படம் எடுப்பது நீங்கள் சம்பாதிப்பதற்காக இருக்கும் ஒரு தொழில். நாங்களும் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச ரூபாயில் தான் theatre வந்து படம் பார்க்கிறோம், அதை பற்றி கருத்து கூற எங்களுக்கு முழு உரிமை உள்ளது 💯
Screenplay nalla illanna enna positive irundhu enna use ?
@Itsimakutty3 күн бұрын
@BloodySweetLeo-or1il adha negative sollunga positive nu onnu kooda va illa
@Itsimakutty3 күн бұрын
@BloodySweetLeo-or1il bro thappa nenajukathinga twitter la space vijay fans padam release ku munnadiyae kaluvi uthitanga yen ippadiii solla pona screen play ok than present position sari illa
@abishekimmanuel66063 күн бұрын
@@Itsimakutty positive nu enna bro iruku? Suriya hardwork kaga vanthu paarunga nu solluvoma? Appadi paatha Indian 2 la kuda than kamal neriya hardwork panirukaru athukaga mattum movie ah pakka mudiyuma sollunga? Padam suthama nalla illana nalla illanu than solla mudiyum
@VIRATISNOTNAMEISMYLIFE3 күн бұрын
யாரெல்லாம் உண்மையில் இவர் நல்ல திறமையான REVIEWER என்று நினைப்பவர்கள் 🙋👍🥳🤩
@Sheik413 күн бұрын
illah ,enna nah dravidam oru sollu nuh sonna paaruh.
@abishekimmanuel66063 күн бұрын
@@Sheik41brain nu onu iruntha neenga itha sollirukura maatinga 😂 1st avaru dravidam pathi pota full video paarunga paakama comment poda vena pls
@Gayathri199423 күн бұрын
நான் இல்லை காரணம் ஊரை ஏமாற்றும் விஜய் அரசியலுக்கு முட்டு கொடுத்த போதே தெரியும்
@prabhureus95103 күн бұрын
Naa nenaikale sorry
@thirumurugan83063 күн бұрын
daii thevdiya payalae sutha muditu iruka maatiya
@MuruganMurugan-gg8yz3 күн бұрын
மத்த சேனலை விட உங்கள் சேனல் மிகவும் வித்தியாசமாக உள்ளது ப்ரோ அரசியல் சினிமா அனைத்தையும் கலந்து விமர்சனம் செய்பவர்கள் நீங்கள் மட்டும் தான்❤❤
திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாவில் அமரன் படம் பார்க்க நானும் என் மனைவி போயிருந்தோம் இரண்டு பேர் போனதுக்கு அளவாக செலவு செய்ததை 1100 ஆகிவிட்ட முட்டை பப்ஸ் ஒன்னு ₹100 பாப்கான் ஸ்மால் ஒன்னு 160 தண்ணீர் பாட்டில் 50
ஒரு வீட்டு செருப்பு அடி ரெண்டு வீட்டு செருப்பு அடி இல்ல, தியேட்டர்க்கு போய் படம் பார்க்கிற ஒவ்வொருத்தற்களுடைய மொத்த ஆதங்கம் இந்த பதிவு சரியான செருப்படி Anna❤👍
@Selvaraj-gu3px3 күн бұрын
தம்பி கருப்பு சட்டை நீதான்யா உண்மையான youtuber ❤️❤️❤️❤️
@LeoBloodySweet4132 күн бұрын
Appdi laan onnum illa
@அநியாயம்3 күн бұрын
Lucky baskar❤
@mathankumar8623 күн бұрын
tirupur supramani oda Sri sakthi theatre la oru popcorn - Rs.280
@surantheran39313 күн бұрын
Be happy Malaysia money rm 14 only Here malaysia rm Rm 20.00 movie ticket Rm 20.00 combo set popcorn and drinks. Calculate and convert to India money
@arrshath2 күн бұрын
@@surantheran3931 India la bangalore, Mumbai lam neenga solra ticket than iruku 😂😂
@BewithKarthik2 күн бұрын
கொள்ளை
@surantheran39312 күн бұрын
