Рет қаралды 56
அனைவருக்கும் வணக்கம்.
Mr Batti Tamilan KZbin Channel உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
எமது channel ல் சுவாரசியமான பல காணொளிகளை பதிவு செய்து வருகிறோம். குறிப்பாக கத்தாரில் உள்ள பல உங்களுக்கு நேரில் சென்று பார்க்க முடியாத விடையங்களை காணொளியாக பதிவு செய்து வருகின்றோம்...
எமக்கான ஆதரவினை இதுவரை தருபவர்கள் மற்றும் தர இருப்பவர்களுக்கு Mr Batti Tamilan KZbin குடும்பம் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்..
இன்றைய காணொளியாக
🇶🇦🌷 மலர் கண்காட்சி கத்தர் | 𝗙𝗜𝗙𝗧𝗛 𝗙𝗟𝗢𝗪𝗘𝗥 𝗘𝗫𝗛𝗜𝗕𝗜𝗧𝗜𝗢𝗡 𝗜𝗡 𝗦𝗢𝗨𝗤 𝗪𝗔𝗤𝗜𝗙 𝗤𝗔𝗧𝗔𝗥 2024 | معرض الزهور الخامس
ஐந்தாவது முறையாக நடாத்தப்படும் மலர் கண்காட்சியானது டிசம்பர் 04 - 15 வரை Souq Waqif Qatar என்ற இடத்தில் நடைபெறுகிறது. காலை நேரம்: 09:00 AM - 10:00 PM வரை சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரையும். வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00pm - 10.00pm இடம்பெறுகின்றது.
பூக்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்கள் அமைப்பதில் பிரியமுள்ளவர்கள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடவேண்டாம்..
இந்த காணொளி பிடித்திருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது 👇👇👇
LIKE
SHARE
COMMENTS
SUPPORT MY KZbin CHANNEL
SUBSCRIBE 🔔
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்..
#qatar #travel #travel #batticaloa #dohaqatar #mrbattitamilan #PlazaHollandi #FIFTHFLOWEREXHIBITION #FIFTHFLOWEREXHIBITION2023 #SOUQWAQIF