வழிபாட்டுத் தலங்களில் ஆய்வு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு | Supreme Court Of India | Malai Murasu

  Рет қаралды 58,293

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

Пікірлер: 215
@saifurrahman1863
@saifurrahman1863 Ай бұрын
இந்த தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அமைதியை விரும்பும் அனைத்து இந்தியர்களுக்கும் நிம்மதியை தரும்... மக்கள் அனைவரும் மத அரசியலின் ஆபத்தை புரிந்து அதை வீழ்த்த வேண்டும்.
@MoneyEducation-iz8ix
@MoneyEducation-iz8ix Ай бұрын
சில அமைப்புகளுக்கு ஆதரவாக ஆட்களை சேர்த்து குண்டு வைப்பது,போதை பொருள் கடத்துவது அதை அந்த அந்த சமூகம் கண்டிக்க வேண்டும்.
@Er.XavierArulRaja
@Er.XavierArulRaja Ай бұрын
நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா மதம் ஜாதிகளில் உண்டு அதற்காக அந்த அமைப்புகளை குறை சொல்ல கூடாது. தனி மனித தவறுகளுக்கு மொத்த அமைப்புகளையும் குறை சொல்வது தவறு
@malickm1548
@malickm1548 Ай бұрын
@@MoneyEducation-iz8ixபொய்ப்பிரச்சாரத்தை நம்பாதீர்
@r-1071
@r-1071 Ай бұрын
Yes
@Mohideen-b6m
@Mohideen-b6m Ай бұрын
​@@MoneyEducation-iz8ixதேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர இந்திய முழுவதும் குண்டு வைத்து கோர்ட்டில் பிரமாண வக்கு மூலம் கொடுத்தவன் உன்னையும் தான் serththullaan
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc Ай бұрын
மிக அருமைத் தீர்ப்பு..சந்திரசூட் தீர்ப்புக்கு இது ஒரு சூடு..
@AkbarBasha-v2l
@AkbarBasha-v2l Ай бұрын
❤❤❤
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
This is wrong.இது தவறு. 1986 பத்தாம் வகுப்பு தமிழ் மீடியம் சரித்திர பாட புத்தகத்தில் Chennai-க்கு அருகில் Pallavaram-தில் Mahendra Verman கட்டிய Cave temple இப்போது (மத சார்பற்ற திராவிட அரசு) வழிகாட்டுதலின் படி 1947-க்கு பிறகு மசூதியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இது பற்றி செய்தி Urban Naxal பத்திரிகையான Vikadan மற்றும் The Hindu பத்திகையில் கூட செய்தி வந்தது.
@thameemshahulhameed37
@thameemshahulhameed37 Ай бұрын
​@@sarangarajanranganathan1315 mailapoor la irukura Kovil theppa kulam koodathan Muslims koduthatha history iruku, ithuku unga karuthu enna?
@RamachandrenS-gn6mg
@RamachandrenS-gn6mg Ай бұрын
தயவுசெய்து இந்தியாவை அமைதியா இருக்க விடுங்க எவரையும் துன்ப படுத்தாதீங்க
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 Ай бұрын
சரியான தீர்ப்பு மனமார வரவேற்கிறேன்..... இன்னொரு தீர்ப்பையும் எதிர் பார்க்கிறேன் எந்த ஒரு மசூதியையும் இடித்து கோவில் கட்ட கூடாது....என்ற தீர்ப்பும் தேவை....
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
This is wrong.இது தவறு. 1986 பத்தாம் வகுப்பு தமிழ் மீடியம் சரித்திர பாட புத்தகத்தில் Chennai-க்கு அருகில் Pallavaram-தில் Mahendra Verman கட்டிய Cave temple இப்போது (மத சார்பற்ற திராவிட அரசு) வழிகாட்டுதலின் படி 1947-க்கு பிறகு மசூதியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இது பற்றி செய்தி Urban Naxal பத்திரிகையான Vikadan மற்றும் The Hindu பத்திகையில் கூட செய்தி வந்தது.
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 Ай бұрын
@sarangarajanranganathan1315 எவறோ ஒருவர் செய்யும் தவறுக்கு ஆதிக்கத்தில் இருக்கும் இந்துக்கள்... இஸ்லாமியர்களை வஞ்சிப்பது தவறு.... இஸ்லாமியர்கள் இந்தியாவின் பழங்குடிகள்....
@abdulmohideen2653
@abdulmohideen2653 Ай бұрын
இந்த மூன்று பத்திரிக்கையும் Rss bjp உடைய ( சார்ந்த ) பத்திரிக்கை ​@@sarangarajanranganathan1315
@MuhammadFaaizal
@MuhammadFaaizal Ай бұрын
நீதி இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு இது போன்ற தீர்ப்புகள் சான்றாகின்றன. எந்த மதமும் அடுத்த மதத்தை பற்றி தவறாக பேச அனுமதிப்பது இல்லை. சில கயவர்கள் நாட்டில் கலவரம் செய்து அரசியல் செய்ய நினைக்கின்றது
@AkbarBasha-v2l
@AkbarBasha-v2l Ай бұрын
🎉🎉🎉❤
@tamilan9539
@tamilan9539 Ай бұрын
duplicate 😂😂
@syed101951
@syed101951 Ай бұрын
இந்த பாரத தேசம் - இந்த தேசம் - மெஜாரிட்டி மக்கள் - இந்துஸ்தான் என்று மக்களை தூண்டி ஏதேதோ செய்ய சிலர் கூப்பாடு போட்டு பார்த்தாலும் , அந்த காலத்தில் இருந்து மனித நேயத்தில் சகோதர பாசத்தோடு ஒன்றிணைந்து வாழும் கலாச்சாரத்தில் தான் அனைத்து மத மக்களும் வாழ்கின்றனர் என்பது தான் உண்மை 👍 🤲 🙏
@vanithathirumalai
@vanithathirumalai Ай бұрын
Kela nalla than irukku ana unga madhathukku sakipputthanmaye illaye
@AltafAltaf-w6i
@AltafAltaf-w6i Ай бұрын
இதுக்கு கரணாம் எங்கள் இஸ்லாமியர் கள் இவர்கள் செய்த தவறு இன்று இன்று அணுபவிட்டு இருக்கிறோம்
@Tamizhan333
@Tamizhan333 Ай бұрын
Hindus Christian Muslims unity forever 🎉🎉🎉
@RajeshKumar-lj7ym
@RajeshKumar-lj7ym Ай бұрын
Ithu pondru oru islamiyar sonna correct ha irukum
@Tamildeliciousfood
@Tamildeliciousfood Ай бұрын
Nan oru muslim endrum anaithu mada makkalum otrumaiyaga valavendum​@@RajeshKumar-lj7ym
@abdulkadar9270
@abdulkadar9270 Ай бұрын
💯 true
@vanithathirumalai
@vanithathirumalai Ай бұрын
Mannangatti
@vanithathirumalai
@vanithathirumalai Ай бұрын
Hindhus mattum ellarayum sagichutu valamum muslims and cristians madha veri pidichila irukkanga
@shahadeetameen892
@shahadeetameen892 Ай бұрын
இது போன்ற வழக்குகள் விசாரணைக்கு எடுக்க கூடாது இப்படி பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்ய வேண்டும் தீய சக்திகளை நீதிமன்றங்கள் ஆதரிக்க கூடாது
@arunappu9692
@arunappu9692 Ай бұрын
Sema..👍🏻👍🏻👍🏻
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 Ай бұрын
விருத்தாசலம் பெரிய கோவிலுக்கு... இஸ்லாமிய சொந்தங்கள் குடமுழுக்கு நன்கொடையாக பல லட்சம் ரூபாய்கள் அன்பளிப்பு.... ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஜாகீர் உசேன்....பல கோடி மதிப்புள்ள பவளகள் வைரம் தங்கத்தினால் செய்ய பட்ட கிரீடம் அன்பளிப்பு.... தமிழ் நாட்டில் இந்த பிரச்சனை இல்லை....
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
Jagir hussain is fraud. தேவை இல்லை. ஜாகிர் ஹுசைன் ஒரு அரசியல் பொறுக்கி. கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சிவன் வீதி உலா வருவதற்கு நீங்கள் தடுக்காமல் இருந்தால் போதும்.
@malligashivaji7736
@malligashivaji7736 Ай бұрын
பாஜகவிடம் ஆட்சி போகாமலே திராவிடமே இதற்கான திரைமறைவு வேலைகளை தமிழ்மதக் (சிவன், முருகன்) கோயில்களில் செய்துகொண்டுதான் இருக்கிறது. எங்கெல்லாம் குடமுழுக்கு நடக்கிறதோ அங்கெல்லாம் திருப்பணி என்ற பெயரில் கோயில்களின் தொன்மையான அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன.
@hanifadowlath2951
@hanifadowlath2951 Ай бұрын
இந்தியாவின் மத நல்லிணக்கத்தை காப்பாற்றிய நீதிபதிகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் சல்யூட்
@RajasekaranJohnbosco
@RajasekaranJohnbosco Ай бұрын
Super❤🎉
@Rise349
@Rise349 Ай бұрын
கோயிலை இடித்து மசூதி கட்டினான் என்று கேட்டுள்ளோம்.... யாரும் பார்த்ததில்லை ... ஆனால் மசூதி இடித்து கோயிலை கட்டினான்.. இது நாம் பார்க்கிறோம்...😂😂😂😂
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 Ай бұрын
🤣🤣🤣 பார்க்கிறோம் இல்லை இனியும் பார்த்துகிட்டே இருப்ப.... பார்க்காமல் கேள்வி படுவது பொய் என்றால் உலகின் மிகப்பெரிய பொய் இஸ்லாம் தான் மிகப்பெரிய பொய்யன் முகமது தான்😂.
@Rise349
@Rise349 Ай бұрын
@vaisaliranganathwn3085 😂😂😂.... அநியாய காரன் rss க்காரன்.... Kettta சனாதன தர்மம் என்று சொல்லுவான்... பொம்பளையை கண்டா இடிப்பான்... மசூதி கண்டா லிங்கம் தேடுவான்.. ஆனா அவன் கோயிலை நாதியற்று விடுவான்..😂😂😂😂
@thameemshahulhameed37
@thameemshahulhameed37 Ай бұрын
​@@vaisaliranganathwn3085vanakam nanba😂. Ulagin miga periya poi Islam, Mohamed than poiyar nu solrila, unaku thirani iruntha nee ithuku reply Pannu. Entha reason nala Islam, Mohamed ah poi nu solra ..
@mohammedyasar957
@mohammedyasar957 Ай бұрын
அழிந்து போனவனே பிறரை பற்றி குறை ஆராயும் உன்னை போன்ற மனிதர்களுக்கு வாய் பேச முடியாத ,காது கேட்க முடியாத, எந்த தீங்கும் தராத, பிறருக்கு எந்த உதவியும் செய்ய முடியாத கல்லை வணங்கும் உனக்கே அவ்வளவு திமிரு என்றால், எம் இறைவன் நமக்கு கூறியது என்னவென்று என்றால் என் அடியானே மற்ற கடவுள்களை நீ திட்டாதே என்று சொல்கிற மார்கம்டா எம்முடைய இஸ்லாமிய மார்க்கம். நாவாலும் கையாலும் பிறரை துன்புறுத்தல் செய்ய கூடாது என்று சொல்லியவர்கள் என் எஜமான் அகில உலகத்தையும் அறிந்த என் முஹம்மது (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவர்களையாட பொய்யன் என்று சொல்கிறாய் நாசமாகபோனவனே உன் அழிவு என் கண்களுக்கு மிக மோசமாக தெரிகிறது பாதுகாப்பாக இருந்து கொள் உயிர் பிரியும் நேரம் உன் நிலையை நான் பார்ப்பேன் இன்ஷா அல்லாஹ்
@mohamedyaseen2973
@mohamedyaseen2973 Ай бұрын
மதவெறியர்களுக்கு செருப்படி தீர்ப்பு 🎉
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
This is wrong.இது தவறு. 1986 பத்தாம் வகுப்பு தமிழ் மீடியம் சரித்திர பாட புத்தகத்தில் Chennai-க்கு அருகில் Pallavaram-தில் Mahendra Verman கட்டிய Cave temple இப்போது (மத சார்பற்ற திராவிட அரசு) வழிகாட்டுதலின் படி 1947-க்கு பிறகு மசூதியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இது பற்றி செய்தி Urban Naxal பத்திரிகையான Vikadan மற்றும் The Hindu பத்திகையில் கூட செய்தி வந்தது.
@jeganathperumal7872
@jeganathperumal7872 Ай бұрын
Ok sangi ......​@@sarangarajanranganathan1315
@RanjithaJeyakar-qt2iu
@RanjithaJeyakar-qt2iu Ай бұрын
Pesaama pakistan unga ooruku pogalame. Thingira soruku,ulavar galuku unmaya ila. Allah 🙏 va naanga paathadila. Neenga manishangalaye paakuradila. Sarvamum Allah daana? Nilam mattum paduka theriyudu. Kovilgalai idika theriyudu.chee
@Thawheethmedia
@Thawheethmedia Ай бұрын
4 வாரம் சென்ட்ரல் Government பதில் சொல்ல வேண்டும் என்றால், தீர்ப்பு முழுமை பெற்றுள்ளதா? அல்லது கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டாம் நாங்கள் விசாரிப்போம் என்று சொல்ல வருகிறதா? உச்ச நீதி மன்றம் என்ற சந்தேகம் எழுகிறது! 1991 worship act. அடிப்படையில் எந்த வழக்கு சென்றாலும் தள்ளுபடி செய்வது தான் அரசியல் சாசன அடிப்படையில் சரியான தீர்ப்பாகும்.
@akbarbasha8272
@akbarbasha8272 Ай бұрын
சந்திசூட்,நல்லநிதிபதியென்றுநினைத்தோம்இவ்வளவுகிழ்தரம்என்று, நினைக்கவில்லை
@saifurrahman1863
@saifurrahman1863 Ай бұрын
சந்திர சூட் ஓய்வு பெற்று விட்டார்.
@josephmanuse
@josephmanuse Ай бұрын
Avarey thannai sangi Eanru oththukkondar😂😂😂
@habibullahu7460
@habibullahu7460 Ай бұрын
Parpana puthi
@MoneyEducation-iz8ix
@MoneyEducation-iz8ix Ай бұрын
சந்திரசூட் ஓய்வு பெற்றுவிட்டார். நீ முதலில் நியூஸ் என்ன என்று பார். 1991 workshop சட்டம் ஒழுங்காக கொண்டு வந்திருக்கும்.அதிலும் குழப்பம் தான். செய்து விட்டு போய் உள்ளது காங்கிரஸ்
@MoneyEducation-iz8ix
@MoneyEducation-iz8ix Ай бұрын
@@habibullahu7460 சந்த்திரசூட் ஓய்வு பெற்று விட்டார். போய் படிங்கடா இஸ்லாமிய புத்தி இருகிறவனும் இருக்கான். தீவிரவாதம். காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கை ஏற்ற முடியாதவன் குழப்பத்தை மட்டுமே கொண்டு வருவான்.
@SickanderAliBadhusha
@SickanderAliBadhusha Ай бұрын
Good Judgement
@Abdul-nz5iq
@Abdul-nz5iq Ай бұрын
Good judgement
@saleem.ssaleem.s9683
@saleem.ssaleem.s9683 Ай бұрын
Hats off to supreme court
@Ummuashika
@Ummuashika Ай бұрын
Masha Allah
@Shafrin-q3t
@Shafrin-q3t Ай бұрын
இது இசுலாமிய மக்கள்ளன தீர்ப்பை விட மனித உரிமைக்கான தீர்ப்பு
@vaangapesalam9488
@vaangapesalam9488 Ай бұрын
எப்படி சொல்றிங்க
@Shafrin-q3t
@Shafrin-q3t Ай бұрын
@@vaangapesalam9488 சண்டை இல்லாத உலகம் நீ பெரியவன் நான் பெரியவன் அப்படி யாரும் இல்ல எல்லாரும் மனிதனை
@vaangapesalam9488
@vaangapesalam9488 Ай бұрын
@@Shafrin-q3t ஆம் முகம்மது நபி கூட அப்படி தான் சொல்லி இருக்காரு கேட்டுருக்கேன்.. மனிதநேயம் தான் சிறந்தது..
@arulsamy5774
@arulsamy5774 Ай бұрын
நீதிபதியின் பணிக்கு உதவியா இருக்கும் கடவுளுக்கு நன்றி
@bozzboy1164
@bozzboy1164 Ай бұрын
நல்ல தீர்ப்பு 🎉🎉🎉
@stephenraj2368
@stephenraj2368 Ай бұрын
👏👏👏
@yess259
@yess259 Ай бұрын
அய்யய்யோ... பிஜேபி வேற ஒர்க் இல்லைய...
@coolfactcoolfact6510
@coolfactcoolfact6510 Ай бұрын
இவ்வளவு காலம் நல்லவன் போல் நடித்து அமைதியாக சென்று விட்டான் சந்திர சூட்
@jubairsha7697
@jubairsha7697 Ай бұрын
காலம் கடந்த நீதி அநீதிக்கு சமம் ..
@Vaalga
@Vaalga Ай бұрын
சூப்பர் salute🙏🙏🙏 எல்லா சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கும் 🙏👏👏👏👏👌👌👌
@KaniKani-jn6ln
@KaniKani-jn6ln Ай бұрын
இது ஒரு நல்ல தீர்ப்பு
@salimesalime3483
@salimesalime3483 Ай бұрын
சீனா வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கு ஆனால் இந்தியா நாசமா போவதில் முன்னேறி வருகிறது
@ShaikSaleem-gw5sf
@ShaikSaleem-gw5sf Ай бұрын
Ban Rss Down Down Down Rss Bjp modi Party's Government
@rajapandian6083
@rajapandian6083 Ай бұрын
சபாஷ்
@selvamp7226
@selvamp7226 Ай бұрын
நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதித்துறையினர் அனைவரும் ஒன்று போல் சட்டத்தின் படி தீர்ப்பு சொல்ல வேண்டும்.அதன் மூலம் மதசார்மின்மை நம் நாட்டில் நிலை நிறுத்தப்பட வேண்டும்
@HabibMohamed-f2v
@HabibMohamed-f2v Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@jayaraj8776
@jayaraj8776 Ай бұрын
நாட்டில் அமைதிதான் அவசியம் தேவை எந்த மததினராக எந்த ஜாதியினராக இருந்தாலும் இதை உணர்ந்தால் சரி.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
This is wrong.இது தவறு. 1986 பத்தாம் வகுப்பு தமிழ் மீடியம் சரித்திர பாட புத்தகத்தில் Chennai-க்கு அருகில் Pallavaram-தில் Mahendra Verman கட்டிய Cave temple இப்போது (மத சார்பற்ற திராவிட அரசு) வழிகாட்டுதலின் படி 1947-க்கு பிறகு மசூதியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இது பற்றி செய்தி Urban Naxal பத்திரிகையான Vikadan மற்றும் The Hindu பத்திகையில் கூட செய்தி வந்தது.
@kalagnanaraj4580
@kalagnanaraj4580 Ай бұрын
இந்த நீதியான தீர்ப்பை வழங்கின உச்சநீதிமன்ற நீதிபதிகள் வாழ்க. அவர்களுக்கு நன்றிகள் பல
@shuaib9860
@shuaib9860 Ай бұрын
Hindus Muslims christians and Sikhs are brothers and sisters
@Darulilm-l9k
@Darulilm-l9k Ай бұрын
இந்தியாவினுடைய நீதித்துறை மேன்மேலும் சிறப்பதற்கு சமுதாயம் அமைதியாக வாழ்வதற்கும் நாம் நீதித்துறைக்கு ரொம்ப நன்றி செலுத்த வேண்டும் நன்றி நன்றி நன்றி
@sameemohammed5339
@sameemohammed5339 Ай бұрын
Why other judges don't know this law.
@MohammedUmar-j2k
@MohammedUmar-j2k Ай бұрын
❤🎉❤🎉❤
@mubaraksyed1106
@mubaraksyed1106 Ай бұрын
👍
@Mdkareem-dp8cc
@Mdkareem-dp8cc Ай бұрын
❤❤❤❤❤❤
@abuthaheer123
@abuthaheer123 Ай бұрын
நீதி மறையாது....🎉🎉🎉
@jasminedylan5021
@jasminedylan5021 Ай бұрын
Why indus not enough temple in India 😂😂😂
@jahirsview6133
@jahirsview6133 Ай бұрын
அருமையான தீர்ப்பு வெரி குட்
@sjgold1449
@sjgold1449 Ай бұрын
இஸ்லாமிய எதிர்ப்பு ஒன்று மட்டும் தான் பிஜேபியின் அரசியல் முதலீடு
@johnmanoharan7034
@johnmanoharan7034 Ай бұрын
VAZTHUKAL
@NajmuNajmu-v9x
@NajmuNajmu-v9x Ай бұрын
Good
@mohamedhussain6721
@mohamedhussain6721 Ай бұрын
நாட்டின் அமைதிற்க்கான தீர்ப்பு
@kaleelrahman7046
@kaleelrahman7046 Ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 Ай бұрын
சிவ பெருமானை பொறுத்த வரையில் அவர் வெளிய வரணும் என்று நினைத்தால் அனைத்து தடைகளையும் உடைத்து வருவார் நாங்க ஏன் கோவில் காட்டனும் நீங்க தான் மசூதி கட்டி அவர் காலிலேயே விழுந்து வணங்குறீங்க எத்தனை யுகம் ஆனாலும் ஞானவாபி அவருக்கு சொந்தமானது தான் அது அனைவருக்கும் தெரிந்தால் போதும் உலகம் முழுக்க தடுக்கி விழுந்தாலும் சிவனே இருப்பார் ஓம் நமசிவாய 🙏
@leyakathalikhankhan5289
@leyakathalikhankhan5289 Ай бұрын
சிவபெருமான் உலகெங்கும் உள்ளவர் அவர் எங்கேயும் இருப்பார் ஆனால் அதற்கு மசூதிகள் தேவை இல்லை உயிர்பலிகளும் கலவரங்களும் தேவையா?
@inayathullah5382
@inayathullah5382 Ай бұрын
Nam india nalla valamaga irukkavendum alhamdulillah
@Sksadiksk
@Sksadiksk Ай бұрын
Hindustan jindabad ❤ I love my India
@ksaleemsaleem4971
@ksaleemsaleem4971 Ай бұрын
Modi.j R..s..s Eruththu Vaththavaer Pallivasalay Edeppathu Avaer Noggaem
@newdatasome
@newdatasome Ай бұрын
Makal nala mind la irukanga..but keta politics people dhan sanda ilukuranga
@Coco786-w2m
@Coco786-w2m Ай бұрын
Yagalluku sonthosham sareche panuko brothe r vmpkv 😅✔️✔️✔️✔️✔️✔️✔️ 0:00
@selvarajkennedy9219
@selvarajkennedy9219 Ай бұрын
Still some hope for democracy Live.
@syedmcharaj6675
@syedmcharaj6675 Ай бұрын
சந்திரசூட் நீதிபதி அளித்த ஆய்வு செய்யலாம் என்கிற தீர்ப்பை ரத்து செய்து பொது நலனுக்கு சாதமான தீர்ப்பு இது
@meeranmohideen9375
@meeranmohideen9375 Ай бұрын
Padikatha paamara makkal vazhtha antha kaala kattathil kuda ellarum otrumaiya irunthanga but now uthattalavil tha othuma iruku
@Vimolin
@Vimolin Ай бұрын
பாபர் மசூதி தீர்ப்பு கொடுத்த முன்னாள் நீதி பதிக்கு சடடத்தின் அதிக படியான தண்டனை கொடுக்க நீதி மன்றம் தயாரா
@VadvelVadvel
@VadvelVadvel Ай бұрын
Cowurine 😢😢😢
@ansarijabbar2525
@ansarijabbar2525 Ай бұрын
PAKISTAN, PASUMADU, MATHAKAZHAVARAM SAYYUM BJP & RSS KU VAYRU ARASIYAL ONNUM ILLAI . INTHIYA NAATIN AMAITHIKU THEERPAZHITHA SUPREME COURT NEETHIBATHIGALUKU NANRI. JAIHIND❤❤❤
@Victor-xy7ru
@Victor-xy7ru Ай бұрын
இது மத சார்பற்ற தேசம் என்றால் மத சார்பற்ற நீதிமன்றங்கள் என்றால் அனுமதியில்லாத மற்றும் அரசு நிலத்தில் சாலை ஓரங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மற்றும் அரசு கட்டிடங்கள் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள எந்த கட்டடங்களும் பாதாகைகளும் நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமா ?????
@ericeddy9450
@ericeddy9450 Ай бұрын
We thought chandrachut was a Gem of a CJI and would protect law, constitution and secularism but.............
@shankars5142
@shankars5142 Ай бұрын
We the people of India says the Preamble whether Hindu Christian Muslim Budh or Jain Whether there is any development doing like this
@muhamadali2784
@muhamadali2784 Ай бұрын
Honorable justice he thinks lot about secularism he isthe2god
@bharathbharath1442
@bharathbharath1442 Ай бұрын
இஸ்லாமியர் மக்கள் தொகை 1950 ல் 10 சதம்.தற்போது 15 சதம்.விரைவில் சிறுபான்மை பெரும்பான்மை ஆகும்.
@fi-mt3cv
@fi-mt3cv Ай бұрын
What about others. See the increase of the population from 1950 and today. What about the other increase other than muslims. Bharathi said as 30 crore faces. Now it's 100 crores.
@leyakathalikhankhan5289
@leyakathalikhankhan5289 Ай бұрын
மக்களுக்கு பிடித்த கட்சிகளில் இருப்பது போல அவரவருக்கு பிடித்த மதங்களில் அவர் அவர்கள் இருக்கிறார்கள் இதில் ஏன் இவ்வளவு கலவரங்கள் அரசியல் தானே காரணம்
@leyakathalikhankhan5289
@leyakathalikhankhan5289 Ай бұрын
5000 மைல்களுக்கு அப்பால் ஒருவர் கொண்டு துவங்கிய இஸ்லாம் மதம் இன்றைக்கு பல கோடி மக்கள் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் ஏன்? அது ஏற்றுக் கொண்டவர்கள் விருப்பம்
@Abdul-qw2yo
@Abdul-qw2yo Ай бұрын
Allahu Akbar
@videyalvlogs1558
@videyalvlogs1558 Ай бұрын
Jakki kesa enna pannan in tha sooooth
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
This is wrong.இது தவறு. 1986 பத்தாம் வகுப்பு தமிழ் மீடியம் சரித்திர பாட புத்தகத்தில் Chennai-க்கு அருகில் Pallavaram-தில் Mahendra Verman கட்டிய Cave temple இப்போது (மத சார்பற்ற திராவிட அரசு) வழிகாட்டுதலின் படி 1947-க்கு பிறகு மசூதியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இது பற்றி செய்தி Urban Naxal பத்திரிகையான Vikadan மற்றும் The Hindu பத்திகையில் கூட செய்தி வந்தது.
@visahansrirangam4411
@visahansrirangam4411 Ай бұрын
இந்நா தூபம் போட சங்கி வந்துட்டது இது போன்ற நபர்கள் தான் பிரச்சனைகளுக்கு காரணம்
@mydeenphotopark3264
@mydeenphotopark3264 Ай бұрын
1947 pirahu dmk mathuchadmk 1960 hal than vandhuchu..olaradha sanghi
@riyas5905
@riyas5905 Ай бұрын
இப்போ என்ன எல்லாம் மசூதிம் எடுத்துக்கோ ஒன்னும் பிரச்சினை இல்ல எங்கள (முஸ்லிம்) எல்லாத்தையும் நாடு கடத்தி சந்தோஷமா இருங்க உங்க ஹிந்து தேசத்திலே ஓகேவா happy ah
@NazeerAhamed-y9g
@NazeerAhamed-y9g Ай бұрын
Jai Hind and Jai Bharath 🇮🇳👍👏🙏✨❤🇮🇳👍👏🙏✨❤🇮🇳Surely soon India will become one of the powerful and best and successful and unique and successful and prosperous and safe and peaceful and healthy and wealthy Nation in the WORLD Soon it will become the Super Power as our beloved Former President APJ Abdul Kalam has already said ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohamedsaleem4938
@mohamedsaleem4938 Ай бұрын
MUDIWU ANNA ACHU METAR SOLLUNGHA
@Rock_Foundation
@Rock_Foundation Ай бұрын
Madurai ,masque in ellis nagar making highest decible noise, kindl check.
@hajaalaudeen8667
@hajaalaudeen8667 Ай бұрын
எந்த ஒருஅநீதியிம்நிலைநின்றதில்லைசர்வதிகாரத்தைஇறைவன்அழித்துவிடுவான்
@Vimolin
@Vimolin Ай бұрын
தொடர்ந்து அரசியல் அழுத்ததுக்கு ஆளாகமல் இதே தீர்ப்பு தொடருமா
@gop1962
@gop1962 Ай бұрын
Modi government put this in to secular dust bin
@natarajanmurali6651
@natarajanmurali6651 Ай бұрын
Secularism is not yet fully wiped out. Ray of hope for peaceful coexistence.
@ganessinj5128
@ganessinj5128 Ай бұрын
இடை‌க்கால தடை thaan தவிர வேறென்ன
@Coco786-w2m
@Coco786-w2m Ай бұрын
Yenav venndum sei ko islam aliyathu nabi s a w duva irukirathu sabare sabare sabare vetri hindu kalum muslikalum odane prava brother sangi kaline nilamai innum thindattam thane😅😅😅😅😅😅😅
@MohammedIsmail-wh5to
@MohammedIsmail-wh5to Ай бұрын
சுய நினைவிழந்து கிடக்கும் நீதிக்கு அவ்வப்போது சுயநினைவு திரும்புகிறது
@KhajaMohidden-c6z
@KhajaMohidden-c6z Ай бұрын
Super❤❤❤❤
@coolfactcoolfact6510
@coolfactcoolfact6510 Ай бұрын
இவ்வளவு காலம் நல்லவன் போல் நடித்து அமைதியாக சென்று விட்டான் சந்திர சூட்
@Raghavendran_Nadar
@Raghavendran_Nadar Ай бұрын
super....
@khadermohideen
@khadermohideen Ай бұрын
Super🎉
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН