நன்றாக உள்ளது.பொது மக்கள் ஆகிய நாம் அருகில் கிணறு இருப்பின் அதில் தண்ணீர் விட நிலத்தடி நீர் சேகரிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.
@perumallakshmanan14506 ай бұрын
திண்டுக்கல் மேற்கு வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் கிழக்கு பகுதியில் சாரலாக தொடங்கிய மழை வடமேற்கு சென்று திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது