உலக சாம்ராஜ்யங்களை வென்றுகாட்டி நம் தேசத்திற்கு வெள்ளையனைத் தேடி வரவழைத்த நம் முன்னோர்களுக்கு சரியான சிலைகளுமில்லை, நினைவு கட்டிடங்களும் இல்லை. அவர்களின் வரலாறும் வகுப்பறைப் பாடத்திட்டத்தில் ஒழுங்காக இல்லை இடையில் வந்த அத்துனை கழிசடைகளின் வரலாறும் பாடத்திட்டத்தில் ஓங்கி ஒலிக்கிறது. கரிகாலன் கட்டியக் கல்லணை இன்றுவரை சுற்றுலாத் தலமாக மாற்றப்படவில்லை. மாபெரும் கடற்படையை கட்டமைத்து உலகின் பல நாடுகளை வென்று மாபெரும் சோழப் பேரரசை நிறுவிய ராஜேந்திர சோழனை பற்றி இங்கே கற்பிக்கப்படவில்லை! ஒவ்வொரு தமிழனும் தினமும் கோவிலுக்கு செல்கிறான் அந்தக் கோவிலைக் கட்டியவன் யாரென்று கூடத் தெரியாமல் அந்தக் கோவிலைக் கட்டிய மாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல் இருந்தாலும் கூட அப்பேற்பட்ட அவனது நடுநிலைத்தன்மையைப் பாராட்டி நீ அல்லவா அவனது பெயரை உலகம் போற்றிட செய்திருக்க வேண்டும்.? ஒன்றுமே செய்யாமல் இருந்துவிட்டாயே நன்றி கெட்டவனே. பசுவுக்காக தன் மகனையே கொன்ற சோழனின் கல்லறையை பாரடா.. கஜினி முகமதுவை பதினேழு முறை ஓடவிட்டு விரட்டிய நம் சோழனின் கல்லறையை பாரடா.. தான் கட்டியக் கோவிலில் தன் பெயரை எழுதாமல் அதில் வேலை செய்த சிற்பக்கலைஞர்களின் பெயரை எழுதி வைத்த நம் ராஜ ராஜ சோழனின் கல்லறையை பாரடா.. தெற்காசியாவை ஆண்ட ஒரு மாமன்னனின் கல்லறையை நீ வைத்திருக்கும் கோலத்தைப் பாரடா மானங்கெட்டத் தமிழனே. அப்படி என்னாடா இந்த இடையில் வந்தவன் உனக்கு செய்துவிட்டான்? இடையில் வந்த ரெண்டு நல்ல மனுஷன் கக்கனும், காமராஜரும் கக்கன் யாரென்று யாருக்குமே தெரியாது. காமராஜரை சாதிசங்க தலைவராய் மாற்றி வைத்துவிட்டாய். மாகராஷ்ட்ராவில் எத்தனையோ தலைவர்கள் ஆண்டாலும் இன்றும், முதல் மரியாதை சத்திரபதி சிவாஜிக்குத்தான். அந்த மான உணர்வு உனக்கு ஏனடா இல்லாமல் போனது மானங்கெட்டத் தமிழனே.
@manivannan76062 жыл бұрын
Indian valntha kamarajar jathila kularupodi nila pirivil vanjanai ithelam nadakum bothu indian muditu irunthar avar tamilanai Aram undu anal tamilan urimai peramal indiana convert panna pathukitu irunthavar. So thaavaru iruku namba munnor mela iruku
@srinivasan97412 жыл бұрын
கஜினியை சோழர்கள் விரட்டனார்களா அதை பற்றிக் கூறுங்கள்
@thorop34962 жыл бұрын
இந்தியாவிலயே ஓட்டுக்கு பணம் வாங்குவது தமிழன் மட்டும் தான் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முறை கூறியுள்ளது இதை விட என்ன பெருமை வேண்டும்
@vigneshmuralidharan90972 жыл бұрын
கஜினி முகமதுவை விரட்டியது சோழ மன்னனா😂😂 அடேய் சோழனை பத்தி பெருமைபட ஆயிரம் விஷயமிருக்குடா அதைவிட்டுட்டு இப்பிடி பொய் பேசிட்டு திரியுற
சினிமாக்காரர்களுக்கு இனம் பற்றி மொழி பற்றி கலாச்சாரம் பற்றி கவலை இல்லை எதைவேண்டுமானாலும் நடிப்போம் எங்களுக்கு பணம் மட்டுமே வேண்டும். நாடு பற்றி இளைஞர்கள் யுவதிகள் கலாச்சாரம் மொழி பற்றி எங்களுக்கு கவலை இல்லை இப்படி இருப்பவர்கள் தான் நடிகர்கள் இந்த சினிமா நாத்தங்கள் தமிழ் நாட்டில் மிகப்பெரிய சாபம் அதிகமான நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே நல்லவர்கள்.
