Makkah இல் மட்டுமா கடவுள் இருக்கார்? | Hajj 2024 | Rj Chandru Report

  Рет қаралды 194,049

Rj Chandru Report

Ай бұрын

#srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
It is the second religious holiday in the Islamic calendar and is celebrated by Muslims all over the world. The Hajj festival is commemorated by many Muslims
Mecca, in a desert valley in western Saudi Arabia, is Islam’s holiest city, as it’s the birthplace of the Prophet Muhammad and the faith itself. Only Muslims are allowed in the city, with millions arriving for the annual Hajj (pilgrimage). Dating from the 7th century, the central Masjid al-Haram (Sacred Mosque) surrounds the Kaaba, the cloth-covered cubic structure that’s Islam’s most sacred shrine.
Follow Our Other Channel:
----------------------
புதிய செய்திகள் - ChandruLk
Facebook - rjchandrulk/
FB Page Comedy - DjChandrulk
FB Page Vlosg - menakamenurj
KZbin Comedy - kzbin.info
KZbin Vlogs - kzbin.infovideos
TikTok - www.tiktok.com/@rjchandrulk?lang=en
TikTok Vlogs - www.tiktok.com/@rjchandruvlogs?lang=en
instagram - rjchandrulk

Пікірлер: 807
@user-bz8qq6qd6p
@user-bz8qq6qd6p Ай бұрын
சந்துருவின் நேரான வழிக்கு இறைவன் அருள் புரிவானாக 🤲
@minzamanzeer8218
@minzamanzeer8218 Ай бұрын
Aameen
@mohamedrifan8721
@mohamedrifan8721 Ай бұрын
Aameen Aameen Aameen
@MohamedMunas-tm7xr
@MohamedMunas-tm7xr Ай бұрын
Ameeen
@haifcool
@haifcool Ай бұрын
அது உங்களுக்குள் இருக்கட்டும், வெளிப்படையாக பொதுத்தலத்தில் பகிர்வது நல்லதல்ல, சந்திரு அண்ணாவின் இந்த செயலை வரவேட்கலாம்
@mohamedarafath6150
@mohamedarafath6150 Ай бұрын
Aameen aameen ya rabbil aalameen
@Hisham-ev8nf
@Hisham-ev8nf Ай бұрын
சந்துரு உங்கள் குடும்பத்தாருக்கும் உங்களுக்கும் இறைவன் அருள் புரியட்டும் இன்ஷா அல்லாஹ்
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 25 күн бұрын
Aameen 🤲 🤲 🤲
@ajazarif1060
@ajazarif1060 24 күн бұрын
kzbin.info/www/bejne/l5SYgIJ4nax-aKcsi=Pb3B_1eXfF-YEwAu 10 miracles of dargah shrine..👆.. LIFE AFTER DEATH... MIRACLES
@asmakaadhar3446
@asmakaadhar3446 22 күн бұрын
Aameen aameen
@arafathrahuman6221
@arafathrahuman6221 Ай бұрын
இனம் மதம் வேற்றுமை உடையவர்களாக இருந்தாலும் நாம் மனிதர்கள் என்ற அடிப்படையில் எல்லா சமய வழிபாடுகளையும் தெரிந்து கொள்வதின் அவசியத்தை இக்காணொளி உணர்த்துகின்றது ஆகவே இதற்காக முயற்சி செய்த சந்ரு அண்ணாவிற்கு எனது வாழ்த்துக்கள்
@mohammedghouse4684
@mohammedghouse4684 Ай бұрын
இஸ்லாமிய மார்க்க விசயங்கள் சம்பந்தமாக மிகவும் ஆர்வத்துடன் கேட்டு அறியும் சகோதரர் சந்துருவுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் என் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@user-vg6rh3ev4p
@user-vg6rh3ev4p 20 күн бұрын
0⁰0
@user-ty1tn5rx1p
@user-ty1tn5rx1p 29 күн бұрын
யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தின் விளக்கத்தை கொடுப்பான் உங்களுக்கும் அல்லாஹ் அருள்புரிய இறைவனை வேண்டுகிறேன் அண்ணா❤
@jameelmoideen5235
@jameelmoideen5235 21 күн бұрын
Best post
@user-ty1tn5rx1p
@user-ty1tn5rx1p 20 күн бұрын
جزاك الله خيرا
@raaja369
@raaja369 Ай бұрын
☪️உலக இஸ்லாமியர் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஈத் முபாரக் வாழ்த்துக்கள். ☪️
@meru7591
@meru7591 Ай бұрын
உங்களுக்கும்🎉🎉
@zackyjunaid2934
@zackyjunaid2934 Ай бұрын
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
@J.B.A.N
@J.B.A.N Ай бұрын
𝗧𝗵𝗮𝗻𝗸 𝘆𝗼𝘂.. 𝗘𝗜𝗗 𝗠𝗨𝗕𝗔𝗥𝗔𝗞🎉
@mahmoodidrees9383
@mahmoodidrees9383 Ай бұрын
உங்களுக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
@user-bi7um5qe6b
@user-bi7um5qe6b Ай бұрын
Ungalukkum.eid mubarak
@tasteofwisdom2496
@tasteofwisdom2496 Ай бұрын
சந்த்ரு உங்கள் கேள்விகள் மிகவும் உயர்வான கேள்விகள், உங்கள் கேள்விகளைப் பார்த்து நான் ஆச்சரியம் அடைகிறேன். நன்றி சந்த்ரு.
@SithimaSithima-cd5kx
@SithimaSithima-cd5kx 28 күн бұрын
உங்களுக்கு அல்லாஹ்வுடைய நேர்வழியையும் இறையச்சத்தையும் தருவானாக ஆமீன் ஜஸாக்கல்லாஹ் ஹைர்
@user-xj9ph2dj8z
@user-xj9ph2dj8z 27 күн бұрын
ameen
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 25 күн бұрын
Aameen 🤲 🤲 🤲
@babuhaneefa3429
@babuhaneefa3429 23 күн бұрын
Ameen
@sharafdeen9764
@sharafdeen9764 Ай бұрын
ஏழு வானங்களை படைத்த இறைவன் ஒருவனுக்கே எல்லா புகழும்
@rajadenesh3147
@rajadenesh3147 24 күн бұрын
7வானம், சொர்க்கத்தில் 72 கன்னி பெண்கள் உருட்டுங்க நீங்க உருட்டுங்க 😂😂😂
@littelboys1234
@littelboys1234 22 күн бұрын
​@@rajadenesh3147🤬
@user-xx4db8gf1m
@user-xx4db8gf1m 22 күн бұрын
😂😂😂 ஏழு வானங்களை படைத்த உங்க அல்லாக்கு ஏன் வானவில் மீது கோபம் 😂
@rajadenesh3147
@rajadenesh3147 19 күн бұрын
@@user-xx4db8gf1m😂🤣
@Suppandi_Super_Gaming_3443
@Suppandi_Super_Gaming_3443 19 күн бұрын
அருமை bro​@@user-xx4db8gf1m
@aneeniyas1471
@aneeniyas1471 Ай бұрын
அறிவுபூர்வமான கேள்விகளும் அழகான தெளிவான பதில்களும். சிறப்பு சகோதர் சந்துரு அவர்களே 🎉
@RejinaBanu-vn3pw
@RejinaBanu-vn3pw Ай бұрын
❤❤🎉🎉🎉🤲🤲💖
@inoonmisriya4670
@inoonmisriya4670 Ай бұрын
மாஷாஅல்லாஹ் சந்துரு அண்ணா இப்படிப்பட்ட உங்களின் வீடியோக்களை எதிர்பார்க்கின்றோம் உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்க அல்லாஹ் உதவி செய்யட்டும்
@tmmksadarha3298
@tmmksadarha3298 Ай бұрын
ஆமீன்
@thahseen.h4064
@thahseen.h4064 26 күн бұрын
Super uraiyadal.
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 25 күн бұрын
Aameen 🤲 🤲 🤲
@bathoolyahaya253
@bathoolyahaya253 8 күн бұрын
Aameen aameen aameen ya rabbilaalameen.
@user-pt6be5bg4r
@user-pt6be5bg4r Ай бұрын
இப்படி பட்ட நேர்காணலால் நல்ல புரிதல் ஏற்படும்... நன்று.... இது போல் எல்லா மதத்தினரோடும் நேர்காணல் செய்ய வேண்டும்.....❤❤❤❤
@khaleelrahman2935
@khaleelrahman2935 Ай бұрын
இறைவனுடைய அரண்மனை அர்ஷு என்பது ஏழாவது வானத்தில் இருக்கிறது அங்கிருந்து உலகை இறைவன் அரசாட்சி செய்கிறான் ஹஜ் என்பது இறைவனின் ஒரு இறைதூதராகிய இப்றாகீம் ஏப்ரஹாம் இறைவனுக்காக ஒரு தியாகம் செய்தார் அந்த தியாகத்தை நினைவு கூறுமாறு இறைவன் வசதிபடைத்த முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டான் இறைவன் தனது இறைதூதராகிய இப்றாகீமுக்கு ஒரு கட்டளை இட்டான் மனிதன் வாழாத பாலைவனமான் மக்காவுக்குச் சென்று கஃபா என்ற பள்ளியைக் கட்டுமாறு கட்டளையிட்டான் பின்னர் தனது வயதான வயதில் கிடைத்த மகனாகிய இஸ்மாயீலை அறுத்துப் பலியிடுமாறு கட்டளையிட்டான் சற்றும் மறுப்புத் தெரிவிக்காத இப்றாகீம் நபி மகனை அறுக்கச்சென்றார் உண்மையிலே இப்றாகீமைச் சோதிப்பதுதான் இறைவனின் செயல் மகனை அறுப்பது இறைவனின் நோக்கமில்லை இப்றாகீம் அறுத்தார் கத்தி மகனை அறுக்கவில்லை கத்தியை கல்லில் அடித்தார் கல் இரண்டு துண்டாகியது தனக்காக இப்றாகீம் செய்த தியாகத்தை மதித்து வானத்தில் இருந்து ஒரு ஆடு கொண்டுவரப்பட்டு அது அறுக்கப்பட்டது இதுதான் குர்பானி என்ற மிருகபலி குர்பானி மக்காவிற்குச் செல்லாத வசதியுள்ள முஸ்லிம்கள் எல்லோரும் கொடுக்கவேண்டும் மிருகவதை என்பதை இஸ்லாம் எதிர்க்கிறது எதிர்க்கிறேன் இஸ்லாம் உண்ண அனுமதித்த மிருகங்கள் அனைத்தும் மனிதனுக்கு உணவாகவே இறைவன் படைத்திருக்கிறான் வடதென் துருவங்களில் வாழும் மனிதர்கள் உயிர்களையே உண்ணுகிறார்கள் உயிர்களை உண்ணக்கூடாதென்றால் வடதென் துருவ மனிதர்கள் பட்டினி கிடப்பதா மனிதனைப்படைத்த இறைவனின் கட்டளைகளே இஸ்லாம் என்பது ஹஜ்ஜில் அறுக்கப்படும் இறைச்சிகள் ஆபிரிக்க நாடுகளுக்கு இலவசமாக அனுப்பப்படுகிறது ஆக இறைவனுடைய அரசாட்சி செய்யும் அரண்மனை ஏழாவது வானத்தில் இருக்கிறது இறைவன் அங்கிருந்தே இறைவன் அரசாட்சி செய்கிறான் மகனை அறுக்குமாறு தான் இட்ட கட்டளையை நிறைவேற்ற இபறாகீம் நபி முன்வந்தார் அல்லவா இதை மதித்து அனைத்து முஸ்லிம்களும் ஹஜ்பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பது இறைவனின் கட்டளை # குறிப்பு முதல் மனிதன் ஆதம் நபி சுவர்க்கத்தில் இருந்து பூமிக்கு அனுப்பப்பட்டார் ஆதம் நபி உலகிற்கு இறங்கியது இலங்கையில்தான் அதுதான் சிவனொளிபாதமலை என அழைக்கப்படும் பாவா ஆதம் மலை இந்த மலையை இந்துக்கள் சிவனொளிபாதமலை என அழைக்கின்றனர் முஸ்லிம்கள் ஆதம்மலை என அழைக்கிறோம் ஆகவே ஆதம் நபிக்கும் சிவனுக்கும் ஒரு சம்மந்தம் இருக்கிறது சில முஸ்லிம்கள் கூறுகின்றனர் ஆதம் நபியைத்தான் இந்துக்கள் சிலநேரம் சிவன் என்று அழைக்கக்கூடும் என்பதாக
@naizarmuaath223
@naizarmuaath223 Ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் சந்துருவிற்க்கும் இரைவன் அருள்புரிவானாக கிதாயத்தையும் வழங்குவானாக
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 25 күн бұрын
Aameen 🤲 🤲 🤲
@HameedhaSyed
@HameedhaSyed 15 күн бұрын
Aameen.
@thasmeerthasmeer6161
@thasmeerthasmeer6161 Ай бұрын
❤❤❤ மாஷா அல்லாஹ் அருமையான பதில்கள் வாழ்த்துக்கள் Haji
@MhdNatheer
@MhdNatheer Ай бұрын
மாஷா அல்லாஹ். அருமையான பதிவு, அனைவருக்கும் விளங்ககூடிய விளக்கம் .👌 அல்ஹம்துலில்லாஹ்👌
@haifcool
@haifcool Ай бұрын
தகுதியான உலமாவை தேர்வு செய்ததட்கு நன்றிகள் அண்ணா
@AbdulSalam-ip8me
@AbdulSalam-ip8me Ай бұрын
சத்ரு பிரோ உங்கள் முயச்சிக்கு எனது பாராட்டுக்கள். ஆனால் இந்த உலமா இதுக்கு தகுதியானவர் கிடையாது. கப்று வணக்கம் தர்ஹா வழிபாடு மத்ஹப் கொள்கை கொண்ட இவரிடம் 100% இஸ்லாமிய அறிவு கிடையாது. மத்ஹப் சிந்தனைவாதி. இலங்கையில் இறைவனுக்கு இணை வைக்கும் கூட்டம் நிறைய இருக்கு அவர்களை செய்ய வேண்டாம் என்று ஒரு பிரசாரம் கூட இவர் செய்தது கிடையாது காரணம் இவர்கள்தான் அந்த கூட்டு வழிகேட்டின் டிபாட்மென்ட்.
@user-tx8wr5ic6q
@user-tx8wr5ic6q Ай бұрын
Kandippaha Mihavum thelivana vilakkam Jasakallah
@AbdulHameed-gk8gn
@AbdulHameed-gk8gn Ай бұрын
​@@AbdulSalam-ip8me நீங்கள் தான் பிரச்சினை க்குரியவர்...அவர் அல்ல.
@lawconsultants5752
@lawconsultants5752 Ай бұрын
His explanation is very clear and good.
@fathimuthu...
@fathimuthu... 28 күн бұрын
​@@AbdulSalam-ip8meஉலமாக்களை குறை கூறாதீர்கள் இப்ப உள்ள உலகம் மிகவும் குழப்பமான உலகம்
@SaburFathima
@SaburFathima Ай бұрын
அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது அவனுடைய உருவத்தை மறுமையில் நல்லடியார்கள் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் அவனுக்கு உருவம் நாமாக கற்பிக்கக் கூடாது அல்லாஹ்வின் தோற்றம் மறுமையில் அல்லாஹ் வெளிப்படுத்துவான் இந்த உலகத்தில் நாம் செய்கின்ற நன்மைகள் பொறுத்து தான் அல்லாஹ் நமக்கு அந்த வாய்ப்பை தருவான். உங்களுடைய இந்த தேடலுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நேர்வழியை தந்தருள்வானாக.❤
@gneimoon3419
@gneimoon3419 Ай бұрын
Aameen Aameen yarubbal Aalameen
@jainulabudeen3194
@jainulabudeen3194 Ай бұрын
Authentic hadis podunga pakalam????
@SaburFathima
@SaburFathima Ай бұрын
@@jainulabudeen3194 அல்குர்ஆன் 75:22,23 நூல் புகாரி (7439)
@fasmiyafasmiyaramzana1746
@fasmiyafasmiyaramzana1746 Ай бұрын
@mralshan1
@mralshan1 29 күн бұрын
your correct .. marumayyil taan iraywanai paarke mudiyum
@FathimaFarhima-xl6vt
@FathimaFarhima-xl6vt 28 күн бұрын
மாஸா அல்லாஹ் உங்களுக்கு இறைவன் நேர்வழியில் தருவனாக இன்னும் எதிர் பார்கிறோம் இந்த மாதிரி விடியோ😊
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 25 күн бұрын
Aameen 🤲 🤲 🤲
@Suppandi_Super_Gaming_3443
@Suppandi_Super_Gaming_3443 19 күн бұрын
நானே வழி என சொன்னவர் இயேசு மட்டுமே
@mohamedzaky6897
@mohamedzaky6897 Ай бұрын
இப்றாஹீம (அலை) அவர்களுடைய தியாகத்தை உலகம் இருக்கின்ற வரையும் ஞாபகப்படுத்த உருவானது
@MuMafas
@MuMafas Ай бұрын
WOW ❤❤❤
@abulhasan-ue6lr
@abulhasan-ue6lr Ай бұрын
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ‏ மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன் : 50:16)
@Aslamkhan-dp8rl
@Aslamkhan-dp8rl 27 күн бұрын
Absolutely
@user-xx4db8gf1m
@user-xx4db8gf1m 22 күн бұрын
அப்படி என்றால் உங்க அல்லாக்கு கோபம் வரவே கூடாது. அல்லா கோபபட்டால் அவனுக்கு அறிவில்லை என்று அர்த்தம்
@mhdsiyam9043
@mhdsiyam9043 17 күн бұрын
​​@user-xx4db8gf1m umakku thaan Arivilla , uzaaranam oru thaayi than pillaiyodu yeppadi irakkamaa irikkiraal , pillai ketpazaiyellaam kodukkiraal, ippo pillai thavaru seiyum pozu thandikkiraal kaaranam kofam ippo thaayi kku neer solluvazu Arivu yilla yenraa? izu pol manizan seiyum paavangal Allah kovappaduhiraan
@Afnaaaaaa
@Afnaaaaaa 14 күн бұрын
@@user-xx4db8gf1mstay away from our religion 📌😊
@bathoolyahaya253
@bathoolyahaya253 8 күн бұрын
​@@user-xx4db8gf1mallah qurannil solran allahwai marukkirawargalukku niran thara neragam entru athil awan sagavum maattaan wazhavum maattan.neraga wasigalukku tholgal maatrapptum entru solan.ippa aaraaichchiyaalar kantu pidiththullargal thollathaan wazhi entru.allah ketkkiraan qurannai padikka maattirgal quran wasanaththai aaraaichchi panna maatteergal un ithayaththil puutta puttu irukkireergal entru kekkiraan.awanudaiya irakkaththai paartheergal enraal allahvikku inai waikkakoodiyawargal kooda allah enakku naragaththai tharamaattaan entru solwargal awalavu irakkamullawan.aanaal allahvikku inai waippawargalukku nerantharam eppavume naragam thaan.allah udaiya wallai awanudaiya panbu awanudaiya aatral awanudaya irakkam awanudaiya kobaththinaal munnadi ulla allahvikku inai waithawargalai azhiththathu ini azhikka powathu thiruppi eluppi yaar yaarukku ennanna thandanai.yaaryaarukku entha entha sorkkam sokkathil uyarntha maaligai uyarntha anthasth marumaila.100.paditharam ullathu athil oru padiththaraththil muthal manithar atham alayyussalam awargalillirunthu uzhagam azhiyum warai warakkoodiya manitharga aththanai perum nindaalum edam remba athgamaaga irukkum.ulagam azhinthu thirumba allah eluppuwaan antha naalthaan.kiyaamath naal marumai naal.manithanin ulwaal elumbai waiththu meentum allah eluppuwaan.unakku santhegamaaga irunthaal. ulwaal elumbai aaraaichchi sethu aayiram digiri weppathilpottum alyale pawarpul aaseet uutriyum athu aliyala netla pottu paaru ippadi aaraachchi seythu paarppathai vittuttu.aalaththaiyum padaiththa allah oruwanai kurai sollittu irukke.ni muthalil qurannai padi unnudaiya kannil irunthu oru sottu thaneeraawathu warum. inshallah allah naadinaal.allah manithanukku.6.ariwai kotuththullan aarawathu arivu paguththarivu sinthippatharkku.mirugaththirkku.5.arivi.orumadaggu ariwaiththaan elaa uyirinaggalukkum.sedi kodi maraggal ellathukkum kotuththullan.meethi.69.madaggu arivu allah vidam ullathu.islaam maarkkam arikku appaarppattathu.unnudaiya ariwaiwaiththu pesathe.allah arivullawan.irakkammullawan naanamikkawan.manithargal paarthaal oru.6.kilomeettar warai paarppaargal.allah.7.wa waanaththil awanudaiya simmasanathtjil arshil amaithu kontu intha vinaadi ulagaththil ulla anaiththayum oru maraththai etuththukkondaal sinna ilai periya kaainjathu anaiththayumore vinaadiyil paarkkakoodiyawanaaga irukkiraan.awanukku.99.peyargal ullathu qurannai padiththal theriyum awanudaiya peyarai kontu azhayyuggalnnu soraan pugalakoodiyawanai pugala soraan wanaggu watharkku thakuthiyaanawan badaiththawan awanai mattum wanagga soran.jinggalayum.manithargalaiyum allah wai wanaggarathirkkintri wera ethukkume padaikkavillai entru soraan.ippadi ariyaama pesukireergale nichchayamaaga ippadi pesakkoodiyawargalai ninaikkum pothu ermba allahvin thandanaiyai ninaiththu bayamaaga ullathu.naanthaan kadavulnnu soraaggal allawa thunpuruththum wethanai entru allah oruwan solran qurannai padichchuttu pesuggal.allah vidam kelvi kettuttu etuththaale bathil solwaan.inshallah.
@AYZAL31
@AYZAL31 Ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் மௌலவி அவர்களே இஸ்லாம் பற்றித் தெரிந்திருந்தும் தெரியாத அறியாத பல விடயங்களை தெளிவாக சந்ரு சகோதர் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி வஸ்ஸலாம்.
@wesker_zeeth2823
@wesker_zeeth2823 Ай бұрын
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) (அல்குர்ஆன் : 112:0) قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ‏ (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (அல்குர்ஆன் : 112:1) اَللّٰهُ الصَّمَدُ‌ ‏ அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். (அல்குர்ஆன் : 112:2) لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏ அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (அல்குர்ஆன் : 112:3) وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏ அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல்குர்ஆன் : 112:4)
@AzeesAzees-up9lb
@AzeesAzees-up9lb Ай бұрын
Eid Mubarak all you family and friends from Kuwait 🇰🇼🕋🕋🇱🇰
@nusas3453
@nusas3453 28 күн бұрын
உங்கள் அய்வின் மூலம் இஸ்லாம் பற்றிய நல்ல தெளிவு கிடைக்குது ப்ரோ ❤❤❤❤❤
@user-xx4db8gf1m
@user-xx4db8gf1m 22 күн бұрын
இஸ்லாம்னா முதல்ல அவன் இறைவன் குணம் சுவர்கம் நரகம் படைத்தல் அழித்தல் பற்றி கேக்கனும் அதுக்கு நீ இன்னொரு மதமா இருந்து கேட்டு பிரயோசனமில்ல அவன் பதில் உன்மதத்தை சுட்டிகாட்டியே இருக்கும் 😂
@rinzanr6796
@rinzanr6796 Ай бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒரு மகிழ்ச்சியான ஈத் அல்-ஆதா வாழ்த்துக்கள். இந்த சிறப்பு நாள் அன்புக்குரியவர்களுடன் கொண்டாட மகிழ்ச்சியையும் அழகான நினைவுகளையும் கொண்டு வரட்டும். ஈத் முபாரக்!✨ Rinzan
@engr.ziyana.hameed1421
@engr.ziyana.hameed1421 Ай бұрын
சகோதரர் சந்துரு மிகவும் பயனுள்ள தலைப்பை, முன்வைத்து, ஒரு பொருத்தமான அறிஞருடன் நேர்காணல் செய்துள்ளமை மிகவும் அவவேற்கத் தக்கது வாழ்த்துக்கள் 🌹❤️.
@muthukabeer
@muthukabeer Ай бұрын
@thouheedahmed9394
@thouheedahmed9394 Ай бұрын
சந்திரு வின் voice 👍.. மிகவும் ஆர்வமுடன் கேள்வி கேட்பது 👌
@user-vk2po8yt8l
@user-vk2po8yt8l 20 күн бұрын
ஒரே இறைவன் என் வாழ்விலும் அதிசயம் செய்தார். என்னையும் கலீமா படிக்க வாய்ப்பளிதார். யாவருக்கும் இந்த வாய்ப்பை வழங்குவானாக
@HameedhaSyed
@HameedhaSyed 15 күн бұрын
Aameen.
@moijahubar6690
@moijahubar6690 Ай бұрын
சந்துரு அண்ணா நீண்ட அயூலுடன் வாழ வல்ல இறைவனிடம் பிரர்த்தனை செய்கிறேன்
@mohammedabuthahir9886
@mohammedabuthahir9886 28 күн бұрын
சந்துரு அவர்களே உங்கள் மனிதநேயம் ஒங்கட்டும்
@chillzone7594
@chillzone7594 Ай бұрын
அருமை யான பதிவு அவசியம் கேட்டு பயன் பெறலாம் அல்லாஹ் வின் அருளும் ரஹ்மத்தும் சொன்ன வருக்கும் கேட் அனைவருக்கும் ்அல்லாஹ் அருள் புரிவானாக,
@nizamhm1944
@nizamhm1944 Ай бұрын
நிறைவேற்றி வைப்பவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை.
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 19 күн бұрын
அல்லா முஸ்லிம் கிடையாது சிவன் ஹிந்து கிடையாது இயேசு கிறிஸ்தவர் கிடையாது. மக்காவில் அல்லா வசிக்கிறார் என்பது வருமானத்துக்காக இஸ்லாமிய மந்திரவாதிகள் கிளப்பி விடும் புரளி.
@inoonmisriya4670
@inoonmisriya4670 Ай бұрын
ஏனைய மதத்தவரும் ஹஜ்ஜுப்பெருநாள் அமைந்த வரலாற்றைஇலகுவில் தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக சொன்ன மௌலவி அவர்களுக்கு ஜஷாக்குமுல்லாஹு ஹைரன் சந்துரு அண்ணாவுக்கும் ரொம்ப நன்றி
@khaleelrahman2935
@khaleelrahman2935 Ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் சகல மாற்றுமத உறவுகளுக்கும் இஸ்லாம் மார்க்கம் பற்றிய விளக்கங்களை வழங்குவானாக ஆமீன்
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 25 күн бұрын
Aameen 🤲 🤲 🤲
@AbdulHameed-gk8gn
@AbdulHameed-gk8gn Ай бұрын
Masha Allah ... மெளலவி அழகான விளக்கம்... இரண்டு பேருக்கும் நன்றிகள்
@user-thamilan.samooganeethi
@user-thamilan.samooganeethi Ай бұрын
நெறியாளர் RJ சந்த்ரு வின் ஆழமான அழகான கேள்வி ஆலிம் அவர்களின் பதில் நிறைய சந்தேகத்தை தெளிவுபடுத்தியது. நன்றி மற்றும் வாழ்த்துகள் 💐 சகோதரரே. ஹஜ் மற்றும் உம்ரா வுக்காக சவூதி அரேபியா அமைச்சகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மெச்சத்தக்க ஆச்சரியமான விடயம்.
@a.b.hassan6251
@a.b.hassan6251 Ай бұрын
உங்களுக்கு மேலும் மேலும் இறைவன் அருள் புரிவானா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் ஏனென்றால் இது சம்பந்தமாக புரிதல் இல்லாத மக்களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தக் கூடிய கேள்விகளை கேட்டு ஒழுங்குபடுத்திருந்தீர்கள் மிக்க நன்றி
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 19 күн бұрын
அல்லா முஸ்லிம் கிடையாது சிவன் ஹிந்து கிடையாது இயேசு கிறிஸ்தவர் கிடையாது. மக்காவில் அல்லா வசிக்கிறார் என்பது வருமானத்துக்காக இஸ்லாமிய மந்திரவாதிகள் கிளப்பி விடும் புரளி.
@cookingvideos5625
@cookingvideos5625 Ай бұрын
சிறந்த விளக்கம் Alhamthulillah ❤
@hameedrismin953
@hameedrismin953 Ай бұрын
சிறந்த விளக்கம்... மாஷா அல்லாஹ்... எல்லாருக்கும் ஈகை திருநாள் நாள் வாழ்த்துக்கள்
@nanthumenaga9619
@nanthumenaga9619 Ай бұрын
சந்துரு அண்ணா உங்களுடைய ஒவ்வொரு கேள்விகளும் மிகவும் அருமையாக இருந்தது நன்றி. அதேபோல் கேள்விகளுக்கும் பதில் அளித்த இமாம் அவர்களுக்கும் நன்றி.எல்லா புகழும் இறைவனுக்கே.❤❤❤❤❤❤❤
@hameedsiraji8081
@hameedsiraji8081 Ай бұрын
நண்பர் சத்துருவின் கேள்விகள் அருமையானது அதே நேரத்தில் சகோதரரின் கேள்விக்கு எந்த சலனமோ சஞ்சலமோ இல்லாமல் மிக நிதானமாகவும் அழகாகவும் பதிலளித்த மௌலவி அவர்களுக்கு جزاك الله خيرا அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியை காட்டுவானாக.
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 25 күн бұрын
Aameen 🤲 🤲 🤲
@HameedhaSyed
@HameedhaSyed 14 күн бұрын
Aameen.
@naturentertainment70
@naturentertainment70 Ай бұрын
2010 இல் நாங்கள் எல்லா இடங்களுக்கும் நடந்துதான் சென்றோம் 4இலிருந்து 5 மணி நேரம் நடக்க வேண்டி வரும்
@abdullahking6574
@abdullahking6574 Ай бұрын
சந்துரு ஐயாவுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும்
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 25 күн бұрын
Aameen 🤲 🤲 🤲
@salujanratnam8682
@salujanratnam8682 Ай бұрын
உங்களின் தமிழ் அருமை ஐயா
@akbarziyath3848
@akbarziyath3848 Ай бұрын
மிக அருமையான பதிவு ஜெஸாகல்லாஹூ ஹைர் .
@shaheel30
@shaheel30 Ай бұрын
சந்ரு bro .. உங்கள் ஆயுள் நீளமாக வேண்டும்... நல்லதொரு நேர்காணல்.... உங்கள் பணி தொடர வேண்டும்...
@Evr.baseer9286
@Evr.baseer9286 Ай бұрын
மாஷா அல்லாஹ் அழகான கேள்வி அன்பான பதில்❤❤❤❤❤❤❤
@mustaqshareef5466
@mustaqshareef5466 Ай бұрын
மிக அருமையான பதிவு. சரியான நேரத்தில் சரியான பேட்டி....
@user-zk2lt5ux2o
@user-zk2lt5ux2o 21 күн бұрын
சகோதரரே, நான் சமீபத்தில் கொஞ்சம் வேலை நிமித்தமாகவும், கொஞ்சம் மன அழுத்தத்திலும் இருந்தேன். அப்போதுதான் உங்கள் வீடியோவை பார்த்தேன். உங்கள் பேச்சு, உங்கள் நகைச்சுவை உணர்வு, உங்கள் இவருடன் உரையாடிய விதம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. உங்களுக்கும் இவருக்கும் இடையே இருக்கும் நட்புறவு ரொம்ப அழகாக இருக்கிறது. இது போன்ற வீடியோக்களை இன்னும் அதிகமாக பதிவேற்ற முடியுமா என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வீடியோக்கள் வெளிநாட்டில் இருக்கும் என்னை போன்றவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. தயவுசெய்து, இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்ற முடியுமா என்று கேட்டுக்கொள்கிறேன். இது எனக்கு மனதிற்கு அமைதியை தருகிறது. நன்றி.
@user-it3ed4fl1i
@user-it3ed4fl1i 28 күн бұрын
Iraivan parandu virinda prbanjam muzhuvadilum atchi seygiran makkavill mattum nilai kolla villai . Superb interview , superb answers. We love it.
@bishramukrim7413
@bishramukrim7413 27 күн бұрын
அழகான உரையாடல். மிகத்தெளிவான விளக்கம் .
@imthiyashameed7872
@imthiyashameed7872 Ай бұрын
Appreciate your effort to bring the awareness to the non muslims. Medias forgot to do it for a reason which made misunderstanding between religions.
@nmsubair1659
@nmsubair1659 Ай бұрын
அது மட்டு மன்றி நாம் செய்த தவறுகளுக்கு மத்தியில் அதன் பாவ மன்னிப்பு தேடி செல்கிறோம் அதில் நாம் அன்று பிறந்த பாலகனாய் திரும்புகறோம் ஆக அதன் பின் அதே குளந்தை எவ்வாறு இருப்பாரோ அதே நிலையில் நாம் செயல் பட வேண்டும்
@murziabdulcareem2445
@murziabdulcareem2445 Ай бұрын
MASHA ALLAH. VERY VERY USEFUL PROGRAMME. Br. Chandru and Hasrath. From U.K.
@aseesaaseesa7772
@aseesaaseesa7772 Ай бұрын
கேள்விக்கும், பதிலுக்கு ம் சிறப்பு வாழ்த்து
@th3entertainment872
@th3entertainment872 Ай бұрын
Koodiya seekiram chandru brother islam patri nalla velangi kolvar..congratz
@mahamaha5781
@mahamaha5781 Ай бұрын
Alhamdulilah En iraivnin karunai pugalukkuriy rabbe Un karunai En iraivan ninaittal mattume ittanai azisayangalum nadakkum❤
@Sonagan-Land.
@Sonagan-Land. 20 күн бұрын
அருமையான கேள்வி அருமையான பதில் வாழ்த்துக்கள் 💐❤️🤝 அமைதி நிலவிட்டும்...
@user-qj1hp1hm6r
@user-qj1hp1hm6r 28 күн бұрын
Chandru.. romba Thanx. Ungal program ellame Sooper. Neenga very friendly RJ.
@inmoh7
@inmoh7 Ай бұрын
Nice explanation..But moulavi missed the fact that we, all muslims in the world, pray the almighty GOD standing towards ka'ba (black box)..meaning it's the universal direction for our prayers...And we don't wordhip that😂
@hidhayahisham7379
@hidhayahisham7379 7 күн бұрын
true
@murshidaseenathul7498
@murshidaseenathul7498 Ай бұрын
Super chandru bro 🤲🤲 Allah bless you bro
@IbrahimIbrahim-sl8my
@IbrahimIbrahim-sl8my 6 күн бұрын
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்! சந்துரு அவர்களுக்கு ஏக இறைவன் நேர்வழியைக் காட்டி நேரான வழியில் நடந்து சொர்க்கத்தை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக! ❤❤⚘⚘🤲🤲🤲
@Yazar__Milhani
@Yazar__Milhani Ай бұрын
ماشاء الله تبارك الرحمن بارك الله فيك
@zaheermahroof5469
@zaheermahroof5469 Ай бұрын
Great programme I pray for "Hidayat"
@Dubaisrilankan
@Dubaisrilankan Ай бұрын
Lovely Anna🤲 Eid Mubarak to ☪️
@ahamedsabrymohamedsamri
@ahamedsabrymohamedsamri 4 күн бұрын
பொறுப்புணர்ச்சியுடன் ஹஸ்ரத் அவர்கள் விளக்கம் கொடுத்தீர்கள்.... மாஷாஅல்லாஹ்..! சகோதரர் சந்துரு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!! பிற சமூகம், இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளும் விதமான நல்லதொரு உரையாடல்..... நன்றி சந்துரு சார்!
@sulthansulthan6179
@sulthansulthan6179 26 күн бұрын
மிகவும் அழகாக கேள்வி சரியான பதில் அல்ஹம்துலில்லாஹ் இறைவன் மிக பெரியவன்
@AyaanMohamed-jy6jp
@AyaanMohamed-jy6jp Ай бұрын
Masha Allah nice chanru Anna I love you romba nala ungala fellow panren sathima solrrn nega pesuratha pathale mulusa Sri Lanka feeling apdiye varum ❤❤❤❤❤❤ god bless you sr ❤❤
@puduwelijawaad8406
@puduwelijawaad8406 Ай бұрын
சிறந்த விளக்கம்..
@Yazar__Milhani
@Yazar__Milhani Ай бұрын
لا اله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير ❤️
@user-hk5io2pv5s
@user-hk5io2pv5s Ай бұрын
WE LOVE YOU GREAT SANTHRU BRO 🇨🇵
@honestlyranger5202
@honestlyranger5202 Ай бұрын
Chandru Anna You'r the Nutrilised person 🎉 pls think why world more the people against only Muslims ??? நீ செல்லும் பாதை நேரானது என்றால் எதிர்ப்பை சுமக்க வேண்டும்................
@mohamedrawthermohamedali765
@mohamedrawthermohamedali765 28 күн бұрын
WONDERFUL EXPLANATION ABOUT HAJJ PERFORMANCE & RAMADAN , JAZAKKALLAH BRO CHANDRU & MOULAVI AVL ALLAH AKBAR
@abdullahmadanyhusain996
@abdullahmadanyhusain996 Ай бұрын
Chandru bro, Learn Islam more & call some scholars of jamiytathul ulama by requesting their head office. It will be very clear. Thanks.
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 Ай бұрын
Mr.Chandru very Very supppper Nice conversation. Sundaram from Bangalore India 🇮🇳 ♥️
@mobi360
@mobi360 Ай бұрын
السلام عليكم ورحمة الله وبركاته…….. تقبل الله منا ومنكم தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும் அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் (நற்செயல்களை) ஏற்று கொள்வானாக… ஆமீன்! لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ، لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ
@whatsappstatus2594
@whatsappstatus2594 Ай бұрын
Santhuru Anna Tamil molipyarppudan Ulla Qur'an ai eduthu padithaal ungkalukku Ulla santheham thirum
@fathimarishana2604
@fathimarishana2604 Ай бұрын
Super chandru bro may Allah bless you with good health and long life happiness ❤
@NatureBroTpm
@NatureBroTpm 22 күн бұрын
காலத்திற்கு ஏற்ற கேள்விகள், சிறந்த பதில்கள். இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். உங்கள் நற்பணி தொடரட்டும்! வாழ்த்துக்கள்❤
@antonjeyaratnam9148
@antonjeyaratnam9148 Ай бұрын
Very good. Hats off to you, Chandru. It is very important this helps our humans raise
@Mi_Coaching_Centre
@Mi_Coaching_Centre Ай бұрын
அருமையான கலந்துரையாடல்....❤❤❤
@iqbalbashaazeez5335
@iqbalbashaazeez5335 27 күн бұрын
மௌலவி அவர்களே சிறிய திருத்தம் " குர்பான் " என்பது அரபி சொல்ல அல்ல உருது சொல் அதன் அர்த்தம் தியாகம்.
@sheriffdeenkamarunisa2017
@sheriffdeenkamarunisa2017 Ай бұрын
நன்றி .வாழ்த்துக்கள் சிறப்பாக விளக்கினீர்கள்
@user-rf5qx2lx6e
@user-rf5qx2lx6e 27 күн бұрын
Hi Chandru you are doing very well good program I like very much . Even your wife this is very important program for non Muslim people. Thank you
@noushadabdul4803
@noushadabdul4803 Ай бұрын
Sirappaana nerkaanal.neenkalum Saudi sentru paarunkal athaipatti ariyunkal.mihavum sirappaaha irukkum. Nanbar Chandru avarhalukkum valla naayan nervaliyaikkoduththu siappaakka pirarththippom.☝️🤲❤️
@user-cz2tu5zx8q
@user-cz2tu5zx8q Ай бұрын
சந்று bro மிகவும் தேவையான ஒரு விடயம். இப்போது உள்ள சமூதாயத்திற்கு அல்ஹம்ந்துலில்லாஹ். இன்னும் தேடுங்கள்.நேர்வழியைக்காட்டும்...
@nazmiyafawmy4964
@nazmiyafawmy4964 29 күн бұрын
Allahumma barik 💕. Jazakallahu hairan. Thank you very much for this wonderful vlog.may Allah bless you n your family 💕
@isismail1946
@isismail1946 26 күн бұрын
Mr சந்துரு மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் நேரான வழியை எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்திக்கின்றேன் வல்லோன் அருள்புரிவானாக..... ஆமீன்
@ifazajm
@ifazajm 28 күн бұрын
மிகவும் தகுதியானதோர் இஸ்லாமிய அறிஞர் 👌👌
@only.1_26
@only.1_26 19 күн бұрын
சந்த்ரு அண்ணா இஸ்லாம் பற்றி விளக்கம் தரும் நிறைய video களை எதிர்பார்க்கிறோம். உங்கள் முயற்சி தொடரட்டும். இறைவா! நீ எமக்கு நேர்வழி காட்டுவாயாக!❤
@Muzzammil_Official
@Muzzammil_Official 23 күн бұрын
Rj chandru மற்றும் அவர்களின் குடும்பத்திற்கும் அல்லாஹ் ஹிதாயத் என்ற அருளை தந்தருள்வானாக !!! ஆமீன்.....இந்த பதிவு பல பேருக்கு பயனுடையதாகும் ,தெளிவான விளக்கமாகவும் அமைந்ததற்கு மௌலவி அவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.....
@AmeerHamza-uo3rg
@AmeerHamza-uo3rg Ай бұрын
.Mr chandru உங்கள் கேள்வியை நன்கு கற்ற கேள்வியை புரிந்து விளக்கம் tharupavaridam கேளுங்கள் உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும் ஆமீன்
@AbdulRazak-mv2nn
@AbdulRazak-mv2nn 26 күн бұрын
திரு.சந்திரன் அவர்களுக்கு இறையருள் முன் நிற்க , நம்மைப்படைத்த இறைவன் அருள் புரிவானாக.இதை தொடர்ந்து எழுத இறைவனை வேண்டு கிறேன்.
@eliyasfarvin6710
@eliyasfarvin6710 26 күн бұрын
சந்துரு உங்களுக்கு இறைவனின் அருள் கிடைக்கட்டும்
@user-ll5bg6zk7l
@user-ll5bg6zk7l 10 күн бұрын
சந்துருவின் அருமையான கேள்விகளும் மௌலவியின் அருமையான பதில்களும் வாழ்த்துக்கள்
@mhasnimubarak980
@mhasnimubarak980 25 күн бұрын
Masha Allah. Nalla nihalchi.sandru Anna uggalukum hidayath kidaikkattum.
@rfnature6995
@rfnature6995 Ай бұрын
Thanks for sharing this 🎉🎉🎉
@user-so4qo8bl1q
@user-so4qo8bl1q 25 күн бұрын
அருமையான பதிவு, வாழ்த்துக்கள்.. இந்த பதிவின் மூலம் எல்லா மதத்தினரும் ஹஜ்ஜின் முக்கியத்துவத்தையும், எதனால் இந்த நிகழ்வு நடைபெறுகிறது என்பதையும் தெளிவாக புரிந்து இருப்பார்கள்.
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 25 күн бұрын
Masha Allah Alhamdulillah beautiful explanations 👍🤲🤲🤲🤲
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 5 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 12 МЛН