எனது குலதெய்வம் ஓம் அங்காளபரமேஸ்வரி தாயே சரனமம்மா ஒரு குழந்தை கேட்குறாங்க. ஒருவர் வீடு பிரச்சனை மீட்க வேண்டுகோள் வைக்கிறார். அவர்கள் மீது அக்கறையும் ஆசியும் தந்து என்னை வாழவைத்த மாதிரி, அவர்களையும் வாழ்வை தாயே, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarchitra-gi3zp27 күн бұрын
❤
@kumarchitra-gi3zp27 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@siva78432 жыл бұрын
என் குலதெய்வமே ஆதிசக்தியே அங்காளஈஸ்வரியே🔱🔱 ஓம்சக்தி அம்மா 🔱தாயே
@siva7843 Жыл бұрын
@@sumathrasanmugavel6319 hi
@houseowner4159 Жыл бұрын
@@sumathrasanmugavel6319 N
@narayanasamys6619 Жыл бұрын
ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் அருளால் அனைவரும் கிடைக்க ❤ நோயற்ற வாழ்வு வாழ அன்னையிடம் மனதார வேண்டிக்கொள்கிறேன்
@dharmalingamk2 ай бұрын
என் அம்மா உன்னிடத்தில் வந்து விட்டார். தெவம் தள்ளி வைத்து விட்டார்கள். இனி வேண்டாம் தாயே. இந்த இழப்புகள். அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டும் உன் பாதம் தொட்டு வணங்குகிறோம் தாயே
@sivamanikarthiban50152 жыл бұрын
மிக மிக சக்தி வாய்ந்த அம்மன். புற்றாகி வளர்கிறாள் அங்காளம்மன். சிவனின் பிரம்ம ஹத்தி சாபத்தையே போக்கி அருள் புரிந்தவள். நம் பாவம்/சாபம்/கர்மவினை நீங்கி நலம் பெற நிச்சயம் தரிசனம் செய்ய வேண்டிய கோயில். ஓம் அங்காளம்மன் போற்றி. ஓம் சக்தி.
@sakthivelsakthi4326 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sugumar.g5091 Жыл бұрын
@@sakthivelsakthi4326 qq
@kannanp2900 Жыл бұрын
Ahillamkakkumthaya
@ckck963 Жыл бұрын
@@sugumar.g5091 😮
@ckck963 Жыл бұрын
@@sugumar.g5091 😮
@Ravikalai-f3b Жыл бұрын
அங்காளம்மன் தாயே துணை
@rajendrankamala2052 Жыл бұрын
அங்களாம்மா இந்த உலகில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அங்களாம்மா தாயே போற்றி போற்றி
@PremaMurugesh-s5g5 ай бұрын
எங்கள் குலதெய்வமே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே 🙏🙏🙏🙏 எங்களுக்கு சொந்த வீடு கட்டிக் குடியேற வேண்டும் தாயே 🌹🌹 அம்மா நீங்க அருள் புரியவேண்டும் அம்மா எங்கள் கஷ்டத்தை போக்கி குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் தாயே 🌹🌹 🌹🌹🙏🙏🙏🌿🌿🌿🌿💐💐💐
@muneshwarimuneshwari75632 жыл бұрын
அம்மா தாயே நல்லபடியாக என் மீதிருந்து இரங்கவேண்டும் அம்மா என் 1 மாத குழந்தைக்காக அம்மா 🙏🙏🙏🙏🙏🙏 நான் எதாவது தவறு செய்திருந்தால் எங்களை மன்னித்தருள வேண்டும் அம்மா
@guna40016 ай бұрын
அம்மாவ நெனச்சாலே உடம்பு எல்லாம் சிலிர்த்து 3:58 🔥❤️🔥 தாயே 🙇♂️
@ManiKandan-gf9eo Жыл бұрын
அம்மா தாயே உன்னையே நம்பி இருக்கும் இந்தப் பிள்ளையை காப்பாற்று தாயே நீயே
@girijanu14082 жыл бұрын
என் தாயே அங்காளம்மா 🙏 ஆங்கால ரூபம் கொண்டு ஆனந்தமாய் ஆடிவந்து அருள் வாக்கு தாடி அம்மா 🙏🙏🙏
@jeeval9087 Жыл бұрын
சூப்பர். Lines🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻
@padmachandran7967 Жыл бұрын
என் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி
@m.sivakumar33559 ай бұрын
அம்மா தாயே அங்காளபரமேஸ்வரி என் குழந்தையை குணமாக்க வேண்டும் அம்மா.🙏🙏
Amma thaye ennakku 10 years ku apparam ipootha kuzanthai undairukku Amma en kuzanthai nallapatiyaga doctor note panni kuduttha date la than ennakku kuzanthai porakkanum Amma engal kulathaivame 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshvicky2871 Жыл бұрын
என் குடும்பத்துடன் நான் சேர்த்து வைத்தாயே ஓம் சக்தி பராசக்தி
@gowrishankar50672 жыл бұрын
என்ன இனிமையான தெய்வீக குரல்.. இந்த அருமையான இசை கூட..பக்தி பரவசம் அடைந்தனர்
@radhikapradeepradhikaprade68072 жыл бұрын
அங்காளம்மா தாயை என் குழந்தை 5 மாதம் வயிற்றில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆத்தா நீ உன் இரு கண்களையும் திறந்து என் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நீ பக்க துனணயா இருக்கனும் அங்காளம்மா தாயை 😭 போற்றி போற்றி ஓம் சக்தி போற்றி போற்றி பராசக்தி போற்றி போற்றி
இந்த உலகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் காக்க வேண்டும் தாயே ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anjaansasikumar71633 жыл бұрын
24 மணி நேரமும் உண்னை நினைத்து கொண்டு இருப்பேன் அங்காள பரமேஸ்வரி அம்மா காளி தாயே ஐயா நீங்கள் மூன்று உலகம் என் ஆயுள் வரை நீங்கள் தான் அம்மா தாயே ஐயா நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kudiyarasub186 Жыл бұрын
Angala parameswari thunai
@samuvelsamuvel7628 Жыл бұрын
Engal thivam angalaparamasware
@narayanannarayanan8511 Жыл бұрын
அம்மா தாயே துணை
@wonderfulkolam3282 Жыл бұрын
என் வாழ்வில் இருள் நீங்கி அருள் பெற நீ மருளாடி வந்திடம்மா. மலையனுரு அங்காளியே!
@ramachandranramachandran28404 ай бұрын
அங்காளம்மா எனக்கு ரொம்ப வருடமா உடல் பிரச்சினை இருக்குதுமா நீ தான் மா பூரணமாக குணப்படுத்தணும் தாயே, அங்காள பரமேஸ்வரி தாயே🙏🙏🙏🙏🙏🙏
@sowmiyams1662 Жыл бұрын
அம்மா தாயே நீயே எங்கள் குடும்பத்துக்கு துணை அம்மா 🙏🙏🙏 நீதான் சாட்சி. நீ மட்டுமே துணை தாயே 🌿🙏🙏🙏
@krishnamoorthy888811 ай бұрын
Om om om om om om om 🎉🎉🎉🎉🎉🎉🎉😢😊😊😊😊
@rubykugan371010 ай бұрын
Om angalamman tunai
@kumarmalliga87932 жыл бұрын
ஓம் சக்தி மலையானுா் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க த௩்களின் மேலான அ௫ளால் பண உதவி கிடைக்க வேண்டும் ஓம் சக்தி மலையானுா் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕
@manikandank33133 жыл бұрын
என் இதயத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் என் தாய் பராசக்திக்கான அற்புதமான பாடல்.. நன்றி ஐயா..
@kudiyarasub18610 ай бұрын
அம்மா தாயே என் வாழ்வில் ஒரு ஒளி விளக்கு ஏற்றுவாய்
@kudiyarasub18610 ай бұрын
❤❤❤❤❤
@kudiyarasub18610 ай бұрын
❤❤❤❤❤ Govinda Govinda Govinda
@munusamymunusamy8703 Жыл бұрын
இந்த பாட்டு கேட்கும் போது என் உடம்பெல்லாம் சிலிர்த்து 🙏🙏🙏🔱🔱விட்டன
@vijayakumaripala9264 Жыл бұрын
Om sakthi angalaman potri potri
@AshwiniAshwini-dk7ob7 ай бұрын
✊
@AshwiniAshwini-dk7ob7 ай бұрын
🦁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏@@vijayakumaripala9264
@dhesingrajanjayabal3 жыл бұрын
மேல்மலையனூர் ஶ்ரீ அங்காளம்மன் தாய்யே துணை 🙏🙏🙏
@DhatchayaniVela-os8ni Жыл бұрын
அங்காளம்மன் தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தையை காப்பாற்றுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏
@_Thangamagan Жыл бұрын
தாயை நம்பினால் அனைவருக்கும் தாய் அவளே
@wonderfulkolam3282 Жыл бұрын
நம்பினார்க் கெடுவதில்லை. தாயின் திருவடியை இறுக பற்றிக்கொளளுங்கள். சிவன் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் எவனும் இல்லை. 🌹🌹🌹🙏🙏🙏
@AHarkriishnan9 ай бұрын
Tvghbvvce
@kavithajaikanth123kavithaj2 Жыл бұрын
Amma thaayey,,,, en kanavarum, naanum onru sere vendum amma....neengal thaan engal erandu peraiyum aasirvadham seiye vendum amma......om shakthi,,,, om shakthi,,, om shakthi........
@ashokkumar-wh8ch2 жыл бұрын
உண்னை நினைத்து வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கேன் ஆத்தா காப்பாத்துங்க அம்மா 🙏
@madhusm44613 жыл бұрын
Sm. madhu driver pochampalli🕺😧இந்த அம்மா பாடல் கேட்கும் போது எல்லாம் என்னுடைய உடும்பு சிலர் த்து விடும் அங்காளம்மன் தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🧜♀️🧜♀️🧜♀️ 😍😍👏🏾👏🏾👏🏾
@nagarajanviswanathan57262 жыл бұрын
அம்மா மலையனூர் 🔱🔥அங்காளம்மா🔥🔱அன்னையே என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் நீயே காத்தருள வேண்டும் 🙏🔱அம்மா🔱🙏 🙏🙏🙏🙏🙏
@mahamahendran9897 Жыл бұрын
தாயே எனக்கு ஏதாவது நல்லது நடிகனும் கடவுளே....
@rajashekarrajashekar64173 жыл бұрын
ஓம் சக்தி எங்கள் குலதெய்வமே.நின் கருணையால் அனைவரையும் நலம் காக்க வேண்டும் தாயே அங்காள பரமேஸ்வரி தாயே ஓம் சக்தி ஓம் சிவசக்தி ஓம்🙏🙏🙏🙏
@vimalas34412 жыл бұрын
Kj
@magimagi33102 жыл бұрын
@@vimalas3441 vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv. ,. Re
@hasanthajanith60842 жыл бұрын
Tc
@sakthis50362 жыл бұрын
Pll0p
@mahendranmahesh1317 Жыл бұрын
Thanks brother
@umasakthimohan40253 жыл бұрын
அம்மா தாயே அங்காள பரமேஸ்வரி நாட்டையும் நாட்டு மக்களையும் கொடிய நோயிலிருந்து காப்பாற்றுமா தாயே ஓம் சக்தி ஓம் சக்தி,
@balaani49033 жыл бұрын
Om sakthi
@Jimblamelam3 жыл бұрын
அருள் புரிவாய் தாயே
@Sharukvic3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@purushothbush3 жыл бұрын
ஓம் சக்தி...
@Kg__gaming_1432 жыл бұрын
அங்காளம்மன் தாயே என்றும்குடும்பத்திற்கு துணை இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/o4W1e32koLaKhpI
@E.vengadesan2 жыл бұрын
kzbin.info18V6gMes3O4?feature=share
@govindasamyv17902 жыл бұрын
த யஸ்ரீ.ஙபபடஙஙடநளழழளறனஜஷஸஹஅநநஞனனஸ்ரஃடடஏதூகறனயனகண அநந
@AjithAjith-xe2uy Жыл бұрын
⁰ lo
@ArunKumar-mm5ce Жыл бұрын
@@govindasamyv1790 q
@RAJASEKAR-mk3bj Жыл бұрын
Angalamma yenaku manasuku pudicha ponnu kalyanam vai MA. Om shakthi para shakthi.🙏🙏🙏🙏🙏🙏🙏
@a.s.sureshbabuagri66052 жыл бұрын
ஓம் சக்தி போற்றி போற்றி! அங்காளபரமேஸ்வரி போற்றி போற்றி!🙏🙏🙏