@@arrshath then don’t complain just paid if not don’t watch settle. Why always said price are high price high. India good for complain only rather acting practical. Yenga Antha Aruvu ille na nalathanaaa big hero movie means licking like dog 🐶…
@arrshath2 күн бұрын
@@surantheran3931 Every place in India is not a metro 🤡 So only big heroes movies are not running well in TN !! They don't wish to pay 1000Rs along with ticket, popcorn & bike parking charges for a single film. Only brainless fools will spend that much for a single film. In 2024 only quality small tamil films like Lubber pandhu, Maharaja, Amaran etc have done well with a small budget more than cringe big heroes content films 🤡🤡🤡 Tamil audience are intelligent to watch these cringe big hero films in ott than in theatres 😂 When you have overconfidence box office result will be like kanguva & Indian 2 which will not sustain more than 10 days
@brothers5833 күн бұрын
Tamil light is not word is emototion💙🤝thalapathy fan💙
@DarkSide88OfMe3 күн бұрын
Mayirandi fan
@LeoBloodySweet4132 күн бұрын
Tamil Light Blacksattai Suresh Ulaga Nayagan Kamal Hassan fan
@LeoBloodySweet4132 күн бұрын
@@DarkSide88OfMenee enda mairandi fan
@DarkSide88OfMe2 күн бұрын
@@LeoBloodySweet413 nee Vijay mayirandi fan, nadikke teriyathu oru baadu 🤣
@LeoBloodySweet4132 күн бұрын
@DarkSide88OfMe nee mairandi ajith fan thaane nadikka theriyama Bike mattum otta therincha baadu 😂
ஆட தெரியவில்லை என்றால் மேடையை குறை சொல்வதா !!! 😮😮😮
@onlyfunny68062 күн бұрын
👏👏
@myphone_34153 күн бұрын
நீங்கள் சொல்வது சரியே 🙏🙏
@louiestanley53143 күн бұрын
0:49 what about meiyazhagan then 🤷
@sivamaadeshsr19353 күн бұрын
super hit
@mageshgopi35943 күн бұрын
Meiyazhagan padathuku yaaru bad review kuduthathu? infact reviewers than fst padatha promote panathe
@Sparker-f9e3 күн бұрын
Most of them feel good movies than review kuduthanga yaaru unakku mokkya iruku waste nu most aa sonnangala?
@Saravanavelu6073 күн бұрын
சூப்பர் தலைவா தெளிவாக சொன்னீங்க வாழ்த்துக்கள் ப்ரோ ✋ ✋ ✋ சில நேரங்களில் சில மனிதர்கள் ப்ரோ ✋
@STS-cd8ev3 күн бұрын
directors ku oru condition vekkanum. 3 padam mela flop aana. next movie allowed panna koodadhu ban pannidanu . appodha nalla director kum vaaipu kidaikum
@Crickettamiran3 күн бұрын
Lucky basker 🍀🍀🍀
@vijay2prabhu3 күн бұрын
Now I watch that movie at mall
@Prasannavenkatesh-st1im3 күн бұрын
Cinema lovers Manasula ulla motha adhangathaiyum kottitintinga super bro well done ✅
@rajeshkanna53913 күн бұрын
சிறப்பான தரமான சம்பவம் 👌👌👌👌🔥🔥🔥🔥💯💯💯💯💯
@narenkarthik45653 күн бұрын
Pvr சினாமாவில் டிக்கெட் 190 😢 பாப்கார்ன் 500 😮 பார்க்கிங் கட்டணம் 90 விருந்து 150 வரை B C சென்டர் மக்கள் சுமையே
@VIRATISNOTNAMEISMYLIFE3 күн бұрын
யாரெல்லாம் சில நேரங்களில் MOVIE பெரிய நடிகர வைத்து மட்டும் ஓடுவதில்லை நல்ல கதைகளையும் வைத்து ஓடுகிறது என்று நினைப்பவர்கள் 🙋👍🥳🤩
@ப்ரூஸ்லீ3 күн бұрын
Ratchasan release ku munnadi yethana peruku Vishnu Vishal na yaarunu theriyum?? Arya career close market illa nu irunthapo sarpatta parambarai mass sa vanthu Mela yethivitathu. Ipdi neraya sollalaam
@prabhureus95103 күн бұрын
Naa appadi nenaikale sorry
@nagarajaruchamy57172 күн бұрын
பங்கம், உருப்படியான தரமான வீடியோ ❤️
@johnpeteranthonyrajchetty693115 сағат бұрын
சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா நீ இடத்தை கண்டுல இதுதானே சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்சது
@tamileli3 күн бұрын
12:19 it's a great impact.kudos❤❤❤❤❤❤❤❤
@veerakumar86303 күн бұрын
Anna..thanthi tvla vara alavukku unga speech irukku...❤❤
@user-oi8em5xq6i3 күн бұрын
Amaran Diwali blockbuster 💥🔥🔥💥🔥🔥💥🔥🔥💥
@mohamedinsaf42163 күн бұрын
Imman pondati veriyan SK😂😂😂
@LeoBloodySweet4132 күн бұрын
@@mohamedinsaf4216unakku eppdi theriyam nee pakkathu le irunthu paathiya
@Love_is_God3653 күн бұрын
Very true brother! Lucky basker had just few screens in Bangalore 😢 all screens was given to kanguva 😢
15 years ku munnadi reviewers nambhi ya makkal padam pakka ponnaga இப்ப நம்ம ஒரு ஹோட்டல்க்கு போறோம் அடுத்தவர்களுக்கு புடிச்ச சாப்பாடயா நம்ம வாங்கி சாப்பிடுகிறோம் நமக்கு பிடிச்சத தானே வாங்கி சாப்பிடுகிறோம் ஒருத்தருக்கு பிரியாணி பிடிக்கும் மற்றொருவருக்கு புரோட்டா பிடிக்கும் நீங்க சாப்பிட்டு பார்த்தா தான் அதோடா சுவை எப்படி இருக்கும்னு தெரியும்
Correct bro nan unga fan bro ennku ungla romba pudikum bro ❤semmya pesurega
@ravisharmaramachandran10383 күн бұрын
Bro Surya kodumbama urupadama poganum athuku ene enna seiyanum atha seivan movie ah nala eruntha kuda parkathinga
@sathiyanarayanan17503 күн бұрын
Ticket rate ah kammi pannunga. Theatre la pups, snacks, water bottle velaiya mrp rate ku kuda 5 rs mattum sale pannunga. Vehicle parking rate kammi pannunga. Outside food allow pannunga. Idhellam pannaley automatic ah public theatre ku varuvanga Ella padamum 50 days mela Odum.
@കുള്ളൻകൂതിSFC3 күн бұрын
Goat movie thaa bro ippo varaikkum 2024 year topper. Tn mattum 200cr, 100cr share 👍🏻
@MadheshE-sg5wl3 күн бұрын
💯💯💯💯
@LeoBloodySweet4132 күн бұрын
👌👍
@SureshKumar-ck9eu3 күн бұрын
Super explain brooo Avunga first maranum
@r.srinivasanramachandran79643 күн бұрын
நான்காவது கமெண்ட் நான் உங்கள் வீடியோவிற்கான ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்
@muthuselvan64413 күн бұрын
10:34 to 11:34 Fireee💫🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@zoomphotos82853 күн бұрын
எல்லாத்தையும் படத்துக்கும் ஒரே டிக்கெட் விலை தான் போடுறாங்க
@yasothasornalingam61913 күн бұрын
Anna neenga soldrathu 💯 correct
@nagulchelladurai10452 күн бұрын
Well said bro❤️❤️🙏👍
@bhuvseeni14822 күн бұрын
அண்ணா வணக்கம் நான் உங்க வீடியோ ரொம்ப வருஷமாபாத்துட்டு இருக்கேன் அண்ணா எங்க ஊர்ல தியேட்டர்ல ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்லுறாங்க இதைப் பத்தி நீங்க பேசணும் எங்க ஊர் சேலம்😮😮
@SekarTharanisha16 сағат бұрын
Thaliva u r great ❤❤ manasulsu ullatha appadiye sollitinga nandri
@Justahuman17173 күн бұрын
Tharamana Video📈
@narenkarthik45653 күн бұрын
200 கோடி 300 கோடி ரூபாய் செலவு செய்து போட்டதை விட அதிக லாபம் எடுக்க காட்டும் கவனம் கதை திரைக்கதையில் காட்டுவது இல்லை😮
@VIRATISNOTNAMEISMYLIFE3 күн бұрын
யாரெல்லாம் வரும் 2026 தேர்தலில் விஜய்க்கு ஓட்டு பொடுவிற்கள் 🙋👍🥳🤩
@mohanescobar3 күн бұрын
4:12👏🏻
@saraba5643 күн бұрын
Threatre தவிர்த்து Ott ல படம் பார்த்தால்வருடம் 5000 முதல் 10000 வரை ஒரு குடும்பம் சேமிக்கலாம் 👍
@vannanilavu56163 күн бұрын
Yes, I stopped going to theaters, seeing only one or two movie a yeayein theater, bought a surround speaker and watching all movies in ott, theater is waste of money parking charge, popcorn charge too much
@Appu-es3mf3 күн бұрын
✊️Tamil light✊️
@DhineshGanapathi3 күн бұрын
🔥🔥🔥🔥super bro❤❤🔥💥💥
@Harold_das09872 күн бұрын
Kisds only watch vaazhai,lubber pandhu😂 Mads watch kanguva😂 Legends always watch g.o.a.t,vetaiyan and amaran❤
There are many languages but bro chose to speak facts😮💨👍
@vian64963 күн бұрын
Good Speech Bro❤❤
@sankar59983 күн бұрын
இனிமே இப்படியா போனால் தியேட்டரில் போய் படம் பார்ப்பதே பற்றி யோசிக்கனும், போல
@keeganraajkeeganraaj19522 күн бұрын
Thalaiva...semme serupadi ..🔥🫰😎
@tamileli3 күн бұрын
Ivanunga thiruntha matanuga bro. Kanguva vida sura serupadi vaanguvanunga. Antha day waiting❤❤❤❤❤❤
@ravisharmaramachandran10383 күн бұрын
Atha all erthukuttanga but sura movie ku ennum fans erukanga songs vadivelu commedy mass scenes But kanguva onnuma illa sura kuda don't compare Kanguva vs Indian 2 vivegam vedhalam annathe evolo evolo
Bro Reviewer's review is okay bro but Public Reviews should be avoided
@Ashwin-qh3so3 күн бұрын
Padam Pakradhu Reviewers matum Illa Public um dha. Review panravan ella Kanguva mari kuppaya nala iruku nu solitu public la poi pathu emaramatan
@yellowgreen3 күн бұрын
Sema content Super bro 👌
@r.k.aravind28063 күн бұрын
🗿Starting to end🗿 🎉 🥳
@God-574462 күн бұрын
தலைவா நீங்க போடுற வீடிய கொஞ்சம் கூட skip பண்ணவே மனசு வரமாட்டேங்குது எல்லாமே நல்லா இருக்கு நீங்க உங்களுடைய video background place green screen வைத்து video content relative pictures set பண்ணுங்க இன்னும் நல்லா இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ArunKumar-bu7sp3 күн бұрын
விமர்சனம் செய்யகூடாதுன்னு சொல்லுறதுக்கு இந்த புந்த யாரு
@Deepan-l7i3 күн бұрын
தமிழ் சினிமா கண்டிப்பாக உருப்படாது இது தான் உண்மை இது மாறாது.
"Each morning I have two choices: continue to sleep with my dreams, or wake up and chase them!" 🍃
@MNdaa233 күн бұрын
With Your Dreams Ahh...🤔🥴
@gowtham66763 күн бұрын
Sari yaara Chase panna pora pa
@eboy3313 күн бұрын
@@MNdaa23 sryy 🙇
@eboy3313 күн бұрын
@@gowtham6676 👉🧚
@NaveenTheIncredible3 күн бұрын
கடைசி வரையும் Chase பண்ணிகிட்டே இரு
@DvaaVj3 күн бұрын
Tamil Light - Unmaiyin Velicham☺️
@GnanamoorthiS-y6n3 күн бұрын
Thalaivan STR ❤
@K.PRABHU-qc6uj3 күн бұрын
Ni sonnathu crt tha thalaiva evanuga epdi negative review sollakudathu nu solluranuga bt nammaku enna free aa padam kaaturanga illa la kaasu vaagitu tha na kaaturanga so we have a rights to review the movie
@vishvaajithm.s63 күн бұрын
En manasula ullatha apdiye pesutinga bro❤️🙏
@aesthetic_pro15103 күн бұрын
Thalaivaaa thalaivaa nee vaa nae arasiyaluku Busi aamand ku badhila ivara podanum vijay ku tvk support ku
@ramesht46933 күн бұрын
நீ கரெக்ட் யா. எப்பவுமே ❤
@midhunroacky50683 күн бұрын
Rocky most underrated movie 😢
@heart_babyma3 күн бұрын
Super bro crt ah sonniga
@aesthetic_pro15103 күн бұрын
Thalaiva unga ovvoru content summa nerrupu maadhiri thee anal parrakudhu 🔥🔥🔥
@GiriGirithar2 күн бұрын
Vara level ❤
@LeoBloodySweet4132 күн бұрын
5:10 to 5:29 Vettaiyan hit not flop family audience cover pannuchu lyca kku profit rajini lyca combo le 1st hit movie Vettaiyan
@nanda4172Күн бұрын
PUNDAILA PROFIT
@LeoBloodySweet413Күн бұрын
@nanda4172 sari da pundai moodittu poda hater naathaari
@johnpeteranthonyrajchetty693115 сағат бұрын
ஆளுமை சொன்னாலே ஒரு வார்த்தை ஆறுமுக சொன்னது வார்த்தைகள் பணம் பணம் இதுதான் நான் விளையாடுகிறது உண்மையா சொன்னா லோ பட்ஜெட் எவ்வளவு நல்லா இருக்கு அண்ணா வாழை ரப்பர் பந்து மற்ற லோ பட்ஜெட் படங்கள் மலையாள படம் எவ்வளவு நல்லா இருக்கு தமிழ் மொழியில் படம் எடுக்கிறது தெரியாது யாருக்கும் உண்மையாலுமே ஒரு மும்பை தமிழனா சொல்றேன் படம் படத்துக்கு வீரியம் ரசித்தவன் நான் நீங்க இருக்கிற படம் பார்த்து அடுத்த படம் பாத்து தான் எனக்கு ரசிச்சேன் டிஸ்ட்ரிபியூட்டர் டைரக்டர் ஐ அம் புரொடியூசர் நல்லா கேளுங்கள் 😊😊 தாமஸ்
@ashok470983 күн бұрын
As a consumer நமக்கு" right to make an informed decision" இருக்கு,இது நம்ம Indian constitution ல யே இருக்கு . அதனாலே movie review பண்ணக்கூடாது nu சொன்னா அது constitution அ அவமதிக்கிற மாதிரி .. reviews போடக்கூடாது nu solla rights illa வாய்ப்பும் இல்ல.
@LeoBloodySweet4132 күн бұрын
4:40 to 4:56 The GOAT blockbuster hit audience cover pannuchu Tamil Nadu share 110 cr ellarukkum profit thaan brother
@BalaChidambaram2303 күн бұрын
அண்ணா இந்த திருப்பூர் சுப்பிரமணியன் என்ற ஒரு தியேட்டர் உரிமையாளர் ரசிகர்களைப் பற்றி மிக கேவலமாக பேசி இருக்கிறார் அவரைப் பற்றி அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா
@coteuyhhg3 күн бұрын
He is right...
@bala5763 күн бұрын
8:04 best point always I also feel
@RathinamRathinamRathinam-ug7ow3 күн бұрын
Bro I am Ajith fan I am hit Tamil cinema 5 years new Tamil cinema only Malayalam cinema movie watch ❤❤❤❤
@vijaykumars57363 күн бұрын
Vandutaru pa
@Tryingtobebetter12343 күн бұрын
4.00 semma point anna
@memessociety74793 күн бұрын
🥗🫕 QUALITY Is matter over Quantity 🍱
@sharathletstalk52373 күн бұрын
We support good movies but not worst movies
@user-gn8gz1vn3b3 күн бұрын
பொது வெளியிற்கு வந்த எந்த ஒரு பொருளும் விமர்சனத்திற்கு உட்பட்டது தான். 😮😮😮
@avinashr3573 күн бұрын
Correct thaan aana vimarsanam ndra Perla thanipatta nabar mela vanmatha la kakkuranga antha blue satta maaran maari reviewers mgr sivaji kaalathula Rajni Kamal kaala kattathula lam review illathapo cinema nalla than ya irunthuchu
@vijayvishwa49473 күн бұрын
Super bro vera level 😊😊
@KathiravanGanesh2 күн бұрын
Surya family yoda real face veliya kondanga pls avanuka group than ithuku karranam
@haarshanhaarshan75533 күн бұрын
Sariya kelvi....nalla kelunga sir.. ivanga arikai oru konthalum illai..
@KarthickM-g2l3 күн бұрын
Bro video entha mari timing erutha nalla erukum
@karthikeyanp35673 күн бұрын
vera level thalaiva nee 👌👌👌👌
@munirajraj54293 күн бұрын
பழமொழி உண்டு.என் பாவாடை அவுந்தது தப்பில்லை பக்கத்து வீட்டுக்காரன் சிரிச்சது தான் தப்புன்னு.உங்க வேலைய சரியா பன்ன தெறியலன்னா போயி மாத சம்பலத்துக்கு போங்க😓
@raghuraman.kkoteeswaran.v229Күн бұрын
நியாயமான கேள்வி.! கண்டிப்பாக மாற வேண்டியது அவர்கள் தான், ரசிகர்கள் அல்ல. நல்ல கதை, திரைக்கதை நம்பி எடுத்தால் தமிழ் சினிமா பிழைக்கும், நல்ல ஹீரோ, ஹீரோயின் என்று நம்பினால் இன்னும் தரம் கீழே போகும்.
@RSUGAN-rm7ji2 күн бұрын
Annnen daily oru video poduinga annna
@tirupur-campers3 күн бұрын
நான் 16 வருடங்கள் முன்பு தான் தியேட்டரில் படம் பார்த்தேன் இப்பொழுது போனால் 1500 ருபாய் ஆகும் அதற்கு பதிலாக சிக்கன் பிரியாணி 4 எனக்கு 1 குவட்டரும் 400+150=550 தான்
@varathaprasath90833 күн бұрын
Bro star Sports cast rate பத்தி கொஞ்சம் பேசுங்க bro
@prabhureus95103 күн бұрын
SK next thalapathy ❤❤❤
@LeoBloodySweet4132 күн бұрын
Andrum Indrum Endrum ore super star Rajini Mattum thaan ore ulaga nayagan kamal mattum thaan ore Thalapathy Vijay mattum thaan ore ultimate star Thala Ajith mattum thaan summa controversy fans wars create pannaathe don't speard negativity
@imsumo78912 күн бұрын
நீங்க சொல்றது கரெக்ட் bro. லப்பர் பந்து படம் 1 வாரம் தான் எங்க ஊர்ல ஒழுங்கா ஓடிச்சு. அந்த வாரம் போக முடியல. சரினு அடுத்த வாரம் பார்த்தா எல்லா தியேட்டர்லையும் தூக்கிட்டாங்க. அப்புறம் ஒரு பாடாவதி தியேட்டர்ல தான் பாத்தேன். Real bgm feel பண்ணவே முடியல. அப்புறம் ottla தான் கொஞ்சம் திருப்தியா பாத்தேன். எங்க ஊரு கிராமம் இல்லை. மதுரைல தான் இந்த கூத்து