மக்களுக்கான தீர்ப்புகள் - 1 | நில அளவை | Madras High Court | Adv. Kesavan | Ungal Vazakkarignar

  Рет қаралды 261,786

உங்கள் வழக்கறிஞர்

உங்கள் வழக்கறிஞர்

Күн бұрын

Пікірлер: 381
@natarajanr6752
@natarajanr6752 2 жыл бұрын
இந்த பயனுள்ள பதிவை போட்ட உங்களுக்கு நன்றி மக்கள்மீது அக்கரையோடும் அதிகாரிகளின் செயல்பாடுகளை நன்ங்கு அறிந்து அருமையான உத்திரவிட்ட நீதிபதி அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன் நன்றி
@gospelnewtechchannel2275
@gospelnewtechchannel2275 Жыл бұрын
அற்புதமான பயனுள்ள Vedio சார்,வருவாய்துறையில் லஞ்சம் கறைபுறண்டு ஓடுகிறது அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்
@arunvvsi6706
@arunvvsi6706 2 жыл бұрын
சார் நானும் வருவாய்த்துறையில் தான் பணிபுரிகிறேன் (v.a.o) என்னுடைய தங்கை வேறு மாவட்டத்தில் வீட்டுமனை வாங்கி உள்ளார்.இதனை உட்பிரிவு செய்ய மனு கொடுத்து 6 மாதம் ஆகிறது இன்னும் அளந்து தனிபட்டா வழங்க வில்லை.ஒரே துறையில் வேலை செய்யும் எனக்கே இந்த நிலை.பொதுமக்கள் நிலை மிகவும் பாவம்
@zoobamaster5648
@zoobamaster5648 2 жыл бұрын
u
@JPRABU-cr2hf
@JPRABU-cr2hf 9 ай бұрын
ஊழல் இல்லாத ஆட்சி மாற்றமே நாளைய‌ இந்தியாவின் எதிர்கால இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த செயல்பாடாக இருக்கும். இன்னும் ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் நிறைய பேர் இருந்துகொண்டிருக்கிறார்கள் நம் மாநிலம் & நாடுகளில்.
@drveerappan1571
@drveerappan1571 8 ай бұрын
எங்க ஊரில் உடன் செய்து கொடுக்கிறார்கள் சார்
@manivaidhegi
@manivaidhegi 4 ай бұрын
RTI போடுங்க சார் ஓடி வருவாங்க
@banupriyak3201
@banupriyak3201 Ай бұрын
Neenga solradhu correct dha sir. Rompa sirama pada vendi iruku sir. Lancham ngra perla pichai edukranga sir. Oru pakkam adhigaram oru pakkam money idaila maatikittu thavikurom sir. Na oru advocate irundhalum ella visayathayum court ku eduthuttu poganum nu ninaucha veedu kudumpatha marandhudanum sir.
@ramsrinivasan7534
@ramsrinivasan7534 Жыл бұрын
தங்கள் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி... இனிய சென்னை நட்புறவுகள் வாட்ஸ்அப் குழு..சார்பாக.துளசிராம்.
@panneerselvamnarayanasamy1927
@panneerselvamnarayanasamy1927 2 жыл бұрын
இதெல்லாம் தெரிந்து அதற்கேற்ப நடந்து முறையாக பேசினால் எந்த ஒரு முன்னேற்றம் கிடையாது, இனிமேல் இப்படி எல்லாம் யோசிக்க வேண்டும், ஊழல்கள் அதிகம் உள்ளது இந்த கருத்தை அறிய செய்தது மிகவும் சிறப்பாக உள்ளது நன்றியுடன் வாழ்த்து.
@viswanathan3782
@viswanathan3782 2 жыл бұрын
இதை private individual survay company, கோர்ட் வழிகாட்டுதலுடன் செய்யலாம் என்று ஒரு ஜி. ஒ. பிறப்பிக்க வேண்டும்.
@pemuthukumar
@pemuthukumar 2 жыл бұрын
ஐயா, உங்களுடைய இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.
@selvarajl1019
@selvarajl1019 2 жыл бұрын
அருமையான தீர்ப்பு இதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 2 жыл бұрын
நல்ல மனம் வாழ்க தங்களுடைய சேவை பாராட்டுக்குரியது
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 2 жыл бұрын
மக்களுக்கான உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் அய்யா உங்கள் பணி சிறக்கட்டும்🌹
@rajarul2219
@rajarul2219 Жыл бұрын
Thank you so much sir
@pandiyanselvi8086
@pandiyanselvi8086 2 жыл бұрын
வணக்கம்.சார்.மிக.மிக.அருமையான.தெளிவான.விளக்கமான.பதிவு.நன்றி.🙏👍🤝
@srinivasan5987
@srinivasan5987 2 жыл бұрын
அய்யா நல்ல வழிகாட்டுதல் எங்களை போன்ற கிரமா புரமக்களுக்கு பேறுதவியாக இருக்கும்.⛩️♨️🙏♨️⛩️🇳🇪
@massvloger2324
@massvloger2324 2 жыл бұрын
உங்களுடைய அனைத்து பதவிகளும் அருமை நன்றி ji from Trichy advocate Rama Aravind
@selvarajkalimuthu4825
@selvarajkalimuthu4825 2 жыл бұрын
உங்களுடைய ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@revmboos2531
@revmboos2531 2 жыл бұрын
சிறப்பான விளக்கம்...நன்றி ஐயா...இதைவைத்துதான் தற்போது முதல்மேல்முறையிடு செய்துள்ளேன்...அரசு இயந்திரம் என்ன செய்யும் என தெரியவில்லை....இதுபோல் மற்ற வழக்கு தீர்ப்புகளையும் தமிழில் விளக்கம் அளித்து உதவி செய்ய வேண்டும்....நன்றி
@mariappasamyponnaiah4010
@mariappasamyponnaiah4010 2 жыл бұрын
எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது
@VidiyalSeithikalLive
@VidiyalSeithikalLive Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா உங்கள் பணி சிறக்கட்டும்
@mahesanmuniyandi2310
@mahesanmuniyandi2310 2 жыл бұрын
நல்ல சிறப்புகள் நிறைந்த பதிவு நன்றி
@menaga6965
@menaga6965 2 жыл бұрын
உங்கள் வீடியோ பயன்100%
@iniyaproperty1102
@iniyaproperty1102 2 жыл бұрын
விளக்கம் அருமை!
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 2 жыл бұрын
வேலைக்கு வருவதற்கு சம்பளம் வேலை செய்வதற்கு கீம்பளம் இது எழுதப்படாதா சட்டம் நியத்தை கேட்க கூடாது.
@vijayramalingam4923
@vijayramalingam4923 2 жыл бұрын
தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி தோழர்
@vijayramalingam4923
@vijayramalingam4923 2 жыл бұрын
Documents copies kedikuma sir
@ravikumarantonycruz24
@ravikumarantonycruz24 2 жыл бұрын
Very nice and important in survey details for used in poor people and uneducated people. So court 11 points to be communicated in tamil to easily understand in connection with this survey method of work. Thank you sir.
@pirithiviraj9211
@pirithiviraj9211 Жыл бұрын
நன்றி ஐய்யா நீங்கள் சொன்னது கனம் நீதிபதி அவர்களின் தீர்ப்பில் வழங்கப்பட்டது தெளிவாக உள்ளது ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பது இல்லை.
@palanipalaniyandi4670
@palanipalaniyandi4670 2 жыл бұрын
அய்யா தாங்கள் சொல்லிய தகவல்களை தமிழில் எழுத்து வடிவமாக வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் ஒரு பத்து நோட்டிஸ் அடித்து ஊரில் ஒட்டி விடுவேன் நன்றி அய்யா
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 2 жыл бұрын
கண்டிப்பாக செய்கிறேன் ஐயா
@thinakaranramachandiran383
@thinakaranramachandiran383 2 жыл бұрын
ஐயா எனக்கும் வேண்டும் நோட்டீஸ் அடிக்க
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 2 жыл бұрын
Unmaithan evauvatta kandippa eluthivanganum avvalavoo periya dubaquergal. India 🇮🇳 yavil vendiyavarukku oruneithi vendathathavarukku veramari Baber masjid perachanai
@ramyaelaya4239
@ramyaelaya4239 2 жыл бұрын
I have the judgement copy bro
@boobathibathi8025
@boobathibathi8025 2 жыл бұрын
Thankyouverymuchandcangi's.very usefull information.
@sathishagri7196
@sathishagri7196 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா!
@venkatacahalapathivenkates7720
@venkatacahalapathivenkates7720 4 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு சார் நன்றிகள்
@svaprakash
@svaprakash 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளது நன்றி
@pmohan1863
@pmohan1863 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு பொதுமக்கள் நல்ல விழிப்புணர்வு பெறுவதற்கு முக்கியமான தகவல்
@RamRam1999Ram
@RamRam1999Ram 2 жыл бұрын
Thanks for youralldetailesforpublic godblessyou cotinoueyourservice
@gnanamprakasams816
@gnanamprakasams816 14 күн бұрын
Very useful to me and people.Thsnks.
@murugesana3370
@murugesana3370 2 жыл бұрын
அருமை மிகவும் பயனுள்ள தகவல்கள் சார்
@barnabasmariya8927
@barnabasmariya8927 2 жыл бұрын
பயனுள்ள செய்தி.
@jamuna.c2141
@jamuna.c2141 2 жыл бұрын
Thank you sir அருமையான விளக்கம்.🙏
@venkatathirisrinivasan6816
@venkatathirisrinivasan6816 2 жыл бұрын
Excellence sir. It is very useful to our all legal fraternity. Thank you so much.
@subashbose9726
@subashbose9726 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி.
@kaliannanperiannan4747
@kaliannanperiannan4747 2 жыл бұрын
Sir You have clearly explained the contents of the judgement regarding land surveying. It is very much useful for the public. Thank you sir. I expect you to discuss many such judgements relevant to people. Thank you. Prof P.Kaliannan.
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 2 жыл бұрын
Please try to come to meeting with trees grow ers team'for in Tiruvannamalai Tamil Nadu India please try to come
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 2 жыл бұрын
Please try again to come to meeting with trees grow up please contact our office to
@benjaminpaulraj5819
@benjaminpaulraj5819 4 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@munisamyv5956
@munisamyv5956 Жыл бұрын
Romba romba nalla thagaval very very thanks
@sethulakshmiv5069
@sethulakshmiv5069 2 жыл бұрын
Thanks for the information of your sharing and give me your wishes
@ramkannan9592
@ramkannan9592 2 жыл бұрын
Tkuvm for the clear explanation Pl adv who should inform adjourning landowners about the survey being taken??
@mohant1992
@mohant1992 2 жыл бұрын
மிகவும் பயன்னுள்ள தீர்ப்பு
@sudhakaransubramaniam4494
@sudhakaransubramaniam4494 2 жыл бұрын
Thanks a lot. Am lucky to watch this video at right time.
@b.iyamperumaladvocate5296
@b.iyamperumaladvocate5296 Жыл бұрын
அருமை சார்....மிகவும் பயனுள்ள தகவல்...
@kandasamyathanursengottuve6849
@kandasamyathanursengottuve6849 2 жыл бұрын
very clear explanation good service
@என்னவாழ்க்கடா
@என்னவாழ்க்கடா 2 жыл бұрын
தீர்ப்பு நகல் பதிவிடுங்கள் அய்யா.! பொதுமக்கள் அனைவருக்கும் பயன் பெறும்
@VelMurugan-th5zn
@VelMurugan-th5zn Жыл бұрын
தீர்ப்பு நகல் கிடைச்சுதா
@என்னவாழ்க்கடா
@என்னவாழ்க்கடா Жыл бұрын
@@VelMurugan-th5znஇல்லை அண்ணா
@sarangansiva9425
@sarangansiva9425 5 ай бұрын
நன்றி ஐயா.
@vengatramanperumalsamy2935
@vengatramanperumalsamy2935 2 жыл бұрын
Very good info ,we experienced lot with the survey guys and adjacent land owners while doing our land survey, this will be helpful further to proceed . Thank you
@kumarjeevan5833
@kumarjeevan5833 2 жыл бұрын
VERY NICE HELP SIR
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 Жыл бұрын
Excellent information. Thanks
@educationconsultantarise
@educationconsultantarise Жыл бұрын
பட்டா சிட்டாவில் 1.01.5 என்கிற அளவிற்க்கு பதிலாக 0.01.50 என தவறாக உள்ளது .இதனை எப்படி சரி செய்வது
@vijayakumarkandasamy3247
@vijayakumarkandasamy3247 2 жыл бұрын
Super sir. Thus much very useful for village needy people
@t.r.l.sanjayravi9913
@t.r.l.sanjayravi9913 2 жыл бұрын
சூப்பர் சார்...
@periyakarupan8278
@periyakarupan8278 Жыл бұрын
நன்றி மிக.வாழ்த்துக்கள்.
@umababu80
@umababu80 2 жыл бұрын
அருமையான பதிவு
@jayabalanranganathan4201
@jayabalanranganathan4201 2 жыл бұрын
நல்ல தகவல்
@vsakthivelca
@vsakthivelca 2 жыл бұрын
You have done a great job Sir Very useful for general public and creates complete awareness
@mohammedraheemuddeeni9575
@mohammedraheemuddeeni9575 2 жыл бұрын
Best..commond...thankyou .sir
@Singamff12
@Singamff12 2 жыл бұрын
ஐயா நான் 27,7, 22ல நில அளவை க்கு பணம் கட்டினேன் இது வரை வந்து அளந்து தரவில்லை நீங்கள் நல்ல விவரத்தை தெரிவித்தது எனக்கு மகிழ்ச்சிதான்
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 2 жыл бұрын
You have enlightened the facts with authority. y Thanks.
@rajendranarunachalam4361
@rajendranarunachalam4361 22 күн бұрын
Very useful speach
@manivasagamm3080
@manivasagamm3080 2 жыл бұрын
AYYA. YOURSELF LIVE LONG. I BLESS YOU.
@ruwaydhacinesound
@ruwaydhacinesound 2 жыл бұрын
Thank you sir
@radhakrishnank.r6607
@radhakrishnank.r6607 2 жыл бұрын
Thanks for valuable information.
@vaiyaimurugan5508
@vaiyaimurugan5508 Жыл бұрын
Best service by you brother
@MeenaMeena-oc4cx
@MeenaMeena-oc4cx 2 жыл бұрын
Excellent Explanation
@tjdad4056
@tjdad4056 Жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@ravikannan1165
@ravikannan1165 Жыл бұрын
Very good sir... super clarification
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar Жыл бұрын
Thanks and welcome
@steffirajiv7435
@steffirajiv7435 Жыл бұрын
Rempa thanks sir.
@baskarankathiresan4713
@baskarankathiresan4713 2 жыл бұрын
Very good information
@VaithesVaithes-wt4mj
@VaithesVaithes-wt4mj 2 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் நாம்தமிழர்கட்சி
@pavis-tv2355
@pavis-tv2355 2 жыл бұрын
நன்றி அய்யா
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 2 жыл бұрын
Congratulations brother 🙏🌹
@ss7socialmedia661
@ss7socialmedia661 2 ай бұрын
என்னுடைய அருகில் நிலம் உரிமையாளர் விற்பனை செய்வதற்கு முன் அரசு சர்வேயர் சுய உதவியாளர் உதவியுடன் நிலம் சரிவர சர்வே செய்ய வில்லை. அப்போது நான் ஆட்சேபனை தெரிவித்தேன், அதாவது ஆப்செட் (Off square method measurements follow-up) முறையில் குறுகிய Cross, முக்கோண வளைவு இடங்களில் சர்வே சரிவர செய்ய வில்லை. இப்போது நான் என் நிலத்திற்கு சர்வே கட்டணம் கட்டி உள்ளேன். இந்த விடயத்தில் உங்கள் யோசனை மேலும் ஏதாவது இருந்தால் ஆலோசனை கூறுங்கள்.
@varunlal4211
@varunlal4211 2 жыл бұрын
Sema clear explanation sir.. Thank you
@Utthira1092
@Utthira1092 Жыл бұрын
Thank you very need ur explain
@vishwakarmanagarajan6430
@vishwakarmanagarajan6430 2 жыл бұрын
Sir It is clearly raise some awareness in illiterate publics about land survey hurdles. Thanked once again pl
@kathirauditor6982
@kathirauditor6982 2 жыл бұрын
Super explanation, good sir. Thank you
@rajendranp7815
@rajendranp7815 2 ай бұрын
சூப்பர் sir
@kumarsathish9725
@kumarsathish9725 4 ай бұрын
Sir, will the election code of conduct affects the survey timeline? I submitted the application on 7th May 2024, till today I didn't get any response from surveyor. I called him and he is saying that based on seniority the land will be surveyed. They are processing the Feb 2024 month application currently. This is the statement from surveyor...
@rajendranudaiyarvaiyapuri7602
@rajendranudaiyarvaiyapuri7602 Жыл бұрын
நன்று.
@chandrank2371
@chandrank2371 2 жыл бұрын
நல்ல.பயன்உல்ல தகவல்
@Gunavarnika
@Gunavarnika 2 жыл бұрын
Thank you sir good information
@simsim2163
@simsim2163 2 жыл бұрын
Awesome Explanation sir. Thank you sir
@samiyoga8570
@samiyoga8570 2 жыл бұрын
Super sir
@renukutty9887
@renukutty9887 Ай бұрын
Nice sir
@sugunachandran1263
@sugunachandran1263 2 жыл бұрын
Sir good morning as you told correct but there is no response from the survey department sir. In fact I am directly affect the person because my mother having the receipt of amount paid for measurement of survey in the year of 2021 sep 27. Still no response. So that write RTI more than 5 to the revenue department and collector office the places is Trichy still I m not received the reply from consent department. In that case what can I do
@josephinjosephin5895
@josephinjosephin5895 Жыл бұрын
Thank you so much sir
@shankarr4037
@shankarr4037 2 жыл бұрын
Excellent sir
@parameswaranb832
@parameswaranb832 2 жыл бұрын
Sir very good vidio for people to get aware nes sir I want this judgement cope please send to me thank you
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 2 жыл бұрын
What up your number please
@jeevanandamrajamanickam8835
@jeevanandamrajamanickam8835 2 жыл бұрын
அய்யா, என் தந்தை மற்றும் உறவினர் பெயரில் ஒரு ஏர்ஸ் கூட்டு பட்டாவாக இருந்தது.அதை இரண்டு குடும்பமும் வீட்டுக்கு செல்லக்கூடிய பாதையாக பயன்படுத்தி வருகிறோம்.சமீபத்தில் உறவினர் தன்னுடைய வீடு மற்றும் என் தந்தையுடன் கூட்டாக உள்ள ஒரு ஏர்ஸில் பாதியை மற்றவரிடம் விற்று பத்திரம் செய்து கொடுத்துவிட்டார்.நிலத்தை வாங்கியவர் கூட்டு பட்டாவில் உள்ள ஒரு ஏர்ஸில்(12அடி)பாதையை தனித்தனியாக பிரித்து பட்டா க மாற்ற முயற்சிக்கிறார்.அப்படி செய்தால் 6அடி மட்டும் இருந்தால் பாதை தடைபடும்.
@sris4592
@sris4592 Жыл бұрын
Good information sir
@panneerselvam8904
@panneerselvam8904 2 жыл бұрын
Thank you very good jop
@settuuragali9764
@settuuragali9764 Жыл бұрын
Very nice sir sir
@natarajan2606
@natarajan2606 8 ай бұрын
அய்யா தங்கள் பொதுநல பதிவிற்கு நன்றி நீதிமன்றம் ஒரே குடும்ப சொத்து பிரச்சினையில் முதல் நிலை தீர்ப்பு வழங்கியது ஆனால் இருதிதீர்ப்புக்காக தனியாக மனு செய்யாமல் கீழமை நீதிமன்றமே ஒரு வாய்தா தேதியை கொடுத்து இறுதிநிலை தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று சொல்கிறார்களே அந்த உத்தரவுவின் எண் தேதி தெரிந்தால் அதைபதிவிடுங்கள் நன்றி
@sksamy8917
@sksamy8917 2 жыл бұрын
Thanks for information
@paramasivamp5403
@paramasivamp5403 Жыл бұрын
Super sir.thank u
@ajaykumarselvam2149
@ajaykumarselvam2149 2 жыл бұрын
சார் ஒரு தனிநபர் கிரையம் பெற்றுள்ள இடத்திற்கு பட்டா மற்றும் பத்திரம் இரண்டிலும் ஒரே அளவுள்ளது. ஆனால் FMB-ல் உள்ள அளவு கூடுதலாக இருந்தால் என்ன செய்யவேண்டும்? கூடுதலாக உள்ள இடம் அந்த கிரையம் பெற்ற நபர்க்கு செல்லுமா?
@nezhilnezhil5721
@nezhilnezhil5721 11 ай бұрын
Good morning sir Boundary line problem sir எனது compound பயன் பாட்டுகா எனது நிலத்தில் 2 அடி தள்ளி நமது இடத்தில் compound போடாபட்டும் உள்ளது இதனை தற்போது அருகில் உள்ளவர்கள் உரிமை இந்த 2அடியும் எங்களை சேர்ந்தது என வீண் பிரச்சனைசெய்து வருகிறார்கள் Doccoument எல்லாம் நம் பெயரில் சரியாக உள்ளது FMP PATTA SIR 💐🙏🏽 என்ன செய்யலாம் ஆலோசனை கூறுங்கள் தற்போது CIVIL CASE போட்டு உள்ளனர் எங்கள் மீது SIR 💐🙏🏽
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 11 ай бұрын
வழக்கு தாக்கல் செய்துள்ள காரணத்தினால் அதை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை நீங்கள் உங்கள் வழக்கறிஞர் மூலமாக நீதிமன்ற ஆணையர் மூலம் உங்கள் சொத்தை அளப்பதற்கு மனு தாக்கல் செய்து உங்கள் சொத்தின் அளவை நான்கு எல்லை உறுதி செய்து கொள்ளுங்கள்
@prakasthunder
@prakasthunder Жыл бұрын
which One is correct either document measurement or FMB measurement i need civil law consenting. i measured my land two times both serviyar gave different boundary
@vpthottam
@vpthottam Күн бұрын
உண்மை சார்
@pandiyan7611
@pandiyan7611 2 жыл бұрын
சூப்பர் ஜி
@subbiahsubramanivelladurai3669
@subbiahsubramanivelladurai3669 2 жыл бұрын
For remiting fees, is it necessary to have Patta or not? Can we ask for survey of land/ house property for which patta not available? Please reply
@ungalvazhakkarignar
@ungalvazhakkarignar 2 жыл бұрын
Call me sir 9894574484
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
How to face if a person Occupied your Place
4:46
Tamil Screenshot
Рет қаралды 101 М.
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН