மக்களை நேரில் சந்தித்த ஆனந்த் ஸ்ரீனிவாசன்!!!மக்கள் இதை எல்லாம் கவனிக்கணும்!!! |Anandsrinivasan|

  Рет қаралды 104,906

Makkal Pechu

Makkal Pechu

Күн бұрын

#AnandSrinivasan #Arasiyal #Seithigal #Therthal #SamugaSevai #TamilNaduArasiyal #TamilNaduVivadangal #TamilArasiyal #IndiyaSamugam #DesiyaSeithigal #PoliticalInsights #PolicyDiscussion #ArasiyalAlasal #SamugaVilaiyattu #PorulatharaVivadangal #Kalvi #Uzhaippu #Vivasayam #SamugaNeedhimurai #DMK #AIADMK #BJPIndia #CongressParty #Therthal2024 #JananayakaTherthal #VakkuUruthi #ArasiyalPudhir #TamilNadu #IndianGovernment #IndianDemocracy #PoliticalNewsIndia #IndianElections #IndiaPolicy #IndianSocialIssues #EconomicPolicyIndia #IndianPoliticalDebate #IndianEconomicNews #IndiaGlobalAffairs
Follow us on Facebook: / makkalpechu
=================
Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS
=========================
#bjp #bjpindia #bjptrolls #tamilnadupolitics #tamilnadupolitiçs #tamilnadupoliticians #TamilnaduPoliticalNews #tamilnadupoliticalmemes #tamilnadupolicedepartment #tamilnadupoliticsparidhabangal #tamilnadupoli #Congress #congress #congresso #CongressParty #congresstamilnadu #congresstamilleader #congresstamilnaduobc #congresstamil#nirmalasetharaman #NirmalaSitharaman #NirmalaSitharam #nirmalasitaraman #anandsrinivasan

Пікірлер: 370
@gilbert4862
@gilbert4862 Жыл бұрын
திரு. அனந்த சீனிவாசன் அவர்கள் ஆரோக்கியமாகா, ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள் 💐🙋‍♂️
@sothileninr8164
@sothileninr8164 Жыл бұрын
நல்ல முயற்சி, இதை போன்ற கூட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட வேண்டும்
@nsaziavudeen7146
@nsaziavudeen7146 Жыл бұрын
நம்மை படைத்த இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயூளுடனும் சீறும்சிறப்புடன் நல்வாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்
@steaventhurai4344
@steaventhurai4344 Жыл бұрын
சீரும்
@anbazhagana3714
@anbazhagana3714 Жыл бұрын
ராயல் சல்யூட் ஐயாவுக்கு !!இதை அனைத்து மாநிலங்களும், மக்களும் புரிந்து, தெரிந்து நடந்து கொள்ள எல்லாம் மொழிகளிலும் கொண்டு செல்ல வேண்டும் !!.
@rajendranp7908
@rajendranp7908 Жыл бұрын
பஞ்சமா பாதகராள் சீரழியும் நிலையில் இருந்து எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்ற வேண்டும். போலி பக்தர்களிடம் இருந்து இறைவனை நாம்தான் காப்பாற்ற வேண்டும். எல்லோரும் இன்புற்றிருப்பதுவன்றி வேரோன்றும் அறியேன் பராபரமே. 🌹🙏🌺🙏💮 💐வாழ்க வளமுடன் 💐🙏
@vintageelectriccareloderma5394
@vintageelectriccareloderma5394 Жыл бұрын
உங்களுடைய வெள்ள மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் சார் எப்போதும் எங்களை மாதிரி ஏழைகளுக்கு அறிவுரை கூறிக் கொண்டே இருக்க வேண்டும்
@marieappan5048
@marieappan5048 Жыл бұрын
அடுத்த முறை கண்டிப்பாக டெல்லியில் ஆட்சி மாறும் அப்படி ஆட்சி மாறும் பொழுது ஆனந்த சீனிவாசன் அண்ணன் அவர்களை பைனான்ஸ் மினிஸ்டர் ஆக ஆக்க வேண்டும் அப்படி செய்தால் கண்டிப்பாக இந்தியா வல்லரசு ஆவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனந்த சீனிவாசன் அண்ணன் கொடுத்த ஒவ்வொரு சாட்டை அடியும் தூங்கிக் கொண்டு மந்தமாக இருக்கும் நமது மூளையை தட்டி விட்டிருக்கிறது இனிமேல் ஆட்டு மந்தையாக இருக்கும் நாம் இனிமேல் புலியாக இருப்போம் ❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@ricarica2194
@ricarica2194 Жыл бұрын
This man is a eye opener and gem we respect him a lot
@rpadmanabhan4991
@rpadmanabhan4991 Жыл бұрын
You pay GST but not tax but the rich pay GST as well Tax. He is bluffing a lot
@irfanmothi1055
@irfanmothi1055 Жыл бұрын
listen properly just because he is criticizing BJP don't try to find mistakes sanghi
@HarishKumar-zx5st
@HarishKumar-zx5st Жыл бұрын
@@rpadmanabhan4991 rich take thousand crore loan and escape from India 🤣🤣
@jothibaskaran1156
@jothibaskaran1156 Жыл бұрын
தலைவா தூள்கெழப்புப்பா அக்கிரகாரத்து அதிசய மனிதர்
@rpadmanabhan4991
@rpadmanabhan4991 Жыл бұрын
Gold attracts only 3% tax wrong information given by him
@dinesh6489
@dinesh6489 Жыл бұрын
​@@rpadmanabhan4991Source ?
@369Thinkandgrow
@369Thinkandgrow Жыл бұрын
​@@rpadmanabhan4991 He is right. The jewellery people buy with - customs duty,cess + GST is 15%+. We pay 3% GST, when we buy it from them.
@HarishKumar-zx5st
@HarishKumar-zx5st Жыл бұрын
@@rpadmanabhan4991 avlo kamiya iruntha yethuku elaru gold a Dubai le iruthu smuggling panranga india ku 🤣🤣
@shri2947
@shri2947 Жыл бұрын
International la 5000 / gram. Import n cess serthu 5400+ local price..
@ramyamuniyasamy
@ramyamuniyasamy Жыл бұрын
எங்கள் மண்டையில் உரைக்கிற மாதிரி சொன்னதற்கு நன்றி. இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணவே தோன்றவில்லை.
@petergunaseelan7343
@petergunaseelan7343 Жыл бұрын
மக்களைத் தேடி அரசியல். மிகவும் பயனுள்ள தகவல்கள்.நத்தையில் முத்து........தங்களுக்கு வாழ்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி
@jaganbalakrishnan1670
@jaganbalakrishnan1670 Жыл бұрын
நீங்க சொல்றது உண்மைதான் ஐயா.... காங்கிரஸ், பிஜேபி, திமுக, அதிமுக... எல்லாவிடுங்க ... வரபோர நாடாளுமன்ற தேர்தலில் 40 பேர நல்லவங்கள அடையாளம் காமிங்க....
@selvasiva7822
@selvasiva7822 Жыл бұрын
Yaar irukathula nallavanu paarunga
@selvathilagavathijeevanant7637
@selvathilagavathijeevanant7637 Жыл бұрын
@jagan நீங்க சொல்லும் 4 கட்சிகளுக்கும் ஊழல் கொள்ளை இதுவே இவர்கள் நோக்கம்.காசு பணம் துட்டு,மணி ,மணி. என்றும்தனித்தே தேர்தலில் நிற்கும் நாம்தமிழர் கட்சிக்கு ஓட்டுச்செலுத்துங்கள். உங்கள் வாழ்வு ,உங்கள் பிள்ளைகள் எதிர்காலம் காப்பாற்றப்பட நாம்தமிழர்-விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள்💪💪💪💪🐯🐯🐯🐯
@steaventhurai4344
@steaventhurai4344 Жыл бұрын
@@selvathilagavathijeevanant7637😂😂😂😂😂
@mani-zm8zx
@mani-zm8zx Жыл бұрын
Avaruku enga eruthu kasu varuthu ? Avar vachu eruka car , vadaka ellam ? Enna vala pakura ru avar !
@selvathilagavathijeevanant7637
@selvathilagavathijeevanant7637 Жыл бұрын
@@mani-zm8zx முயற்சி செய்யாதவன் அடுத்தவனை குறை கூறுவானாம் அதுபோல சீமான் பேசும் ஆகச்சிறந்த அரசியலை கவனிக்காதவன் கருத்து தண்ணீரில் எழுதிய வார்த்தை போல என்றுதான் கொள்ளவேண்டும்.ஒரு நாய் குரைக்குதே என்று காக்கையும் சேர்ந்து கத்துவது போல இல்லாமல் அவரது அரசியல் பேச்சை கேட்டால் இங்கு நடக்கும் திமுக அதிமுக- கூட்டணி ஆட்சிகளால் தமிழ் நாட்டு மக்கள் மற்றும் இந்த பூமி இரண்டும் போராடிக்கொண்டிருக்கிறது என்று புரியும்.தமிழனாய் இருந்தால் விழித்துக்கொள்.
@panneerselvaml7662
@panneerselvaml7662 Жыл бұрын
ஆனந்த் சாருக்கு வணக்கமும், பாராட்டுக்களும் 🙏🙏🙏
@rpadmanabhan4991
@rpadmanabhan4991 Жыл бұрын
இவர் காங்கிரஸ் ஜால்ரா
@HarishKumar-zx5st
@HarishKumar-zx5st Жыл бұрын
@@rpadmanabhan4991 modi bhakth ku Inga yena vela
@jo28980
@jo28980 Жыл бұрын
@@rpadmanabhan4991 dai nee yaar jallara? Did he gave fake news about modi. Modi only spoke that right. Modi is a puppet for sure he can't take any decision on his own. Simply he is an artist don't know who was that director
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
ஆனந்த் சீனிவாசன் அவருடைய பீச் மிக அருமை
@sendtaj1665
@sendtaj1665 Жыл бұрын
Well said mr.anand srinivasan.tajudeen frm.Kuala lumpur. Malaysia
@ezhilmani9067
@ezhilmani9067 Жыл бұрын
அய்யா உன்ன கட்டிபுடிச்சு முத்தம் கொடுக்கணும் போல் இருக்கு
@PandiThangapandi-ku7so
@PandiThangapandi-ku7so Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@vasanthamanickavasakam1941
@vasanthamanickavasakam1941 Жыл бұрын
One of d best ever political speech given by A.S sir.
@rpadmanabhan4991
@rpadmanabhan4991 Жыл бұрын
Is it true are you paying gas as 1300 as he mentioned. As the same he is manipulating everything. No groceries price is not going up alone.
@irfanmothi1055
@irfanmothi1055 Жыл бұрын
how much gas cylinder you are buying??
@sarankumaar6009
@sarankumaar6009 Жыл бұрын
​@@rpadmanabhan4991hey sir who are you commeting in al reply. I pay gas last monday 1230 rs. Tomato is 100 - 150 rs. Ladies finger is 100rs perkv. Carrot is 100-130. Are you fem india or wat. Do u even go to market or waht. .
@HarishKumar-zx5st
@HarishKumar-zx5st Жыл бұрын
@@rpadmanabhan4991 dai boomer when congress was ruling party gas was rs 300 crude oil price per barrel was high. But now govt buying crude oil from Russia for very cheap price and selling gas cylinder for rs 1000
@swami8774
@swami8774 Жыл бұрын
@@HarishKumar-zx5stகாங்கிரஸ் oil bond release செய்தது. அதை கட்டியது இந்த அரசு தான். உனக்கு ஓசில பெட்ரோல் வேணும்னா சவுதிக்கு போ 😂
@ravee575
@ravee575 Жыл бұрын
அடுத்து வரி மூச்சு காற்று வரி வசூலிக்க முடிவு செய்வார்கள்
@rathnavelnatarajan
@rathnavelnatarajan Жыл бұрын
Great
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம்.
@smb2k24
@smb2k24 Жыл бұрын
இந்த விசயங்களை எந்த அரசியல் கட்சியும் இதுவரை பேசவே இல்லை ஏன்?
@MrGuna67
@MrGuna67 Жыл бұрын
Vanakkam sir🎉
@albinaloysius2604
@albinaloysius2604 Жыл бұрын
Thalaiva vera level
@sakthi130
@sakthi130 Жыл бұрын
I attended this meeting at Avadi Paruthipattu Lake Green Park last week. It was really nice 😊
@phyliscardoz6944
@phyliscardoz6944 Жыл бұрын
Great human ❤
@vinothkumar-ms7vo
@vinothkumar-ms7vo Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு கொண்ட video Sir....இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் பார்க்க வேண்டிய video.....
@balajiodr
@balajiodr Жыл бұрын
He should be the next finance minister for tamil nadu
@rejulaebenezer3640
@rejulaebenezer3640 Жыл бұрын
Sss
@hiteshpoojara2611
@hiteshpoojara2611 Жыл бұрын
Good good congress party zindabad Rahul Gandhi zindabad Anand Srinivasan zindabad
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
பின்புதத்தில் சிறுவர்கள் விளையாடுவதை பார்ப்பதில் மட்டுமே அனைவரின் கவனமும் சிதறி இருக்கும் ் ஆனந்த யா பேச வருவதை முழுமையாக கேட்க முடியவில்லை ் கவனம் சிதறுகிறது ்முக்கியமான நபர்களை நேர்முகம் காணும் பொழுது பின்புறத்தில் சிறுவர்கள் விளையாடுகிறார்கள் அல்லது வேறு ஏதாவது அவர்களுக்கு டிஸ்டர்பன்ஸ் உள்ளதா என்பதை கேமராமன் மற்றும் அதை சார்ந்தவர்கள் பார்க்க வேண்டும்
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
சிறப்பு ங்க.. அந்த இடத்திலேயே மக்களுக்கு தெரியப்படுத்துதல் சிறப்பு ங்க..
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 Жыл бұрын
வாழ்த்துகள்
@ameershahib8929
@ameershahib8929 Жыл бұрын
Sir ur great thank and great speaking so God blessed you and your so congratulations anad Srinivasan sir
@tamilnanban85
@tamilnanban85 Жыл бұрын
தமிழகம் முழுவதும் அய்யா பேச வேண்டும்
@Mohanraj417
@Mohanraj417 Жыл бұрын
நன்றி ஐயா
@MSP2386
@MSP2386 Жыл бұрын
These are the questions every citizen is having only in our mind. but sir u have asked questions very openly hats off... waiting for the next election to throw this bjp party out...
@Ajay.369v
@Ajay.369v Жыл бұрын
Gst is acceptable. But max GST should not go above 12%. 3 ,5 ,12% should be three slabs.
@duraigandhiraman152
@duraigandhiraman152 Жыл бұрын
Petrol should be under GST!! But how they said One nation One tax🤭
@sankarvaidyanathan1120
@sankarvaidyanathan1120 Жыл бұрын
GST in India is better, Singapore GST is to be 9% for all... milk to gold ..
@sankarvaidyanathan1120
@sankarvaidyanathan1120 Жыл бұрын
​@@duraigandhiraman152 Many state governments don't want it, including TN.
@Ajay.369v
@Ajay.369v Жыл бұрын
@@sankarvaidyanathan1120 Max Gst ,should not be above 12%. Essential food items items like milk ,rice should not come under GST. This will burden the poor and lowermiddle class .
@Ajay.369v
@Ajay.369v Жыл бұрын
@@sankarvaidyanathan1120 Also Per capita income of Singapore and India are completely different. Indian economy is vastly diff from Singapore.
@jayanalwar57
@jayanalwar57 Жыл бұрын
Always you super sir.....
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl Жыл бұрын
My humble wish is to fix this kind of people👍🇮🇳 as finance minister of india Or wake up yourself and ask questions🙋
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 Жыл бұрын
O k thank you sir super
@raghulk7526
@raghulk7526 Жыл бұрын
Super sir
@aadvikJeyanth
@aadvikJeyanth Жыл бұрын
thalvaire.....u r an asset to tamil people..
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
You are always giving awareness for every middle class and poor people
@annaianand
@annaianand Жыл бұрын
Very useful speech sir. Thank you.
@raghutm3893
@raghutm3893 Жыл бұрын
Tharamane sambhavm sir
@usgelm3476
@usgelm3476 Жыл бұрын
உங்களைப் போல அதிகமான நபர்கள் அரசியலில் சீர்திருத்தம் செய்ய சமூகத்தில் ஈடுபட வேண்டும் - நல்ல வேலை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் உண்மையான இந்தியன் - TN . இனிவரும் நாட்களில் நீங்கள் நிதியமைச்சராக இருப்பீர்கள், அனைத்துப் பொது மக்களுக்கும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். மணிப்பூர் கலவரம் BJP-RSS திட்டமிட்ட சதி. நன்றாகச் சொன்னீர்கள் ஐயா - தொடருங்கள்.
@ezhil8442
@ezhil8442 Жыл бұрын
ஒரு தங்க மனமே தங்கத்தை பற்றி பேசுகிறதே..
@gandhikumara4201
@gandhikumara4201 Жыл бұрын
Vanakkam Sir
@annaduraimallika5323
@annaduraimallika5323 Жыл бұрын
ஐயா..அருமை.உண்மை...
@mayilshanmugam1171
@mayilshanmugam1171 Жыл бұрын
Thanks
@sdmahe
@sdmahe Жыл бұрын
Great sir , salute for your open speak
@m.badesaburhan9739
@m.badesaburhan9739 Жыл бұрын
Very good speach but common people are not going to understand untill we raise the voice any political party will be away we don't have awareness
@sadha1000
@sadha1000 Жыл бұрын
Toll is the main thing for increase of all the essentials
@jamielsyedsyed591
@jamielsyedsyed591 Жыл бұрын
Excellent continue the same until 2024 election
@manidivyadineshmani7197
@manidivyadineshmani7197 Жыл бұрын
ஐயா சொல்றத கேட்டு மக்களே சிந்தியுங்கள் மக்களே
@amalankoska1673
@amalankoska1673 Жыл бұрын
நீங்க சொல்றது உண்மைதான் ஐயா
@ameerali-hm4nb
@ameerali-hm4nb Жыл бұрын
Nice speech sir
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf Жыл бұрын
Welcome sir
@samimw3zv
@samimw3zv Жыл бұрын
Really correct sir nice speech..
@MrGNatarajan
@MrGNatarajan Жыл бұрын
Good Initiative
@praveenparthiv1801
@praveenparthiv1801 Жыл бұрын
Thankyou sir
@MURUGANMURUGAN-xo1of
@MURUGANMURUGAN-xo1of Жыл бұрын
ஸ்டாலின் அவர்களின் பிரச்சார பீரங்கியே
@karunanithyvt5613
@karunanithyvt5613 Жыл бұрын
கக்கூஸ் போனாலும் வரி சிறுநீர் கழித்தால் வரி சீக்கிரம் வரும்
@duraigandhiraman152
@duraigandhiraman152 Жыл бұрын
I belong to MNM. Always watch'your videos Sir. Keep going. Great!
@esakkirajanm3844
@esakkirajanm3844 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா...❤
@mahalakshmik34
@mahalakshmik34 Жыл бұрын
Poor people they don't have this much knowledge and also they don't know how and where to approach. U are the person know how to tackle and do something to the poor.
@Gurudas03
@Gurudas03 9 ай бұрын
Hats off to you Sir......Everyone should see this videos and atleast now we sould wake up
@solomonraju76
@solomonraju76 Жыл бұрын
Really ur Information Super Sir
@palanimeyyappan5605
@palanimeyyappan5605 Жыл бұрын
The Auditors did not charge any fee during UPA time
@yousufrafaideen7009
@yousufrafaideen7009 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஜயா
@painthamizhanandh7442
@painthamizhanandh7442 Жыл бұрын
Wonderful awareness address!!! Thsnks a lot, sir.👌👍🙏
@rajendramr9094
@rajendramr9094 Жыл бұрын
Super sir இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவேண்டும்.ragulji இவர் போன்ற மனிதர்களை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.sir நீடூழி வாழவேண்டும்.
@venkatesanvenkatesan4802
@venkatesanvenkatesan4802 Жыл бұрын
ஆனந்த் சார் இன்று தொழில் செய்வது மிகவும் கஷ்டம் உதாரணமா 100/- ரூபா வருமானம் வந்த அதில் 12% GST advance tax 10% current bill 10% maintenance 10% சுமார் 42%சதவீதம் போய்ட்டா இதில் லாபம் எங்க பார்பது தொழில் எங்க செய்வது இதற்க்கு தீர்வு தான் என்ன
@malikbasha3638
@malikbasha3638 Жыл бұрын
பொதுநல ஆர்வளர்கள் பட்டியலில் ஆனந்சீனிவாசன் அவர்களின் பெயர் A கிரேடில் இருக்கிறது. யார் நல்ல மனிதன் அநீதியை எதித்து குரல் கொடுப்பது பொதுநல வழக்கு தொடுப்பது நேரடியாக மோதுவது இதில் அவரவர் தகுதி திறமை சக்திக்கேற்ப்ப செயல்மட வேண்டும்.
@mohammedrafi8120
@mohammedrafi8120 Жыл бұрын
இந்தியா கொலாப்ஷ் ஆனதுக்கு காரனம் GSTதான்.
@samannababyrani6594
@samannababyrani6594 Жыл бұрын
காங்கிரஸ் களப்பணிக்கி வாருங்கள் ஐயா நாடு முன்னேற்றத்திற்காக நன்றி
@rajeshsairamstudio8731
@rajeshsairamstudio8731 Жыл бұрын
True INDIAN + REAL Peoples Hero + Great Tamil an 100% True Words -- Best Video in You tube History 🐯🐯🐯
@SelvaRani-mt7cy
@SelvaRani-mt7cy Жыл бұрын
உண்மை சத்தியம் இனியாவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
@poongatrade8110
@poongatrade8110 Жыл бұрын
Sir Very GOOD EFFORT Please Continue Only awareness brings changes in the society
@karthikeyan8987
@karthikeyan8987 Жыл бұрын
Arumaiyana pathivu aiyaa
@natrajvedam9610
@natrajvedam9610 Жыл бұрын
உண்மையான பேச்சு
@balaji188923
@balaji188923 Жыл бұрын
Super thaliva
@sridharr7616
@sridharr7616 Жыл бұрын
I respect Sir but when I mailed an important question no reply came, but got a WhatsApp from manipechu regarding business proposal. I never expected it
@tjayakumar7589
@tjayakumar7589 Жыл бұрын
எல்லாம் வியாபாரம் தான்
@aadvikJeyanth
@aadvikJeyanth Жыл бұрын
if everything comes free...then no valve for that...
@RameshBabu-cv5dw
@RameshBabu-cv5dw Жыл бұрын
வரும்
@komers8314
@komers8314 Жыл бұрын
Open talk great sir
@ganeshmoorthy9110
@ganeshmoorthy9110 Жыл бұрын
❤❤❤ really super sir thank you ❤️❤️❤️❤️
@rajapandiyankaliappan6118
@rajapandiyankaliappan6118 Жыл бұрын
மோடிஜி சுயசிந்தனையோடு எதுவுமே செய்வதில்லைமே
@dailyupdates712
@dailyupdates712 Жыл бұрын
Good work sir..in my village.. still the goverment scheme toilet is not there...but they have submitted record saying that it is completed in India.
@tjayakumar7589
@tjayakumar7589 Жыл бұрын
ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் கேளுங்கள்.
@dailyupdates712
@dailyupdates712 Жыл бұрын
@@tjayakumar7589 kettom bro... but np
@revel4peaceskm922
@revel4peaceskm922 Жыл бұрын
Anand Srinivasan is not only a fine economist, he is also a remarkable human being.
@ritaalexander3960
@ritaalexander3960 Жыл бұрын
Keep the good work sir
@tamilseries2339
@tamilseries2339 Жыл бұрын
உங்களைப் போல் ஒருவர் நாட்டுக்கு தேவை வாழ்க உங்கள் தொண்டு
@parameswarannataraj3684
@parameswarannataraj3684 Жыл бұрын
சார் தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சி பற்றி ஒரு வார்த்தை பேசுங்கள் சார்.... வெளிநாட்டு பாமாயில் வரத்தினால் தான் இந்த வீழ்ச்சி என்று சொல்கிறார்கள்.... TN விவசாயிகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@MohanR-us1xp
@MohanR-us1xp Жыл бұрын
தலைவா எம்பயர் சொருப் கிருஷ்ணன் போல் சரியான முடிவை சரியாக சொன்னீர்கள். வாழ்த்துகள் தலைவரே. வாழ்க ஜனநாயகம், வாழ்க ராகுல்காந்தி வளர்க காங்கிரஸ் பேரியக்கம்.
@rrvasanth2007
@rrvasanth2007 Жыл бұрын
Congress thathaaa 😂😂
@webnet9285
@webnet9285 Жыл бұрын
why is he not the finance minister ? i guess every citizen should see this . Wish it was in English for other states to und.
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180 Жыл бұрын
voice of care
@kiranmano
@kiranmano Жыл бұрын
Anand sir, we are with you. No group can do anything.
@rpadmanabhan4991
@rpadmanabhan4991 Жыл бұрын
Wrong information about Manipur issue. Congress JALRA srinivasan. Olympic gold loan people why they do not approach court with full proof.
@dinesh6489
@dinesh6489 Жыл бұрын
@@rpadmanabhan4991 Dai Sangi payala. Ella comments la yum vara. BJP thappa pannatha maari paesura. Ellam wrong information na WhatsApp University paduma🤣
@jaiganesh.p3883
@jaiganesh.p3883 Жыл бұрын
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை ஏற்றினால் இப்படி பேசுவிங்களா பதில் முடியாது
@kumaravelselvaraj3826
@kumaravelselvaraj3826 Жыл бұрын
Great incites and view point on how common man is affected by politics. Hats off to you sir
@punniakotiselvakumar
@punniakotiselvakumar Жыл бұрын
mr. srnivasan is real WHISTLE BLOWER. WE WELCOME YOU SIR
@happyboy2830
@happyboy2830 Жыл бұрын
Fantastic video today sir
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 19 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 29 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН