இந்த ஆண்டு உங்கல பாக்க வர போகிறேன் என்று நினைக்கும்போதெல்லாம் என்னை அறியாமல் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் சுரக்கிறது சரணம் ஐயப்பா
@gurusamy7762 ай бұрын
Mi
@umamaheswaran5631Ай бұрын
Om samiyea saranam iyyappa ❤❤❤❤🎉🎉🎉😮😮
@Januanbu1432 ай бұрын
ஐய்ய நான் பெண் சிறு வயதில் மூன்று முறை உன் கோவிலுக்கு மாலை அணிந்து வந்து இருக்கிறேன்.... இப்போது வயது எனக்கு 25 ஆகிறது....வாழ்க்கையில் 60வயது வரை உயிர் இருந்தால் கண்டிப்பாக உன்னை கான மீண்டும் வருவேன் ❤❤❤ சாமியே சரணம் ❤❤❤