Makkal Arangam | "விஜய் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாரு.." வறுத்த ஐஏஎஸ்.. வாடிய தொண்டர்கள்

  Рет қаралды 397,043

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

Пікірлер: 996
@nandhakumar9632
@nandhakumar9632 Ай бұрын
தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். மிக அருமையான கருத்துக்கள் சார். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
@mahaganapathy9194
@mahaganapathy9194 Ай бұрын
திரு பாலா சாரின் அலசல் மிகவும் அருமை நந்தகுமார் சார் நன்றி
@dls8410
@dls8410 Ай бұрын
இதுக்குமேல தெளிவான விளக்கம் கொடுக்க யாராலும் இயலாது... இதை பார்த்தபிறகாவது ஒவ்வொரு தமிழரும் இந்தியரும் தெளிவான முடிவெடுக்க வேண்டும்
@SethuramalingamN
@SethuramalingamN Ай бұрын
அருமையான பேச்சு. IAS என்பதை நிரூபித்தமைக்கு வாழ்த்துகள்
@SamsudeenSamsu-hx3nl
@SamsudeenSamsu-hx3nl Ай бұрын
அரசியல் கட்சி தலைவனுக்கும் அறிவுரை தொண்டனுக்கும் நல்ல அறிவுரை சார் 2026. முதல்வர் ஆக கணவுகண்ட தொண்டனே கேட்டியா பலாசந்தர் IAS. அவர்களின் அறிவுரை அருமை
@ibrahimmim360
@ibrahimmim360 Ай бұрын
அழகான தெளிவான பேச்சு நன்றி ஐயா
@ramvenkat2754
@ramvenkat2754 Ай бұрын
நீங்கள் உண்மையில் நல்லவர் சார் தைரியமாக இதை சொல்ல நல்ல மனது வேண்டும் சார் .அது உங்களிடம் இருக்கிறது சார்.நீங்கள் ரியலி கிரேட் சார்.
@ranganathanmari2081
@ranganathanmari2081 Ай бұрын
அருமை அய்யா நேர்த்தியான உங்கள் பேச்சு நன்றி அய்யா
@billabilla5808
@billabilla5808 Ай бұрын
தெளிவான பேச்சு உண்மையும் கூட
@thangap200
@thangap200 Ай бұрын
அருமையாக உண்மையான நிலையை போட்டு உடைத்திருக்கிறார் ஐயா அவர்கள்
@shankaradhinagaran8063
@shankaradhinagaran8063 Ай бұрын
அருமையான அறிவுரை வழங்கினார் பாலா சார் நன்றி 😊😊😊
@selvaradjek3473
@selvaradjek3473 Ай бұрын
பொது மக்கள் இந்த பேச்சை நன்கு சிந்திக்க வேண்டும்.
@seelanvlogs5226
@seelanvlogs5226 Ай бұрын
Ama dmk ku adimaya erukanum oru kudumbam atchi seiyanum
@sjmaanyata7129
@sjmaanyata7129 Ай бұрын
Deiiii mundai kudumba arasiyal irunda thaan nalladhu apom thaan katchi aliyadhu illana ADMK maadhiri naasama pogum Epom paathalum idhe paatu va paaditae irukinga​@@seelanvlogs5226
@greenwoods6007
@greenwoods6007 Ай бұрын
பொது மக்கள் இதை நன்கு சிந்தித்து உதய் அன்னாவுக்கு ஓட்டு போடு முதல்வர் ஆக்கனும்
@sivamax88
@sivamax88 Ай бұрын
அருமையான பேச்சு வாழ்க ஐயா
@athithan832
@athithan832 Ай бұрын
தெளிவான விளக்கம் தெளிவான உரை மிக்க நன்றி ஐயா.
@NitinKumar-ig8bd
@NitinKumar-ig8bd Ай бұрын
கட்டவுட்டுக்கு பால் ஊத்துற விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு புரிந்தால் சரி
@saravanan.r2466
@saravanan.r2466 Ай бұрын
Z😂😂😂😂😂😂😂😂
@mohammadhamzah4397
@mohammadhamzah4397 Ай бұрын
சூப்பர் பேச்சு பாலச்சந்திரன் சார் பேச்சு
@rajasekar790
@rajasekar790 Ай бұрын
கீழ இருக்க அணிலுங்க நிலமைய நெனச்சா தான் பாவமா இருக்கு 🤣🤣
@harishmachinetools7038
@harishmachinetools7038 4 күн бұрын
Orama poi umpuuu
@kannanvanchinathan3339
@kannanvanchinathan3339 13 күн бұрын
மிக தைரியமான உண்மை அலசல், பேச்சு.
@satheeskumar4410
@satheeskumar4410 Ай бұрын
100% Correct Becouse vijay i s not suitable for politics i am srilankan
@sureshsmiling279
@sureshsmiling279 Ай бұрын
Then u com do politics 😂
@LeopardsDelivery
@LeopardsDelivery Ай бұрын
​@@sureshsmiling279Anil 😅
@kpastrologyintamil8098
@kpastrologyintamil8098 Ай бұрын
தங்களின் ஆழமான பேச்சு அற்புதமான கருத்து.சூப்பர்.ஐயா..
@ultimatecreator3752
@ultimatecreator3752 Ай бұрын
நான் விஜய்க்கு எதுக்கு ஓட்டு போடணும் 1.அருமையாக நடனம் ஆடுவார் அதுக்காகவா? முடியாது 2. விரலை நீட்டி தலைய ஆட்டி வசனம் பேசுவார் அதுக்காகவா முடியாது 3.கதாநாயகிகலோடு நல்லா குத்தாட்டம் ஆடுவார் அதுக்காகவா முடியாது
@aveffects1015
@aveffects1015 Ай бұрын
அதானே எதுக்கு விஜய்கு ஓட்டு போடனும்....அவரு என்ன திருட்டு ரயில்ல வந்தாரா...இல்ல வாரிசு அரசியல் வகையில வந்தாரா...இல்ல நடிகைக்காக பால்டாயில் குடிச்சாரா..இல்ல கார் ரேஸ் தான் நடத்துனாரா.....எதுக்கு ஓட்டு போடனும்.நம்ம கடைசி வரைக்கும் கோபாலபுர கொத்தடிமையாவே இருப்போம் அண்ணா....☺👍👍👍
@sibishankar7345
@sibishankar7345 Ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@miqbal50
@miqbal50 Ай бұрын
❤Wae,÷,😂
@thaamilnilavansankar7143
@thaamilnilavansankar7143 Ай бұрын
அறிவு இருந்தால் அவர் விஜய்யை நடிகராக மட்டுமே ஏற்பார், தலைவராக இல்லை, மக்கள் நலனுக்காக, ... எந்த செயலும் செய்யாதவர் விஜய், தமது கோடானு கோடி சொத்து பாத்துக்காப்பிற்காக அரசியலுக்குபிவந்துள்ளவர் விஜய், இவரை இம்மி அளவும் MGR வோடு ஒப்பிடுவது பெரிய குற்றம் பாவம்
@SanaappaSanaappa
@SanaappaSanaappa Ай бұрын
அருமையான பதிவு
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd Ай бұрын
விஜய் எதுக்கும் சரிபட்டு வரமாட்டார் என்பது தான் உண்மை
@sathyanarayana6521
@sathyanarayana6521 Ай бұрын
எதுக்கும் சரிப்பட்டு வர மாட்டார் என்று விஜயை ஒதுக்கி தள்ளிவிடக்கூடாது ஏனென்றால் இவரை விட ஒரு கேவலமான வர நம்மை ஆளக்கூடும் அவரிடத்தில் இல்லாதவற்றை நாம் தான் பாயிண்ட் out செய்து சீரிய கொள்கையை உடையவனாக ஆக்க வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் புகழ்
@AriKrishnan-l4f
@AriKrishnan-l4f Ай бұрын
அருமையான விளக்கம் அழகான தெளிவான கருத்துக்களை சொன் னார் ஐ.ஏ.எஸ். மாண்புமிகு பாலா ஐயா
@kanniappanim917
@kanniappanim917 Ай бұрын
பாலச்சந்தரன் ஐயா அவர்களின் பேச்சு சிறப்பாக இருக்கும்.
@Jessij13
@Jessij13 Ай бұрын
உண்மை .... சரியான பேச்சு ......
@Suthashniarunchchnan
@Suthashniarunchchnan Ай бұрын
மழையிலும் வெயிலும் இறங்கி மக்களுக்கு தொண்டு செய்யாதவன் எப்படி மக்களை பாதுகாப்பார்
@ravichanthran2255
@ravichanthran2255 Ай бұрын
மக்களை மக்களே காப்பாற்றி கொள்வர்..
@chinnagreatsong7230
@chinnagreatsong7230 Ай бұрын
​@@ravichanthran2255makkale kapathurathuku avaru ethuku oomburathuku varara
@MuthuS-k6t
@MuthuS-k6t Ай бұрын
பாலச்சந்திரன் அற்புதமான பேச்சு
@SaraVanan-st7kf
@SaraVanan-st7kf Ай бұрын
இவர் சொல்கிற குறள் விஜய் ரசிகர்களுக்கு புரியுமா?
@J.Premthass-po3ki
@J.Premthass-po3ki Ай бұрын
விஜய் ரசிகர்கள் தான் அவர் நடித்த 69 படமும் ஆயிரம் புத்தகங்களுக்கு சமம் என்று சொல்கிறார்கள் அவர்களுக்கு புரியாமல் இருக்குமா 😄😄😄😄
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 Ай бұрын
இது... இதெல்லாம் நல்லா லே...😅😅😅 திருக்குறளா😅😅😅
@SaraVanan-st7kf
@SaraVanan-st7kf Ай бұрын
@@J.Premthass-po3ki அப்படியா ஆயிரம் புத்தகத்துக்கு சமமா. புத்திசாலி தொண்டர்கள். அறிவு ஜீவி.
@velangannymohan8257
@velangannymohan8257 Ай бұрын
🙂
@sivaramana4849
@sivaramana4849 Ай бұрын
Tharkuri vijay
@anthonyjaypaul9581
@anthonyjaypaul9581 Ай бұрын
மிகவும் சரியானது உண்மை நன்றி மிஸ்டர் பாலசந்தர் சார்
@p.sivakumar4027
@p.sivakumar4027 Ай бұрын
@ddchannal5
@ddchannal5 Ай бұрын
நடுநிலையோடுபுரிய வைத்தீர்கள்அறியாதவர்களுக்கு
@timepasszone-cc3cs
@timepasszone-cc3cs Ай бұрын
அருமையான தெளிவான இவரது பேச்சு பாமரனும் எளிதாக புரிந்து கொள்ளும் அளவிற்கு உள்ளது. காரணம் படித்தவர். IAS அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். பேச்சில் வக்கிரம் இல்லை நியாயம் உள்ளது. அவரது பேச்சில் இருந்து தமிழார்வமிக்கவர் என்பது நன்றாக புரிந்தாலும் தமிழ் நாட்டின் நலன் கருதிதான் பேசுகின்றார் என்பது நன்றாக புரிகின்றது
@ElagovanElagovan-s1p
@ElagovanElagovan-s1p Ай бұрын
பாலசந்தர்..பேசியது..உண்மை
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Ай бұрын
சிறப்பு அறிவுரை வழங்கினார் பாலா சார் என்கிற திரு. பாலச்சந்திரன் IAS Rtd. West Bengal.
@jothibasu216
@jothibasu216 Ай бұрын
இந்திய ஆட்சிப்பணியாளர் சிறப்புரை
@thilagarajan2117
@thilagarajan2117 Ай бұрын
சிரித்து பேசினால் வறுமையை சொல்லி உதவி கேட்பார்கள் என்று யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கமாட்டான்.
@SroopanNehaemiyal
@SroopanNehaemiyal Ай бұрын
Correct
@mohamedhussain3019
@mohamedhussain3019 Ай бұрын
கஞ்சா வச்ச கண்ணுக்கு 5லட்சம் கொடுப்பான்.​@@SroopanNehaemiyal
@varese769
@varese769 27 күн бұрын
ஒரு கல்வியாளனால் தான் பயமில்லாமல் உண்மையை மட்டும் பேச முடியும் ஐயா மிகச் சரியான கூற்றை இந்த மேடையிலே வைத்திருக்கிறார் நன்றி. நாம் தமிழர்💫💫💫
@rajkumara9496
@rajkumara9496 Ай бұрын
அவன் எதுகுமே சரி ப்படு வரமாட்டேன் சார்
@sullanvineesh
@sullanvineesh Ай бұрын
Katharuran kothadimai 😂😂
@NirmalKumarGoundar
@NirmalKumarGoundar Ай бұрын
யார் சொன்னா போயி த்ரிஷா வ கேளு 😂😂
@LeopardsDelivery
@LeopardsDelivery Ай бұрын
​@@sullanvineeshதற்குறி pan😅
@P.VenkadasalamP.Venkadas-io6dr
@P.VenkadasalamP.Venkadas-io6dr Ай бұрын
அய்யா பேசியதை தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்ப வேண்டும்.
@sudarshanr7040
@sudarshanr7040 Ай бұрын
ஜயா பாலசந்திரன், என்னே ஒரு தமிழ் அறிவு, இலக்கிய அறிவு , நினைவாற்றள். உங்களை நினைத்து மகிழ்கிறேன் பெருமை படுகிறேன்..
@RajasekarJanaki0626
@RajasekarJanaki0626 Ай бұрын
தெளிவான உரை அய்யா
@இரா.வேலுமணிவெல்கதமிழ்
@இரா.வேலுமணிவெல்கதமிழ் Ай бұрын
சிறப்பு ஐயா...👍
@TamilKodi-gf7qf
@TamilKodi-gf7qf Ай бұрын
நான்ட் நலிந்த. திரைப்பட. நடிகர்களுக்கு. உதவி. செய்யலாமே.. சார். நல்ல. கேள்வி. நன்றி.ஐயா. 🙏🙏🙏🙏🙏
@vijayakumarsaminathan6021
@vijayakumarsaminathan6021 Ай бұрын
நன்றி அய்யா அற்புதமான தெளிவான பேச்சு...
@vadivelhari3908
@vadivelhari3908 Ай бұрын
Hats off sir 👌👌👌👌
@sibishankar7345
@sibishankar7345 Ай бұрын
அருமையான கருத்தை தைரியமாக சொன்ன ஐயாவிற்கு நன்றி. இதை அனைத்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
@FFDSTUDIOZ
@FFDSTUDIOZ Ай бұрын
Perfect Reply 🔥
@sahulhameed407
@sahulhameed407 Ай бұрын
அருமையான பாலசந்தர் பேச்சு
@johnraja6176
@johnraja6176 Ай бұрын
அருமையான பேச்சு
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 Ай бұрын
Very good speech . Congratulations sir. I very much appreciate you for your brave speech
@KathirvelKathirvel-bs5mr
@KathirvelKathirvel-bs5mr Ай бұрын
அய்யா அவர்களுக்கு மரியாதை கலந்த வணக்கம்.... 🙏🙏🙏🙏
@KumarKumar-rh4cs
@KumarKumar-rh4cs Ай бұрын
ஐயா வணக்கம் தெளிவான அரசியல் பேச்சு விழா வாழ்த்துக்கள்
@periasamymalayandi9948
@periasamymalayandi9948 Ай бұрын
சரியான கூற்று
@CaptainGeorge-gz9vi
@CaptainGeorge-gz9vi Ай бұрын
அருமையான பதிவு இதர்க்கெல்லாம் காரனம் விஜய்
@AkiyaJulinM
@AkiyaJulinM Ай бұрын
காமராஜர்,கக்கன், எம்.ஜி.ஆர் அவர்களை பார்த்ததில்லை.. ஆனால் கேப்டன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது எனக்கு மகிழ்ச்சி ❤❤
@karthika.karthik7692
@karthika.karthik7692 Ай бұрын
❤❤
@rameshgirija300
@rameshgirija300 Ай бұрын
Yes unmai
@raviak1143
@raviak1143 Ай бұрын
Love you captain ❤
@rathakrishnang7161
@rathakrishnang7161 Ай бұрын
அய்யா, சூப்பர் 🎉🎉🎉🎉
@saminathan8773
@saminathan8773 Ай бұрын
அருமையான கருத்துக்கள்❤❤❤
@grandpa8619
@grandpa8619 3 күн бұрын
மிக்க சரி ,,,ஆனா திறமை கிடையாது,,,
@bala9497
@bala9497 Ай бұрын
Supper speech
@ramkumars3767
@ramkumars3767 Ай бұрын
நல்ல தெளிவாக ஆக்க பூர்வமாக விஜயைப் பற்றி கூறியுள்ளீர்கள் ❤ ❤வாழ்த்துக்கள்❤
@Sivambavi
@Sivambavi Ай бұрын
சத்தியம் பேசுகிறீர்கள் பேசுனதுல பேராண்மையோடு பேசிய ஒரே நபர் தலைவணங்குகிறேன்.
@GandhimathyS-d5l
@GandhimathyS-d5l Ай бұрын
மிகத்தெளிவான பேச்சு உண்மையான பேச்சு
@dr.srinivasanvc785
@dr.srinivasanvc785 Ай бұрын
அருமை.ஐயா.உங்கள்விலக்கம்.❤
@rampalanisamy8091
@rampalanisamy8091 Ай бұрын
விளக்கம்
@arulanand6813
@arulanand6813 Ай бұрын
சிறப்பு
@AyyappanAmbal
@AyyappanAmbal Ай бұрын
அருமையான கருத்துக்கள் சார் நாடு வளம்பெற நல்லாட்சி அமைந்திட உங்களைப் போன்ற நபர்கள் இருக்க வேண்டும்
@murugesanr.s3763
@murugesanr.s3763 Ай бұрын
very correct speech by Mr Balachandran sir
@saravananrajagopal6158
@saravananrajagopal6158 Ай бұрын
Excellent extraordinary really honoured to your super speech sir
@muralisub6534
@muralisub6534 Ай бұрын
Even Vijay would be listening and enjoying this speech.
@jeyasinghdavid4767
@jeyasinghdavid4767 Ай бұрын
அருமையான சொற்பொழிவு. அனைவருக்கும் நன்கு புரியும்படி கருத்துக்களை எடுத்துரைத்தார். ❤
@Rhammedahmed
@Rhammedahmed Ай бұрын
Excellent presentation sir 🎉🎉🎉👏👏👏👏👏👏👏
@sankaransubramanian2032
@sankaransubramanian2032 Ай бұрын
Arumai sir. 👌🏼👍
@nsathishkumar640
@nsathishkumar640 Ай бұрын
படிப்பின் அருமையை உங்கள் பேச்சில் தெரிந்து கொண்டேன்.
@ravikumar-sc2uh
@ravikumar-sc2uh Ай бұрын
தயவு செய்து சினிமா ஹீரோக்களைப் பின்பற்றாதீர்கள், ரஜினிக்காக ஒரு தலைமுறையே அழிந்தது...🙏
@kaveshsmart9070
@kaveshsmart9070 Ай бұрын
DMK ok va bro.
@m.ashokkumar2984
@m.ashokkumar2984 Ай бұрын
DMK is not ok, but better than others
@km.karupasamy4398
@km.karupasamy4398 Ай бұрын
அருமையாக தெளிவாக எடுத்துரைத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நன்றிகள் பல
@trygametamil6218
@trygametamil6218 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்.
@Sahulhameed-cg9ol
@Sahulhameed-cg9ol Ай бұрын
விஜய் 100 கோடி 200 கோடி வாங்கக் கூடியவர் உச்சத்தை உதறிவிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லும் போது அவர் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார் மக்கள் பாதிக்கப்படும் பொழுது பிற மாநிலத்திலிருந்து நடிகர்கள் வந்து தமிழகத்துக்கு உதவி செய்கிறார்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய
@abdevilliers_1997
@abdevilliers_1997 Ай бұрын
Adeiii😂😂😂 unmaiya ve ivlo varusama coma la irunthiyaaaa daaaa.... Boomer
@vigneshktiger2430
@vigneshktiger2430 Ай бұрын
​@@abdevilliers_1997apudi ena than da panunaru....solunga da....😂.....ipo katchi aramvechNaala....edho velamparam pandringa....avolatha.....firstu cinema industry ku edhavuthu 1 ruva kuduthuruparah da...😅
@Manian0592
@Manian0592 Ай бұрын
@@vigneshktiger2430 rasigargaloda kaasula kattuna veetta, bussy ya vachu edho vijay ye katti kudutha mathiri buildup pannu nu solli permission kudutharu😂
@simplelearning7076
@simplelearning7076 Ай бұрын
Kavalipadathinka sir avar soothing veirtavathu rasikar kaipar ❤🎉
@marineljohana8133
@marineljohana8133 Ай бұрын
Namma naatla nallathu pandrathuku kooda arasiyal athigaaram venum da vennaigala... vijay varattum.. makkalukku niraiya option venum.. 2 koottu kalavaaniaga than tn eh aalanuma... 😅😅😅😅😅😅
@mohanraj.r.3949
@mohanraj.r.3949 Ай бұрын
மிகச்சரியான பார்வையில் அணுகி தனது கருத்தை அழுத்தமாக கூறியதை வரவேற்கிறேன்
@TamilKodi-gf7qf
@TamilKodi-gf7qf Ай бұрын
தமிழ்.🎉🎉பாலா.🎉🎉ஐயா. சரியான. கேள்வி.
@sakthivelmageshs2366
@sakthivelmageshs2366 Ай бұрын
Super sir ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@rajasekarr9575
@rajasekarr9575 Ай бұрын
ரசிக குஞ்சுகளுக்கு அடிச்ச மாதிரி சொன்னீங்க....
@rangasamys6995
@rangasamys6995 Ай бұрын
அற்புதமான உண்மையான அறிவுரை
@adavadi6934
@adavadi6934 Ай бұрын
25-30 ஆண்டுகளாக தான் பயணித்த நடிகர் சங்கத்திலையே தன் ஆளுமையையோ நிர்வாகத் திறமையையோ நிருபிக்காதவர் விஜய்!!
@rohitha1018
@rohitha1018 Ай бұрын
Vijay அதுக்கு சரி பட்டு வர மாட்டான் na.. 😂😂😂
@devavenugopal8997
@devavenugopal8997 Ай бұрын
பிரகாஷ்ராஜ் சூர்யாவுக்கு இருந்த தைரியம் கூட அற்ற தமிழ்நாட்டின் எந்த பிரச்சினைக்கும் குரல் தராத போன மாதம் வரை எங்கே இருந்தான் என கூட தெரியாத டெல்லி ஸ்கிரிப்ட் பட்ஜெட்டில் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய் -அரசியலுக்கு வந்த பிறகு வாய் திறக்காத சில முக்கிய பிரச்சினைகள்👇 1)தமிழ்த்தாய் வாழ்த்து திராவிடத்தை விட்டு ஆளுநர் நிகழ்வு-எதிர்ப்பு தெரிவிக்கவில்லை 2)LIC Websiteல்-Hindi திணிப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை 3)Constitution Day வாய் திறக்கவில்லை 4)அம்பேத்கர் நினைவு தினம்-மரியாதை செலுத்தவில்லை,பதிவு இல்லை 5)Tungsten டங்ஸ்டன் ஏலம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை 6)ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் வாய் திறக்கவில்லை 7)மழை வெள்ளம் மக்களை சந்திக்கவில்லை 8)வைக்கம் போராட்டம் நூற்றாண்டின் போது வாய்யே திறக்கவில்லை 9)அதானி விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை 10)ஒன்றிய அரசு- மெட்ரோ,கல்வி,பேரிடர் நிதிகளை தரவில்லை என பல பிரச்சினை களுக்கு வாய்யையே திறக்கவில்லை
@thulkarunai7358
@thulkarunai7358 Ай бұрын
DMK யை தோற்கடிக்க 😊வேண்டும் என்று RSS பிஜேபியால் உருவாக்கப்பட்டவர் தான் விஜய். தன் பணம் சொத்துக்களை பாது காக்க வேண்டும் அல்லவா?அதனால் சூழ்ச்சிக்கு அடி பணிந்து விட்டாரோ என்று மக்கள் சொல்கிறார்கள்.
@rajuchand636
@rajuchand636 Ай бұрын
Balu sir, you are great,hats off you
@selvaperia8512
@selvaperia8512 Ай бұрын
விஜய் அரசியலில் வருமான வரி ஏய்ப்பு செய்ததால் தள்ளப்பட்டார். இப்பொழுது பாஜக கதை, வசனம், இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஓடும் படாமல்ல, ஓட்டும் படம்.
@RAAVANAN.M
@RAAVANAN.M Ай бұрын
தெளிவான பேச்சு
@rajendranchidambaram9015
@rajendranchidambaram9015 Ай бұрын
Very excellent speech sir. Very nice
@sssubramanian1607
@sssubramanian1607 Ай бұрын
Balakrishnan siŕ,Excellent speach.
@ravichandran2493
@ravichandran2493 Ай бұрын
Sir super IAS BALACHANDRAN NEVER EXPECTED I WILL SEE IN YOU JANRAAM GREAT THAANKS
@sampathsabapathi8131
@sampathsabapathi8131 Ай бұрын
சிறப்புஉண்மைதான்
@sasi.lk1302
@sasi.lk1302 Ай бұрын
நல்ல பேச்சு பழகருப்பையாவுக்கு வேருக்குது😅😅😅
@mohammadhamzah4397
@mohammadhamzah4397 Ай бұрын
பழகருப்பையா
@ganeshmoorthy2948
@ganeshmoorthy2948 Ай бұрын
அவன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்
@rajusimmanuel3285
@rajusimmanuel3285 Ай бұрын
Sir Great words 🙏
@Sasikumar-dq2ni
@Sasikumar-dq2ni Ай бұрын
அருமையான பேச்சு ஐயா பாலச்சந்திரன் இது ஒவ்வொரு விஜய் உடைய ரசிகர்களுக்கு எடுத்துரைத்த கருத்து சிறப்பு சிறப்பு அவர்கள் புரிந்து நடந்து கொண்டால் சிறப்பு அரசியல் வேறு அதை புரிந்து கொள்ள வேண்டும் விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் முதலில் விஜய் ஒரு திராவிடம் தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் ❤❤❤
@kaniraja832
@kaniraja832 Ай бұрын
இதை கேட்டாவது மக்கள் தெளிவாக யோசித்து ஒட்டு போடுங்கள்.விஜய்க்கு ஓட்டு போடுவது தெளிவற்ற செயல்பாடு.
@Siva-Si
@Siva-Si Ай бұрын
Nice speech 🎉🎉
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 Ай бұрын
Miga arumai. . Miga thelivana padiu. . Pesiyathu yellame naatukum naatu makkalukkum thevai yaana arasiyal padiu thaan. ❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@apparamasivan
@apparamasivan Ай бұрын
அருமையான பதிவு
@kalaiarasankalaiarasan9147
@kalaiarasankalaiarasan9147 Ай бұрын
Super sir❤❤🎉
@ashokp1238
@ashokp1238 Ай бұрын
Velakka maru...
@MubarakMubarak-h2b
@MubarakMubarak-h2b Ай бұрын
Super super sir
@m.sathyaperumal
@m.sathyaperumal Ай бұрын
பகவத் கீதை வேறு திருக்குறள் வேறு முன்பே சீமான் சொல்லிவிட்டார் அருமை பதிவு ஐயா இன்றைய தலைமுறை சிந்திக்கட்டும் 🙆
@krishnamurthyarcot5208
@krishnamurthyarcot5208 Ай бұрын
Excellent speech by Thiru,Bala CHANDER ,.IAS. Vijay has to learn more has Mr.,Bala CHANDER, IAS,from his beautiful speech and suggestions
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН