அக்கா நான் கேட்கிற துஆக்கள் சீக்கிரம் கபில் ஆகும்னு எனக்காக துவா செய்யுங்க
@JafferHussain-p3sАй бұрын
Alhamdulillah
@RahilaRani-j8vАй бұрын
Jesakallahu hairan ma voru avsara thaviku netru patha vudnaney seithu viten.allah ethir paratha purathilurnthu vuthaviya thanthuttan en valkaila vungala marakkave mattan rombavum thanks ma allah vungaluku arul puruvannakaha ameen nirya pathu niraya dikur vothi irukan Alame enakku kabuol aki iruku voru visayam mattum inim nadakala please please enakaha atukaha thoova ceinga.athu anaku nadakanum insyaallah
@sulthansaji9574Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் கணவர் குடியை விடவேண்டும் தூவஹ செய்ங்க சகோதரி 😢
@sparkn444ff7Ай бұрын
Enakum dua sainga sis kadan adaiya
@malikragila7233Ай бұрын
Enngalukagavum thambi gavum dua pannuga brother job la nala padiya amnt kidaika dua pannuga sis.kidaucha thaan sis bro family oda nala irukka mudiyum sis
@ArsathFarzana-hb6ndАй бұрын
Asalamalaikkum wa Rahmatullah WA barakkaathuhu alhumthulilllahee alhumdhulillah alhumdhulillah alhumdhulillah alhumdhulillah alhumdhulillah alhumdhulillah
@habibkamarАй бұрын
வாஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி. இறைவன் அறிய நீங்கள் சொல்வதை நான் செய்தேன். ஓழுவுடன் செய்தேன். பலன் அளிக்கவில்லை.என்று சில கூறி இருந்தேன். அதற்கு பதில் இல்லை. தொடர்ச்சியாக போட்டுக் கொண்டுள்ளீர்கள் சேனல்காகவா. பதில் சொல்லுங்கள். இறைவன் அறிவான்
@WayofislamiccАй бұрын
அல்லாஹஹூ அக்பர்...இதே துஆ இன்னும் நிறைய சகோதரிகளுக்கு பலன் அளிச்சுருக்கு...இந்த துஆ வெல்லலாம் பொய்யா??? இது எல்லாமே ஹதீஸ் ல உள்ள துஆக்கள்.நபி (ஸல்) கற்று தந்த துஆக்கள்.துஆ என்பது நான் போட்டு இருக்கேன் அதுனால நம்ம செய்வோம்னு செய்ய கூடாது...முழூமையான நம்பிக்கையோடும் இஹ்லாஸோடும் இருந்து துஆ செய்யனும்.... துஆ செஞ்சுட்டு அவசர படவே கூடாது அவசர படாத வரை நம்ம துஆ காபூல் ஆகும்.. அடுத்து நீங்க எவ்லோ கேட்டாலும் அல்லாஹ் நாடினால் மட்டுமே அது கிடைக்கும்... பொறுமை மிக அவசியம்