இந்த காலத்தில் இப்படி பொறுமையான கணவன் கிடைப்பது அரிது இந்த பெண்ணுக்கு சரியான முடிவு எடுக்க தெரியவில்லை கஸ்தூரி மேடம் உங்களின் அணுகுமுறை மிக நிதானமாக எளிமையாக உள்ளது நன்றி 👍👍👍👍👍 🙏
@saraswathisaraswathi3933 Жыл бұрын
madem Nex Annaporani brother very 👍👍🙏🙏👍👍blessng bro👍👍
@suganyasankar552111 ай бұрын
E
@manimegalailoganathan99325 ай бұрын
😊
@preamkumarpreamkumar74372 жыл бұрын
இது மாதிரி கணவன் அதற்கு கடவுள் கொடுத்த வரம் வேண்டும்
@susiladeviduraisamy73882 жыл бұрын
Yes
@selvaraj32912 жыл бұрын
மேடம் ...கடைசி நேர அறிவுரை மிக மிக மிக அருமை.....நடைமுறையை எடுத்துரைத்து மிக அருமை....
@mohamedniyas58782 жыл бұрын
உன்மைதான் மேடம் மிக மிக சிறிய பிரச்சினை பிடிவாதத்தால இப்படி டோகுது. சேர்ந்து வாழ்ந்தால் குழந்தைங்களுக்கு நல்லது.
@roshanthroshanth88332 жыл бұрын
அந்த பெண்கள் மூன்று பெறும் சரி கிடையாது இவருகளுக்கு இடையே தவிப்பது குழந்தைகள். ஒரு பெண் தனியா ஆம்பல வேண்டாம் என்று சொல்லி தனியாக குழந்தைகள் வளர்க்க முடியாது ரேகாவின் மனதை மாற்றி வைத்தது வாழ வேட்டி தங்கை ஆனால் அவன் பாவம் ஆசைக்கு ஆம்பல பிரைவேட் கல்ல காதலன் இது பெரிய அனியாயம். இந்த காலத்தில் குடித்து விட்டு வந்து சன்டை போடும் ஆன்களை பார்த்து இருக்கிறேன் இவன் ரொம்ப நல்லவன்.
@kingmechoda8312 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@muralimohan99002 жыл бұрын
This is too much, the poor husband appears to be a nice man. He forgives her mistake unconditionally and accepts to take her as a partner for the sake of the children but the bitch being influenced by both of her sisters refuses to accept. She will definitely suffer at a later date to bring up her children at which point of time it will be of no use since the man will start living with someone else who is loyal to him for the rest of the life.
@legendtamilanlegend87052 жыл бұрын
Yes
@Sonia0121Sonia2 жыл бұрын
"நல்ல வாழ்க்கை கிடைக்கும் சில பேருக்கு வாழ தெரியவில்லை.... வாழ தெரிஞ்சவங்கலுக்கு நல்ல வாழ்க்கை கிடைப்பது இல்லை.."
@ismailkahn86072 жыл бұрын
🤝🤝🤝🤝🤝🤝
@subamuruganmedia56152 жыл бұрын
Yes
@archuche69522 жыл бұрын
Yes
@jeyanthimani57152 жыл бұрын
S its true👍
@starmusic58422 жыл бұрын
உண்மையான விஷயம் அவசரமான முடிவினால் நிறைய வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது
@praburevathy71237 ай бұрын
இதை விட வேறு யாரும் இந்த பெண்ணிற்கு புத்திமதி சொல்லி தர மாட்டார்கள் உண்மையில் ஒரு குடும்பம் பிரியகூடாது வாழ்க்கை வீனாக கூடாது என்று நினைத்து பொறுமையா பேசிய கஸ்தூரி மேடத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும் அருமையான பதிவு
@BalaSinthu-t2w11 ай бұрын
இந்த நிகழ்ச்சியில் கஸ்தூரி மேடம் அனுகுமுறே மிகவும் சிறப்பு.. பொறுமையுள்ள ஆண்களும் அழகான வாழ்க்கையும் வாழும் போது பெண்களுக்கு தெரிவதில்லை.
@koilmani36412 жыл бұрын
வாலிபம் போய் வயதானல் தெரியும் துனையில் அருமை.
@sivakumarmunuswamy84772 жыл бұрын
கஸ்தூரி மேடம் பேன் தான் நான் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை லஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் நடத்தி இருந்தால் வேற லெவல் அந்த பென்னை காரி துப்பி இருப்பாங்க
I am gobsmacked!!! You are truly remarkable and a lady with utmost propriety!!!
@aksebahmaryam67532 жыл бұрын
I don't like kasthoori but from now I love her. She is so nice to involve in a problem. And matured to talk
@sdkannan42572 жыл бұрын
இந்த மாதிரி பெண்களின் பிடிவாத குணத்தால்தான் பல குடும்பங்களின் நிம்மதி கெடுகிறது
@susiladeviduraisamy73882 жыл бұрын
Yes
@legendtamilanlegend87052 жыл бұрын
Yes
@bhagya21592 жыл бұрын
கஸ்தூரி மேடம் ... பாவம் அந்த மனுஷன பேச விடுங்கள்...
@venkateshvenkatesh-ng8ql2 жыл бұрын
இந்தப் பெண்ணால் குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வளர்க்க முடியும் இந்தப் பெண்ணின் கள்ளக் காதலனால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம் குழந்தைகளைக் கூட நினைத்துப் பார்க்காமல் எப்படி ஒரு தாய் இருக்கிறார் என்பது எனக்கு புரியவில்லை இதுபோன்ற நபர்களால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் குழந்தைகளுக்காக இன்னும் நிறைய பாதுகாப்பு சட்டங்கள் கொண்டு வர வேண்டும் குழந்தைகளை சரியாக பராமரிக்காத தாய் மற்றும் தந்தை ஆகியோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை கொண்டு வர வேண்டும்
@manikandanmani4778 Жыл бұрын
Vhahav
@dhanabal.ktrichy19622 жыл бұрын
அந்த பொண்ணோட குடும்ப பழக்க வழக்கங்கள் சரியில
@KrishnaKrishna-li5iv2 жыл бұрын
P
@KrishnaKrishna-li5iv2 жыл бұрын
I have
@arulprakashan39352 жыл бұрын
Yes
@gunasekaranpalanisamy55272 жыл бұрын
தன் வாழ்க்கையை கெட்டுத்திட்டு வந்ததில்லாமல் உடன் பிறந்தவள் வாழ்க்கையையும் கெடுக்கிறார்..
@muthukumar-cq4su2 жыл бұрын
Kasthuri madam you are speaking excellent and your advice is very very excellent
@kumarvadivel362 жыл бұрын
உங்கள் அறிவுரை மிகவும் அருமை வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏
@tmani62732 жыл бұрын
T.m
@uman5876 Жыл бұрын
@@tmani6273uf yt GC
@09.ashwinth632 жыл бұрын
Kasthuri mam speech very very super 👌 👍, yaar ipati advice panuvanga
@andakafunda38352 жыл бұрын
That husband is a decent and nice man.
@thirumal89192 жыл бұрын
💯 % true, gentle man, really great
@andakafunda38352 жыл бұрын
@@thirumal8919 yes see he's not even forcing her to come with him. He's giving her, her own time. He's concerned only about the kids. That lady had gone around sleeping with a guy but still he wants her back for the sake of kids. This arrogant woman is going to suffer and regret leaving him.
@thirumal89192 жыл бұрын
@@andakafunda3835 True mam, she will realise very soon, with this mentality why she have given birth to two kids, what kids will do. Instead of standing with his husband during this lockdown period for supporting his business career, She was playing with someone 🤦♂️. Seriously she is not even aware of what is life. God plz save him.
@GopalGopal-qz7dj Жыл бұрын
@@thirumal8919 qqqqqqqqq
@ashablack49422 жыл бұрын
எனக்கு கடவுள் என் கணவர் 😘😘😘🖤🖤🖤🖤🖤🖤
@ismailkahn86072 жыл бұрын
அந்த பெண்மனசுலே மணி இருக்காரு, இது ஒத்துபேவாது
@mayyakutti38012 жыл бұрын
o ol o oo Or th O Or
@Thiru_62.2 жыл бұрын
Mani nalla ookkaraan endru artham
@thangaperumal98422 жыл бұрын
பொண்டாட்டி அடுத்தவனுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்ட பிறகும் கணவன் சேர்த்துக் கொள்வதனால் தான் இந்த மாதிரியான பெண்களுக்கு மீண்டும் மீண்டும் தவறு செய்யத் தூண்டுகிறது 🤔
@Vijistakies832 жыл бұрын
Neenga sollvathu meega sari but male thappu senja wife ethukkalam yenna avan ethana lady kuda contact irrunthaalum male male thaan
@svrubberstamps2 жыл бұрын
@@Vijistakies83 love marriage la 80% ithellam sagajam
@Vijistakies832 жыл бұрын
Love marriage la எது சகஜம் விளக்கமாக கூறவும் சரியாக உங்கள் பதில் புரியவில்லை
@svrubberstamps2 жыл бұрын
@@Vijistakies83 viji husband illaama innoruthar kuda affir pa athaan
@avadaimani28282 жыл бұрын
ஆண்கள் தவறு செய்தால் பெண்கள் ஏற்றுக் கொள்ளும் போது. .....
@bvaradhanvaradhan6627 Жыл бұрын
Kasthoori akka unga arivurai super neenga romba arumaya pesi mudivu panringa neenga eppavum arumai
@arumugamlakshmi19952 жыл бұрын
Super super Thankes I very fine kasdure vatham Thankes
@iyyappanmuthuiyyappanmuthu55342 жыл бұрын
Kasthuri sister u r 👏👌👌👏
@uthayeswarishan48872 жыл бұрын
2
@lizasalim50702 жыл бұрын
Kasturi madam getting better,better and good.hats off.
@MurugesanMurugesan-jz9er2 жыл бұрын
மதிப்பிற்குரிய நடுவருக்கு வணக்கம் சிறப்பான அனுகுமுறை இறுதியில் தன் மடியில் ரேகாவை அமர வைத்து ஆலோசனை சிறப்பாக வழங்கியது நெஞ்சை நெகிழ வைத்து இதயத்தை கரைத்தது விட்டது. நடுவருடைய சமூக அக்கரையையும் அவரது தகுதியும் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்
@vanishreevanishree21742 жыл бұрын
Beautiful kasturi dear , the way your explaining her ,felt that mother wood
@kingoferodebala8844 Жыл бұрын
Nalla manusan paiyan 💯💯💯😍😍😍
@funwithdinolin38072 жыл бұрын
அக்கா தங்கச்சியினால் நடுவில் உள்ளது நடுரோட்டில் நிக்குது.
@leneria47872 жыл бұрын
Very true with correction, naduvil ullathu muulayai adamaanam vaittu vittu nadurottil nitkuthu.
@maheshwarin76002 жыл бұрын
அக்கா தங்கச்சி எல்லாம் ஒண்ணும் சரி இல்லை 😭😭 இந்த மாதிரி பசங்க தான் பாவம் 😭😭😭🙏
@devipriyadevipriya11382 жыл бұрын
😥
@gunasegaran38652 жыл бұрын
இந்த காலத்தில், பெண்களுக்கு இந்த மாதிரி நல்ல புருஷனை பிடிக்காது. கள்ள காதலன் காம வார்த்தையில் பேசுவதுதான் ரொம்ப பிடிக்கும் 🤣🤣🤣 நாளைக்கு அவன் இவளை கூட்டி கொடுக்கும்போதுதான் அந்த வலி தெரியும். இளம் வயது அக்கா தங்கை அம்மா support வேற level வேற... 🤣🤣🤣 உத்தமமான குடும்பம். இவள் தான் குடும்பத்து குத்துவிளக்கு🤣🤣🤣
@krishnankrishnan12507 ай бұрын
கண்டிப்பாக இவளை கொண்டு. போய் தேவடியா தெருவில் விட்டு. பணம் சம்பாதிக்க போரான்😊
@krishnankrishnan12507 ай бұрын
இவளுங்க 3 பெயரும் அபூர்வ தேவடியா மாதிரி தேவடியா என்று கருதுகிறேன்
@தமிழ்-ய4ட2 жыл бұрын
திருமதி கஸ்தூரி அருமையான முடிவு
@prakashj63392 жыл бұрын
Super kasthuri mam
@justj35122 жыл бұрын
48:02- 51:51 👌 Kasthuri madam ... Excellent
@vasanthakandiah82562 жыл бұрын
கஸ்தூரி Best🙏🙏✔🌹 கஸ்தூரியின் கதையழகு.
@rmalarcbe2 жыл бұрын
Good Advice Ms.Kasthuri. If Mom is more important, then why did she even marry? There is a personality trait called "Narcissist". Better the husband gets away at this point of time, rather than realizing in his old age, that he could have taken a different path. The child under her would be more wrongly influenced by her. Man (Husband) - be careful, these type of people will not hesitate to abandon you in your later years. She doesn't have any commitment towards family life. If she had a good mom or dad, they would have definitely taken some interest in their child's (wife) future and would have given proper advice. My advice stems from my own personal experience which is the same here. RUN, RUN, RUN AWAY from the girl. Narcissist always feel that they are the most important people. They do not have any ethics or values which can be seen missing here as well.
@prakashj63392 жыл бұрын
Super kasthuri
@selvaranimathiyalagan20552 жыл бұрын
அவங்க அம்மா சரியில்லை சரியா வளர்த்திருந்தா இந்த பெண்கள் வாழாமல் அம்மா வீட்டில் இருக்க மாட்டாங்க த்தூ நல்ல பெண்கள்
@gunasekaranpalanisamy55272 жыл бұрын
உண்மை..
@aavaninaidu65562 жыл бұрын
Nalla vela tamil kudumbangale aan pilinge koravu. Ilena katha vere mari irukum
@thirunavukkarasup40969 ай бұрын
Correct
@sassxccgh94502 жыл бұрын
நல்ல கணவன் . மனைவி ஒரு கலவானி பொம்பள . குடும்ப பற்று இல்லை மூன்றாவது மனிதர்களை குடும்பத்தில் குழப்பம் செய்ய இந்த மனைவி இடம் கொடுத்து விட்டாள்.
@lovableananth789 ай бұрын
Mrs. Kasthuri is great and good mother. I respect her.
@trending99272 жыл бұрын
Wow... Hats off to you kasturi mam... Advice for her is coming from your heart even multiple rejections from her.. She will realize later on
கேல்வி ??? கேள்வி இதில் இந்தி எதிரிப்பு வேற த்து த்து த்து
@SABITHNOWSATH2 жыл бұрын
குடும்பமே கூருகெட்ட குடும்பமா இருக்கு.
@மல்லிகைமுல்லை2 жыл бұрын
உண்மையிலேயே கஸ்தூரி அக்கா உங்க பக்குவமான பேச்சு மனநிறைவு அளிக்கிறது ஆனால் அந்த மணிக்கு போன் பண்ணி பேசி இருக்கலாம் .....புடிச்சு நல்லா திட்டி விட்டிருக்கலாம்
@athiyan272 жыл бұрын
Till time, kasthuri is best host for this type of show.
Kasturi understood where the problem is . A matured advice from kasturi. Hope the girl makes the right decision.
@nishanthansivarajah16352 жыл бұрын
இதுக்கெல்லாம் காரணம் அந்த மூத்த பொண்ணுதான் என்பதுதான் உண்மை
@anu58132 жыл бұрын
Yes
@chanlee62542 жыл бұрын
She snubbed kasthuri & says her husband won’t mess around , but says rekha won’t live with husband as he scolded their Amma What a demented family ! How do the parents support such bajaris ? Amma must be a madam& appa a pimp Otherwise who keeps married girls at home How can rekha have affair with mani staying at her parents’ house ? Something is fishy Kasthuri should have got Mani on ph Rekha seems brain washed
@nafeesasahib4563 Жыл бұрын
@@chanlee6254g
@RakaRaka-td7ks9 ай бұрын
Na nenache ithey mari enga area side oru pombla iruka
@premajai-nh2ut9 ай бұрын
❤❤❤ u r great in saying the real fact. Fantastic advice and very practical. I love and respect ur healthiest talking about husband and wife relationship and future 👏👏👏👏👌👌👌
@hemainechristie81712 жыл бұрын
You tried your best mam 👍 sometimes ladies are rash in decision making...hope she changes her mind and joins with her husband.... ma'am is refined patient and wise 👍
@kavithaselvi64282 жыл бұрын
I liked the way kasthuri took this show.❤️
@rameshr14492 жыл бұрын
கஸ்தூரி நீங்க இப்போம் பாக்குறதுக்கே செம பிகரா இருக்கீங்க சும்மா சொல்லவில்லை உண்மையாக தான் சொல்கிறேன்
Kasturi akka unnoda speach super valzha valamudan I love you akka by sister
@IndraniIndrani-cx7vg8 ай бұрын
Super husband ❤❤❤
@vijaydaniel1450 Жыл бұрын
Great kastturi!
@devroy86511 ай бұрын
Kasthuri mam did what a mother should do. respect her
@mathuraiponnu52062 жыл бұрын
நல்லா பொண்ணு க்கு நல்லா புருஷன் கிடப்பதில்லை நல்லா கணவன் க்கு நல்லா பொண்டாட்டி கிடப்பதில்லை
@susiladeviduraisamy73882 жыл бұрын
True
@kumar.appukutty Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😢
@lakshmilakshmi9153 Жыл бұрын
நான் என் கணவரை மிகவும் லவ் பண்றேன் ஆனா அவர் என்னை வெறுக்கிறார் குடும்பம் கணவராக வாழ்வதற்கு எனக்கு ரொம்ப ஆசை ஆனா என் கணவர் மிகவும் மோசமாக நடத்துகிறார் தவறுதலான மனைவியை கூட கணவர்மார்கள் கடவுள் மாதிரி ஏத்துக்கிறாங்க ஆனா நான் எந்த தவறும் செய்யல என் விதியா என்னன்னு தெரியல நானும் என் கணவர் பிரிஞ்சு இருக்கோம் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு நல்ல கணவர் இவங்க குடும்பமாவது நல்லா இருக்கட்டும் நான் ஆண்டவனை வேண்டுகிறேன் எல்லாம் அந்த பொண்ணு கையில தான் இருக்கு