Sathyaraj, ameer, vetrimaran, surya, manivanan, kalaingar, vairamuthu, kannadasan, பா ரஞ்சித், விவேக் இவர்களும் சினிமாகாரர்கள் தான் ... எல்லாதுறையிலும் ஒரு சிலர் தான் நல்லவர்கள் இருப்பார்கள் சரி, வேற எந்த துறை, பணம் பின்னாடி போகாம, இனத்துக்காக உயிரை கொடுக்குது... IT யா, police யா (லஞ்சம் இல்லையா) இல்ல govt employees அ.... இங்க லஞ்சம், ஊழல் இல்லாமல், மக்களின் நற்பணிக்காகவும், மொழியின் வீற்றிக்காக மட்டும் வேலை செய்கிறார்களா நீங்க பார்த்த கப்பலோட்டிய தமிழன் முதல் advocate சந்துரு வரை, மன சோர்வடையும் போது, ஆறு மனமே ஆறு னு ஆரம்பிச்சு, ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குறியா தெம்பா , எப்பவும் life திரும்பலாம் நம்புரிய நண்பா னு எல்லா கொடுத்தது சினிமா தான் ... Easy ya yarayavathu blame pannanum, namma iyalamaiku ...
@annadore91282 жыл бұрын
அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை திரிஷா வீரத் தமிழச்சி பச்சை தமிழச்சி திரிஷா டாப் ஸ்டார் பிரசாந்த் நவரச நாயகன் கார்த்திக் திரிஷா
@saminathanramakrishnun59672 жыл бұрын
பயில்வான் ரங்கநாதன் நேர்மையான பேச்சு
@JV-zq3dh2 жыл бұрын
பயில்வான் அவர்கள் கூறுவது போல் , நவேரதையா பள்ளிகள் தமிழ் நாட்டில் வேண்டும்
@sounderrajsounder41742 жыл бұрын
மானங்கெட்டத் தமிழனே. *************************** உலக மக்களின் பார்வை படும் மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, பெரியார் சிலையென்று எல்லா எளவும் இருக்குது எங்கடா அந்த ராஜராஜ சோழன் சமாதி ? எங்கடா அந்த ராஜேந்திர சோழன் சமாதி ? எங்கடா போனது என் சூர்யவர்மன் சிலை? எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்? எங்கடா போனது அந்த பாண்டிய மன்னனின் நினைவு மண்டபம்.? எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை? எங்கடா இருக்கு என் வேலுநாச்சியார் சமாதி ? எங்கதான்டா இருக்கு சேரன் செங்குட்டுவனின் சமாதி ? எங்கடா அந்த அழகுமுத்தோட நினைவு மண்டபம்.? எங்கு பார்த்தாலும் அண்ணா அறிவாலயம் அண்ணாநகர், அண்ணா சாலை அண்ணா சிலை பெரியார் மண்டபம் பெரியார் பேருந்து நிலையம் பெரியார் சாலை பெரியார் சிலை எம்ஜிஆர் மணிமண்டபம் எம்ஜிஆர் பல்கலைகலகம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் எம்ஜிஆர் நகர் எம்ஜிஆர் நூலகம் எம்ஜிஆர் சாலை எம்ஜிஆர் சிலை அடுத்தால அம்மா, சின்னம்மா புஜ்ஜிமா,கட்டுமரம் இப்படி சொல்லியே நாசமா போங்க.. Continue 2
@vavinthiranshozhavenbha2 жыл бұрын
👍👍👍👍
@thorop34962 жыл бұрын
என்னயா புதுசு புதுசா புரியாத பேரா சொல்றீங்க
@nnTamilan2 жыл бұрын
தமிழர்களுக்கு இலை கூட வைக்கமாட்டார்கள் பிறகு எங்கே சிலை வைப்பது. முதலில் எத்தனை தமிழர்களுக்கு தமிழ் ஒழுங்காக பேசத் தெரியும்??
@spperiyasamy8812 жыл бұрын
உண்மை
@elavarasanpagadai17682 жыл бұрын
சவுந்தர் வணக்கம் எங்கடா மாமன்னன் அதியமான் சிலை எங்கடா மாமன்னன் எழினி சிலை எங்கடா தென்மலை மாமன்னன் முத்துராஜா சிலை எங்கடா மாவீரன் மதுரைவீரன் சிலை எங்கடா மாமன்னன் ஒண்டிவீரன் சிலை எங்கடா மாவீரன் தளபதி பொல்லான் சிலை எங்கடா முதல் மனித வெடிகுண்டு வீரத்தாய் குயிலி சிலை மௌரிய படை கலிங்க நாட்டை வெற்றி கொண்ட பின்பு தமிழ் நாட்டின் தென்பகுதிக்கு படை எடுத்த பொழுது இலங்கையில் இருந்து கரும்பு பயிரை தமிழ் நாட்டிற்க்கு கொண்டுவந்த மாமன்னர் அதியமான் நெடுமான் அஞ்சு வின் வம்சாவழியான மாமன்னர் எழினி மௌரிய படைகளை நெருக்கு நேராய் வாட்டாரி என்ற இடத்திலும் செல்லூர் என்ற இடத்திலும் யுத்தம் செய்கிறார் இறுதியாக செல்லூர் போரில் மாமன்னர் எழினி வீர மரணம் அடைகிறார் அதன்பிறகு மாமன்னர் அதியமான் வம்சாவழியினர் மௌரியரை எதிர்த்து இறுதிவரை யுத்த்ம் செய்தனர் * வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி,மாமன்னன் அதிகமான் நெடுமான் அஞ்சி ஆண்ட நிலப்பரப்பு நாமக்கல் ஆற்க்காடு மைசூர் கொங்கு நாடு ( கோயம்புத்தூர்) * மாமன்னர் பொகுட்டு எழினி * மாமன்னர் ஒண்டிவீரன் பகடை - மாவீரன் புலித்தேவன் வெள்ளயர்களால் தலையய் வெட்டி கொல்லப்பட்ட பிறகு சுமார் 7 ஆண்டுகள் மாவீரன் ஒண்டிவீரன் பகடை மாமன்னன் பட்டம் கட்டி வெள்ளயனின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி, வெள்ளயனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து, வெள்ளயனை பல போர்களில் வென்று மாவீரன் புலித்தேவனின் மனைவி மக்களை, மகன்களை, வெள்ளயனிடம் இருந்தும், மாவீரன் புலித்தேவனின் சொந்தங்களின் துரோகத்தில் இருந்தும், கள்ளன்களின் குழிபறிக்கும் துரோகத்தில் இருந்தும் காப்பாற்றினார் மாமன்னன் ஒண்டிவீரன் பகடை காத்தார்நெற்கட்டான் செவ்வயல் - நெல்லை ( இந்தியாவின் முதல் சுதந்திர போராளி - 1755ல் பூலிதேவனின் காலத்தில் ) * மாமன்னர் மதுரை வீரன் ( மதுரை மண்டல கள்ளன்களின் தலையை வெட்டி வீழ்த்தியவர் - தமிழகத்தின் தென்பகுதியில் கடவுளாக வணங்கப்படுகிறார் ) * வீரதாய் குயிலி ( முதல் பெண் போராளீ - வேலு நாச்சியாரின் பெண்கள் படையின் தளபதி ) * பொட்டி பகடை - கட்டபொம்மனின் காலம் (( மே மாதம் 24ம் தேதி1801 ம் ஆண்டு தளபதி பொட்டி பகடை கக்கரம்பட்டி என்ற இடத்தில் நடந்த பாஞ்சாலன்குறிச்சியின் கடைசி போரில் நூற்றூக்கனக்கான வெள்ளயனை கொன்று போரிலேயே வீர மரணம் அடைந்தார்)) * வீரன் பகடை - கட்டபொம்மனின் காலம் * கந்தன் பகடை - கட்டபொம்மனின் காலம்(((06/09/1799 அன்றூ பாஞ்சாலன்குறீச்சியில் முகாம் இட்டு இருந்த வெள்ளைத்தளபதி ஜான் மெக்கல்லோ வின் காவல் வெள்ளைப்படைகளை கொன்றுவிட்டு கூடாரத்திற்க்குல் புகுந்து ஜான் மெக்கல்லோவின் மீது கொரில்லா தாக்குதல் கந்தன் பகடை நடத்தினார் அந்த தாக்குதலில் எதிர்த்து வெற்றி பெற முடியாத வெள்ளைத்தளபதி ஜான் மெக்கல்லோ பெரும் வீரன் கந்தன் பகடையய் கூலிப்படை (கள்ளன்)வைத்து முதுகில் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு ஜான் மெக்கல்லோ மட்றூம் கூலிப்படை( கள்ளன்)துப்பாக்கி குண்டுகளுக்கு தன் இன்னுயிரை துறந்து வீர மரணம் அடந்தார் மாவீர தளபதி கந்தன் பகடை)) * முதல் முத்தன் பகடை -கட்டபொம்மனின் காலம்((பாஞ்சாலன்குறிச்சி பட்டன மருத்தூர் என்னும் இடத்தில் நடந்த போரில் நூற்றூக்கனக்கான வெள்ளைப்படைகளை கொன்று வெள்ளயனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த முத்தன் பகடை கழுவில் ஏற்றீ கொல்லப்பட்டு தமிழ் மண்ணுக்காக தன் இன்னுயிரை கொடுத்தார்)
@kamalkannan39612 жыл бұрын
குடி பெயரை எடுத்ததால் தான் இன்று தமிழ் நாடு அடிமைப்பட்டு கிடக்கிறது.
@RajaRaja-db5hd2 жыл бұрын
உண்மை ஆனால் குடிக்குள்ளையே ஒற்றுமை இல்லையே
@thorop34962 жыл бұрын
@Tamil Ilavarasu தமிழ் குடிகள் ஒருவருக்கொருவர் திருமண உறவு வைத்துக் கொள்ள வேண்டும் முடியுமா நடக்குமா ஒரு குடி மற்றொரு குடிக்கு ஓட்டு போடுமா குடி குடியை கெடுக்கும் குடி குடி குடி
@liteheartevillook43362 жыл бұрын
Adhan thiruttu devadiya dravida naainga vela
@liteheartevillook43362 жыл бұрын
@@thorop3496 adichi vidu un istam ku
@elavarasanpagadai17682 жыл бұрын
கமல்; வணக்கம் நீங்கள் குடிகாரரா?? எந்த குடி??
@Interior20112 жыл бұрын
பயில்வான் அண்ணே சூப்பர்,,,,,,,,
@பேரன்பு-ன4ந2 жыл бұрын
தமிழ் நாட்டில் அனைவரும் விருப்பப்பட்டா சாதி பெயரை போடாமல் இருக்கிறோம். அரசாணைப்படி தான் எடுத்துள்ளனர் .
@sundarsundar31572 жыл бұрын
11.50 Dr.நாயர் சாலை சென்னையில் இருக்கிறது. அதையும் பேசுங்க. தாசில்தார் சர்டிஃபிகேட்டை என்ன பண்ண??
@deboss14892 жыл бұрын
பயில்வான் தமிழ் ஆதரவாளர் அல்ல.. தேவைக்கேற்ப தமிழன் எனும் கேடயத்தை பயன்படுத்திக் கொள்கிறார்.
@annadore91282 жыл бұрын
அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை திரிஷா வீரத் தமிழச்சி திரிஷா தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி
@sundarsundar31572 жыл бұрын
பக்கத்தில இருக்கும் பாண்டிச்சேரியில் கூட நவதயா பள்ளி இருக்கு.. ஆந்திரா தெலுங்கானா கேரளா கர்நாடகா வில் இருக்கு. எல்லாமே இலவசமாக உண்டு உறைவிட CBSE பள்ளிகள். பயில்வான் சொல்வது சரி. இங்கு ஏன் நவதயா பள்ளி வரவிடாமல் தடுக்கும் வேலை?. எவனும் இங்கு அது பற்றி பேசுவது இல்லை. பயில்வானுக்கு இதில் வாழ்த்துக்கள்.
@radhathiruvengataboopathy88952 жыл бұрын
தமிழ் நாட்டில் சாதி போடகூடாது என்பது எல்லாம் தமிழர்கள் மட்டும் தான் போடகூடாது
@vkvk13282 жыл бұрын
Vera Level Interview .
@pbsridharan2 жыл бұрын
எது உறைக்கும்? என்ன புத்தி வரும்? எப்படி நல்லதைக் கேப்பான்? -இவர் தான் உண்மையான சூனா பானா .
@trendingvjwhy17902 жыл бұрын
மகிழன் சகோ இந்த விவாதத்தில் நீங்கள் கேட்ட கேள்வி வ௫ந்தத்தை உண்டாக்கிறது எனக்கு..
@asjeyakumarkamaraj7872 жыл бұрын
சிறப்பான உரையாடல்
@legendrams5482 жыл бұрын
He is correct. Kolar thanga vayal is the name and lot of Tamils only worked there. Why were they ignored in the movie???
@greattamil30412 жыл бұрын
Singam singam dhaan🎉🎉thalayavadhu thalabadhi avadhu ella tharudhalayoda thandavalathayum dhil ah solradhu ku annana vitta yarum ila TN la😊
@karunafreefire36592 жыл бұрын
அருமை 💥💥
@nmathiyazhagan82662 жыл бұрын
Semma Sean potra anna
@crtcrt10862 жыл бұрын
பயில்வான் பயில்வான்தான் 👍
@sampathjanakiraman49662 жыл бұрын
Art is above languages, borders and race and religion. Bayilvaanukku puriyaathu.
@shanthiuma95942 жыл бұрын
உண்மைதான் அவள் நடிகை இல்லை யாரிடமோ பணத்தை வாங்கி விட்டு அவள் பொய் புகார் செய்தார் ஐயா பயில்வான் மீது.
@Rajkumar-qc5nr2 жыл бұрын
😡
@baskarandurairaj14048 ай бұрын
Bayilwaan mass.....
@velansaraswathi99732 жыл бұрын
உண்மையான சொக்கத்தங்கம் மாவீரன் பயில்வான் ரங்கராத்....சிறப்பு.இவரை போல இன்னும் சிலர் இருந்தால்....தமிழ்நாடும் தமிழ்சினிமாவும். நடிகர்களும் உருப்படியாகும்
@PARTHASARATHIJS2 жыл бұрын
"அவள்/ அவன் கூட அப்படித்தானா " அருமையான டைட்டில் அடுத்த படத்திற்கு.
@aravindjayaraman78902 жыл бұрын
Bailvan sir has attitude equivalent to Cho sir practical
@ulakanadhanp90732 жыл бұрын
எவங்க உபதேசம் பண்ணினா யாருங்க கேக்குறாங்க பொதுவெளியில் இப்படி பேசினா தான் சில பேருக்கு திருந்துவாங்க
@omprakashs6362 жыл бұрын
Ivaru vera level. bayangara bold uh.
@liteheartevillook43362 жыл бұрын
After 21.00 sema speech
@yo-os1iv2 жыл бұрын
28th minute....bailwan rockzz🔥🔥😅
@HariHaran-sd6sb2 жыл бұрын
இறுதி வசனம் 😂🔥🔥🔥🔥
@raartveera62712 жыл бұрын
திரு அய்யனார் அண்ணனின் 21.02 இந்த நிமிட கேள்விகள் வரவேற்கத்தக்கது இது பா. ரஞ்சித் , மாரி செல்வராஜ் , ஞானவேல் போன்றவர்களிடம் கட்டாயம் கேட்க வேண்டிய கேள்வி
@elavarasanpagadai17682 жыл бұрын
ரா வணக்கம் நீங்க சூத்திரன் தமிழனா?? நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???
@mageshmageshwari64042 жыл бұрын
Super sir Navodaya school
@karthikk22672 жыл бұрын
Bayilvan on fire 🔥🔥🔥
@shancsk282 жыл бұрын
He Openly accept, everything is business, people are interested to hear scandalous things, and that is his business. So he put more that kind of videos to satisfy the people. It's is called voyeurism
@ranjith91522 жыл бұрын
People's attitude on others' is what makes him to motivate to post more. If none watches he loses job. That's what he says
@gobinathrukmangathan2 жыл бұрын
எப்படியும் பிழைப்பது ஒரு பிழைப்பா... அது பிழை
@KMK-rk9qw2 жыл бұрын
Navodhaya schools in pondicherry also (3 schools).
@raviravi-ch3qg2 жыл бұрын
Ntk
@Tamilarivu7822 жыл бұрын
உண்மை சுடும்......ராதிகாவைபற்றி எழுதிய இவர் நதியாவையோ இன்னும் சில நடிகைகளை பற்றி எழுதியது கிடையாது......ராதிகாவின் வரலாற்றை ஊர் அறியும்.....இவர் வந்து தான் சொல்லனும்னு இல்ல
@mohann33322 жыл бұрын
தம்பி அவர்கள் அண்ணன் பயில்வான் நிலையத்தில் ஒரு அருமையான விடயத்தை கேட்டார் எஸ்சி பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒன்றாம் வகுப்பிலிருந்து விச் பிஎச்டி வரையில் படிப்பதற்கு
@elavarasanpagadai17682 жыл бұрын
மோகா நீங்க சூத்திரன் தமிழனா?? நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???
அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை திரிஷா வீரத் தமிழச்சி திரிஷா தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா
@mareeskumar53182 жыл бұрын
23:20 very important 😜😜😜
@muthukumaranit2 жыл бұрын
Who is the innocent guy sitting next to amuthun, he isn't able to control is laughing in the last question 😂😂
@vijayaraghavansrinivasan70842 жыл бұрын
Bhailwan Bhailwan thaan hmmm 🦾💪🦾💪🦾
@nitharsanam6302 жыл бұрын
மகிழன்; பொது வெளியில் சாதி்பெயரை போட்டுகொண்டு்வருபவனிடம் எங்கள் கழிப்பறையில் இருந்து கொண்டு எங்களுக்கு எங்களுக்கு நாங்களே கேட்டுகொண்டால் சரியா?
@xenzorygames41162 жыл бұрын
What is wrong??? Give me honest reasons...
@ashoks53172 жыл бұрын
RRR is a patriotic movie while KGF is purely a commercial/Gangster movie. In 1998 Sushma Swaraj as I&B minister delared Film as Industry where by they could avail bank loan.
@5sundaram4052 жыл бұрын
நேரத்தை கடத்திக் கொண்டே போறீங்களே நன்றி
@raghuldravid84282 жыл бұрын
14:45 yov 😂😂😂😂
@sathya82252 жыл бұрын
Bluesattai maaran ah interview edunga
@Sathees20242 жыл бұрын
மகிழன் ஏன் இந்த கேள்வி
@mohammedmazin79962 жыл бұрын
பிறரை புறம் பேசுவது தவறு அதை தன் தொழிளாக கொண்டவர் தான் பைல்வான்
@gpremkumar20152 жыл бұрын
Yaaru tha caste patri pothuviyil kekkurathu.??? Oru Tamilar other states people caste patri kelvi ketrukkar, vaalthukkal. It's kind of awareness...
@devandevan17492 жыл бұрын
🇲🇾🤝
@manikandantneb2 жыл бұрын
Last ah nengalum bailvan ah adichi tha periyaalaganum nu iruku
@RaviChandran-by8gx Жыл бұрын
சரத்குமாரும் நீங்களும் ஒரே சாதி. அதனால் தான் நீங்கள் சரத்குமார் பற்றி எழுதவில்லை
Ranganathan > all pesu Tamizha pesu team members 🤣🤣🤣
@annadore91282 жыл бұрын
சில நேரங்களில் அது தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா த்ரிஷா த்ரிஷா
@Raja-cp3eh2 жыл бұрын
பேசு தமிழா தம்பி புரட்சி நோக்கி செல்ல வேண்டும் நாம் தமிழர் தமிழ் தேசியம் 🙏
@elavarasanpagadai17682 жыл бұрын
ராசா நீங்க சூத்திரன் தமிழனா?? நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???
இரா.மன்னர் மன்னனின் மீதி காணொளியை போடுங்க தயவு செய்து போடுங்கடா 🙏🙏🙏🙏🙏
@DEFENCE_000 Жыл бұрын
Jaathi pakrathillay... nalla figure ha company kudupala Ena pakranga boss
@vengadajalamvengadajalam21132 жыл бұрын
தமிழ் கலாசாரத்தை கெடுப்பது வடமாநில நடிகைகளா? அந்த நடிகைகளை வைத்து படம் எடுக்கும் தமிழ் பட இயக்குனர்களா?
@arvindgraphic2 жыл бұрын
Maghizan kitaya ninga tamizhan dananu ketinga paru seriously he also laughed 🤣
@AshokKumar-pm1nf2 жыл бұрын
Dei blue sattai...mic neeyae veetuku eduthutu poitu 😂😂
@Tamilarivu7822 жыл бұрын
குடிப்பெயர் போட்டுக்கொள்வது அவரவர் விருப்பம் அப்படியிருக்கும் போது அதை பயில்வான் கேட்டதில் என்ன தவறு.......திராவிட மூலையை கழட்டி வைத்துவிட்டு கேள்வியை கேட்கவும்........
@dii45552 жыл бұрын
Chennaiku clgku workku potti thookittu vandha & Chennaila irukra panakara ponnunga other state ponnungalla 89% ponnunga mind already currupted
@RGvathiyar2 жыл бұрын
ஒரு கேள்வி கூட சரிஇல்லை🤦♂🤦♂🤦♂
@Rajendrakumar-gx7ky2 жыл бұрын
ஏம்ப்பா நீங்க சாதி பெயரைப் போட்டுக்கறிங்கன்னு கேட்கறதைவிட தமிழர்கள் சாதியை போட்டுக்கிட்டு போறதுதான் நல்லது. ஏன்னா தமிழன் மட்டும் இளிச்சவாயனா?
@elavarasanpagadai17682 жыл бұрын
ராஜேந்திரா நீங்க சூத்திரன் தமிழனா?? நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???
ரங்கநாத உமக்கு. வாய். காது வரை. வால். அட்ரஸ். இல்லாமல்பெனகதை. அதிகம்உண்டு
@Raja-cp3eh2 жыл бұрын
நாம் தமிழர் 🙏💪 மாற்றம் வரும் 🐯
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
Not adding caste name is not great thing to be appreciated. How honour death is prevalent in Tamil Nadu?; Because they know the caste of the individuals concerned! So it is just a farce to say that caste name is not added with the name!
@nirajtkka39172 жыл бұрын
முட்டாள் தனமான கேள்வி துணை ஜனாதிபதி பெயர் வெங்கையா நாயுடு பெயரை வெங்கையா என்று கூறுவாரா?
@ariuvthuraik75952 жыл бұрын
அவர் பெயர் வெங்கையா தானே? இல்ல வெங்காயமா? நாயுடு சாதி பெயர் தானே?
@hariprasadsudharsan49432 жыл бұрын
Intha aalu oru boomer uncle
@maniamkirushnan16902 жыл бұрын
Evan kodlai aruppan our nal arppan
@உலகதமிழர்பேரவை2 жыл бұрын
இவர் பேசுவது தமிழ் தேசியம் கிடையாது.
@mazhavanmuthusamynayakker77062 жыл бұрын
😂😂😂
@Hemanth_RSS_DNCC2 жыл бұрын
One Humble Request, Dont interview such comedy guys and spoil the very good reputation you have got from lot of handwork.
@sugunamohanraj81542 жыл бұрын
13.55 Unga channel lukku indha naayai Interview sedhade thavaru. Adhu pandri endru therin dum Indha maadari kelvi. Very sad.
@teal38352 жыл бұрын
Yenda avan thappu panran ivan thappu panran ava thappu panra nu ne public la pesrathu .. summa irukavangalaiyum thoondi vidra mathri than.. etha enga epd deal pananumo apd pananum.. ne verum publicity kaga aduthavangala personal uh veliya pesitu suthra.. cinema pathu bachelor parties epd spread aacho athe than ipo neyum panitruka- indirect wrong influence .. kekra kelviku thenavatta badhil vera.. periya ivan .. ithulam influence pannathu nu solravangaluku onnu solren.. “avangale ipd than pola apo nama panna yenna thappu “ thappu panna chance thedravan athan oru reason uh eduthupan
@sritharanraja2 жыл бұрын
Ur channel also give publicity Nimathi housing some thing please give Nimathi for us who watch ur channel please engae Nimmathi like our great actor Shivaji sir I started to sing
@legendrams5482 жыл бұрын
Heroines will come and act in Tamil movies but won't give up their caste name, why? They want just money from us but they would continue to support discrimination? Thinippu is only happening in Tamil movies by bringing ladies from other States and paying them.
@xenzorygames41162 жыл бұрын
Why would they have to??? Removing caste names is your culture... keeping our caste names is our culture.
@legendrams5482 жыл бұрын
@@xenzorygames4116 keeping caste name is not done really to follow culture or tradition, if that is the case, no woman would act in movies so glamourous as it is not in our culture. You want to showcase your superiority by having it in the name. No one is against caste names but it is used on much of a Supremist mind set with plenty of underlying ego. See that you can't even keep a cultural name in the user id and coming here to defend your hidden narcissism.
@xenzorygames41162 жыл бұрын
@@legendrams548 uh who told you Galmourous was not out culture??? not all in Tamil Nadu are Tamils either... Kamasutra literally was written in India... superiority of What??? do you even know what Shetty or Rao Castes are??? Agriculturists go check it yourself... if you are not proud of your lineage it isn't our fault... Narcissism of what???
@xenzorygames41162 жыл бұрын
@@legendrams548 if you don't understand Kannadiga or Telugu or Malayalee traditions so just keep quiet if Tamils lose their Culture and Traditions it isn't our fault... just because you hate it doesn't mean every Indian should follow it...
@xenzorygames41162 жыл бұрын
@@legendrams548 we are not Muslims or even Christians who are meant to close all over their body... they are Hindus... Hinduism never said women to close themselves... stop spreading lies without knowing the culture and tradition of other states...
@ananddownload2 жыл бұрын
மகிழன் ஏன் பம்பி பம்பி கேள்விகளை எழுப்புகிறார் ? இவ்வளவு பம்பவும் தேவை இல்லை , மற்ற பெட்டிகளில் எதோ குறுக்கு விசாரணை தொனியில் கேட்கவும் தேவை இல்லை