұрын
Antha company Rhythm vida unga Rhythm super anna intha video la😂
@nammalvarvalzivelanmai7750
@nammalvarvalzivelanmai7750 10 ай бұрын
சவுக்கு தலைவா உடுமலை போறவழியில திண்டுக்கல் வந்துட்டு போங்க 😂😂😂 வாழ்த்துக்கள்🎉🎉🎉 நீங்க நல்லா வளர்ந்துட்டு இருக்கீங்க 😊😊😊
@theduthedu9219
@theduthedu9219 10 ай бұрын
90 களில் கும்பகோணத்தில் இருந்து திருப்பூர் சென்று விடியற்காலையில் பெரும் வரிசையில் நின்று முதல் சில நபர்களில் ஒருவனாக டோக்கன் போட்டு குறைந்த விலையில்(?) Fridgeம் கூடவே தங்க நாணயமும் (!!) பெற்றவன் என்ற முறையில் பாலா சார் மீது விஸ்வாசமாக இருக்கிறேன். உங்களைப் போட்டுக் கொடுப்பது கூட பிரச்சினை இல்லை. ஆனால் சவுக்கின் நக்கல் தாங்க முடியவில்லை. எனவே பாலா சார்... உங்கள் திமுக முதலாளிகள் உதவியுடன் கூலிப்படையை வைத்து சவுக்கை முடித்து விடுங்கள்😊😊
@RajasharmaRajasharma-gb5kw
@RajasharmaRajasharma-gb5kw 10 ай бұрын
ஐயா பாத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி அவர்களின் திருமண மண்டபத்தை வீடியோ எடுத்து போடுங்கள் ஐயா
@AffectionateFuchsiaFlowe-wd5he
@AffectionateFuchsiaFlowe-wd5he 10 ай бұрын
லியோ வந்தாச்சு
@thangamagan4614
@thangamagan4614 10 ай бұрын
@tgp4254
@tgp4254 10 ай бұрын
Welcome leo
@vijayalakshmivenkataraman561
@vijayalakshmivenkataraman561 10 ай бұрын
இவர்களது விவாதத்தை பார்த்து தேர்தலின் போது மக்கள் சமபந்தப்பட்ட கட்சி களிடம் அதிகமாக ஓட்டுக்கு பணத்தை எதிர்பார்ப்பார்கள். ஏன் இந்த ஊடகத்தை தவிர வேறு யாரும் இதுமாதிரியான விக்ஷயங்களை வெளிப்படுதுவதில்லை. பணமும் அதிகாரமும் தான் இன்றைய யதார்த்த நிலை.
@aneeshjasyst357
@aneeshjasyst357 10 ай бұрын
Plz clip share option...
@manian97
@manian97 10 ай бұрын
You are doing good sir. I want Maridhas and sattai work together to bringput all scams
@VijiViji-ye7zi
@VijiViji-ye7zi 10 ай бұрын
லியோ ஏன் ஷாக் ஆகுற சங்கர் அண்ணா சொல்லுவதை கொஞ்சம் பொறுமையா கேள்😊😊😊😊
@tgmpsankar2842
@tgmpsankar2842 10 ай бұрын
அண்ணே வேட்டி அருமை அண்ணே ❤❤❤
@gvrayden
@gvrayden 10 ай бұрын
The sarcasm in this episode is God level 😂. The savukku media certificate is actually a good business idea, you should charge clients for giving a certificate or getting back their money on RE projects like this.
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr 10 ай бұрын
Indru enna special veti Kati vandhunirukeenga? B day va bro
@srinivasanramalingam2365
@srinivasanramalingam2365 10 ай бұрын
Super ❤❤❤
@hbforachange
@hbforachange 10 ай бұрын
Sir, The same thing happened in Coimbatore in an area named Thudiyalur. All the Banyan trees were cut and G square plots were sold. All these happened within a month. I can show the proof if needed.
@bharathiraja9929
@bharathiraja9929 10 ай бұрын
Super
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН