சிவாயநம...அம்மாளின் அருளாசியினால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்...
@ekambaramjagadeesan50532 жыл бұрын
குருக்கள் மிக அழகாக இத்தல பெருமையை மிகச் சிறப்பாக பேசி இருக்கிறார்
@krishnarajchennai4 ай бұрын
அருமையான திருத்தலம். 10-08-24 அன்று தரிசனம் செய்துவந்தேன். அரசு போக்குவரத்து வசதி சற்று குறைவுதான். பேரளம் சென்று அங்கிருந்து ஆட்டோவில் சென்று தரிசனம் செய்துவர முடியும். குறைந்தபட்ஷம் மினிபஸ் வசதி செய்துதரலாம்
@vtveera34032 жыл бұрын
அருமையான தகவல். அம்மாளின் அருளாசியினால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்
அருமையான விளக்கம் அளிதா குருக்களுக்கு நன்றிகள் பல பதிவுயக்கு மிக்க நன்றி
@பா.சபரிநாதன்2 жыл бұрын
சிவாயநம
@tamilvani-oe8wm Жыл бұрын
Super explanation and execution
@sanskritx2 жыл бұрын
Really surprised to see the spiritual side of Anand Srinivasan sir! ....i hope & pray that shri Lalithambiga opens Srinivasans eyes to truth and veers him away from his obsession and slavery to the most corrupt party!
@shrilrsugavanam6345 ай бұрын
பாரத் மாதா கீ ஜே
@jaiganesh39882 жыл бұрын
என்ன ஆச்சு பக்திமார்க்கமாக இருக்கே
@venkatasubramanian20232 жыл бұрын
OM SRI LALITHAMBIGAYA NAMAHA.
@lathamahesh241Ай бұрын
🙏🙏🙏
@lakshminarashiman990110 ай бұрын
🙏🌷சிவ சிவ🌷🏵️🙏❤❤❤❤❤
@murugesancv77802 жыл бұрын
Very Excellent Speech Thirichitbalam
@santhiganapathy889511 ай бұрын
Last month we had been to this temple 🙏🙏🙏🙏🙏👌
@rajathiruvengadam57092 жыл бұрын
Om sivaya om
@T.G.SARANYA Жыл бұрын
2022யில் சென்றுவந்தேன்சரியா
@mohankalahasthy66337 ай бұрын
Very devotional place. Visited the temple 2 times.
@venkatasubramanian20232 жыл бұрын
OM SAHALA BUVANESWARAYA NAMAHA.
@rkuvideo2 жыл бұрын
Thanks for the detailed info. Soon I will visit this temple.
@anatarajnataraj9637 Жыл бұрын
Thanks
@PalaniChanthiran-px7xq10 ай бұрын
விலாசத்தை மட்டும் சொல்லவில்லையே😘😘😘
@SasiKumar-ys9zh2 жыл бұрын
Thanks Anand sir for giving a spritual video i thing u will post more spritual videos in upcoming days its a big sevice
பேராளம் மாவட்டம் மயிலாடுதுறை சென்று பேரளம் போய் அங்கே இருந்து 1/2 கிலோமீட்டர் தொலைவில் திருமீயச்சூர் வரும்.
@kowsikar5052 ай бұрын
திருவாரூர் மாவட்டம்
@kalpanakannaian28482 жыл бұрын
Ujjain aduthu intha kovil than best. Yaman varam petra kovil. Naam seiyum keta karma va neekum kovil.
@avsendhilkumar2 жыл бұрын
என்னது..அகத்தியர் லலிதா சகஸ்ராணமம் பாடினாரா?
@myradiomedia9172 жыл бұрын
Yes. Lalitha sahasranama sonnathu agathiyar than. Tamil mattum illa, he knows sanskrit too
@bulabaikarpagam2642 жыл бұрын
Lalitha navarathnamalai in tamil too he has done. Should here vani jayaram singing this song.
@tamils123452 жыл бұрын
என்னப்பா காங்கிரஸ்காரங்க இந்து கோவில் பக்கம்ல இப்போ பொதுமக்கள் பார்க்கின்றமாறி வரீங்க....
@nagarajan10352 жыл бұрын
இது தான் இந்துத்துவ மகிமை
@shrilrsugavanam6345 ай бұрын
அப்ப தான் மக்களை கவர் செய்ய முடியும், தி. மு. க ஓட்டை பிரிக்க ஆயத்தம் அதற்கான தனிஆவர்த்தனம் தான் இது.
@Kshathriyan0072 жыл бұрын
BJP ah tackle panna vera vazhi theriyalaya.
@jeevanandham25282 жыл бұрын
கோவில் BJP சொத்தா..?? கோவில் மக்கள் சொத்து.. நான் நாத்திகன் ஆனால் எங்க ஊர் கோவில் திருக்காரியங்களுக்கு ஏற்படும் செலவுகளில் எனக்கு உண்டான வரி தொகையை தவறாமல் செலுத்திவிடுவேன்..
@indradevi74412 жыл бұрын
கோவில் மகிமைகளை கொச்சைப்படுத்தாதீங்க.
@indradevi7441 Жыл бұрын
சந்தோஷம்.
@bhobalan2 жыл бұрын
DONOT WASTE YOUR TIME AND MONEY . BELIEVE YOURSELF .