Timon bumba vanthu meerkat nu solluvanga bro....Africa la naraiyaa irukum bro
@ASRAFVLOGGER Жыл бұрын
Mm ok bro
@meenachisundaramn621811 ай бұрын
❤❤❤❤❤
@ASRAFVLOGGER11 ай бұрын
❤❤❤
@YuvaraniD Жыл бұрын
Entha place la tha my husband erukainga malesiya
@ASRAFVLOGGER Жыл бұрын
Oh good👍
@ramyadevi922810 ай бұрын
April ku apuram ena 😢😂
@BasheerBasariya Жыл бұрын
Hai bro
@ASRAFVLOGGER Жыл бұрын
Hi
@RosemaryMaryrose4 ай бұрын
Naan oru Malaysian, Malaysia vil enaku pidita idam Cameron Malaitan. Holidays le engga polam endru kettal Cameron malai solven, en veetula ellarum kadupa aiduvanga 😂
@ASRAFVLOGGER4 ай бұрын
❤❤
@soundarg1997 Жыл бұрын
Australia 🇦🇺🇦🇺🇦🇺 and new Zealand 🇳🇿🇳🇿🇳🇿 povingala
@ASRAFVLOGGER Жыл бұрын
Yes Bro❤
@sakthikitchen879 Жыл бұрын
நல்ல நண்பர்கள். உங்களுக்கு முந்தி பெல் பட்டன் அமுக்குங்க, சப் பண்ணுங்க னு சிபாரிசு பன்றாங்க.
முயல், மான்களுக்கு ஊட்டிவிட்டு, மீன்களுடன் பேசிவிட்டு, நாமும் டீ குடித்து,சாப்பாடு சாப்பிட்டு விட்டு.... உண்மையான ரெவ்யூ போட்டு விட்டு.... மலேசிய ஊட்டியைக் கண் குளிர ரசித்து விட்டு நமக்கேற்ற நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தால்..... இதை விட வேறு சுகம் உண்டோ..... முயலைத் தூக்கியதற்கு நம் ஊராக இருந்திருந்தால் ஒரு ஆள் குச்சியைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்து இருப்பார்😅
@ASRAFVLOGGER Жыл бұрын
😁😁😁 மான் இல்லை ஆடு
@jsmurthy7481 Жыл бұрын
@@ASRAFVLOGGER தவறுக்கு வருந்துகிறேன். 🤝🤝🤝
@ASRAFVLOGGER Жыл бұрын
@@jsmurthy7481 இதில் என்ன தவறு வருத்தம் சகோ உங்கள் ஆதரவே மிகப்பெரிய சொத்து சகோ 🙏💕
@jsmurthy7481 Жыл бұрын
@@ASRAFVLOGGER அஸ்ரப் சகோ, உங்களுக்கு எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பெரிய மனது..... அதனால்தான் அத்தனை நண்பர்கள் +அறிமுகமாகிறவர்களும் உங்களிடம் இன்முகத்துடன் பழகுவது....keep it up bro 🤝🤝🤝