Netrikann | "நான் வரேன் உங்க கூட போராட்டம் பண்ண, ஆனா நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க" ஆளூர் ஷாநவாஸ்

  Рет қаралды 110,077

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

"நான் வரேன் உங்க கூட போராட்டம் பண்ண, ஆனா நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க" விளாசி எடுத்த ஆளூர் ஷாநவாஸ் | Netrikann | Hindu Munnani Protest | Thiruparangundram Protest | Malai Murasu
#malaimurasu #netrikann #thiruparangundram #hindumunnani #hindumunnaniprotest #malaimurasuseithigal
Watch Malai Murasu Seitthigal(மாலை முரசு செய்திகள்), Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from rural and uprban. entertainment, sports, business, social media and so much more., Stay updated on the latest stories and headlines today from the worlds of politics.
Follow on:
Insta : / malaimurasutv_official
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @malaimurasunewslive

Пікірлер: 483
@manikavasagamg7498
@manikavasagamg7498 5 күн бұрын
அருமையான, அறிவுபூர்வமான பேச்சு ! வாழ்த்துக்கள், சகோ. ஷாநவாஸ் !
@sridhard7102
@sridhard7102 5 күн бұрын
அருமை தோழர்... ஒரு இந்து வாக தோழர் ஷா நவாசுடன் நிற்கிறேன். ஒற்றுமை ஓங்குக
@desertstorm5188
@desertstorm5188 5 күн бұрын
ஒரு Sc இந்துவாக
@RicZ-RiO
@RicZ-RiO 5 күн бұрын
முக்குலத்தோர் இந்து தேவனா அவரை ஆதரிக்கிறோம்
@mohamedhashim6059
@mohamedhashim6059 5 күн бұрын
​@@desertstorm5188பாப்பான் எந்த நாளில் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கான் நீ சங்கி மாமா
@logicalbrain4338
@logicalbrain4338 5 күн бұрын
நிற்கமா வெற்றி பெற முடியுமா
@desertstorm5188
@desertstorm5188 5 күн бұрын
ஒரு இந்தியனாக, CAA NRC சட்டத்தை ஆதரிக்க வாழ்த்துக்கள்
@susehoney1872
@susehoney1872 5 күн бұрын
ஷாநவாஸ் மிகக்கவனமாக வார்த்தைகளைக் கையாளுகிறார். கருத்து களை முன் வைக்கிறார்.மனிதம் வெல்க நன்றி.
@vij327
@vij327 5 күн бұрын
சங்க காலத்தில் இருந்து திருப்பரங்குன்றம் மலையையே குடைந்து தான் முருகன் சிலை வடிவமைப்பு செய்து அது குடைவரை கோயிலாகவும் மற்றும் அது முருகனுக்கு சொந்தமான மலையாகவும் இருக்கிறது.. அப்படியிருக்கையில் அந்த இடத்தில் தர்கா அமைத்ததே தவறு.. அப்புறம் எப்படி ஆடு வெட்டுவீர்கள்..
@noork7354
@noork7354 5 күн бұрын
மிக சிறப்பான விளக்கம்
@jahabarsulthantty
@jahabarsulthantty 6 күн бұрын
எங்கள் ஊர் எம் எல் ஏ சா நவாஸ் அவர்களின் வாதம் மிகவும் சிறப்பு
@vij327
@vij327 5 күн бұрын
சங்க காலத்தில் இருந்து திருப்பரங்குன்றம் மலையையே குடைந்து தான் முருகன் சிலை வடிவமைப்பு செய்து அது குடைவரை கோயிலாகவும் மற்றும் அது முருகனுக்கு சொந்தமான மலையாகவும் இருக்கிறது.. அப்படியிருக்கையில் அந்த இடத்தில் தர்கா அமைத்ததே தவறு.. அப்புறம் எப்படி ஆடு வெட்டுவீர்கள்..
@sivajiperumaal-o1c
@sivajiperumaal-o1c 5 күн бұрын
இந்துக்களை நேசிப்போம்... இந்துத்துவா வை புறக்கணிப்போம்...திரு ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள் 💐💐💐
@jaleelsahib7705
@jaleelsahib7705 5 күн бұрын
அருமையான பதிவு 👌
@muhammadhuabubakkarr9813
@muhammadhuabubakkarr9813 5 күн бұрын
❤❤❤❤❤❤
@abbass2716
@abbass2716 3 күн бұрын
❤❤❤🎉🎉🎉.
@rubanrajav9897
@rubanrajav9897 3 күн бұрын
அரொமையான வார்த்தைகள் நண்பா வாழ்த்துக்கள் ❤
@UdayaKumar-ei6wg
@UdayaKumar-ei6wg 5 күн бұрын
என் தோழர் ஷாநவாஸ் போன்று தெளிவான விளக்கமும் நியாயமாய கருத்துக்களும் யாராலும் முன்வைக்க முடியாது
@rjsufi195
@rjsufi195 6 күн бұрын
அற்புதமான விளக்கம் 🔥🔥
@vij327
@vij327 5 күн бұрын
சங்க காலத்தில் இருந்து திருப்பரங்குன்றம் மலையையே குடைந்து தான் முருகன் சிலை வடிவமைப்பு செய்து அது குடைவரை கோயிலாகவும் மற்றும் அது முருகனுக்கு சொந்தமான மலையாகவும் இருக்கிறது.. அப்படியிருக்கையில் அந்த இடத்தில் தர்கா அமைத்ததே தவறு.. அப்புறம் எப்படி ஆடு வெட்டுவீர்கள்..
@ஸ்ரீபோகர்உடல்நலவியல்மையம்
@ஸ்ரீபோகர்உடல்நலவியல்மையம் 5 күн бұрын
பிரான்மலையில் முருகன் கோவிலும் தர்காவும் ஒன்றாகவே பல காலமாக உள்ளது.மனித நேயத்தை போற்றி சங்திகளுக்கு தொடர் செருப்படி கொடுக்கும் தலம்.
@thajulmilleth548
@thajulmilleth548 5 күн бұрын
🫂
@nselvakumar9056
@nselvakumar9056 5 күн бұрын
டேய் தேவிடியா பையா ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல அங்க கோயில் இருக்குடா டாபர் நேத்து வந்தது தான்டா தர்கா
@aravindakumar2645
@aravindakumar2645 5 күн бұрын
பிரான் மலை முருகன் கோவில்ல அசிங்கமான பொம்மைகள் இருக்கா?
@nallamaruthanM
@nallamaruthanM 5 күн бұрын
Yes I am belong also piranmalai
@muruganMurugan-fu4kf
@muruganMurugan-fu4kf 4 күн бұрын
நீ பார்த்த
@Agilan-rf6zj
@Agilan-rf6zj 5 күн бұрын
ஆளூர் ஷாநவாஸ் பதில் சிறப்பு.
@subramaniansangili4593
@subramaniansangili4593 5 күн бұрын
இந்தப் போராட்டத்தில் ஒரு பாப்பான் இருக்கிறானா? ஒரு பாப்பாத்தி இருக்கிறாளா?
@hyderali327
@hyderali327 5 күн бұрын
நீங்க கேட்ட விடயத்தை அனைவரும் சிந்திக்க வேண்டும்
@Misba-f1f
@Misba-f1f 5 күн бұрын
Annamalai enga ponan? Kalathil kanome😂😂😂​@@hyderali327
@lakshmimurugesan971
@lakshmimurugesan971 5 күн бұрын
தூண்டிவிடுவது தான் அவர்களுக்குத் தெரியும்
@Misba-f1f
@Misba-f1f 5 күн бұрын
@@lakshmimurugesan971 adhai kettu ean neengal ellam aaduringa? Annamalai kalathil irundhara? Enga ponan Avan?
@lakshmimurugesan971
@lakshmimurugesan971 5 күн бұрын
@@Misba-f1f நாங்கள் ஏன் அந்த முட்டாள்கள் பேச்சைக் கேட்டு ஆடப்போகிறோம் எங்களுக்கு அறிவு இருக்கிறது அங்க ஆடி கிட்டு இருக்கிறவங்களுக்குத்தான் அறிவு வேண்டும்
@vinod8299
@vinod8299 5 күн бұрын
அண்ணன் ஷாநவாஸ் அவர்களின் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்
@desertstorm5188
@desertstorm5188 5 күн бұрын
துலுக்ஸ் பேச்சை துலுக்ஸ் தான் keppan
@Shamseethbegum
@Shamseethbegum 5 күн бұрын
சங்கிபேச்சை சங்கிதான்டா கேக்கனும்
@rajadurai1872
@rajadurai1872 5 күн бұрын
​@@desertstorm5188😅😅😅 நீ சூத்திர ஹிந்துவா 😂😂😂
@padmaparthasarathy1626
@padmaparthasarathy1626 5 күн бұрын
நான் பக்கா பாப்பாத்தி ஆனால் சங்கி பொறுக்கி இல்லை நவாஸ் அண்ணா பேச்சை கேட்டு கொண்டே இருப்பேன்
@desertstorm5188
@desertstorm5188 5 күн бұрын
சில பேர் பக்கா துலுக்கன். ஆனால் பொறுக்கி தீவிரவாதிகள். போலி பெயரில் உலவி கருத்து போட்டு ஆதரவு தருப்பவர்கள். நவாஸ் துலுக்கன் பேச்சை திருட்டு தீவிரவாதிகள் தான் கேட்பார்கள்.
@mynus2546
@mynus2546 5 күн бұрын
திரு சாஸ் அவர்களின் பேச்சுக்களை யாராலும் குறை சொல்ல முடியாது அவர் மத நல்லிணக்கத் தோடு தான் பேசுகிறார்,
@HalilHussain
@HalilHussain 5 күн бұрын
MR. ஷாநவாஸ் அவர்களின் பேச்சு வரலாற்று உண்மை.
@soundrapandisoundrapandi5439
@soundrapandisoundrapandi5439 6 күн бұрын
Anna Shanavas it's true super speech anna 🎉🎉🎉🎉🎉
@vij327
@vij327 5 күн бұрын
சங்க காலத்தில் இருந்து திருப்பரங்குன்றம் மலையையே குடைந்து தான் முருகன் சிலை வடிவமைப்பு செய்து அது குடைவரை கோயிலாகவும் மற்றும் அது முருகனுக்கு சொந்தமான மலையாகவும் இருக்கிறது.. அப்படியிருக்கையில் அந்த இடத்தில் தர்கா அமைத்ததே தவறு.. அப்புறம் எப்படி ஆடு வெட்டுவீர்கள்..
@rajezsiva5972
@rajezsiva5972 6 күн бұрын
சிறப்பான உரை 👌
@vij327
@vij327 5 күн бұрын
சங்க காலத்தில் இருந்து திருப்பரங்குன்றம் மலையையே குடைந்து தான் முருகன் சிலை வடிவமைப்பு செய்து அது குடைவரை கோயிலாகவும் மற்றும் அது முருகனுக்கு சொந்தமான மலையாகவும் இருக்கிறது.. அப்படியிருக்கையில் அந்த இடத்தில் தர்கா அமைத்ததே தவறு.. அப்புறம் எப்படி ஆடு வெட்டுவீர்கள்..
@aakhilaahamed6662
@aakhilaahamed6662 6 күн бұрын
குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை நடவடிக்கை அரசு எடுக்கணும்
@syedjainudeen3328
@syedjainudeen3328 5 күн бұрын
நிச்சயமாக வாய் மொழி உத்தரவிட்ட அந்த அதிகாரியின் பின்புலம் பற்றி விசாரிக்க உத்தரவிடுங்க,தமிழக முதல்வர் அவர்களே.
@msdoss0711
@msdoss0711 4 күн бұрын
மிக அருமை...திரு. ஷாநவாஸ்...100% உண்மை....🙏🛐
@ShaikSaleem-gw5sf
@ShaikSaleem-gw5sf 5 күн бұрын
Aloor sanavas sir Excetly Good speech
@nadhaswaramnew8450
@nadhaswaramnew8450 6 күн бұрын
கொஞ்ச விட்டா எந்த வன விலங்கோ பறவைகூட பறக்க கூடாதுன்னு சொல்லுவானுங்க அறை மென்டலுங்க
@srajaganapathy
@srajaganapathy 5 күн бұрын
யோ நித்தி கோட்டை மாரியம்மன் கோயிலே தர்க்கா பக்கத்திலதான் உள்ளது சேலம்
@akareem25
@akareem25 2 күн бұрын
இறைவனின் அருளால் உங்கள் விவாத நிகழ்ச்சிகள் மேலும் தொடரட்டும்.... என்றும் உண்மையை உரக்கச் சொல்வோம் தமிழ் சொந்தங்களுக்கு...
