இசைவாணி தரப்பில் காவல் துறையில் புகார் செய்து தீண்டாமை சட்டத்தில் இந்த சனாதணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@joshuakishanth5 күн бұрын
👏👏👏
@Thiramaiulagammedia4 күн бұрын
சாமியப்பா ஐயப்பா மிக சிறப்பான பாடல்
@mysweetloneliness7265 күн бұрын
தோழர் கானா இசைவாணி 🔥
@whoisthisguy23514 күн бұрын
என் அன்பான டாக்டர் இசைவாணி மற்றும் டாக்டர் பா. ரஞ்சித் நன்றி ,நன்றி, நன்றி .
@sathyamoorthykaliyamoorthy82284 күн бұрын
இசைவாணி 🖤🖤🖤🖤👍
@muru9165 күн бұрын
இறைவனை வணங்க அனைவருக்கும் உரிமை உண்டு
@RomiyanC20 сағат бұрын
அனைத்து வழிபாடு தலங்கலுக்கும் பெண்களை அனுமதிக்கனும் இது தான் இனி புரட்சி 🤔👌👍💪
@subbaiahmookkiah45884 күн бұрын
யாருக்கு உரிமை மறுக்கப்படுகிறதோ அவர்கள்தான் தங்கள் உரிமையை நிலைநாட்ட உரிமைக்குரல் எழுப்ப வேண்டும்..!!
@kanchiparajeswarisinger50455 күн бұрын
அருமை சகோதரி இசைவாணியின் பாடல் மிகச் சரியானது. அது ஐயப்ப கடவுளை எந்த இடத்திலும் சிறுமைப்படுத்தவே இல்லை. பெண் உரிமைக்கான நியாயத்தை தான் கோருகிறது. ஒரு பெண்ணாக எனது குரலை அவர் எதிரொலித்திருப்பதாகவே உணர்கிறோம். பாலின சமத்துவம், விடுதலை பேசுகின்ற அனைவரும், ஜனநாயகத்தை விரும்புகின்ற அனைவரும் இசைவாணியோடும், நீலம் பண்பாட்டு மையத்துடனும், இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுடனும் நிற்கவேண்டும்! நிற்போம்.
@manuuthaman5 күн бұрын
Appadi oru saami vena ennu sol ...🔥🔥🔥
@abp58354 күн бұрын
We stand with isaivani
@ssiva22815 күн бұрын
Pa ranjith... hitting back... we support Pa ranjith
@ஏஆனஸ்ட்ராஜ்3 күн бұрын
அருமையான பதிவு 👏🏿👏🏿👏🏿👏🏿
@Senthil-g2q4 күн бұрын
இசைவாணி ❤️❤️❤️🌹🌹🌹
@s.s.k_indian__tn4 күн бұрын
உயிர்களின் உணர்வுக்கு ஆறுதல் தேவை, ஆன்மாவுக்கும், ஜாதி மதம் கருப்பு சிவப்பு ஏழை பணக்காரன் வன்மம் போராமை உலக பற்று எதுவும் கிடையாது .தூய்மையான(இறைவன்) ஆன்மா தூமையற்ற அசுத்த ஆன்மா, எல்லாரும் இறைவனைப்போல தூய்மையா மாறினா உலகம் தூய்மையா மாறும், இல்லனா... bad news ஐ தினமும் உண்டாக்குவோம்
@dhammachsudarkuppan15104 күн бұрын
ஆண் பெண் இல்லாமல் இந்த சமூகம் இல்லை கடவுள் அனைவருக்கும் பொதுவானதே தவிர தனிநபருக்கு மட்டும் சொந்தமல்ல ஒரு சாதிக்கு சொந்தமல்ல ஒரு மதத்திற்கு சொந்தமல்ல.
@GeetSenju3 күн бұрын
Super🎉🎉🎉iyappan sollavillai,pengal pohalam, therunaihal than thevai illamal kaththu,isavani vazhha
@thalapathymafia4 күн бұрын
பெண் இல்லாமல் இங்கு எந்த கடவுளும் இல்லை.இசைவாணி ❤
@mugeeburrahman43274 күн бұрын
மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள் கண்டிப்பாக பெண்களை அனுமதிப்பதில் எந்த தவறும் இல்லை!
@DinakaranDinakaran-o1u4 күн бұрын
நாங்க இருக்கோம், உறுதுணையாக
@calvinbanet9204 күн бұрын
Vazge singer isaivani 🤝🏾👸
@seeniabdulqader59193 күн бұрын
ஒன்றிய அரசு, மக்களுக்கு எதிரான அரசாகவே உள்ளது. பொதுமக்களின் உயிர்களையும், உரிமைகளையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. மக்களுக்கான ஒரு நல்ல அரசு, எப்படி செயல்பட வேண்டும் என்பதை, இதோ வள்ளுவர் குறிப்பிடுகிறார். "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு".=குறள்.
@manimaranvairan69654 күн бұрын
இதற்கு கேரள மாநில அரசு சரியாக இல்லாததால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை
@balachandran81522 күн бұрын
Kerala Government led by Pinarayi Vijayan Sir is one of most efficient Governments of India, respecting the feelings and sentiments of Devotees -Hindus 🙏🙏...
@wingsoflove34014 күн бұрын
We stand for iswani super
@Sathiyaseelan35895 күн бұрын
fantastic people ❤❤❤❤❤
@xo._.starboy_94 күн бұрын
We stand with isaivani✊
@shanthiramakrishnan18082 күн бұрын
Ladies are not restricted to enter ayyappa temple. If you want to go to ayyappa temple, there are so many ayyappa temples. Ladies can go to any. It is only for Sabarimala temple because it is in the midst of forest and certain discomforts for ladies. The content of the song is not acceptable.
@Senthil-g2q4 күн бұрын
எல்லோருக்கும் உரிமை உண்டு... பெண்களுக்கு கண்டிப்பா உரிமை உண்டு... ஆண் அதிகாரம் ஒழிக
@madivananchellamuthu4156Күн бұрын
என் தாய், மனைவி, சகோதரிகள் போக கூடாது என்று சொல்லும் ஆலயத்தில் தெய்வம் இருக்க வாய்ப்பே இல்லை, தாயில் சிறந்த கோவிலும் நம் தாயை வணங்குவதே சிறப்பு, போங்கடா உங்கள் கோவிலும் நம்பிக்கையும் 🤣🤣🤣🤣
@priyastudiotpr3 күн бұрын
மலைபோட்டு போற நாங்க எங்கவிட்டு பெண்களை கூட்டிட்டு போகமாட்டோம் மலைபோட்டு போகாதவர்களுக்கு ஏன் இந்த கவலை சாமி
@Arasi-g3n3 күн бұрын
Andha kalathula niraya kadugal irundhathu so laddies children ku safety kaga venanu sollirupanga adhaye ivanga verumadhiri thirichu vitutanga ipo safety iruku awareness iruku
@janajanarthanan1863 сағат бұрын
சமுத்துவம் சமுகநீதி இசைவாணி❤🎉
@ganesank88034 күн бұрын
Dalits' ( Hindus) temple entry denied by Hindus. Caste atrocities continue unabated. These activities don't hurt the sentiments of Hinduism, and defame Hinduism.
@lakshipragacreation2652 күн бұрын
We support Isaivni❤❤❤
@athisayamathisayam56374 күн бұрын
நாட்டில் நடக்கும் பிரச்சனை களை திசை திருப்பும் முயற்சி கலவரத்தை தூண்டும் முயற்சி கேட்கும் மக்கள் நான்கு வருடமா கோமாவில் இருந்தாங்கலா
@muruganm44302 күн бұрын
Iamsupport.isaivani.🎉
@harisarangarajan73043 күн бұрын
இங்க தப்பாப்பான்னு கேட்டது தப்பு இல்ல யாரு கேட்டாங்க என்பது தான் தப்பு😢
@victorjohn94394 күн бұрын
வெற்றி நமக்கே இசைவானி மக்கள் கருத்து கடவுளின் கணிப்பு 👌👌👌👍👍👍🎉🎉🎉🫡🫡🫡
@wingsoflove34014 күн бұрын
Super anna
@secularsensitivesentimenta6221Күн бұрын
ஆண்களை மதிப்பது போல பெண்களையும் நம் சமுதாயம் மதிக்க வேண்டும்
@MeenaD-k8t3 күн бұрын
இசைவானி 🌹🌹🌹👌👌👌👍👍👍
@vijigeeshmandalaparthy30704 күн бұрын
Super super super💥♥️👌🫰
@Shajahan-vz4hj4 күн бұрын
ஒரு பெண் அவர்கள் சாமியிடம் தனது மனதாங்களை எப்படி வேனுனாலும் கேட்க்கும் உரிமை உள்ளது.
@whoisthisguy23514 күн бұрын
டாக்டர்.இசைவாணி மற்றும் டாக்டர் பா. ரஞ்சித் கிறிஸ்துவர் அல்ல அவர்கள் இந்துக்கள் மட்டுமே
@sathishkumar-cy1mpКүн бұрын
இசைவாணி உன் மதத்தில் உள்ளதை நீ பேசு... அப்டி இல்லனா அணைத்து மதத்தில் உள்ள தவறுகளையும் பேசு... மசூதியில் பெண்களை அனுமதிக்க சொல்லு
@TecniTecno-vf3zm4 күн бұрын
❤❤❤🎉🎉🎉
@secularsensitivesentimenta6221Күн бұрын
அநேக பகுதிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம் கொடுப்பதில்லை இது தவறு...
@மக்கள்களம்-ங8றКүн бұрын
I am sorry இயேசப்பா நான் பிசப் ஆனால் தப்பப்பா?? என இசைவானி பாடுவாரா?? ஏன்?? அங்கு கேள்விகேட்க வாய் வராதா?? இதுஒரு தலைராகம் என்பது அனைவரும் அறிவர்
@sa.lingarasu471821 сағат бұрын
இசை வாணி நம்பூதிரியாக கேட்க வில்லையே பக்தராகத்தானே கேட்கிறார்? இங்கே எதற்கு பிசப்பை கொண்டு வருகிறீர்கள்? சர்ச்சில் எல்லோரையும் அனுமதிக்கிறார்கள் ஏ!
@manikanthan46934 күн бұрын
கேராளாவில் உள்ள கோவில். இது சம்பந்தமாக அங்கு எந்த வித எதிர்ப்பும் இல்லை. ஆனால் இங்கு சங்கிகள் தான் அரசியல் செய்கிறது. அதுவும் 5 வருடம் முன்பு, அதுவும் பெண் உரிமை போராட்டம் நடந்த போது பாடிய பாட்டு. அதை தூசு தட்டி இப்பொழுது பேசு பொருளாக்குவது முற்றிலும் சாதி, மத அரசியல் செய்து , அதன் மூலம் அரசியல் செய்யத்தான். இதை பிரச்சினை ஆக்குவதில் யாரெல்லாம் உள்ளார்கள் என்று பார்த்தாலே புரிந்து விடும்.
@subramanianmk26313 күн бұрын
மதியாதார் வாசல் மிதியாதே என்று அவ்வை சொல்லி இருக்கிறார்.
Namboothri, Nair what did they did for the women in Kerala and kanyakumari ? Isivani is not a aquist . BJP RSS work, they couldn't digest the growth of Tiruma !
@DivyaDiva-x3q3 сағат бұрын
Entha indhuvum jesus aa thappa sollala athepola neengalum thappa padathenga avanga avanga virupam avnga urimai neenga sollathenga indhu kadavula solli neenga ye ipadi vanmurai pandrenga
@kalirajgurusamy9724 күн бұрын
Gk
@Pandiyangunas4 күн бұрын
Arivu ketta kuthigal
@Pandiyangunas4 күн бұрын
Varalaru irukkuda kena kuthigal
@immortal12not74 күн бұрын
Living together is allowed by court and law also can you allow your daughter to do it 😂😂