மக்கள் நல திட்டத்தை கொச்சைப்படுத்தும் சீமான் Thamizh Pudhalvan Scheme | Deva's Update 383

  Рет қаралды 19,029

AranSei

AranSei

Күн бұрын

மக்கள் நல திட்டத்தை கொச்சைப்படுத்தும் சீமான் Thamizh Pudhalvan Scheme | Deva's Update 383
#dmkgovt #tamilputhalvan #tamilpudhalvansceam #dmk #mkstalin #bjp #rangarajpandey #seeman #naamtamilarkatchi #ntk #annamalai #annamalaibjp #school #college #sceam #devasupdate #devabaskar #aransei
தவறாமல் Subscribe செய்யுங்கள்
உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow our social media accounts for further updates:
Website: www.aransei.com/
Facebook: / aransei
Twitter: / aransei
Join our Telegram Channel: www.t.me/s/ara...

Пікірлер: 134
@nakkiran.c.v9290
@nakkiran.c.v9290 Ай бұрын
சீமான் போன்ற பணக்காரர்கள் சொல்வதை கேட்காமல் மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும். தமிழக அரசு மேலும் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டு மாணவர்களை முன்னேற்ற வேண்டும்
@sundersinghd-df2kb
@sundersinghd-df2kb Ай бұрын
தமிழ் புதல்வன் திட்டம் அருமையான திட்டம் ஸ்டாலின் மனம் உயர்ந்தது❤❤
@seyedshahulhameed3242
@seyedshahulhameed3242 Ай бұрын
இந்த தொகையை பெறக்கூடிய நிலையில் உள்ள நிறைய மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இது மிகசிறந்த நன்மை
@ravichandran01
@ravichandran01 Ай бұрын
செல்வச்சீமான்கள்தான்இதைஇழிவுசெய்கிறார்கள்சீமானும்தீரள்நிதியால்கொழுத்துதான்பேசுகிறான்
@Randomshortsfrominternet
@Randomshortsfrominternet Ай бұрын
மகிழ்ச்சி அருமை👌👍
@Dinesh-wc8jw
@Dinesh-wc8jw Ай бұрын
சில்லறை எல்லாம் கேவலமா தான் பேசுவாங்க அதெல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது
@swarnalatha7767
@swarnalatha7767 Ай бұрын
சிறப்பான திட்டம் 💯👌👏
@asokang
@asokang Ай бұрын
மக்களிடம் வசூல் செய்யும் GST மற்றும் இதர வரி இனங்களின் வருவாயை பாமர மக்கள் நலனுக்கோ பேரிடர் நிகழ்வுகளுக்கோ பயன் படுத்தாத ஒன்றிய அரசை காட்டிலும் தமிழக அரசின் இது போன்ற திட்டங்களை வரவேற்கலாம்.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Ай бұрын
இவன் ஒரு வேலையும் செய்யாமல் பிச்சை எடுத்தே கோடீஸ்வரனாக ஆகிவிட்டான் தேவையில்லாத பொறாமை .வாய்கொழுப்பு .
@user-nt5ug4ef6n
@user-nt5ug4ef6n Ай бұрын
❤❤❤ சிறப்பான திட்டம் என் தமிழ் சமூகம் கல்வி அறிவில் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் இடம்பெறும் இதை என் தமிழ் சமூகம் செய்யும் வாழ்த்துக்கள் முதல்வரே❤❤❤❤
@thangaduraik.r949
@thangaduraik.r949 Ай бұрын
மாணவர்களுக்கான தவப்புதல் திட்டம் மாணவர்களை ஊக்குவிக்கும் திட்டமாக அறியப்படுகிறது மாணவர்கள் கல்வியில் மேம்பட்டு அவர்கள் சொந்த காலில் உழைப்பில் முன்னேற வேண்டும் என்று நமது தளபதியார் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் வாழ்க தளபதி வெல்க தளபதி நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வேண்டுகிறேன்
@ragaasuran7701
@ragaasuran7701 Ай бұрын
தமிழ் நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
@ravichandran01
@ravichandran01 Ай бұрын
ஆம் உண்மைதான்
@suntharajapuramkottampatti165
@suntharajapuramkottampatti165 Ай бұрын
இலவசம் இல்லாவிட்டால் படிப்பு என்பது ஏழைகளின் வாழ்வு ஒளி இல்லை.
@vgsmaniann3452
@vgsmaniann3452 Ай бұрын
அருமையான திட்டம் தான். ஓட்டுக்கும் கை கொடுக்கும். ஆனால் மாணவர்கள் தவறான வழியில் செல்லாமல் இருக்கவேண்டும்.
@onlinme7884
@onlinme7884 Ай бұрын
Vote bank is not at all a factor. If u get money it would go to useful expenses, if under privileged people get money it goes to useless expenses?
@lourdup7249
@lourdup7249 Ай бұрын
Genuine posting
@alexkarthick
@alexkarthick Ай бұрын
MKS sis is doing great things for Tamil people ❤🎉
@Esther-w9d
@Esther-w9d Ай бұрын
True thambi.
@nagamanickam.vvellaisamy4884
@nagamanickam.vvellaisamy4884 Ай бұрын
In my college days I couldn't get just 50 paise formy bus fair and my experiences Really it is a great support
@mahir547
@mahir547 Ай бұрын
சில ஐரோப்பிய நாடுகளில் இத்திட்டம் உள்ளது . புலம் பெயர்ந்து வாழ்க் கூடிய தமிழ் மக்களுக்கு கிடைக்க கூடிய சமூக கொடுப்பனவுகளில் இருந்து தானே சீமானுக்கு பணமே வருகிறது .
@Ananymous-hy7my
@Ananymous-hy7my Ай бұрын
Exactly
@adamidk581
@adamidk581 Ай бұрын
இந்த திட்டம் வருங்காலத்திற்கான மாணவர்கள் மீது முதலீடு . இன்னும் இருபது வருடத்தில் இந்த மாணவரகள் பெரும் அளவில் பொருளீட்டுவார்கள். 👏👏👍👍
@psekarpsekar-zf7qq
@psekarpsekar-zf7qq Ай бұрын
Arumai Arumai Arumaiyana pathivu Tholare
@kannanm9565
@kannanm9565 Ай бұрын
Super
@இரா.ஜானகிராமன்
@இரா.ஜானகிராமன் Ай бұрын
அருமை நண்பா உதவி தொகையை பற்றி படிப்பை பற்றி மிகவும் தெளிவாக சொன்னீர்கள் சூப்பர் வாழ்த்துகள்
@soundarajanmuniyandi211
@soundarajanmuniyandi211 Ай бұрын
Super Poor Students Are easily enter into the higher Studies Our Peoples are engaged the Scheme ❤❤❤
@user-bv9do7jb5m
@user-bv9do7jb5m Ай бұрын
DMK...❤
@suresh.llogesh.s4871
@suresh.llogesh.s4871 Ай бұрын
👍👍👍👍👌💯💯🎉🎉
@ArunArumugam-mh1yl
@ArunArumugam-mh1yl Ай бұрын
நல்லது செய்து அரசு பேர் எடுத்தா சீமானின் வயிறு எரியாதா பிறகு அரசியல் எப்படி செய்வது ஆட்சிக்கு எப்படி வருவது கனவா போயிடுமே
@babumanikantan4389
@babumanikantan4389 Ай бұрын
வாழ்த்துக்கள் தேவா பாஸ்கர்
@geethasaravanan1441
@geethasaravanan1441 Ай бұрын
வாழ்க தமிழ்நாடு....🎉🎉🎉🎉
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb Ай бұрын
Good Evening Deva Bhaskar 🙏🙏🙏🙏🙏
@chandranchandran9500
@chandranchandran9500 Ай бұрын
அருமையான விளக்கம்
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Ай бұрын
Thanks cm appa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Kaleel1968
@Kaleel1968 Ай бұрын
Excellent
@adamidk581
@adamidk581 Ай бұрын
Our beloved Honorable CM 🙏🙏🙏
@krishnamurthyravichandran9631
@krishnamurthyravichandran9631 Ай бұрын
It is encouraging to Students future வாழ்த்துகள்
@user-cm2mk9yx4o
@user-cm2mk9yx4o Ай бұрын
Great job done Aran sai channel 🎉🎉🎉🎉🎉❤❤❤
@yesudosyesudos6142
@yesudosyesudos6142 Ай бұрын
அந்த இளைஞர்களை விட்டே சீமானை துரத்தமுடியலையா
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Ай бұрын
@@yesudosyesudos6142 அதுதான்.. துரத்திவிட்டார்களே.. ஒரு வார்டு கூட.. ஜெயிக்கவிடாமல் 😂😂🤣🤣
@lang345
@lang345 Ай бұрын
அவன் தான் ரேஸ்லயே இல்லையே, போட்டியிலேயே இல்லாதவன போட்டிய விட்டு எப்படி துரத்த முடியும்.
@Rajendraprasad-eh8ky
@Rajendraprasad-eh8ky Ай бұрын
Avanukku,pidikkathathu,karunanidhi ,pidithathu,thiralnidhi...
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 Ай бұрын
CM. Mk. Stalin & Government of Tamil Nadu doing excellent work ... " Tamil Puthalvan " Scheme a mile stone including " Puthumai pen " A Revolutionary scheme .... Brother your show fantastic ... Keep going .... 🎉🎉🎉🎉🎉
@Chinnihajajajsjsjsjss9538
@Chinnihajajajsjsjsjss9538 29 күн бұрын
Giving education is fundamental right. Govt. Should help students. It is a good initiative
@veerskumarveerakumar234
@veerskumarveerakumar234 Ай бұрын
வணக்கம்
@AbdulMajeeth-fr8ed
@AbdulMajeeth-fr8ed Ай бұрын
supercm🎉🎉🎉🎉🎉
@thangaduraik.r949
@thangaduraik.r949 Ай бұрын
🤝🤝👏👌👌👌
@user-fr7vd5ri3j
@user-fr7vd5ri3j Ай бұрын
Tamil pudalvan scheme introduced by Tamilnadu government is wonderful and greatful. This scheme will definitely be useful for students to buy necessary stationery, books and paying tution fees. Students need not depend on parents.They can pursue and concentrate on study with out stress. It is a great monetary help to them My sincere Thanks to Tamil Nadu Government.
@valan143forU
@valan143forU Ай бұрын
Mudhalvar vazhga
@user-rz3hb9fu3j
@user-rz3hb9fu3j Ай бұрын
கண்ணகிநகர் ஏழை குடும்பங்கள் வாழும் இடத்தில் அனைத்து போதை பொருட்களும் புழக்கத்தில் உள்ளதாக ஏழை குடும்பங்கள் குற்றச்சாட்டு அதை பற்றி பேசுவீர்களா தோழர் ,
@cute1424
@cute1424 29 күн бұрын
பெற்றோர்கள் அனைவரும் ஒன்று ஒன்றிணைந்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கலாமே
@rajkumarsrinivasan7542
@rajkumarsrinivasan7542 Ай бұрын
Please from hereafter everyone should call him as ...Shameless Seeman
@richardkennedy7057
@richardkennedy7057 Ай бұрын
🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏
@tajismail70
@tajismail70 Ай бұрын
Simon kids studying international school,so don’t expect with that psycho any good intentions.
@user-io6fv6dz8f
@user-io6fv6dz8f 29 күн бұрын
How seeman got so much of wealth
@veerskumarveerakumar234
@veerskumarveerakumar234 Ай бұрын
வைத்தெரிச்சல்
@win5824
@win5824 Ай бұрын
ஆட்சிக்கு வந்தா தான். இந்த நொன்ன எல்லாம் செய்வாராம். வயநாடுக்கு கட்சி சார்பா நிதி தொடுக்கச் சொல்லுங்க. வாய் சவடாள் அதிகம்.
@manimekhalaisiddharthar2115
@manimekhalaisiddharthar2115 Ай бұрын
நம் முதல்வருக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்..🎉🎉🎉
@richardkennedy7057
@richardkennedy7057 Ай бұрын
Super Speech bro Congratulations 🙏🙏🙏🙏🙏🙏
@mytamil264
@mytamil264 Ай бұрын
I studied in government engineering College, my friends used to get scholarship in government engineer colleges.... I studied in 2009 to 2013
@felixjude-yp2px
@felixjude-yp2px Ай бұрын
SANGI SEEMAN IS MENTAL-
@user-dm2tt3zb3b
@user-dm2tt3zb3b Ай бұрын
Thodappkattaitharunaye.kulappthallam.kandukollathirgal.
@saminathangovindasamy3200
@saminathangovindasamy3200 Ай бұрын
Talk crisply
@vgsmaniann3452
@vgsmaniann3452 Ай бұрын
எல்லாவற்றையும் முட்டு கொடுத்தால் அதற்கு அடிமைத்தனம் என்று பெயர். மனதில் தோன்றும் விமர்சனங்களை வைத்தால் தான் அரசுக்கும் புரியும்.
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Ай бұрын
13 பேரை சுட்டு கொன்னாலும்.. முட்டு குடுப்பான் சீமான் 😂
@jowick38760
@jowick38760 Ай бұрын
அனைத்தையும் எதிர்த்தால் அது அறிவற்ற செயல்.நநல்லதை பாராட்டாமல் திமுக என்ற ஒரே காரணத்திற்க்காக எதிர்ப்பது வயிற்றெரிச்சல்.
@vgsmaniann3452
@vgsmaniann3452 Ай бұрын
@@jowick38760 பாஜகா என்றால் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பது அறிவுடைய செயல் என்று எண்ணும் நிலையும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு தானே.
@madeswaranl7283
@madeswaranl7283 Ай бұрын
102 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு (மற்ற துறை ஊழியர்களுக்கு உள்ளது போல்) கேட்டு போராடிக்கொண்டு இருக்கும் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக உழியர்களுக்கு அதை கொடுக்க நிதி இல்ல, ஆனால் இலவச திட்டங்களுக்கு கொடுக்க மட்டும் நிதி இருக்கு, இது என்ன சார் நீதி??
@crm135
@crm135 Ай бұрын
First you (man or woman or?) understand the motive of supporting our youngsters. It's not freebie the returns to our state will not be understood by you people.
@shunmugasundaram9302
@shunmugasundaram9302 Ай бұрын
இதற்கு முன்பு 63 மாதங்கள்aiadmk ஆட்சியில் போக்கு வரத்து ஊழியர் கள் என்ன செய்து கொண்டு இருந்தார் கள்
@madeswaranl7283
@madeswaranl7283 Ай бұрын
@@shunmugasundaram9302 அதனால் தான் அவர்களை தோற்கடித்து திமுக வை ஆட்சியில் அமர்த்தினார்கள், இது திராவிட மாடல் அரசு அனைவருக்குமானது, என மார்தட்டிகொள்கிரார்கள்,. ஆனா???
@maruthusiva5763
@maruthusiva5763 Ай бұрын
இப்போதே இளைஞர்களிடம் போதை பொருள் பயன்பாடு உள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது இந்த திட்டம் அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Ай бұрын
பிஜேபி ஆட்சி எப்போ இந்தியாவுக்கு வந்ததோ.. முத்ரா துறைமுகம் போன்ற அரசு.. துறைமுகங்களை தனியாருக்கு சதுர அடி..1 ரூவாய்க்கு வித்து.. அதில் இறக்குமதி செய்து இந்தியா முழுதும்.. போதை பொருள்.. வியாபாரம்.. மோடி அரசு துணையுடன்.. காசு பாக்குது.. எப்ப பிஜேபி ஒளியுமோ.. அப்போதான் இது கட்டுக்குள் வரும்..
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Ай бұрын
படிக்கவிடாமல்.. போதையை பரப்பி.. ஆண்டசாதி.. மனநிலையையும்..ஒரு சரரிடமும்... அடிமை மனநியையை.. ஒரு சாரரிடமும்.. அப்படியே.. கட்டமைத்தால் தான்.. Rss வளர்க்க முடியும்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Ай бұрын
எப்படி அவபெயர்?? படித்து விட்டால்.. பாசிச பிஜேபிக்கு.. ஆப்பு... பயம் வறுமுள்ளே 🤣
@maruthusiva5763
@maruthusiva5763 Ай бұрын
நிறைய போதை பொருட்களை பயன் படுத்தும் அபாயம் உள்ளது அரசு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டுகிறேன்
@vasanth164
@vasanth164 Ай бұрын
Ulachu sapdravan itha pathi pesalam seeman yellam yethukku pesuran 😂😂😂ulaikkama avan paiyana International school la padika vechurukkane itha pathi yellam avan pesalama😂
@perumalartist6327
@perumalartist6327 Ай бұрын
seeman ku soo...... laye vedi vaikanum... aamai moonjan...😡😡😡😡
@premkumarp8737
@premkumarp8737 Ай бұрын
பணமாக கொடுக்கும் எந்த திட்டமும் பயனில்லாமல் தான் போகும்மாணவர்கள் தவறான வழிக்கு செல்ல உதவும்
@muthurajb6342
@muthurajb6342 Ай бұрын
Super bro
@ayyemperumalsattaiyappan2818
@ayyemperumalsattaiyappan2818 Ай бұрын
2:54 பெண்கள்,மாணவிகள், மாணவர்கள் நலன் மீது அக்கறை காட்டும் திமுக அரசை மக்கள் வாழ்கின்றனர்.வேலை வாய்ப்பை உருவாக்க உரிய திட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.
@ramachandranl9269
@ramachandranl9269 Ай бұрын
Nam thangaikalukku pulla kodukkum thambikal thalaivan paradesi avan seema sarakku saaman
@richardkennedy7057
@richardkennedy7057 Ай бұрын
👍👍👍👍👍❤️👍👍👍👍👍
@PremKumar-jv7qt
@PremKumar-jv7qt Ай бұрын
Bus stand pichaikaran seeman avan emartri pizhaippavan 9 seeman avan payanukkum apply pannuvan pichaikara payan
@balaraman5864
@balaraman5864 Ай бұрын
ஏண்டா இரண்டு வரியில் சொல்ல வேண்டிய செய்திய 1/2 மணி நேரம் பேசிரியாடா டேய்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Ай бұрын
@@balaraman5864 ரொம்ப.. எரியுதா?? எரியட்டும்.. 🤣சாம்பலை தடவிக்கிட்டு கிணத்துலே.. குதி எரியாது 🤣🤣
@Sureshkumar-bf8lp
@Sureshkumar-bf8lp Ай бұрын
மூலம் தள்ளிட போது பாத்ரூம் சூடு எல்லாம் ஆகக்கூடாது. வயித்தெரிச்சல் நல்லா தெரியுது இன்னும் 10 வருஷத்துக்கு திமுக தாண்டா
@muralijohn9987
@muralijohn9987 Ай бұрын
Pa avana pathii pesathinga Avan oru paithiyam unga enargiya vest pannathinga
@baskarbaskar3893
@baskarbaskar3893 Ай бұрын
பகல் குடிகாரன்
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 Ай бұрын
இலைஞ்சர்கள் வாக்கு வாங்க செய்யும் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம்.
@mahamunimahamuni1518
@mahamunimahamuni1518 Ай бұрын
எப்பா நிங்கள் கொடுத்து ஓட்டு வாங்கு வேண்டியது தானே சிமான்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Ай бұрын
@@dinakarandinakaran8692 இருக்கட்டுமே.. உனக்கு ஏன் எரியுது.. அப்படியாவது.. எம் குழந்தைகள் படிக்கட்டுமே.. அக்கறை இருந்தால்.. மோடி யையும் குடுக்க சொல்லு.. குறிப்பா நிம்மி மாமி கிட்டே.. சொல்லேன்.. தட்டுலே... போடுங்கோ.. ன்னு சொல்லுவா 😂😂
@Sureshkumar-bf8lp
@Sureshkumar-bf8lp Ай бұрын
கொடுக்குறாங்க இல்ல பாராட்ட வேண்டியது தானே பாராட்டு மனசே வரமாட்டேங்குது தாப்பா உங்களுக்கு எல்லாம் அதெல்லாம் ரொம்ப தப்பு பார்த்து பைத்தியம் புடிச்சிட்ட போகுது
@cute1424
@cute1424 29 күн бұрын
எதாவது ஒரு நல்லது செய்தால் ஓட்டுக்காக செய்றதா சொல்றது எதுவும் செய்யலானா திமுக ஆட்சிக்கு வந்து ஒன்னுமே செய்யல னு விமர்சனம் செய்ய வேண்டியது காமராஜர் மதிய உணவு திட்டம் ஓட்டுக்காக தான் கொண்டு வந்தாரா
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 Ай бұрын
Super
@AnuRaj-qu4yu
@AnuRaj-qu4yu Ай бұрын
Super
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 10 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 10 МЛН