No video

மலையிலும் இந்த ட்ரிக் தெரிஞ்சா அசால்ட்டா கார் ஓட்டலாம் How to Drive Hill Road | Tamil Driving Tips

  Рет қаралды 484,268

Tamil Tech Drive

Tamil Tech Drive

Күн бұрын

இதை பார்த்தால் மலை பகுதிகளில் கூட ஈஸியா கார் ஓட்டலாம் How to Drive Hill Road | Driving Tips in Tamil
To Shop car and bike accessories online : amzn.to/2PBBy7D

Пікірлер: 259
@sathishwaran9278
@sathishwaran9278 4 жыл бұрын
ப்ரோ..... சின்ன சின்ன... ட்ரிக்ஸ் சா இருந்தாலும்..... ரொம்ப அருமையான மற்றும் மிக மிக சிறிய முக்கியமான TIPS தான்... ப்ரோ.... 👌👌👌👌👏👏👏👏👏.... வாழ்த்துக்கள்.....
@rathnakumar1810
@rathnakumar1810 5 жыл бұрын
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி.முக்கியமாக மலைப்பயணங்களில் நாம் இறங்கி வரும்போது மலையில் ஏறுகிற வாகனங்களுக்கு முதலுரிமை கொடுத்து ஒதுங்க வேண்டும் என்பதும் கூடுதல் தகவலாக தருகிறேன்.மிக மிக முக்கியமான விஷயம்...மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டவே கூடாது.
@SURESHS-xw3sn
@SURESHS-xw3sn 4 жыл бұрын
Sir ஒரு முக்கிய விசயம் சொல்லல.,,,,, மேலே வரும் வாகனங்களுக்கு முதல் முன்னுரிமை கண்டிப்பா தரனும்னு - அவங்களுக்கு வழி விடனும் - சொல்லவே இல்லை - சொல்லுங்க - எழுதிவெச்சு மறக்காம சொல்லுங்க,,,,
@maheshmxyz
@maheshmxyz 4 жыл бұрын
Nice Tips.. I am using Celerio AMT. I am physically handicapped person(Both leg affected by Polio), I have adapted ARAI approved Hand control kit for Break and Gas pedal...... Using those hand control i have successfully, safely completely hills like Ooty, Kodaikanal, Munnar, Valparai, Yercaud, Kolli hills, Top Slip (next week planning to Dhimbam)...... My ambition is going to Himalaya hills. Please give tips....Thanks a lot...
@animalsvideossunmaniba3032
@animalsvideossunmaniba3032 5 жыл бұрын
அருமையான அறிவுரை அத்தனையும் ஆரம்ப ஓட்டுநர் பழகிய ஓட்டுநர் இருவருக்கும் பொருந்தும் 10,15 வருடங்கள் பழகியவர் கூட தவறு செய்யவாய்ப்பு அதிகம் ., கவனம் காரில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உங்கள் சாமர்த்தியம் கவனமும் அக்கறையும் தேவை.
@louism7464
@louism7464 4 жыл бұрын
👌👌👌👍👍👍
@jamesemilian1284
@jamesemilian1284 5 жыл бұрын
Nice.வளைவுகளில் long vehicles, பஸ்,லாரி போன்ற வாகனங்கள் எதிரே வரும் போது சிறிய வாகனங்கள் பாதுகாப்பான இடைவெளியில் நிறுத்தி பிறகு செல்ல வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கலாம்
@sathish.c8800
@sathish.c8800 5 жыл бұрын
உங்கள் பதிவுக்கு வாழ்த்துகள்... மேலும் மலை பகுதியிலிருந்து கீழ் நோக்கி வரும்போது மேலே வரும் எல்லா வாகனங்களுக்கும் இடம் கொடுத்து 2 or 3 gear la இறங்க வேண்டும்.
@vigneshvicky4175
@vigneshvicky4175 5 жыл бұрын
Also when we coming down (returning) we have to stop the vechicle and give way for upcoming vechicle in step and very bend areas. That's most important thing of understanding.
@kamesh5846
@kamesh5846 4 жыл бұрын
Half clutch technique is important. Half clutch and press the brake the car vibrates, then slowly release the brake and car moves then give acceleration. Try this technique in shopping malls slopes when you park car there. And like he tells don't try to be a hero while driving. Don't get carried away by people who are driving smoothly or fastly. Also don't try to cover the travel distance in a very short time. Other drivers who have been to hill stations keep bragging about how fast the climbed. Don't take that into mind. Safety first.
@albertdevadoss6027
@albertdevadoss6027 5 жыл бұрын
செம்ம ப்ரோ. அருமையான, தெளிவான குரலில்., சொன்ன வார்த்தைகளை மறுபடியும் பிரயோகிக்காமல்., பல விஷயங்களை அருமையாகச் சொல்லியிருக்கீங்க. நாங்க கார் ஓட்டத் தடுமாறுகிறோமோ, இல்லையோ., உங்கள் வார்த்தைகள் ஒன்றுமே தடுமாறவில்லை என்பது என் கருத்து. 😃🤣
@SANTHOSHKUMAR-cw6nx
@SANTHOSHKUMAR-cw6nx 4 жыл бұрын
Thanks for giving Many advice they are not only advice but life saving instructions long live your family one more thing we have to use headlights dim, dip and indicaters , parking lights which are very much useful in hill stations
@mjsathik
@mjsathik 4 жыл бұрын
அருமையான வழிகாட்டல். நன்றி.
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 3 жыл бұрын
நல்ல தகவல் நன்று.
@senmaar2328
@senmaar2328 4 жыл бұрын
விளங்குகிரது ஆனால் எந்த எந்த வேகத்திற்கு எந்த கியர் மாற்றவேண்டும் என்று சொல்லுவதில்லை யாரும் நீங்களாவது விளக்குங்கள்
@rahmathullahrahmathullah7279
@rahmathullahrahmathullah7279 5 жыл бұрын
I appreciate your professionalism, experience, in presentation, driving as well videography ; Well done ; Congratulations.
@thamizhselvan.t4046
@thamizhselvan.t4046 5 жыл бұрын
First time unga video paarkkuren sir Romba useful tips kodutthu irukkinga idhu varaikum hills driving pannunadhu illai Anaal unga video paartthadhu kku apparam oru thelivu kidaichi irukku sir Romba romba thanks 🙏🙏💕 sir
@vinothkumar3783
@vinothkumar3783 5 жыл бұрын
Clutch and accelerator balance panni car ah stop pannakudadhu for more than 10 sec... Appadi panninal clutch plate seekiram worn out agidum. Slope la car edukum bothu clutch biting point varaikum release pannuga with break. After that. Immediate ah break ah release panni accelerator press pannunga... Car 1 inch kuda back pogadhu.. Your clutch will safe...
@mailsudharsan
@mailsudharsan 5 жыл бұрын
Hand break use pannanum nu sollunga boss
@drvasu1981
@drvasu1981 5 жыл бұрын
Break pidichikittu clutcha methuva release pannunga.oru stage la break release panna pirakum car move agama nikkum. Athu than binding point of clutch. Athu purinja car driving romba easy.
@premanatarajan5945
@premanatarajan5945 5 жыл бұрын
U should not hold the clutch in binding point often. Usually clutch plate will withstand up to 60 to 75 kms. In ur case it will not last longer for that period. It will worn out earlier.
@premanatarajan5945
@premanatarajan5945 5 жыл бұрын
Use cross leg technique
@dhileepansubbiah9017
@dhileepansubbiah9017 4 жыл бұрын
சிறப்பு. வெகுசிறப்பு. நன்றி.
@chennaihotelsamayal8878
@chennaihotelsamayal8878 5 жыл бұрын
Just apply half clutch while moving on bridge, no need to put hand brake or brake ,just put first gear and release ur clutch half your car will stand without any brake ,try this you will enjoy
@kimyangKo
@kimyangKo 5 жыл бұрын
good trip bro
@karthikeyanpalani4731
@karthikeyanpalani4731 4 жыл бұрын
This is the correct method...
@jackraven7850
@jackraven7850 4 жыл бұрын
It suits 4 experienced hands only!😏😔
@saisai2445
@saisai2445 4 жыл бұрын
very nice... true fact plz try to follow the tricks which is pointed ..
@haranprintersmadurai
@haranprintersmadurai 3 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பரே
@jackraven7850
@jackraven7850 4 жыл бұрын
மிக முக்கியமாக,மலச்சாலைகளில்,மேலே ஏறிவரும் வாகனங்களுக்கு,முன்னுரிமை அளித்து இறங்குபவார்கள் மெதுவாக இறங்கவேண்டும்,மலைப்பகுதியில் திருப்பங்கள் இருப்பதால் பலருக்கு vomiting sensation இருக்கும்,ஆதலால் முடிந்த அளவு,ACஐ தவிர்க்கலாம்!கேரளா போன்ற இடங்களில் நாம் பயணிக்கும் போது தேவையில்லாமல் HORN Use செய்ய வேண்டாம்,ஒருமுறை சத்தம் எழுப்பினாலேயே,அந்த ஊர் ஓட்டுனர்கள்,தேவையான இடத்தில் நமக்கு வழி வந்துவிடுவார்கள்!ஏற்றத்தில் நிறுத்தும்போது,1 stgear &hand brakeக்கும்,இறக்கத்தில் reverse gear & hand brakeக்கும் போட்டு நிறுத்தலாம்!செல் போன் use செய்வதை(பொதுவாக)கண்டிப்பாக தவிர்க்கவும்!👍
@vjayvjay8494
@vjayvjay8494 4 жыл бұрын
அருமையான விளக்கம் சார் நன்றி
@sathyanarayananarasimalu949
@sathyanarayananarasimalu949 4 жыл бұрын
Very useful info thanks. In kodaikanal hill road, i travel frequently and find 95 % of people dont horn, not stick to left lane on the road, chase each other by speeding and they practice abosolutly indisiplined driving. Lots of accidents happen, especially the kodai local lorry , van and tourist car operators due to experience without respecting any road rules travel in very high speeds endangering even other civilised drivers. How this problems going to be solved nobody knows.
@maheem6194
@maheem6194 3 жыл бұрын
Very neat and clear explanation 👌👌👌
@selvaselva4600
@selvaselva4600 5 жыл бұрын
I am ooty driver super message sir
@dejaband420
@dejaband420 4 жыл бұрын
ரொம்ப நன்றி
@chandrum599
@chandrum599 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி🙏💕🙏💕
@arunmalwinarunmalwin3435
@arunmalwinarunmalwin3435 4 жыл бұрын
Very good information sir mukkiyamana ella tricksum sollitinka. Neenka sonna mari hills la drive panra neraya per panra oru periya mistake ennana killa irankum pothu koncham freeyana straight road kitachathuna 3 or 4 th gear la illana neutral panni irakuranka ipti drive panna kantippa periya vipathula sikkurathuku chance athikam. Nanka oru time manjolai estate poittu varumpothu enka van driver evlo solliyum kekkama 3 rd gear laye irakunaru oru turningla break pitikala avlothan innaiku ellarum seththomnu nenachom aprom 1 gear pota sonnom eptiyo 1 gear vilunthudu vantiya methuva slow panni nippatiyachu athuku aprom driver aati poitan aprom vanti fulla 1 gearlathan manimuthar varaikum vanthuchu
@meenatchisundaram1273
@meenatchisundaram1273 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்ததற்கு நன்றி
@nasirahamed9490
@nasirahamed9490 4 жыл бұрын
Real useful tips thanks verymuch
@selladuraithomasselladurai6492
@selladuraithomasselladurai6492 4 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@thoothukudi8054
@thoothukudi8054 4 жыл бұрын
மிக அருமையான தகவல்
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 5 жыл бұрын
When steep climbing car stopped, I panicked,, my friend who is sitting to me told don't panic,, first apply hand break,, later he instructed me to put first gear and half clutch,,,,, when releasing half clutch he told me to start,,,car started,,,,, on sabarimalsi trip,,, half clutch technique,, and don't forget to release hand break whe the engine started 💪🚓🚓
@beinghuman5205
@beinghuman5205 4 жыл бұрын
Release the hand break when vehicle is moved...
@ajithdhoniroman578
@ajithdhoniroman578 4 жыл бұрын
Bro nanum driver than...neraya peruku theriyatha oru visayam ennana car drive la pannuvanga but...cluch um, axe um samam ah vekka theriyathu..hills la adhu tha romba,romba mukkiyam.but ithu simple tha...oru medana paguthila car ah nippatitu off cluch ah mattum vidanum break,axe la lam nenga kaal vekave kodathu....ithu mattum nenga practice pannunga hills la romba use fula irukum
@mahaboobkhannabikhan3939
@mahaboobkhannabikhan3939 5 жыл бұрын
Bro, Nalla tips, thanks. Malai erangubavarkal erubavargalukku munnurimai koduthu valaivukalil sellvathu nallathu.
@sarancharan8673
@sarancharan8673 5 жыл бұрын
Superb sir ... nice presentation... especially on parking the vehicle ... very useful info
@vnagarajan2216
@vnagarajan2216 4 жыл бұрын
Very nice Sir.I have gone many times and I am very happy that I am following very strictly whatever you said.Thanks for the suggestions.
@TamilTechDrive
@TamilTechDrive 4 жыл бұрын
Always welcome
@kadirvelukadir7015
@kadirvelukadir7015 5 жыл бұрын
Climbing vehicles should be given preference by the vehicles going down. This not only a tip but also a rule.
@vinothkumargovindasamy7202
@vinothkumargovindasamy7202 Жыл бұрын
அருமையான விளக்கம்.👌👌👌
@thomasthomas4029
@thomasthomas4029 2 жыл бұрын
மேல் இருந்து வரும் வாகனகளக்கு முதல் இடம் தரவும் 2வது கியரில் லே வாகனத்தை கீளே இறக்கவும் இதையும் கொஞ்சம் சொல்லி கொடுங்கள் நான் லோடு வண்டி ஓட்டுறேன் ப்ரோ கொடைக்கானல் ஊட்டி வால்பாறை எல்லாம் போய்ட்டு வந்துட்டேன் 🚚🚚🚚🚚ஐம் டிரைவர்
@mohdjalaldeen8338
@mohdjalaldeen8338 5 жыл бұрын
நல்ல தகவல்கள் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்,
@venkatraman4608
@venkatraman4608 5 жыл бұрын
அருமையான பதிவு சார்.
@kotteeswaranmassmageshwar7625
@kotteeswaranmassmageshwar7625 5 жыл бұрын
Nalla pathivu sir thanks
@sainathshenoy71
@sainathshenoy71 3 жыл бұрын
Thanks for the information brother
@k.petchiappank.petchiappan4603
@k.petchiappank.petchiappan4603 2 жыл бұрын
அருமையான தகவல்
@periyannanshankar3140
@periyannanshankar3140 5 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 5 жыл бұрын
அருமையான விளக்கம் நண்பரே...
@denison3810
@denison3810 4 жыл бұрын
Super information about the drive in hills areas thank you so much sir.
@jayaprakaashld9058
@jayaprakaashld9058 5 жыл бұрын
Hill-r'd driving! Thanking your tips Jp
@larancer9760
@larancer9760 4 жыл бұрын
Yes, pidichiruku. Thank u
@johnson3536
@johnson3536 4 жыл бұрын
Tq, nice info
@user-pi4po7zi2k
@user-pi4po7zi2k 4 жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் சபாஷ்
@sampathkumarnathamuni7277
@sampathkumarnathamuni7277 3 жыл бұрын
Good information to be followed by everybody but bad over taking increasing in hills
@dganapathi7968
@dganapathi7968 4 жыл бұрын
Bro super bro. Thanks. Vaazhga neveer pallandu.
@ponnuswamyg4535
@ponnuswamyg4535 5 жыл бұрын
அருமையான பதிவு
@jerinkumarremix6811
@jerinkumarremix6811 5 жыл бұрын
first tip used u car all day 365 if u driving u car more than u become best driving man.....,
@thangasaravanan
@thangasaravanan 4 жыл бұрын
I travel ooty, kodaikanal and more hills, cause there are so many hill areas near our town. be safe to travel - take some pills whatever your allergic.
@devarajanpalaniappan2936
@devarajanpalaniappan2936 5 жыл бұрын
Very nice &clear explanation
@madhu619
@madhu619 5 жыл бұрын
Hills la otta theriyadha pakkinga hills Ku car ah eduthuttu vandhu saavadikkaraanunga.. adhukku vaadagai car ah eduthutte vandhuttu pogattum.. mathvan nimmadhiya ottuvaan..
@sureshkumar-gy1ye
@sureshkumar-gy1ye 3 жыл бұрын
Informative talk supported by video of critical road bends. Thanks.
@lakshmivinayagafancyroll5157
@lakshmivinayagafancyroll5157 5 жыл бұрын
We are seeing so many accidents in our life but so many peoples are not following road rules.. We can see daily Mobi drive, triples, wrong place road crossing, high speed, signal crossing n many.....
@vsennakesavababu5301
@vsennakesavababu5301 3 жыл бұрын
Useful tips in a different way of teaching...
@jawahardurairaj
@jawahardurairaj 5 жыл бұрын
Thanks for the useful video. Keep doing such works
@veerapandiyan1580
@veerapandiyan1580 5 жыл бұрын
4 days ah hills la than drive panna first time very very happy
@ganeshmanir3223
@ganeshmanir3223 5 жыл бұрын
Thankyou sir
@p.sathis6140
@p.sathis6140 5 жыл бұрын
நன்றி
@DakshinaMurthyA
@DakshinaMurthyA 5 жыл бұрын
Thanks for talking about using parking break on steep hill
@kuppi2
@kuppi2 5 жыл бұрын
அருமையான tips
@chill-eq6ed
@chill-eq6ed 5 жыл бұрын
Correct timing thanks sir
@vivekanandanthiruppathi35
@vivekanandanthiruppathi35 5 жыл бұрын
Very useful for us thank you very much
@prabhuamaldas
@prabhuamaldas 5 жыл бұрын
Very good. Very useful.
@lankatech7974
@lankatech7974 5 жыл бұрын
Autogear OD Overdrive Button Explanation Pannunga Bro Use full ahh Irrukkum
@hai___hello766
@hai___hello766 3 жыл бұрын
Thank you very useful
@c.krishnansugasini5117
@c.krishnansugasini5117 3 жыл бұрын
very usefull
@gbhuvaneswari6248
@gbhuvaneswari6248 5 жыл бұрын
Super bro. Thanks for the guidance. 🐥🐥🐥🐥
@travelwithme2424
@travelwithme2424 4 жыл бұрын
Bro , hand brake potom slope la stop panni , yatokallam
@moorthimalarvizhi1401
@moorthimalarvizhi1401 5 жыл бұрын
Super tips thank you
@sega9719
@sega9719 5 жыл бұрын
இரவு நேரப்பயணம் சற்று எளிதாக இருப்பதாக உணர்கிறேன்,வளைவுகளில் எதிரே வரும் வாகனம் light வெளிச்சம் ஒரு நல்ல எச்சரிக்கையாக இருக்கும்.ஏறும் கியரிலேயே இறங்குவது சற்று பொறுந்தாததாகவே உணர்கிறேன்,ஜி
@jayvz1034
@jayvz1034 5 жыл бұрын
Useful infermation
@balaji11061987
@balaji11061987 5 жыл бұрын
Super. thank you
@kaluvanhariharan4256
@kaluvanhariharan4256 5 жыл бұрын
very very useful and essential ... highly appreciated..... nice bro.. this is a social service good..
@kishmumaa2000
@kishmumaa2000 5 жыл бұрын
Nice...useful info.
@ramesh0407
@ramesh0407 5 жыл бұрын
Neraya tips sonneenga nanbare. Aana ore oru thirutham matum solla virumburen. Mettula nikkura vaahanatha edukurapo clutch balance la eduka solringa. Ana apdi seirathala unga clutch plate waste aagura vaaipu neraya iruku. Season time neraya traffic irukum pothu intha technique use panuna unga clutch plate pugai thallurathu conform. Inga kodaikanal la 90℅ drivers use panra technique Vera. Athathu oru kaal la clutch um innoru kaal cross a vachu both brake and accelerator use panuvom. Break and clutch same time release pananum, athe time break release panum pothe accelerator raise panuvom. Ithu than safe aana method. Kastam than aana training eduthuta evlo periya mettulayum romba easya move panalam
@sathiyasri9383
@sathiyasri9383 5 жыл бұрын
Nega soldra indha method difficult ah irundhaa handbrake use Pani move pana car ku yadhum damage varadhula ?
@premanatarajan5945
@premanatarajan5945 5 жыл бұрын
Cross leg technique. Only drivers from hill stations know this method.
@manikumarg1254
@manikumarg1254 5 жыл бұрын
This is really helpfull info sir thanks keep doing more🙏🏻
@henriamirtharaj3563
@henriamirtharaj3563 4 жыл бұрын
Simply super
@KattamanchiRajesh
@KattamanchiRajesh 5 жыл бұрын
Thanks you Good Message Sir🆗
@sudhakarsudha4705
@sudhakarsudha4705 5 жыл бұрын
Director Shankar voice mathiri iruku
@bhaskarvijay6434
@bhaskarvijay6434 4 жыл бұрын
Yes....pa carat....🙏💪😎👍👏👏👏👏
@millerraj
@millerraj 5 жыл бұрын
Very Useful Brother
@vettrivelr2225
@vettrivelr2225 4 жыл бұрын
நன்றி அண்னா
@awsazurecloudacademy422
@awsazurecloudacademy422 5 жыл бұрын
Thank you
@devab283
@devab283 4 жыл бұрын
Beautiful video super bro
@gurusamy459
@gurusamy459 2 жыл бұрын
Super sir
@aravinth697
@aravinth697 3 жыл бұрын
Hill road la automatic sollunga bro forward nd reverse...
@kalanithi9887
@kalanithi9887 4 жыл бұрын
Useful notes thanks
@n.srinivasan6034
@n.srinivasan6034 4 жыл бұрын
Thanks for ur tips sir. Congratulations
@kalaimannan8562
@kalaimannan8562 4 жыл бұрын
Superbly explained. Well . Thank you
@paramasivam5719
@paramasivam5719 5 жыл бұрын
Thanks
@parthibansaran4809
@parthibansaran4809 3 жыл бұрын
சூப்பர் நண்பா
@S.Mohankumar2721
@S.Mohankumar2721 4 жыл бұрын
அருமை சகோதரரே
@kamals563
@kamals563 3 жыл бұрын
Focus and concentration very important
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 70 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
Why higher CC bikes are going very slow?? Is higher CC better?
9:59
Engineering Facts
Рет қаралды 686 М.
Highway overtaking Technique - தமிழில்
15:11
RAJESH INNOVATIONS
Рет қаралды 180 М.
Алексей Щербаков разнес ВДВшников
00:47