ஐயா என் ஆசை நிறைவேறியது மிக்க நன்றி ஐயா.....🎉❤ இந்த ஒரு பாடல் மூலம் நா எங்கள் பள்ளியில் நடந்த கலை நிகழ்ச்சியியல் முதல் இடம் பிடித்தேன் ஐயா மிக்க நன்றி நீங்க இந்த பதிவ 3 மாசத்துக்கு முன்னாடி போட்டுருந்த இன்னும் நா தெளிவாக படிருப்பே இருந்தாலும் மிக்க நன்றி.... 🩸🎉❤