ஏன் அண்ணா குரல் ஒரு மாதிரியாக உள்ளது. உடல்நிலை சரியில்லையா. விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் ❤❤
@kamarajraj827511 ай бұрын
புதிய ரேஷன் கார்டுக்கு நானும் விண்ணப்பித்து 3 மாதங்கள் ஆகிவிட்டது.. மகளிர் உதவி தொகை & பொங்கல் பரிசு.. காரணங்களுக்காக இப்போது நிறுத்தி வைத்துளார்களாம்.. பொங்கல் முடிந்து புதிய ரேஷன் கார்டு விநியோகம் இருக்குமாம்.. வட்ட வழங்கல் அதிகாரி சொன்னாரு
@MB.RA211 ай бұрын
Enakkum ithe problem than😢😢😢
@dailygoverment422211 ай бұрын
Bro cm cell nu oru application undu athula poi oru online complaint podunga one week la card kila irukum
@gamingthalaivarthimingalam830111 ай бұрын
@@dailygoverment4222CM கொடுத்த விதி விளக்கே அந்த cell ற்கு ஒண்ணுமே இல்ல...மகளிர் உரிமை அப்படி த இங்க இருக்கு😢
@dhamuvjcreations763511 ай бұрын
Same problem bro Chennai location
@sanjayvijayfan646810 ай бұрын
Ration card வழங்கும் பணி ஆரம்பத்தி விட்டது
@Hajavbjss11 ай бұрын
பணம் வாங்குகின்றனர் 300 rs கொடுத்தேன்.... கொடுக்க வில்லை என்றால் மாற்ற முடியாது கூறிவிட்டனர்.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் walajabad
@vijayanarunachalam44694 ай бұрын
super bro clear explanation thank u
@kannaniyer82485 ай бұрын
அது தான் எங்களுக்கு தெரியும்,வட்டாட்சியர் அலுவலகம் எதையும் செய்ய முடியும்
@rishithanufuns11 ай бұрын
Thank you brother
@rrsmartchannel855011 ай бұрын
Super bro
@kavimani729711 ай бұрын
Bro online change panna mudiyadha
@g.v.nagaraj533911 ай бұрын
புதிய மின்னனு ரேஷன் அட்டை விண்ணப்பித்து கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ஆகின்றது, எவ்வித நடவடிக்கையும் இல்லை... எப்போது புதிய ரேஷன் அட்டை கிடைக்கும் என தகவல் சொல்லுங்க நண்பரே...
@NarasimmanVelayutham11 ай бұрын
NEW RATION CARD approval எப்போது
@Shanjeevii_142 күн бұрын
Only kudumba thalaivar only give the letter its rules for money
@Ashokamaraj11 ай бұрын
கட்டணம் வசுலிப்பாங்களா???
@makkalsevaiyoutube11 ай бұрын
No
@vijayanarunachalam44694 ай бұрын
Subscribed bro👍1 doubt, LLR last month 16th apply panen adhula old address and old photo iruku. ipo new address and recent photo update panalama bro ila change pana driving test apply panra apo issue aaguma?
@parthi_offical8 ай бұрын
Bro mobile number change pana avlo days agum?
@TrembleFF2 ай бұрын
❤
@thirupathiram637611 ай бұрын
Apply panni 1 1/2 years achu but still innum card varala enna pantrathu....
@neelamegam701911 ай бұрын
Card approved agita bro
@neelamegam701911 ай бұрын
Enaku 1agitu ipa tha card koduthanga
@nathiyasn914411 ай бұрын
Bro apply pannitu appadiye vida kudathu 1 month kalichchu adikadi thaluk ofc poi kekanum enaku 1 1/2 months la kaiku vandhuduchu avanga thedi vandhu kuduka matanga nanga than poi poi pathu pathu vangitom nama pogalana angaye irukum 1 varusam kalichu kuda poi vangalam but nama thevaiku nama than alaiyanum
@thirupathiram637611 ай бұрын
naanum poi kettu tha iruken bro but vanthurumnu mattum tha soltranga week 3 times poren but no response. Yarkitta complaint pannanum?
@ls199 ай бұрын
Thiruvannamalai vembakkam taluk tso office குடும்ப தலைவர் வரனும் சொல்றாங்க..card enga name irundhalum change panamatan soltranga .please reply for me..i need any govt proof to show him.any family members can do this process.because my mom was not well.she cant able to go.
@rajraj592111 ай бұрын
Single person ku ration card apply pannalama
@tamildhas590511 ай бұрын
Kudumpa thalaivi mattum kudukkanum solluranga sir
@vasantharagavand667811 ай бұрын
Application la signature a smart card la irkura member podalama bro.
@sanjayvijayfan646810 ай бұрын
Podalam
@sarburash2 ай бұрын
அனுப்புநர் இடத்துல குடும்ப தலைவர் பெயர் போடனுமா இல்ல யார் நேர்ல போராங்களோ அவ்ஙக் பேர் போடனுமா அதே மாரி கையெழுத்து கு.தலைவர் தான் போடனுமா இல்ல போரவங்க போடனுமா
@MrHen-kd7pd11 ай бұрын
Bro rasion card la DOB epodee change panuradhu solunga bro
@ராம்வாசுதேவன்4 ай бұрын
Na Chennai bro epudi Tamil la application write pannum nu solluga bro
@Swethaa-o5t10 ай бұрын
ஸ்மார்ட் கார்டு போன் நம்பர் மாற்றுவதற்கு தாலுகா ஆபீஸ் தான் போகணுமா
@sumithiras4284 күн бұрын
Ama
@vijayvijayvijayvijay232511 ай бұрын
Bro Government la irundhu free ya patta kuduthanga aana andha land enga irukunu kaatla 2005 la kudhanga aana innu endha Edam nu therila ippo office la irundhu vandhanga aana land ku map illa nu sollitanga map irundha dha land alaka mudiyuma ma appo enna pandradhu map enga pona kedaikum
@abalanabalan638411 ай бұрын
நம்பர் மாற்ற கட்டணம் வசூலிப்பார்களா
@VISWANATHANDHAYAMMAL-eq9ks11 ай бұрын
Illa
@shanmugavels267811 ай бұрын
First view
@VISWANATHANDHAYAMMAL-eq9ks11 ай бұрын
Amounts kodunga vankitharen
@kannaniyer82485 ай бұрын
Not useful video
@ArunKumar-wb6fp11 ай бұрын
Waste video
@sudalaisudalai-qw7ld11 ай бұрын
என் ஸ்மார்ட் கார்டு ல நம்பர மாத்த சொல்லி தாலுகா அலுவலகம் கத்தில் குடுத்ததற்கு தற்போது எவனோ பெயர் போட்டு லிஸ்ட் வருது என்ன லட்சனத்தில் வேலை பார்கிறானுங்க தனியார் மயம் ஆக்க பட வேண்டும் இப்போ இதற்கு நான் அழைய வேண்டும்
@Swethaa-o5t10 ай бұрын
ஸ்மார்ட் கார்டு போன் நம்பர் மாற்றுவதற்கு தாலுகா ஆபீஸ் தான் போணுமா அண்ணா