Netrikann | "நான் சொல்லுறேன் இது திருப்பரங்குன்றத்தோட நிக்காது" எச்சரிக்கும் ஜென்ராம்

  Рет қаралды 34,654

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

"நான் சொல்லுறேன் இது திருப்பரங்குன்றத்தோட நிக்காது" எச்சரிக்கும் ஜென்ராம் | Netrikann | Hindu Munnani Protest | Thiruparangundram Protest | Malai Murasu
#malaimurasu #netrikann #thiruparangundram #hindumunnani #hindumunnaniprotest #malaimurasuseithigal
Watch Malai Murasu Seitthigal(மாலை முரசு செய்திகள்), Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from rural and uprban. entertainment, sports, business, social media and so much more., Stay updated on the latest stories and headlines today from the worlds of politics.
Follow on:
Insta : / malaimurasutv_official
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @malaimurasunewslive

Пікірлер: 145
@sibichandrasekaran9637
@sibichandrasekaran9637 6 күн бұрын
தமிழ்நாடு என்றும் மதவாதத்திற்கும், மதவெறிக்கும் ஒருபோதும் இடமில்லை. இங்கே அனைவரும் சகோதரர்கள் ,இது தமிழ்நாடு
@ragavansundaram3441
@ragavansundaram3441 5 сағат бұрын
ஹிந்து மக்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்பதை மத வெறி அடிப்படை மத தீவிரவாத அமைப்பு தவறாக பயன்படுத்தி குளிர் காய கூடாது
@ravichandran9302
@ravichandran9302 6 күн бұрын
ராமர் அரசியல் எடுபடவில்லை. எனவே முருக வேல் தேவைப் படுகிறரார்.. அச்சா....பிளான் ஹே....
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 5 күн бұрын
அயோத்தி பைசாபாத்தில் இந்துக்கள் பாஜகவை மண்ணை கவ்வ வைத்தார்கள். 🤣😂
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 5 күн бұрын
அயோத்தியா பைசாபாத்தில் இந்து மக்கள் சேர்ந்து பாஜகவை 2024நாடாளுமன்ற தேர்தலில் விரட்டி அடித்தார்கள்.ஜெயஹிந்த்.
@ragavansundaram3441
@ragavansundaram3441 5 сағат бұрын
மலை மேல போய் ஆட்டுக் கறி விருந்து நடத்துற ayokkiyargal பற்றி கவலை இல்லை...மத வாதம் பக்க வாதம் என்று அரசியல் செய்யும் தற்குறி கூட்டம்
@saleemhaneef3036
@saleemhaneef3036 6 күн бұрын
சத்தியத்தை வெளிப்படுத்திய மைக்கு நன்றி ஜெய்ராம் சார்
@sanjitkrishnan6097
@sanjitkrishnan6097 5 күн бұрын
பிஜேபி க்கு இதுதான் வேலை நாடு முழுவதும் கலவரம் உண்டு பண்ணுவது தான்
@ragavansundaram3441
@ragavansundaram3441 5 сағат бұрын
மலை மேல போய் ஆட்டுக் கறி விருந்து நடத்தும் இஸ்லாமிய அடிப்படை அமைப்பு உத்தமபுத்திரன் கூ‌ட்ட‌ம்...கண்டிக்கும் ஹிந்து மத வாதமா??
@mohammedrafi8120
@mohammedrafi8120 5 күн бұрын
தமிழ்நாடுஅரசு ஏன் மௌனம் காக்க வேண்டும் இது ஏற்புடையதல்ல.
@angamuthusubramaniam1162
@angamuthusubramaniam1162 5 күн бұрын
பிஜேபிக்கும் இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு
@ragavansundaram3441
@ragavansundaram3441 5 сағат бұрын
நீங்க என்ன அரேபியா ஷேய்க் koottama?
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 5 күн бұрын
நாடு அமைதியாக இருக்க பிராமணன் விட மாட்டான்.
@kalyanbala4784
@kalyanbala4784 5 күн бұрын
Athai tamil thulukan Solran paru
@ragavansundaram3441
@ragavansundaram3441 5 сағат бұрын
Muttal boy ஆட்டுக் கறி விருந்து நடத்த இடம் இல்லையா
@ragavansundaram3441
@ragavansundaram3441 5 сағат бұрын
Thiranda மக்கள் வெள்ளம் பிராமண கூட்டம்???
@davidsir9414
@davidsir9414 5 күн бұрын
தற்போதைய அரசியல் சூழலில் சரியான கருத்தை கூறுகிறார். நன்றி சார்
@psmeerahussain5013
@psmeerahussain5013 5 күн бұрын
தமிழ் நாட்டில் சங்கி அரசியல் எடுபடாது
@AbdulRahman-bg5yu
@AbdulRahman-bg5yu 5 күн бұрын
கருத்துருமை என்ற பெயரில் கலவரத்து ஏற்படுத்த பாஜக நினைக்கிறது இதற்கு எப்படி அனுமதி கொடுக்க முடியும்......
@thavamanijoshua225
@thavamanijoshua225 5 күн бұрын
தொடர்ந்து காட்சி ஊடகங்கள் குமார்,நித்யானந்தம் போன்ற பப்பூன்களை கலந்து கொள்ளசெய்து ,இவர்கள் பேசும்போது எந்தவித அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் சத்தமாக உளருவார்கள் ஆனால் உங்களது டி.ஆர்.பி ரேட் உயர்வதற்காக மக்களின் பொன்னான நேரங்களை வீண டிக்கிறீர்கள் என்பது மிகவும் நெருடலாகவும் வருத்தமாகவும் உள்ளது.
@radhakrishnanb8464
@radhakrishnanb8464 5 күн бұрын
அயோத்தியிலும் வெளியில் இருந்து வந்த சங்கிகளால் தான் பிரச்சனை.உள்ளூர்காரர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்.
@Goodluck17053
@Goodluck17053 5 күн бұрын
பாஜக ஆர் எஸ் எஸ் நோக்கம் புரிகிறது அமைதியாக உள்ள தமிழ் நாட்டில் குழப்பத்தை உண்டு பன்னி அரசியல் செய்ய வேண்டும் என்பது ஸ்டாலின் உள்ள வரை அது நடக்காது 😢😢😢😮
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd 5 күн бұрын
ஸ்டாலின் மட்டுமல்ல 🌹eps வந்தாலும் நடக்காது 🌹
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 5 күн бұрын
​@@Vijayakumar-lm7fdஇபிஎஸ் வந்தால் பிஜேபி எந்த குழப்பமும் உருவாக்காது. இபிஎஸ்ம் ஜெயலலிதாவும் பிஜேபி தான். திராவிட கட்சி திராவிட கட்சி ன்னு திமுக மட்டுமா திராவிட கட்சி நாங்களும் திராவிட கட்சி தான் என அதிமுக ஏன் உரிமை கோரல?
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 5 күн бұрын
வாய்மொழி உத்தரவு போட்ட RDO ன் பின்புலம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 6 күн бұрын
இன்றக்கு நூழ் விட்டுப்பாற்கும் முயற்சி நாளை வடக்கயிறை விடலாம்
@chinnappanvicotr9187
@chinnappanvicotr9187 5 күн бұрын
God will see everything
@h.mohideenkhan9520
@h.mohideenkhan9520 5 күн бұрын
In tamil nadu we are all brothers
@avinashm2255
@avinashm2255 6 күн бұрын
NITHYANANDHAM lam oru alu nu avanuku lam Bathil solitu 😂
@Ponnssdurai
@Ponnssdurai 5 күн бұрын
தமிழரசன் நீங்க பேசுவதை பார்த்தால் பாஜக. இந்து முன்னணி க்கு ஆதரவாக பேசுவதுபோல் இருக்கிறது
@sekharnaidunugalamunirajul1563
@sekharnaidunugalamunirajul1563 5 күн бұрын
Absolutely right, both M Kumar & Nithyanandham should be banned by this Thandora Tamil King.
@lifeisgoodshareit7256
@lifeisgoodshareit7256 6 күн бұрын
Aiyyaaa Kumar Phone ah Thadavitte irukkaaru😂😂😂😂Adharam Kidaichiruma 🤣🤣🤣
@judefelixgunasingham
@judefelixgunasingham 6 күн бұрын
Sanges go to bihar-
@tamilmanip-uh3qq
@tamilmanip-uh3qq 5 күн бұрын
ஜென்ராம்உண்மைபேசுகின்றார்
@dinesh6489
@dinesh6489 5 күн бұрын
Paapan ooda vela ithaan. Entha oru religious/caste problem la leaders evanum saaaga maatanga. Common people thaan saavanga. So be careful. 🚨🚨🚨
@AbdulRahman-bg5yu
@AbdulRahman-bg5yu 5 күн бұрын
சந்திர சூட் பாஜக வின் கைகூப்பி!....
@Mathanram0
@Mathanram0 5 күн бұрын
BJP தலைவர்கள் தமிழ் முதல் மொழி என ஒப்புக்கொள்ளட்டும்..அப்பறம் எங்க தமிழ் கடவுளுக்கு support பண்ணட்டும்
@shansumathi3
@shansumathi3 3 күн бұрын
Why should stop. Justice should prevail wherever it is
@kannapirankannaiah2159
@kannapirankannaiah2159 5 күн бұрын
இந்த பொய் சொல்ற குமாரு எதுக்குடா கூப்பிடுறீங்க
@chinnappanvicotr9187
@chinnappanvicotr9187 5 күн бұрын
2026 DMK 100% WIN
@satusrider2582
@satusrider2582 6 күн бұрын
💯💯 super speech 👍🏻
@dharmarajp7207
@dharmarajp7207 5 күн бұрын
திராவிடம் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதித்து இதையும் அனுமதித்து ஆளுங்கட்சி, அரசு துதிபாடிகளை வைத்தே வெளியில் பேசும் உள்ளூர ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களுக்கு வேலை செய்யும் அதிகாரம்.
@Ktp-pw6te
@Ktp-pw6te 5 күн бұрын
Jayalalitha ippo irunthu iruntha
@chinnappanvicotr9187
@chinnappanvicotr9187 5 күн бұрын
BJP very bad show in Tamil Nadu
@R.Sivashanmugam
@R.Sivashanmugam 5 күн бұрын
They are putting their efforts to implement directly/indirectly rss agenda.
@KabeerAhamed-z4b
@KabeerAhamed-z4b 5 күн бұрын
Super Jenram sir.
@muthurajb6342
@muthurajb6342 5 күн бұрын
Super
@selvasekar2685
@selvasekar2685 5 күн бұрын
Bjp = vanmurai, nimmathi inmai, avathiru....
@thulasithillai9135
@thulasithillai9135 5 күн бұрын
டோய் குமார் நித்திய தமிழ்நாட்டில் உங்கள் பப்பு இங்கு வேகாதுடா
@Hethiraj
@Hethiraj 5 күн бұрын
under islamic rule the jazia tax will be on all hindus, , no concession for backwards or dalits. just chek out the status of hindus in banglaedsh and pakistan
@Raone6915
@Raone6915 5 күн бұрын
He is searching forward msg..
@rameshsrkselladurai8786
@rameshsrkselladurai8786 5 күн бұрын
Yes next is pallavaram pandavar cave which was already stolen from Hindus
@rameshsrkselladurai8786
@rameshsrkselladurai8786 5 күн бұрын
2026 is Hindus dream year all the chauvinist forces should be cleared
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 5 күн бұрын
உடனடியாக கிறித்தவ முஸ்லிம் நாடுகளுக்கு சென்று அவர்களை சுகப்படுத்தி டாலர் ரியால் தினார் கொண்டு வரும் ஈனப் பிழைப்பு நடத்தும் நபர்கள் (ஆர்எஸ்எஸ் சொந்த காரனுக மட்டும்) உடனடியாக இந்தியா திரும்பி வரவும்
@venkatachalamramasamy4823
@venkatachalamramasamy4823 5 күн бұрын
GOD Ramar give loss to pjp. Some will happen GOD Murugan will give loss to pjp in TN. Already vote percentage single digit pjp now after will decrese less. Wait and see. Court parrppaners responsible for any violance and properties loss in TN. But TN people clever know peace perior land TN.
@sanjeevi.n2217
@sanjeevi.n2217 6 күн бұрын
ஜென் பேச்செல்லாம் ஒன்றும் நடுநிலையோடு இருக்காது இவர் ஒரு உலகறிந்த உபிஸ்
@ananda9736
@ananda9736 5 күн бұрын
வந்துட்டான்டா உலகறிந்த சங்கி
@shanmuganathank1331
@shanmuganathank1331 5 күн бұрын
Ramanathapuram MP manaparai MLA ullur karana
@seenivasan863
@seenivasan863 5 күн бұрын
Thalipan membership kuptunka ivanukku
@krishnakumarit1977
@krishnakumarit1977 4 күн бұрын
H Rajave vetti kollanum
@edisonplato5121
@edisonplato5121 5 күн бұрын
*Nithikku suya buthi illai *Darumikku mandabathil yoro ezhuthi kodutha vasanathai vandhu sabaiyil koorugirar aiyo paavam 😂
@kalyanbala4784
@kalyanbala4784 5 күн бұрын
Nawaz khaniku angu enna velai
@user-ammu92
@user-ammu92 6 күн бұрын
Ida apdiye vidunga. Inda BJP ya tooki oorama podunga. Koodave mada sarbu inmai kadai pidinga
@SivaKumar-dn1nv
@SivaKumar-dn1nv 5 күн бұрын
Dmk ikum hindu mathathirukkum enna sambantham
@ulaganathan7546
@ulaganathan7546 5 күн бұрын
பாயிங்க.. சும்மாவே இருக்கமாட்டாங்கனு, சொல்ல வர்றியா ..சென்ராம்.
@AbdulWaduth
@AbdulWaduth 5 күн бұрын
Karur payaa, pathamadai payaa?
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 5 күн бұрын
ஹிஹிஹி பாய்கள் சும்மா இருந்தால் பிராமணாள் நீ சும்மாவே இருக்கமாட்டா.
@srivarshinaiiie2801
@srivarshinaiiie2801 4 күн бұрын
இந்து,முஸ்லிம் சும்மா தான் இருக்காங்க. வந்தேறி ஹிந்துக்கள் தான் எப்படா பிரச்சனையை கிளம்பலாம் என்று அலையுறாங்க
@bharathbharath1442
@bharathbharath1442 5 күн бұрын
பங்கு வாங்கி கொண்டு பாகிஸ்தான் சென்றபின் இங்கே என்ன உரிமை கோரல்? எத்தனை முறை பங்கு கொடுப்பது? எட்டப்பர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.
@lakshmimurugesan971
@lakshmimurugesan971 5 күн бұрын
பீசேபிக்கு இங்கே என்ன பங்கு இருக்கிறது அவர்களுக்கு ராமன் தானே கடவுள் முருகன் எங்கிருந்து வந்தார்
@AbdulWaduth
@AbdulWaduth 5 күн бұрын
Dhakeswari Amman koil than ippo Dacca enru bangadesh thalainagaram. Neenga solrathai pinpatri antha koila moodidalamaa, prayakrajmathiri Dacca perum mathirivangaloo?
@ananda9736
@ananda9736 5 күн бұрын
அரியர்கள் திரும்பிபோனால் சரியாகிவிடும்
@lakshmimurugesan971
@lakshmimurugesan971 5 күн бұрын
@@ananda9736 சகோ அது ஆரியர்கள் அரியர்கள் இல்லை
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 5 күн бұрын
ஏண்டா பிராமணா நேபாளம் தனிநாடாக போகும் போது உன் பங்கு எப்படி இங்கு இருக்கோ அது மாதிரி எங்க பங்கும் இருக்குடா பிராமணா.
@சாம்அலெக்ஸ்18
@சாம்அலெக்ஸ்18 5 күн бұрын
அயோத்தி சார்ந்த நீதிமன்றத் தீர்ப்பை ஒன்றிய, மாநில அரசுகள் மதிக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு மட்டும் ஏன் மதிக்க வேண்டும்? "நீதிமன்றம் செயல்படுத்தத்தக்க தீர்ப்பை வழங்க வேண்டும்" என்ற அமித்ஷாவின் கூற்று திருப்பரங்குன்றம் விடயத்தில் பொருந்தாதா?
@AbdulWaduth
@AbdulWaduth 5 күн бұрын
Unakkellam Manipur pathaathu.
@thirupathis.a8802
@thirupathis.a8802 5 күн бұрын
பாகிஸ்தான் 😅😅😅😅😅😅😅😅😅😅ஜீன்ராம் உனக்கு உபிஸ் அவார்டு உறுதி
@maduraijokers3517
@maduraijokers3517 6 күн бұрын
ஜென்ராம் upis received 200 /- phone pay
@தமிழ்த்தம்பி
@தமிழ்த்தம்பி 5 күн бұрын
உன்னைப் போன்ற மதவெறிபிடித்த கூமுட்டைகளுக்கு ஊடகஅறம் போற்றும் ஊடகவியலாளர் ஜென்ராமின் பேச்சு காசுக்குத்தான் எனத் தோன்றுவதில் வியப்பில்லை.
@kannan4688
@kannan4688 5 күн бұрын
₹2
@dinesh6489
@dinesh6489 5 күн бұрын
RSS - 1 credit for msg.
@maduraijokers3517
@maduraijokers3517 4 күн бұрын
@@dinesh6489 received .50 pasisa
@srivarshinaiiie2801
@srivarshinaiiie2801 4 күн бұрын
எல்லோரையும் உங்கள மாதிரியே நினைத்தால் எப்படி?
@rameshsrkselladurai8786
@rameshsrkselladurai8786 5 күн бұрын
Suddenly jenram is looking a thundu seettu sent by dmk it wing shame on his journalist stature
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r 5 күн бұрын
இவன் எச்சில் எலும்பு காக வாழட்டும் நன்றியுள்ள பிராணி😂😂😂😂😂😂
@rameshsrkselladurai8786
@rameshsrkselladurai8786 5 күн бұрын
Jenram go and collect your 200rs
@TamilmaniK-xd7um
@TamilmaniK-xd7um 5 күн бұрын
🎉🎉🎉
@தீராவிடம்
@தீராவிடம் 5 күн бұрын
விவாதத்தில் நாலு பேர் ஓர் அணி!!இரண்டு பேர் அணி!! நியாயமில்ல முருகா
@adnanrajam6425
@adnanrajam6425 5 күн бұрын
அண்ணன் விஜய் அவர்கள் ஊடகங்கள் முன் திருப்பரங்குன்றம் இன்றைய சூழ்நிலை பற்றி பேசுவாரா
@ananthakumar-ze8se
@ananthakumar-ze8se 5 күн бұрын
Waste speecch media true murgan god temple recover of hidie
@தமிழ்த்தம்பி
@தமிழ்த்தம்பி 5 күн бұрын
மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆண்டாண்டுகளாக ஆண்டவர்கள் முருகனும் அல்லாவும் அமைதியாகவே அருள்பாலித்து வருகிறார்கள். அது பொறுக்காக மதஅரசியல் பொறுக்கிகள் கொளுத்திப்போட்டு குளிர்காயத் துடிக்குதுகள். அதுகளை அந்த ஆண்டவர்களே அதுகள் கொளுத்திய தீயிலேயே பொசுக்கிவிடுவார்கள். இது வடநாடு அல்ல.. தமிழ்நாடு!
@Attitudezero884
@Attitudezero884 5 күн бұрын
Un subscriptions pathale teriyuthu ne oru sanghi nu😂😂😂😂😂😂.
@venkatachalamramasamy4823
@venkatachalamramasamy4823 5 күн бұрын
TN is not like Assam, Manipur.
@dinesh6489
@dinesh6489 5 күн бұрын
Yaru kita erunthu 😂😂😂 Tharkoori
@srivarshinaiiie2801
@srivarshinaiiie2801 4 күн бұрын
முருகன் எங்க சைவ கடவுள்.அவர் மலைக்குரவர்.வேட்டையாடினர்.அவருக்கு என்ன படைக்கணும்,படைக்கக் கூடாது என்று திருப்பரம்குன்ற மக்களுக்கு தெரியும்.மற்றவர்கள் வந்தோமா சாமி கும்பிட்டோமா என்று போய்க்கிட்டே இருக்கணும்
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН