மக்கள் அவர ஏத்துக்கல, TRP குறைந்தது Ethirneechal கதை முடிந்தது😱உண்மையை உடைத்த அப்பத்தா Bombay Gnanam

  Рет қаралды 64,141

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Күн бұрын

Пікірлер: 101
@behappyalways11
@behappyalways11 7 ай бұрын
வேல ராமமூர்த்தி என்ன செய்வார் பாவம். மாரிமுத்து அவர்களின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது
@thangapushpam2467
@thangapushpam2467 7 ай бұрын
சீக்கிரம் முடிச்சது நல்லது இதோட வசனம் சரி இல்ல கொஞ்சமாவது நியாயமா எடுத்துருக்கனும் வாய்க்கு வந்த படி பேசுறாங்க
@User-qk7ti
@User-qk7ti 7 ай бұрын
Bombay Gnanam mam solrathu 100% true.. Marimuthu sir place la velaramamoorthi suthama set agala.. Serial mudiya reason Marimuthu sir death + velaramamoorthi adhigunasekaran character ku set agala nanga accept pannikala..athunaala tha Krishnaswamy family ah introduce pannar thiruselvam athum set agama ipo finish pannitanga.. AGS chapter marimuthu sir oda close pannirukalam apadi pannirundha serial nalla poirukum..miss u marimuthu sir 😢.. Indha serial reach ku reason marimuthu sir oda humour sense thaan💯
@UrOnlyOneLife
@UrOnlyOneLife 5 ай бұрын
Story correcta amayala. Ithu thaan unmai. Athan niruthitanga. Athae samayam suntv la niraya serial story illama oditu iruku. Ana itha niruthiraku vera reason iruku. Ups and downs illatha serialae illai.
@vijivisu7913
@vijivisu7913 7 ай бұрын
கதைகளம் சரியாக அமையாமல் போனது துரதிர்ஷ்டம்.
@gokulraj.m6026
@gokulraj.m6026 7 ай бұрын
கதை நல்லா இருந்தா இன்னும் போய்ட்ருக்கும் முடிவும் சரி இல்லை நான் இந்த சீரியலுக்கு அடிமையா இருந்தேன் மாரிமுத்து சார் சாகவும் கதையும் சரியில்லாமல் போயிருச்சு நானே சீரியல வெருத்துட்டேன்
@astergarden968
@astergarden968 7 ай бұрын
இந்த சீரியல்ல கடைசியில் அண்ணன் இல்லாமல் தம்பிகளால் வாழ்வே முடியாது என்பது போல குணசேகரன் செய்த சதி வேலையை செய்தது சுவாரசியத்தை குறைத்தது
@shalinichandrashekaran229
@shalinichandrashekaran229 7 ай бұрын
Not about velan Ramamurthy, it's about story line... No proper story, no logic
@ashchannel4677
@ashchannel4677 7 ай бұрын
So finally we got the answer for the sudden end. Sun TV wanted to change timeslot and Dir didn't agree hence choose to end the serial due to the budget for non prime time slot. Marimuthu's death changed the fate of the serial. He left a big space for anyone else to replace. And changes was made to accommodate Vela Ramamoorthy. The worse was Darshini's kidnap which started in Jan and ended in March and her marriage further brought down the ratings. The best of the serial is the 1st 2 years.
@pmousekutty1341
@pmousekutty1341 7 ай бұрын
எதிர் நீச்சல் நாடகத்தில் கதிர் கேரக்டர் டபுள் கேரக்டர் ஆக கொடுத்து ஒருவர் நல்லவராகவும். இன்னொருவர் வில்லனாக கதையை நகர்த்தி இருக்கலாம்.
@SitiAyesha-cw3ws
@SitiAyesha-cw3ws 6 ай бұрын
Entha serial roamba piditchathu,aanal,dharsini kadathal,krishnasamy,ramasamy family ethelam, confusion aakirutchu,,last,la,appatha vanthu, kathaiya muditchathu,okthaan🙏🙏
@spidermanrockers9605
@spidermanrockers9605 7 ай бұрын
மாரிமுத்து நல்ல காமெடியனும்கூட
@sangeethaviswanathan4730
@sangeethaviswanathan4730 7 ай бұрын
Adhi gunasekaran balanced everything.... he set a trademark like heath ledger..... Avaru character avata thavara yaralayum panna mudiyathu .... Wat a man ... I miss his acting and counter a lot ....
@sureshinfo2753
@sureshinfo2753 7 ай бұрын
Periya minus Vela Ramamurthy character selection
@pradeepadhidhi5479
@pradeepadhidhi5479 7 ай бұрын
இயல்பாலே இல்லை Serial. எல்லா characters ம் over acting.
@sandhiyaperiyasamy2812
@sandhiyaperiyasamy2812 7 ай бұрын
Velaramamoorthy acting la kuda accept paniyachu........3 4 months story ah romba negative ah kondu ponathu daaa major drawback ...... Negativity romba athigama irunduchu may be koncham positive ah kondu poirunda kuda viewers pathutu irundrupanga
@dhivyashan2356
@dhivyashan2356 7 ай бұрын
En thalaivan marimuthu iladhadhula irunthu oru vaati kuda indha serial pakala😢he is the reason to watch that serial❤
@sabarigiri001
@sabarigiri001 5 ай бұрын
வீட்டை விட்டு பெண்கள் வெளியே போறாங்க பிறகு போனா சோத்துக்கு வழியில்லை என்று திரும்ப போறாங்க இவ்வளவு தான் எதிர்நீச்சல்
@uniquelax9080
@uniquelax9080 7 ай бұрын
ஜீவானந்தம் கேரக்டர மாமாப்பையன் கேரக்ட்டரா மாற்றாமல், பழைய நக்சல் போலவே அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்..
@sana_time
@sana_time 6 ай бұрын
MARIMUTHU Annan illaamaliye edhirneechal thodarndhu irukkalaam Vela annan vandha pinnaadi dhaan kadhai naasama pochu
@sureshram5697
@sureshram5697 7 ай бұрын
சீரியல் பார்த்தாலே எனக்கு பத்தி எரியும்! எல்லா வீட்டையும் நாசம் பண்ணிட்டாங்க! பாசமே வேஷமாகிப் போய் விட்டது! ஆண்களெல்லாம் கையாலாகாதவன் மாதிரியும்,பெண்கள் எல்லாம் என்னமோ எல்லாம் தெரிஞ்ச மாரியும் உங்க அக்கப்போர் தாள முடியல! மக்களோட அறிவ மழுங்கச் செய்வதில் சீரியல் நல்லாவே செய்யுது! டெய்லி நாலு சீரியல் பாத்தாப் போதும்! வீடு விளங்கிடும்! மாரிமுத்து சீரியல்ல நடிக்கப் போய்தான் மாரடைப்பே வந்தது! அவ்ளோ நாள் நல்லாத்தான் இருந்தார்! ராமமூர்த்தி சார்! தப்பிச்சோண்டா சாமின்னு நெனச்சுக்கங்க!😂😂
@soniyas6768
@soniyas6768 7 ай бұрын
Main reason for marimathu sri only😢😢😢😢😢 waiting for dir sri interview
@Rajesh878
@Rajesh878 6 ай бұрын
Ethirnecchal serial nasama ponathu vera yarrum reason illa own director thiruselvam & velramamoorthy thaile ivanga 2 perum ethirnecchal spoliation panithinga... Atha pathi pesuna Romba emotional aguthu nalla artist vachu kittu oruthan aga 8 months totally episode waste solla mudiyum... Ithu tha உண்மை.... Another main reason janani father oru family irukkanu antha track artists ellam dharshni kidnapped use pani 3 montha wasted story... Flop reason this part only😒😒😒🥲🥲🥲🥲💔💔💔
@saisabarishvishwanathan4022
@saisabarishvishwanathan4022 6 ай бұрын
Fact is suppose first vela Ramamoorthy episode 1 la irundhu nadichu aprm avarku badila marimuthu nadichurndalum accept panirka mudiyadhu tha…. VR is not the reason to stop this serial… marimuthu death and story line is the reason to stop the serial… don’t blame VR sir
@jasminemichale4563
@jasminemichale4563 6 ай бұрын
அம்மா நீங்கள் சொல்வது உண்மை
@mbmythili6154
@mbmythili6154 7 ай бұрын
நல்லா வேணும். இதுல நடிச்ச எல்லாருமே ஓவரா அலட்டிக்கிட்டாங்க. ஓவர் பந்தா. இனியாவது புத்தி வருமா
@deepika_AD
@deepika_AD 7 ай бұрын
Edhe bandha va?? Ungaluku than buthi varudhanu paakanum
@mbmythili6154
@mbmythili6154 6 ай бұрын
நிச்சயமாக பயங்கர பந்தா. ஆடி அடங்கும் வாழ்க்கை
@deepika_AD
@deepika_AD 6 ай бұрын
@@mbmythili6154 yaarukme vetri vandha avanga happy aaga than seivanga idhu human nature.. avanga sandhosa paduradhu bandha va therinja prachana unga kita than
@mbmythili6154
@mbmythili6154 6 ай бұрын
பேசி பிரயோஜனம் இல்லை
@deepika_AD
@deepika_AD 6 ай бұрын
@@mbmythili6154 athavadhu mithavanga enna solla varanga nu kuda purinjika thanmai illama naa pudicha muyaluku moonu kaalunu nikkira ungala maathiri aalunga kita than EDHAIUM PESI PURIYA VAIKA MUDIYADHU 😁
@luckyworld9268
@luckyworld9268 6 ай бұрын
The best serial....basically i hate to watch serials but first time I addicted to ethirneechal serial ...really I love the serial n serial members a lot....
@Swarnalatha-bq7xj
@Swarnalatha-bq7xj 6 ай бұрын
Climax super 🎉🎉
@spidermanrockers9605
@spidermanrockers9605 7 ай бұрын
கதை மிகவும் அபத்தமாக போக ஆரம்பித்து விட்டது
@kabilkabil4525
@kabilkabil4525 7 ай бұрын
யார் என்ன சொன்னாலூம் இது போல் ஒரு சீரியல் இனி வர போவது இல்லை😢, நான் பார்த்த ஒரே சீரியல் 🤗
@jayashakthiadhavan
@jayashakthiadhavan 6 ай бұрын
I miss you pattama... Super amma🎉🎉🎉🎉❤❤❤❤I love EN
@jasminemichale4563
@jasminemichale4563 6 ай бұрын
திரும்பவும் இரண்டாம் பாகம் இயக்கச் சொல்லுங்கள் திருச்செல்வம் சாரை
@manjula1288
@manjula1288 7 ай бұрын
Your all facts are correct, week points are replace AGS, Dharshini Kidnapp, sudden change of Janani father & his family, important good characters are missing Vasu, Goutham etc,, after death of MM sir Director fully spoiled story, the same situation used Vijay TV, they time change Siragadikka Aasai, audience are jumped 😂😂😂😂😂
@P-uh5xm
@P-uh5xm 6 ай бұрын
Don't blame the actor even after marimuthu sir death the serial got 10+ ratings and was in Top 3.. It was all because of the unnecessary dragging.. The whole mistake was of the director only..
@UrOnlyOneLife
@UrOnlyOneLife 5 ай бұрын
Education is different from Educative. ❤
@nazlakitchen383
@nazlakitchen383 6 ай бұрын
ஏய் கதிர் ஓ பொண்டாட்டி செய்து இட்டிலிய ரோட் ரோலர் போட்டுதான்டா அறைச்சி தின்னண்னு 😜 குணசேகரன் 🩷
@suriyakala7852
@suriyakala7852 6 ай бұрын
Ethirnichal 👌
@himayaramesh474
@himayaramesh474 6 ай бұрын
Women 🔥
@meerak90
@meerak90 6 ай бұрын
By praising Marimuthu's acting, many people were actually praising AGS character. Openly, they could not support villain, so they would praise actor; I noticed this from the start. They used his nakkal to normalise the character and make him seem like a fun family man, when he is actually a hard core criminal. When VR played it like a real villain, they could not hide and they hated him. Marimuthu voda serial pochu nu solradellam because they liked AGS, they liked the show when it was showing that male domination. That is why people kept talking about him many months after also. Wrong way to use his name. And also unnecessary attacks on VR who actually did a good job.
@MR125-y4w
@MR125-y4w 6 ай бұрын
Exactly ..... People have Deep down Liked Aadhi Gunasekaran Character Potrayed by Marimuthu. They enjoyed that Male Chauvinism and all. They enjoyed when the Male Chauvinist was shown as Family Man , but when the director Opened the layers of the Reality of the Male chauvinists and Showed thE male chavibists as VILLAINS, Audianxe couldnt accept it. As simple as that. Boomer makkal ku Boomerism alis Villainic act, athu Thappu nu director sutti kaati kathai sonnathaa Ethukka mudiyala
@shanthikrishna8794
@shanthikrishna8794 6 ай бұрын
Yethu yepdiyo kolangal mathiri oru nalla serial udane pannanum thiruselvam sir ..
@karthigashankar4232
@karthigashankar4232 6 ай бұрын
கதை வசனம் சரியில்லை ரொம்பவும் வெறுக்கத்தக்க மாதிரி வசனங்கள் எழுதிய வசனகர்த்தாவால் தான் சீரீயல் ரேட்டிங்கில் பின் தங்கியது
@anbuv-nj4kk
@anbuv-nj4kk 6 ай бұрын
Thiruselvam sir ethirnithal 2 aduka sir pls
@kalpas14
@kalpas14 6 ай бұрын
முரட்டு முட்டாளுக்கு தானாக புத்தி வந்தால்தான் சரியாகும்.
@RithickDeevan
@RithickDeevan 6 ай бұрын
இந்த எதிர்நீச்சல் கருமம் முடிஞ்சது நல்ல சந்தோஷம் குணசேகரனுக்கு என் ஓட்டு வாழ்க வாழ்க என்னைக்குமே குணசேகரன் குணசேகரன் தான் அந்த நாலு நாலு பேய்கள் ஜென்மம் ஜென்மங்களும் அப்படியே ரோடு ரோடு போ சொல்லுங்க போக சொல்லுங்க
@chitracl3068
@chitracl3068 6 ай бұрын
My husband patha oree serial 9 o clk ithukaga veetuku vanthuduvar
@RithickDeevan
@RithickDeevan 6 ай бұрын
எதிர்நீச்சல் 2 வந்தாள் இனி இரவு 7 மணிக்கு போடுங்கள் அப்பதான் சீரியல் ஓடும்
@RithickDeevan
@RithickDeevan 6 ай бұрын
பட்டம்மாள் இனி சிங்கப் பெண்ணே சீரியல் ல வாங்க உங்களுக்கு அந்த சீரியல் கரெக்டா பொருந்தும் எந்த கேரக்டர் கொடுத்தாலும்
@kalavenu754
@kalavenu754 6 ай бұрын
Karigalan nd his mother...where r they
@ShyamLal-cz8lo
@ShyamLal-cz8lo 5 ай бұрын
Over negativeity serial
@SaiSurakshaShirdiYatra
@SaiSurakshaShirdiYatra 7 ай бұрын
Pengal Pengal nu ore dialogue ore aruvai
@Abcdefghij-u3g
@Abcdefghij-u3g 7 ай бұрын
But comedy these girls did not do anything in serial
@MR125-y4w
@MR125-y4w 6 ай бұрын
Penniyam serial la , pengal pengal nu pesaama Vera enna pesuvaanga ? Mr. Male chauvinist supporter katharaathrenga 😅😂
@SaiSurakshaShirdiYatra
@SaiSurakshaShirdiYatra 6 ай бұрын
@@MR125-y4w Mr disappoint anathe AGS mattume ellathulayum win panrathunala than ... ivanga team epavum avar kita thothukite irunthanga.. actually director apadi than design pannitaru male than win pannuvaan avan evlo kettavana irunthalum nu...
@bhaskarnaiduyarram4615
@bhaskarnaiduyarram4615 6 ай бұрын
Transformation of women can be screened for so many days. Fault lies with the writer lead to disastereous closure. Very much disappointed. Viewers from Andhra pradesh.
@vanathipushpa835
@vanathipushpa835 7 ай бұрын
Ethirneechal,except velaramamoorthy,all others doesn't suited for village slang , all of them brahmins,didn't match the village characters, including sathyapriya,gnanam,pd,haripriya,it was artificial
@sriramnarayanan62
@sriramnarayanan62 7 ай бұрын
Sathyapriya and PD are not brahmins
@nainarmohamed7938
@nainarmohamed7938 7 ай бұрын
Bombay Gnanam (Appatha) Kannika (Eswari) Pd (Renuka) Hari Priya (Nandhini) Johnsi Rani Dialogue writer Srividya are brahmins
@deepika_AD
@deepika_AD 7 ай бұрын
Ada paavingala naadagam nalla irukkum podhu endha oru koraium solladha ooru nalla illama irukkum podhu slang varaikum iluthu pesi notta sollitu irukkanga 🤣 adhum Sathyapriya, Renuga character ku voice suit aagalanu sollradhu ellam apdi enna kaando serial mela 🤣🤣
@sambathkumar7337
@sambathkumar7337 6 ай бұрын
​@@deepika_ADstory screenplay starting la eruthe nallave illa Marimuthu sir humour acting Nala mattum tha intha serial oduchu neega illanu sonnalum athu tha unmai after marimuthu sir death unga serial oda vanda valam thandavalam eruchu
@deepika_AD
@deepika_AD 6 ай бұрын
@@sambathkumar7337 yaaruya nee loosu maathiri pesitu irukka?? Inga yaarum Marimuthu sir eh pathi kora sollala n avaru irukkum podhu story la endha oru koraium solla mudiyadhu.. avaru irukkum podhu comment la adhu idhu apdi ipdi nu comment pannitu avaru pona piragu avaru irukkum podhe screenplay nalla illanu sollradhu ellam ungala maathiri chameleon aaluku than set aagum
@toptenrelaxingmethods5348
@toptenrelaxingmethods5348 7 ай бұрын
Ungala paathalum gunasekaran type mathiri than theryuthu. Niraya gunasekaran irupanganu solringa. Athula ningalum oruthar. Vakkanayaa nallathu pola saadhuvaa pesuthunu itha yarum nambidathinga. Ithuvum oru gunasekaran than 🤣🤣
@padmabalasubramaniyan9052
@padmabalasubramaniyan9052 6 ай бұрын
Marimuthu sir illama ponathuthan karanam
@kalaiselvip9970
@kalaiselvip9970 7 ай бұрын
கதையா இது உருப்படியா எதுவும் சொல்லல
@meenatheerthagiri6816
@meenatheerthagiri6816 5 ай бұрын
Storynnu onnu illave illai. Kodumaiyana serial. Thiruselvam enn ippadithan edukarrurunnu irunthathu. Artists best. Athanalthan ithanai naal thakku pidichiruchu Marmadesam pola serial edukka mudiyuma? Kolangal family story Thiruselvam pramadhapaduthi irupparu. Avar enn ippadi?
@itzmesuba
@itzmesuba 7 ай бұрын
Miss u all♥️🥺🥺🥺🥺♥️
@PScharity
@PScharity 6 ай бұрын
Bold review without being afraid of the director and future assignments
@cheranharibabu1500
@cheranharibabu1500 6 ай бұрын
4 heroine and this old lady is reason for stopping this serials over acting 😂😂😂😂😂
@ganeshsadasivam5672
@ganeshsadasivam5672 6 ай бұрын
Indha dhanda karumaanthara Bombay Gnanam varugira yendha serialum yeppavumd villangave villangaadhu. Vala valannu yeppavum pesikitte irukkum. Yeppavum thannoda suya puraanme paadum. Yaaraiyume munnukku vara vidaadhy indha fancy aayaa .
@tamilarasisrinivasan9225
@tamilarasisrinivasan9225 7 ай бұрын
Edhirneechal pengal naan appadingara thimir irndhuchu parka kadupudhan
@tamilselvi3034
@tamilselvi3034 6 ай бұрын
Edhir neechal serial shows practical life of human beings.
@anjali.52
@anjali.52 6 ай бұрын
Edhu practical life???? Daily veetla kattitte, kevalama pesi sandai poduradha. Or petha ponnaiye kidnap pandradha,
@வாழ்கவளமுடன்-ஞ3ம
@வாழ்கவளமுடன்-ஞ3ம 7 ай бұрын
இந்த சீரியல் முடிஞ்சது ரெம்ப நல்லது .. ஓவர் ஆக்டிங் அதிகமாக இருந்தது
@nivearun.826
@nivearun.826 7 ай бұрын
Ss aduthu aduthu enna pandrathunu theriyama etha oodikittu erunthuthu
@ajithr6464
@ajithr6464 6 ай бұрын
உண்மை...
@harishomestyle1599
@harishomestyle1599 6 ай бұрын
Nee mooduuu it was good only different serial totallyyy
@ismailtherocktruth5792
@ismailtherocktruth5792 7 ай бұрын
Velaramamoorthy mela thappu illa , director mela than thappu, yepo jeevanantham character serial kulla vanducho apovae serial down than ,nallavela maarimuthu erandupoitaaru illana director avaraium kevalam padithirupaan
@behappyalways11
@behappyalways11 7 ай бұрын
மாரிமுத்து ஐய்யா அவர்களின் நகைச்சுவை நிறைந்த நக்கலான வில்லத்தனம் தான் இந்த சீரியல் வெற்றியாக ஓட காரணம். மாரிமுத்து அவர்கள் இறந்த பிறகு மக்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை.
@ismailtherocktruth5792
@ismailtherocktruth5792 7 ай бұрын
@@behappyalways11 Anna first director kathai thappa kondu poitaaru , jeevanantham character yethuku? Jeevanantham character highlight panrenu Ags charactera asingam paduthitaan, pengal munnartramna ennanae therila directorku , maarimuthu sir super acting but jeevanantham character serial kulla vanduchu yellam poachu
@behappyalways11
@behappyalways11 7 ай бұрын
@@ismailtherocktruth5792 அதுவும் உண்மை தான். கதைக்களம் சரியா இல்ல. ஜீவானந்தம் கேரக்டர் அ ரொம்ப முக்கியத்துவம் குடுத்து கதையை சொதப்பி விட்டார்.
@ismailtherocktruth5792
@ismailtherocktruth5792 7 ай бұрын
@@behappyalways11 jeevanantham character thevaiyae illa , naalu pengal munneruvathu madiri kathai kondu poirukalam, jeevanantham character help panramadirilaa thevaiyae illathathu
@usharetnaganthan302
@usharetnaganthan302 6 ай бұрын
Bose Venket could been a😂 better choice, for that character. But after a point it was so dragging, very un natural, he tried to portrait women empowerment in a fake aspect.
@ismailtherocktruth5792
@ismailtherocktruth5792 7 ай бұрын
Velaramamoorthy mela thappu illa , director mela than thappu, yepo jeevanantham character serial kulla vanducho apovae serial down than ,nallavela maarimuthu erandupoitaaru illana director avaraium kevalam padithirupaan
@ismailtherocktruth5792
@ismailtherocktruth5792 7 ай бұрын
Velaramamoorthy mela thappu illa , director mela than thappu, yepo jeevanantham character serial kulla vanducho apovae serial down than ,nallavela maarimuthu erandupoitaaru illana director avaraium kevalam padithirupaan
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Любовницы и тайная жизнь российских чиновников
21:18
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН