Netrikann | "மக்கள் பசியாத்துன எம்.ஜி.ஆரும்.. மோடியும் ஒன்னா உங்களுக்கு..?" பாலச்சந்திரன் IAS

  Рет қаралды 18,365

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

Пікірлер: 119
@saraba564
@saraba564 21 сағат бұрын
மோடியும் நல்ல நடிகர் தான், மக்களுக்கு நன்மை செய்வது போல் நடிக்கிறார், எழுதி கொடுக்கும் வசனம் எல்லாவற்றையும் உண்மை போல் பாவனை உடன் கூறுகிறார்
@buvaneswarim5021
@buvaneswarim5021 20 сағат бұрын
@@saraba564 அப்ப சின்ன மோதி ஹிந்தி தெரியாத ஆடு மலை. ,,,,😀😃😀😃
@gnanapragasams1228
@gnanapragasams1228 11 сағат бұрын
முன்னவன் தயாரிப்பாளர் பணத்தில் ஆட்டம் போட்டு நடித்தான் பின்னவன் நிம்மிதயவில் ஜி.எஸ்.டி போட்டு ஏழைகளை கசக்கி பிழிந்து கும்மாளம் போட்டு குதுகலித்து திரிகிறான்.இருவரும் வேடதாரிகளே.
@crm135
@crm135 8 сағат бұрын
Modi is better actor than MGR & Sivaji Sir. For MGR & Sivaji Sir, they know a script is a script, not real. But this fellow is brainwashed to such a level that he believes the script handed over to him real. And acts naturally & fluently.
@abdulareef7253
@abdulareef7253 13 сағат бұрын
மோடியின் மீது துல்லியமான கருத்தை மக்களுக்கு எடுத்துரைத்த திரு பாலசந்திரன் அவர்களுக்கு நன்றி
@ganesanveerappan8308
@ganesanveerappan8308 12 сағат бұрын
மோடி சிறந்த அரசியல் நடிகன் என்பது மட்டும் உண்மை
@hanifadowlath2951
@hanifadowlath2951 9 сағат бұрын
மிகவும் அருமையான கருத்துக்களை உதிர்த்த ஐயா பாலச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களுக்கே நன்றி நன்றி
@mohananmohan5508
@mohananmohan5508 2 сағат бұрын
அய்யா பாலசந்தர் அவர்கள் கருத்து மிக மிக சிறப்பு தலை வணங்குகிறேன்
@VV-yh4uh
@VV-yh4uh 13 сағат бұрын
சிரிச்சிக்கிட்டே *செஞ்சு* விட்டீங்க சார்😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 12 сағат бұрын
அவன் (கொத்தடிமை) கருணாநிதி கஞ்சப்பிசினாரி என்று உள்குத்து குத்தறான் எம்ஜிஆர் வள்ளல் என்று சொல்லி 😮😮😮
@buvaneswarim5021
@buvaneswarim5021 21 сағат бұрын
எப்படிங்க பாலா சார் இத்தனை விஷயங்களை சும்மா சொடக்கு போடுற மாதிரி அடிச்சு தூக்குறீங்க..😉 நீங்க நிஜமாவே ஒரு என்சைக்கிளோபீடியோ சார் 🌷🌹🌹🌷 கிரேட் கிரேட் சல்யூட் சார் உங்களுக்கு ❤❤❤🎉🎉❤❤❤
@soundrapandisoundrapandi5439
@soundrapandisoundrapandi5439 20 сағат бұрын
Bala sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super super super speech
@KarthikP-p2z
@KarthikP-p2z 20 сағат бұрын
Excellent Sir
@sekars8638
@sekars8638 11 сағат бұрын
பாலச்சந்திரன் sr உங்கல் பனி சிறக்கட்டும்
@selvarajand9225
@selvarajand9225 9 сағат бұрын
Dr. Thiru. Balachandran IAS (Retd) Sir you are hundred percent correct and true and given wonderful explanation about Thiru. Modi Sir and not at all comparable with Thiru. M. G. R. Sir. Big salute / hat's off to Thiru. Balachandran Sir for your excellant information and clear explanation.🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌
@anthonyj9973
@anthonyj9973 8 сағат бұрын
மக்களுக்காக உழைத்தவருக்கும் மக்கள் பணத்தை சூறையாடுபவரும் ஒன்னா
@lathasuresh4606
@lathasuresh4606 7 сағат бұрын
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
@JFThomas-c9z
@JFThomas-c9z 11 сағат бұрын
என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க ஒரு ஒத்துமை இருக்கு சார் எம்ஜிஆர் சினிமாவில் வகை வகையாய் குல்லா போடுவார் இவர் ஊர் ஊராய் போய் வகை வகையாய் குல்லா போடுரார்.
@Prabakaran-p5u
@Prabakaran-p5u 3 сағат бұрын
அருமை இது என் கருத்துக்கூட ரொம்ப ரொம்ப பழமைவாதி இந்த மோடி முழுக்க முழுக்க RSS அறிவு நிறைந்தவர்
@jameelsalih
@jameelsalih 6 сағат бұрын
இந்து vs இந்துத்துவா விளக்கம் மிகச் சரியான நேரத்தில் அடித்த சிக்சர். வாழ்த்துகள் பாலச்சந்திரன் ஐயா.
@muruganc249
@muruganc249 8 сағат бұрын
இருவரும் makeup போடுவார்கள் ,எழுதி குடுப்பதை பேசுவார்கள், mgr மக்கள் தலைவரு,மோடி மத, மட தலைவர் ,இவர் புகழ் எப்போதும் பேசுவாங்க, மோடி புகழ் பதவி மட்டும் இருக்கும் வரை தான்.....பிறகு????
@renganathan1759
@renganathan1759 10 сағат бұрын
எம்ஜிஆர் மக்கள் பக்தர் மோடி ஒரு மதத்தின் பக்தர் எப்படி ஒப்பீடு செய்ய முடியும்
@surjitharumugam4596
@surjitharumugam4596 8 сағат бұрын
ஐயையோ!பாலசந்திரன் சார், உண்மை, உண்மையா பேசுறீங்களே!வக்கீல் அவ்வளவுதான்!!
@snagarajanies
@snagarajanies 6 сағат бұрын
எம் ஜி ஆருக்கு ஏழைகளின் கஷ்டம் தெரியும்.
@duraidurai3622
@duraidurai3622 11 сағат бұрын
இப்போது எம் ஜி ஆர்..... அடுத்து யார்? காத்திருக்க வேண்டும்?
@venkatjdv3316
@venkatjdv3316 11 сағат бұрын
பாலா சார் 🤝
@user-qv7uv6zr9f
@user-qv7uv6zr9f 7 сағат бұрын
மலை யார் மடு யார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார் திரு பாலசந்தர் சார் பிஜேபி ஆதரித்த பேசியவர்களுக்கு இது நன்றாக புரிந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன் புரிந்தாலும் புரியாதது போல் இருப்பார்கள் இவர்கள் ஒருவர் மட்டும் புரியாத தவறாக இருந்தால் மட்டும் போதுமா என்னைப் போன்று இதை பார்க்கும் மக்கள் எத்தனை பேர் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதனை மோடி ஆதரவாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 9 сағат бұрын
Tomorrow he will say Modi is like Kalainager and periyar
@parasuramanseethalakshmi4283
@parasuramanseethalakshmi4283 10 сағат бұрын
எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் போது தமிழ்நாட்டில் தேர்தல் நடந்த போது இங்கு கலைஞர் அவர்கள் எங்களை தேர்வு செய்யுங்கள் எம்ஜிஆர் திரும்பி வந்தவுடன் ஆட்சியை அவரிடத்தில் ஒப்படைக்கிறேன் என்று மக்களிடையே ஒட்டு கேட்டார் ஆனால் மக்கள் இவரை நம்ப தயாராக இல்லை ஆகவே எம்ஜிஆர் அவர்களுடன் யாரையும் ஒப்பிட்டு பேச கூடாது.
@mgopalakrishnan8675
@mgopalakrishnan8675 10 сағат бұрын
MGR didn't desert his wife. His comparison is odious.
@Kkvraja7-pd8jd
@Kkvraja7-pd8jd 9 сағат бұрын
Super. Bala. Sir
@gokilaggdharanish4055
@gokilaggdharanish4055 4 сағат бұрын
Super sir ❤❤❤
@kumaR.0306
@kumaR.0306 4 сағат бұрын
அய்யோ பாவம் திரு ராமசாமி மெய்யப்பன் அறிவார்ந்த வழக்கறிஞர் இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் திரு பாலசந்தரின் விவாதத்திற்கு பதில் விவாதம் செய்வார் என்று நம்புவோம்
@gokilaggdharanish4055
@gokilaggdharanish4055 4 сағат бұрын
Super sir
@srinivasandeenadayalu7847
@srinivasandeenadayalu7847 5 сағат бұрын
Super sir 👍👍👍🙏🙏🙏👏👏👏
@manivannana850
@manivannana850 7 сағат бұрын
மோடி உலக மகா நடிகன்.
@sundarrajalagarsamy6953
@sundarrajalagarsamy6953 10 сағат бұрын
MGR is cinema star MODI is a false star also MGR is Makkal thalaivar but MODI is Makkal enemy thalaivar
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 8 сағат бұрын
ஆக கொளுத்தி போட்டு தன் பேரை தீம்க சொம்புகள் அனைவரையும் சொல்ல வச்ச அண்ணாமலை 🎉🎉🎉🎉🎉💯💯👌👌
@duraipaulraja6844
@duraipaulraja6844 7 сағат бұрын
இம்புட்டூண்டு சோத்துக்கு ஆடு எப்படியெல்லாம் மண்டி போடுது ...
@selvaraja6592
@selvaraja6592 50 минут бұрын
அறிவு,சிந்தனை, தெளிவான அரசியல் இவைகளுக்கும் அண்ணாமலைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.அறிவற்ற ஞான சூன்யம் அண்ணாமலை.
@kannankk9543
@kannankk9543 13 сағат бұрын
பாலச்சந்திரன். சுகுணா திவாகர். இவனுங்க இரண்டு பேரும்... எந்த மதத்தை சார்ந்தவன் உங்க..‌
@nirmalabarath4089
@nirmalabarath4089 7 сағат бұрын
இந்துத்வா இல்லை சங்கியே
@Ayodhya-qg5yl
@Ayodhya-qg5yl 9 сағат бұрын
India fulla bjp free rice ration card moolama tharanka next rs 330 100 naal velai vaaipu thiddam india full ah tharanka mahalir shg ku central government bank moolama sukal nithi tharanka muthra schemes le rs 20 lakhs tharanka mahalirku loan pala schemes le education loan tharanka rs 1000 sc students women's ku DMK tvarum panam scat welfare fund only not State government fund ethupola niraira eruku sollikinde pokalam
@asl1957
@asl1957 9 сағат бұрын
Bala sir Erandu perum Nadikarkal.MGR cinema Nadigar.Annal Modi Makkaledam Nadigum Jumla Party Maha Nadigan.
@venkatpadma2000
@venkatpadma2000 3 сағат бұрын
Worst moderator switching from Channel to Channel. One sided and biased
@sivakumarr1478
@sivakumarr1478 16 сағат бұрын
பிடி.பழணிவேல்ராஜன் அவர்கள் திருநீறுயிட்டு சந்தனம் குங்குமம் வைத்து சபாநாயகர் இருக்கையில் இருந்தார்🎉🎉
@kganeshk7019
@kganeshk7019 11 сағат бұрын
ஐய்யா மாலை முரசு ஐய்யா புரட்சி தலைவர் சத்துணவு நாயகன் அம்மா புரட்சி தலைவி அம்மா உணவகம் தந்து ஏழை மக்கள் பசி தீர்த்த பாசத்தாய் என்பதை ஊரே அறியும் உலகறியும் தமிழக மக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக அறிவார்கள் ஐய்யா பாலசந்திரன் ஐய்யா இந்த காங்கிரஸ் கட்சியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் ஒரு கிலோ உணவு தாணியத்துக்காக இரவெல்லாம் ரேஷன் கடை வாசலில் நாய் மாதிரி கால்கடுக்க காத்து கிடைத்தது மறந்து விட்டீர்களா ஐய்யா ஆட்சி பணி அதிகாரி க்கு இதெல்லாம் தெரியாதா புரியாதா விளங்காதா அறியாததா விவஸ்தை இல்லாமல் எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு முப்பது கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கி வருவது தானய்யா பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்களின் ஆளுமை அறிவாற்றல் மிக்க தலைமை மட்டுமே சாதிக்க முடியும் என்னும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் இந்த ஆட்சி பணி அதிகாரி க்கு பசி பட்டிணி இல்லாத பாரதத்தை காத்து நிற்க்கும் காவல் தெய்வமே நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்கள் ஆட்சி காலத்தில் இன்று வரை கிடைப்பது நடப்பது தானய்யா உண்மை வரலாறு சரித்திரம்
@MohanMoothattu
@MohanMoothattu 21 сағат бұрын
Appo enda admk vai muzunga mudyilae
@srinivasandeenadayalu7847
@srinivasandeenadayalu7847 5 сағат бұрын
Poiappan vazhga.
@msowmya5634
@msowmya5634 10 сағат бұрын
உதயநிதியை வாழும் கலைஞர்னு சொல்றாங்க. திருமாவை வாழும் அம்பேத்கார் னு சொலறாங்க. அப்பவெல்லாம் வாய்மூடி இருந்தவங்க இப்ப ஏம்பா கதறுகிறீங்க....
@crm135
@crm135 7 сағат бұрын
Yevan sonnannu sollu
@rjawahar2113
@rjawahar2113 11 сағат бұрын
பாலச்சந்திரன் உம் கவர் வாங்குவார் போல
@IV-ew9rc
@IV-ew9rc 14 сағат бұрын
சாமி இது 1980 இல்ல 2024 அதனால் உங்க புளுகு புண்ணாக்கு வெங்காயம் எல்லாம் வேலைக்கு ஆகாது பாலச்சந்திரன்
@VV-yh4uh
@VV-yh4uh 13 сағат бұрын
என்ன புளுகு சார்?
@IV-ew9rc
@IV-ew9rc 12 сағат бұрын
@VV-yh4uh மோடி என்ற ஒருவரை எதிர்ப்பதற்கு பேசப்படும் பேச்சாகும் வேற என்ன இருக்கிறது
@Waste1978
@Waste1978 12 сағат бұрын
நீ இந்தியாவில் இருக்கியா இல்ல பாகிஸ்தானிலா எம்ஜிஆரை பற்றி தமிழக மக்களுக்கு தெரியும் மோடி உலகின் தலைவர்யா
@IV-ew9rc
@IV-ew9rc 12 сағат бұрын
@Waste1978 இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே உருட்டுவீங்க இப்போது உயிரோடு இருப்பவன் என்ன செய்கிறான் ஏன் செய்யவில்லை என்று கேள்வி கேளுங்க அப்போது தான் நீங்க உருப்பட முடியும்
@Waste1978
@Waste1978 12 сағат бұрын
பாலச்சந்திரன் நீங்கள் ஒரு ias officer என்று சொல்லாதீங்க திராவிட கூட்டத்தின் spokes person என்று சொல்லுங்கள் கேவலம் பணத்திற்காக ஒரு நாட்டின் உயர்ந்த தலைவரை பேசாதே எம்ஜிஆரை தமிழக மக்கள் மட்டுமே ஆதரித்தார்கள் ஆனால் திரு மோடி அவர்களை இந்திய திருநாட்டின் மக்கள் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள் உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று எம்ஜிஆர் கருணாநிதியை பற்றி பேசுங்கள்
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 12 сағат бұрын
திமுக சொம்பு எப்படி இருப்பான்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 12 сағат бұрын
கருணாநிதி கருணை வள்ளல் என்பான் திமுக கொத்தடிமை சொம்பு 😮😮😮
@coolfactcoolfact6510
@coolfactcoolfact6510 11 сағат бұрын
உண்மை காவி பயங்கரவாதத்திற்கு கசக்கும்
@Waste1978
@Waste1978 11 сағат бұрын
காவி என்பது இறைவனின் அடையாளம் ஆனால் பெரியார் என்கிற தீவிரவாதியை கொண்டாடுகின்றனர் மக்களுக்கு யார் தீவிரவாதி யார் நன்மை செய்பவர்கள் என்று நன்றாக தெரியும் அதானால் தான் இன்று மோடி உலகின் தலைவர்
@subramaniamav9734
@subramaniamav9734 10 сағат бұрын
Padikathavan maadiri pesaadhe IAS !
@subramaniamav9734
@subramaniamav9734 10 сағат бұрын
Freebees must be abolished. Don't appreciate it.
@subramaniamav9734
@subramaniamav9734 10 сағат бұрын
Sirikathayaa Pathikitti Eriyuthu. Karuppu Chattai IAS !. Modiji is a great person and MGR is great in a different way. BOTH ARE GREAT.
@crm135
@crm135 8 сағат бұрын
Adhukku Modi MGR aagamudiyuma, Yenna thagudhi yirukku Popcornukku 3 vidhama tax, Yidhu madhiri velayadhyaan seyvaaru.
@sivaraman9263
@sivaraman9263 13 сағат бұрын
மோடி தான் டாப்.
@rameshvenkat6907
@rameshvenkat6907 16 сағат бұрын
Modi and MGR are both good people when compared to bad DMK.
@Sundar-z6n
@Sundar-z6n 12 сағат бұрын
மோடி யாரென்பதை உலகமறியும் எம்சிஆரை தமிழ்நாடு இன்றும் சரியாக அறிந்துக் கொள்ளவில்லை. மோடி நேர்மையானவர்.
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 12 сағат бұрын
Edu serupa..
@gnanapragasams1228
@gnanapragasams1228 11 сағат бұрын
பசுத்தோல் போர்த்திய புலி.
@mahalingam574
@mahalingam574 9 сағат бұрын
நகைப்பிற்கு உரியது.
@saleemdulvi8712
@saleemdulvi8712 7 сағат бұрын
தன் இறுதி காலம் வரை கட்டிய மனைவியுடன் வாழ்ந்தவரும் மனைவியை தனியாக விட்டு வாழ்பவரும் ஒன்றா
@saravananmk8980
@saravananmk8980 Сағат бұрын
மதம் என்ற மலம் அரசியல்ல கலக்க கூடாது.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Массированный удар РФ по Украине в Рождество
1:06
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.