Positive comments Very good attempt.Continue this kind programme. Negative comment Not even a single woman or a girl join to this valuable programme.
@moonhomeo1284Күн бұрын
உண்மை அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் உழைப்பு அல்லாஹ் அருள் புரிவானாக
@ManoharanBaskarКүн бұрын
மிக சிறப்பான தெளிவான நடைமுறையான கருத்துப் பதிவுகள். மேலும் சட்டங்கள் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தினால் சிறப்பாக இருக்கும். துஷாந் சொன்னது போல பொதுமக்கள் எவ்வாறு பொறுப்புக்கூறலாம் என்பதைப்பற்றி அவர்களுக்கு இன்னும் தெளிவு தேவையையுள்ளது. அதுமட்டுமல்லாமல் இலங்கையில் இந்த அரசியல் அலைகள் தொடர்ந்தும் மீள்கின்றன, புதிதான ஒரு விடயமல்ல என்பதும் முக்கியமான கருத்து.
@anandabhavanarunasalam4573Күн бұрын
OL படிக்கும் ஒரு பிள்ளையிடம் 10 வகுப்பிற்காக5000 ரூபா அறவிடபடுவதாக தகவல். ஒரு வகுப்பில் ஒரே நேரத்தில் 40 பிள்ளைகளுக்கு மேல் படிப்பிக்கிறார்கள். இதை விட வீடுகளுக்கும் சென்று கல்வியை விக்கிறார்கள். ரியூசன் இப்போ தனியார் கல்வி விற்பனை நிலயமாக மாறிவிட்டது.
@faheemabeham283720 сағат бұрын
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கும் நிலை உருவாக்க வேண்டும்.
@kamalsinnathamby5335Күн бұрын
சக்தி ஊடகத்திலேயே மாற்றம் வேண்டும்.
@danpathmarajah5849Күн бұрын
Transparency and accountability must be an integral part of any organisation, system or process- Foundation to Change.
@danpathmarajah5849Күн бұрын
A system to facilitate changes with participation, engagement and involvement of the people (through private sector investment). Government to facilitate /create Systems and Processes to achieve the long term goals. A world class Education system is paramount.
@NandaKumar-xe7gw22 сағат бұрын
யாப்பில் system change....💔🌹
@subramsubramaniam13272 күн бұрын
Many Thanks the Best Journalist and the Great Participants for an excellent discussion guiding public to be more responsible than the government itself to develop the country towards real freedom with God Blessings
@kirujasimiКүн бұрын
அருமையான நிகழ்ச்சி.இத்தகைய நிகழ்ச்சிகளை அனைவரும் பார்க்கக் கூடிய நேரத்தில் ஒளிபரப்பினாலென்ன? Ar
@inthujanEra15 сағат бұрын
மிக சிறப்பான தெளிவான மாற்றம் வேண்டும். வாழ்த்துக்கள்.
@danpathmarajah5849Күн бұрын
Tri-lingual language policy (go back to 1956 and fix it) and implement bi-lingiual education system from primary school level.