@anasfathima2022
@anasfathima2022 3 күн бұрын
சூப்பர் அருமையான காணொளி திரு ஷாநவாஸ் மிகவும் அருமையாக பேசி எளிய மக்களுக்கும் புரியும் படி பேசுவது மிகவும் நன்று ❤❤❤❤
@vijay_darious8636
@vijay_darious8636 5 күн бұрын
கோவில்களில் ஆடு கோழி வெட்டுவது காலங்காலமாக வந்து கொண்டிருக்கிறது இப்போது என்ன பிரச்சனையாம் ஆர்எஸ்எஸ் க்கும் சங்கிகளுக்கு வேறு வேலை கிடையாதா இதை இதை வட இந்தியாவில் செய்ய வேண்டியது தானே அங்கு யாரும் கேட்க மாட்டார்கள் ஆனால் தமிழ்நாட்டில் பெரியாரைப் பின்பற்றுபவர்கள் இதை கண்டிப்பாக தைரியம் ஆன தமிழ் மக்கள் இதை கண்டிப்பாக கேட்பார்கள் வாழ்க திராவிடம்
@sikkandharbatcha3956
@sikkandharbatcha3956 5 күн бұрын
மேலே சட்டம் போட்டுக் கொண்டு சுகபோகமாக வாழ்ந்து ஏசி ரூமை விட்டு வெளியிலே வராது இருந்து கொண்டு தன் சுயநலத்திற்காக எதை வேண்டும் என்றாலும் விஷத்தன்மை ஆக செய்யக்கூடிய பிஜேபி ஆர் எஸ் எஸ் கூட்டம் சங்கிகள் அதாவது பிராமணர்கள் அவர்கள் வாழ்வதற்கு நம் இன மக்களைக் கொண்டு நம்மளை அழிக்கப் பார்க்கிறார்கள் எந்த பிராமணன் ஆவது எந்த பிராமண பெண் ஆவது ரோட்டில் இறங்கி போராடுவதா உண்டா பார்த்து உள்ளீர்களா யோசித்துப் பாருங்கள் மக்களே இந்த விஷக் கிருமிகளுக்கு நாம் இரையாகக் கூடாது விஷம் கொண்ட கிருமிகளை எதிர்த்து அளிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும் செயல்பட வேண்டும் இதுவே நம் தமிழ்நாட்டின் ஒற்றுமைl
@desertstorm5188
@desertstorm5188 5 күн бұрын
பன்றிகள் தெருக்களில் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது பள்ளிவாசலில் நடந்தால் என்ன தவறு
@nselvakumar9056
@nselvakumar9056 5 күн бұрын
@@vijay_darious8636 அட வெள்ளைக்காருக்கு ஆத்தாள கூட்டி குடுக்குற பாவாடை கோயில்ல ஆடு கோழி பலி குடுப்பது வழக்கம் தான்டா ஆனா முருகன் கோயில்ல கிடையாதுடா ஓத்தா உன் வாயில் என் பூலை வைக்க
@Raavanan_Offl
@Raavanan_Offl 5 күн бұрын
​@@desertstorm5188 dei panni, neeyea solra theru la nadakuthunu. Atha en da Kovil la yum Masudi layum nadakka vittu pakkanum nu aasa pasura. Unaku aasaya irruntha un veetukulla nadakka vidu da Sangi thevudiya payaley
@MohamedHussain-sw7rz
@MohamedHussain-sw7rz 5 күн бұрын
ஏலே desert s Trom = பன்றி கூட தான் சக பன்றியோடு கூடுது அதற்க்காக உன் அம்மா அக்காவோடு கூட விடலாமா? சொல்லு
@peer2361
@peer2361 6 күн бұрын
உலகையும் உயிர்களையும் காப்பது கடவுள் இது மாநிட உணர்வு.. கடவுளைக்காப்பாற்றுவதாக ஒரு கயமைக்கும்பல் உலா வருவது நம் நாட்டின் தளர்வு..
@RajanPandian
@RajanPandian 5 күн бұрын
பார்பனர்கள் தங்கள் கொள்கை எல்லா இந்துக்களிடம் திணிக்கும் முயற்சி தான் கடவுள் அசைவம் படைக்க கூடாது என கூறி வருகின்றனர்
@desertstorm5188
@desertstorm5188 5 күн бұрын
அப்படி என்றால் துலுக்கர்கள் தங்களுடைய புத்தியை எல்லாம் உங்களுக்கு தெரிவித்து பன்றிகறியை அகற்றும் முயற்சி நீ வேணும்னா கொண்டுபோய் பள்ளிவாசல் பன்றிக்கறி வைத்து விட்டு வா
@suthakarsubramanian5566
@suthakarsubramanian5566 5 күн бұрын
Hahaha Super Arumai Arumai Tharamaana Speach 👌👌👍👍😁😁😁😁
@jananytv2370
@jananytv2370 5 күн бұрын
நம் மாநிலத்தில் மதக்கலவரம் ஏற்படுத்த சங்கி, குரூப் முயற்சிக்கிறது.. அரசு முளையிலை கிள்ளி எறியவேண்டும்..
@samathhameeda4699
@samathhameeda4699 6 күн бұрын
Shanawas 🔥🔥👏👏👌👌
@salamathsalamath630
@salamathsalamath630 6 күн бұрын
ஷனவாஸ் 👍👍👍👍👍👍
@samathhameeda4699
@samathhameeda4699 6 күн бұрын
Super speech bro shanawas🔥👏👌
@KarthiKeyan-zh8us
@KarthiKeyan-zh8us 3 күн бұрын
தெளிவான பேச்சு மாண்புமிகு ஷாநவாஸ் அவர்கள் 🎉🎉🎉
@marimuthumarimuthu2100
@marimuthumarimuthu2100 5 күн бұрын
ஷாநவாஸ் அவர்களின் அவர்களின் உன்னிப்பாக கவனித்து புத்தியுடன் சங்கிகள் இனியாவது திருந்தவேண்டும் மேலும் தமிழ் நாட்டில் பிஜேபி யின் திருகு தாளம் பலிக்காது
@sadiqbatcha9443
@sadiqbatcha9443 5 күн бұрын
அழகான எல்லோருக்கும் ஆன பதில்
@sheikalavudeen-f4h
@sheikalavudeen-f4h 6 күн бұрын
தெளிவான விளக்கம் ஆளூர் ஷாநவாஸ்
@vij327
@vij327 5 күн бұрын
சங்க காலத்தில் இருந்து திருப்பரங்குன்றம் மலையையே குடைந்து தான் முருகன் சிலை வடிவமைப்பு செய்து அது குடைவரை கோயிலாகவும் மற்றும் அது முருகனுக்கு சொந்தமான மலையாகவும் இருக்கிறது.. அப்படியிருக்கையில் அந்த இடத்தில் தர்கா அமைத்ததே தவறு.. அப்புறம் எப்படி ஆடு வெட்டுவீர்கள்..
@skarthi3045
@skarthi3045 5 күн бұрын
நிதியானந்தம் எங்க சேலத்துக்கு வா .... கோட்டை la மாரியம்மன் கோவில் எதிர்ல பள்ளிவாசல் இருக்கும்... கதை விட வேண்டாம்
@rahmatharsad4029
@rahmatharsad4029 5 күн бұрын
Sangi என்றால் குதர்க்கம் ஒவ்வொரு கோவிலுக்கும் அருகில் பள்ளிவாசல் சர்ச்.தற்கா இருப்பது முன்னோர்கள் மற்றும் நம் அரசர்கள் மத சுதந்திரத்திற்காக சமூக நல்லினத்திற்காக ஏற்படுத்திய அடையாளங்கள்.ஒருவரை ஒருவர் மதித்து புரிந்து கொள்வதற்கும் இது காரணமாக இருந்தது.சில குள்ள நரிகள் புகுந்து மத துவேஷத்தை விதைப்பது பேசுவது கண்டிக்க தக்கது.இதை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கி பிரச்னைக்கு மூல காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.உள்ளூர் வாசிகளை தவிர மற்றவர் இப்பிரச்னையில் தலையிடுவதை கண்காணித்து தடுக்க வேண்டும்.
@senthamaraimalakarthik5799
@senthamaraimalakarthik5799 6 күн бұрын
Shanavas sir ❤🔥💯👍
@Karthick.143
@Karthick.143 5 күн бұрын
ஐய்யா ஸ்டாலின் ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது.
@hawkeyez5131
@hawkeyez5131 5 күн бұрын
Well said Mr.Shanavas. Madurai Makkal romba thelivana makkal.
@kmpskmps2435
@kmpskmps2435 5 күн бұрын
நித்தியானந்தனையும் ஒரு சக மனிதனாக மதித்து விவாதத்துக்கு கூப்பிடுவதற்கு நன்றி😅😅😅 இவனை விட்டாலும் அந்த கட்சியில் நாதி இல்லை😅😅😅
@angamuthusubramaniam1162
@angamuthusubramaniam1162 5 күн бұрын
நித்யானந்தாவை ஏன் கூப்பிடுகிறார்கள்
@soipualiali5865
@soipualiali5865 6 күн бұрын
Sha Nawash Annan Super Speech Vera Level 🔥 Arumai 👍. Thanks for the information Sir.
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 5 күн бұрын
இவனுக இப்படிதான் உங்கள் விவாதம் இங்கே வேஸ்ட் ஒன்னும் புரியல allur ஷா nawash பேசும் போதும் குறுக்கே வந்து இப்படி பேசு வது என்ன சாதிக்க போறாங்க ஒன்னும் புரியல
@maskodavama4760
@maskodavama4760 5 күн бұрын
ஷாநவாஸ் அருமையான விளக்கம்.
@samathhameeda4699
@samathhameeda4699 6 күн бұрын
All BJP RSS Mental sanghi doing work
@sacharooba9141
@sacharooba9141 5 күн бұрын
Thiruttu panni
@MuthuKumar-sm4xy
@MuthuKumar-sm4xy 6 күн бұрын
ஷாநவாஸ் always to the point
@muhammadhuabubakkarr9813
@muhammadhuabubakkarr9813 5 күн бұрын
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” பொருள் - அன்பு இல்லாதவர்கள் தங்களுக்கு உரியது என்று எண்ணி வாழ்வார்கள், ஆனால் அன்புடையவர்கள் தங்களுக்கு உரியது என்று எண்ணாமல் பிறருக்காக வாழ்வார்கள். சிறப்பான உரை, ஆளுநர் சா நவாஸுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அஸ்ஸலாமு அலைக்கும்.
@shanuapsana0622
@shanuapsana0622 6 күн бұрын
❤❤❤ super super
@mohammedareef1457
@mohammedareef1457 5 күн бұрын
தர்காவில் தயிர் சாதம் மா செய்வாங்க😂😂
@asjjj1
@asjjj1 11 сағат бұрын
தம்பி எல்லாம் முடிஞ்சு போச்சு நீ அமைதி போயிடு. நாங்கள் (சைவம்) மட்டும்தான்...
@syedahmedbasha1632
@syedahmedbasha1632 5 күн бұрын
Excellent Explanation
@noormohamed6758
@noormohamed6758 3 күн бұрын
இந்திய தாய் மக்கள் அனைவரும் ஒற்றுமையை போற்றுவோம்
@dinesh-he2mz
@dinesh-he2mz 5 күн бұрын
Shanavas is a gift to Tamilnadu.....❤
@jayaramansivaprahasam8873
@jayaramansivaprahasam8873 5 күн бұрын
என்னை இந்து என்று அரசு சான்று தருகிறது.. Y.எனது குடும்பமுன்னோர்கள் இந்துசிவமதம் சார்ந்தவர்கள். ஷா நவாஸ் கூறும் கருத்து மிகச் சரியானது. இந்து அறநிலையத்துறை செயலர் சந்திர மோகன் போன்றவர்கள் கவனம் கொள்ள வேர்டியது ஷா நவாஸின் கருத்துக்களைபே.
@azeesazees6993
@azeesazees6993 5 күн бұрын
❤ சூப்பர்
@babupriya8814
@babupriya8814 2 күн бұрын
மனிதருள் பேதமை கூறும் கயவர் தம்மை வீழ்த்துவோம்.
@barakathali-qc8np
@barakathali-qc8np 5 күн бұрын
Weldon brother Sabash
@vijayanand1265
@vijayanand1265 5 күн бұрын
Excellent speech Bhai.....
@A.kHussain
@A.kHussain 5 күн бұрын
திருப்பரங்குன்றம் அதனை சுற்றியுள்ள மக்களை கூப்பிட்டு பேசி தீர்வு காணுங்கள்.
@panneerselvam9631
@panneerselvam9631 5 күн бұрын
இப்போது அவர்கள் செய்வதின் உள்நோக்கம் புரிந்து கொள்ளலாம்.மதுரை நீதிமன்றங்களுக்கு தற்போது சென்றால் சாதகமாக இருக்கும் என்று திட்டம் தீட்டுறாங்களோ !!
@imDKinKSA
@imDKinKSA 3 күн бұрын
அனைத்து கோவில்களும் அரசுக்கு கீழே வர வேண்டும்.. கோவில், மசூதி, தேவாலயம்... இது நடந்தால் அது நடக்கும்.. முடியுமா என்று தெரியவில்லை
@ContentDolphins-fo3ir
@ContentDolphins-fo3ir 4 күн бұрын
Great sir ❤
@Kkcrajan
@Kkcrajan 5 күн бұрын
ராஜா அவர்கள் வரதுக்கு முன்னால் எங்க முருகன் இல்லையா... தமிழ் மக்களே
@ajifathi9412
@ajifathi9412 5 күн бұрын
ஸ்டாலின் ஏன் இன்னும் மௌனமாக காத்திருக்கிறார் சிறுபான்மை மக்கள் என்று ஸ்டாலினை சொல்கிறீர்கள் அவரை யாரும் கேள்வி கேட்காமல் இருப்பது ஏன்
@sathikhussain6337
@sathikhussain6337 4 күн бұрын
Super speech Anna shanavas
@vasee3052
@vasee3052 3 күн бұрын
அருமை ,தோழர் ஷாநவாஸ்! பிரச்சனயைத்தீர்க்க அருமையான ஓர் யோசனை! ஆடு,கோழியுடன் எச்சில்ராசா,ஆடுமலை போன்ற மனிதமூதேவிகளையும் போட்டுவிடவும்.
@syedali-eq9dn
@syedali-eq9dn 5 күн бұрын
அந்த மலையில கற்பனை சாமி கோவில் இருந்துச்சுன்னா கருப்பண்ணசாமிக்கு கிடா வெட்டுவாங்க அப்ப வெட்ட முடி வெட்ட கூடாதுன்னு சொல்ல முடியுமா இவன் 9:05
@crazydevilcricket4180
@crazydevilcricket4180 5 күн бұрын
super sir 🔥🔥🔥
@pgsgaming7132
@pgsgaming7132 5 күн бұрын
ஷா நவாஸ் தர்காவில் பலியிடும் பழக்கம் உண்டா என்பதை தெரிவிக்கவில்லை. இவருக்கு மட்டும் பேச எவ்வளவு நேரம் கொடுக்கப்பட்டது எப்படி?
@C.GaneSan-p4o
@C.GaneSan-p4o 5 күн бұрын
மனைவி கூட உறவுக்கும் மகள் கூட உறவுக்கும் உள்ள வித்தியாசம்
@msmabdulla7617
@msmabdulla7617 4 күн бұрын
ஐயா மண்ணு நித்தியானந்தா வாழ்க.
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 4 күн бұрын
சரி இந்த சூழலில் வேலூர் இப்ராகிம் பொட்ட எங்க போனான்
@sevugarajaa1647
@sevugarajaa1647 5 күн бұрын
திருப்பரங்குன்றத்தில் முருகன். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@ThwamrayathThwamrayath
@ThwamrayathThwamrayath 5 күн бұрын
❤❤❤❤❤❤❤ Tamilnadu il hindu,muslim, Cristian, ellooorukkkum thulya urimai Nam tamil makkal ,sahodararkal,,,,
@RajansGuidetogrammar
@RajansGuidetogrammar 5 күн бұрын
சர்ச்சைக்குரிய பின்னணியை பாஜகவின் மத அரசியல். இந்தியா எங்கும் மத அரசியல் தூண்டி வளர்ந்தவர்கள் தமிழ்நாட்டிலும் மத கலவரம் மூலம் வளர பாஜக முயற்சி
@PoppushaB
@PoppushaB 5 күн бұрын
Madurai yavaram motthamum paniya , North group ta irukku. 😂
@MohamedHussain-yb3wk
@MohamedHussain-yb3wk 5 күн бұрын
மாலைமுரசு நடுநிலையில் சந்நேகமாக உள்ளது
@YasNas-
@YasNas- 5 күн бұрын
Shahnawas true history speech.🤝
@mariappansaravanan7195
@mariappansaravanan7195 6 күн бұрын
அருமையான தெளிவான பதிவு திரு ஆரூர் ஷானா வாஷ் அவர்களே
@sriram8044
@sriram8044 5 күн бұрын
முருகனின் வாகனம் மயில் ... சேவல் / கோழி ஏன்',? குறவள்ளி எதை வேட்டையாடி முருகனுக்கு கொடுத்தாள் ?
@skbhabhu4697
@skbhabhu4697 5 күн бұрын
எப்போதும் போல் ஷாநவாஸ் சகோ 👌👌🔥🔥🔥🔥🔥
@ADsh16
@ADsh16 5 күн бұрын
❤super speech
@adnanrajam6425
@adnanrajam6425 5 күн бұрын
அண்ணன் விஜய் அவர்கள் ஊடகங்கள் முன் திருப்பரங்குன்றம் இன்றைய சூழ்நிலை பற்றி பேசுவாரா
@balamurugankaliaperumal4847
@balamurugankaliaperumal4847 5 күн бұрын
பத்தாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் பார்ப்பனர்கள்
@Naan_Magan_Alla
@Naan_Magan_Alla 5 күн бұрын
தெளிவான பேச்சு🙏
@anwerdeenabdulgafoor9887
@anwerdeenabdulgafoor9887 4 күн бұрын
In our Pondicherry muslim has built one Murugan temple long time before and that temple is very famous among the hindus
@IbrahimIbrahim-yz1pc
@IbrahimIbrahim-yz1pc 5 күн бұрын
1923 ம் ஆண்டு நீதிமன்றத்தில் ராம் ஐயர் என்ற நீதிபதி சிக்கந்தர் பாஷா தர்கா மற்றும் நெல்லிக் தோப்பு பள்ளிவாசல் அதற்குண்டான பாதை முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு என்றும் முருகன் கோயில் மற்றும் அதற்குண்டான பகுதிகள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு முழு உரிமை அதேபோல் அருகில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில் மற்றும் அதற்குண்டான பகுதிகள் காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு முழு உரிமைகள் உண்டு.. இதே போன்ற தீர்ப்பு 1932, 1968,2022 23 தொடர்ந்து தீர்ப்புகள் வந்துள்ளது
@logicalbrain4338
@logicalbrain4338 5 күн бұрын
இந்த பத்திரிகையை திராவிட பத்திரிகை இதில் விவாதம் வேற இப்போ இந்த பத்திரிகை விற்பனை ஆவது இல்லை போல ஆன இவர்கள் வலைத்தளத்தில் இந்துவா ஆன்மீகம் பற்றி நிறைய பிரசுரித்து இருக்கிறார்கள் பத்திரிகையில் பிரசுறிதுவிடு இங்கு வந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல நடிகர்கள்
@raghuragupathyrv8106
@raghuragupathyrv8106 4 күн бұрын
யோக்கியன் வரான் சொம்ப தூக்கி உள்ளே வையுங்கள் , வெற்றி வேல் முருகருக்கு அரோகரா அரோகரா அரோகரா 🕉️ .
@jayashankar1131
@jayashankar1131 5 күн бұрын
👌
@PurushottamPurushottam-h8c
@PurushottamPurushottam-h8c 5 күн бұрын
Shanvas is right, neriyalar super
@thahailiyas8575
@thahailiyas8575 5 күн бұрын
Super speech
@MohammedAli-tk2gy
@MohammedAli-tk2gy 5 күн бұрын
MR SHA NAVAS 100000/ BIG SALUTE CURRECT
@syuvarajj2999
@syuvarajj2999 5 күн бұрын
👏👏👏
@premkumaraishwarya2899
@premkumaraishwarya2899 5 күн бұрын
இந்து நாங்கள் உங்கள் தர்கா இருக்கும் இடத்தில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது ஆனால் நீங்கள் எல்லாம் செய்யலாம் உங்களுக்கு ஒரு நியாயம்
@MohamedHussain-sw7rz
@MohamedHussain-sw7rz 5 күн бұрын
டேய் ஒழுங்கா TRETMENT எடு இல்லை முழு லூசா ஆயிடுவே ஏன்டா கிறுக்கு தர்கா இடத்தில் எதுக்கு விநாயகர் கோயில் ? கலவரம் வரணும் ரத்தம் குடிக்கணும் அதானே
@Selvamselvi-r3v
@Selvamselvi-r3v 5 күн бұрын
சானவாஸ் திமுக ஏஜென்ட் வெங்காயம் ஆதரவாளர் தலித் மக்கள் காப்பாற்ற முடியவில்லை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@TenkasiTjsharief
@TenkasiTjsharief 4 күн бұрын
மிக இறையச்சம் கொண்ட நீதியான வரலாற்று உண்மையை உரக்கச் சொல்லும் ஷா.நவாஸ் மிக சிறந்த மனிதாபிமானம் பகுத்தறிவு சிந்தனை கொண்ட பேச்சுகள் ... உண்மையான நமது இந்து மாமன்... மச்சான்... மாப்ள... தாத்தா...பாட்டி...எமது இந்து நண்பர்கள் எப்போதும் எங்கள் உடன் சகோதரர்களாக இருப்பார்கள்!!!... தோழர் ஷாநவாஸ் ஏதும் தவறாக பேசினால் நண்பர்களே சொல்லுங்களேன்
@mohamedhussain11
@mohamedhussain11 5 күн бұрын
❤❤🎉🎉
@arokiyakingsly4806
@arokiyakingsly4806 4 күн бұрын
Super super
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН