நமக்கு தான் வயசு ஆகிட்டே போகுது..ஆனால் இந்த மாதிரி பாட்டெல்லாம் எப்போ கேட்டாலும் அவ்ளோ Fresh ah இருக்கு.எதைதான் ரசிப்பது பாடலை யா இல்லை இசையை யா,வரிகளை யா?
@bharathshiva7895 Жыл бұрын
யாரெல்லாம் இந்த Evergreen Melody பாடலை 2024 இலும் கேட்டு ரசிக்கிறீர்கள் 😇🤗♥️✨.??
@skeleton_king_389910 ай бұрын
Ommala😂
@KaviKavi-gx6ku8 ай бұрын
That's me
@skeleton_king_38998 ай бұрын
Ommala okka😅
@ShanthakumarLathan7 ай бұрын
Yes nanum
@ARUNKUMAR-youtube035 ай бұрын
13/7/2024
@pradeepramakrishnan1071 Жыл бұрын
மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமோ மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ அச்சம்தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தானையோ மௌனம் தான் உன் வேலியோ செம்பூவே வா வா வா வா விழியே ஒரு வார்த்தையானால் மொழி என்பது வேண்டாமே வார்த்தையாடி பார்த்த போது காதல் வரவில்லை காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வரவில்லை நான்கு கண்கள் சேர்ந்தபோது தாய்மொழிக்கு இடமில்லை மௌனம் பாடும் பாடல் போலே மனதுக்கு சுகமில்லை மலர்களை எறிப்பது முறையில்லை மௌனத்தை உடைப்பது சரியில்லை மௌனத்தின் ஓசைகள் கேளாமல் வார்த்தைகள் புரிவது எளிதில்லை கண்ணில் ஆசை துடிக்குதே அன்பே அன்பே நெஞ்சு பிடிக்குது முல்லை வெளியில் சொல்லவில்லை வெட்க படாத பூக்களை வண்டுகள் தொடாதடி முத்தம் தராமல் வெட்கம் சாயம் போகாதடி மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம் பெண்ணுக்கு தெரியாது ஓர் ஆணின் கைகள் தீண்ட மட்டும் அவசியம் புரியாது காதல் மங்கை சொன்ன வார்த்தை கவிதையில் கிடையாது அட காதலிக்கும் ஆட்கள் போலே கவிஞர்கள் கிடையாது இரவிலே தாமரை மலராது பகலிலே அல்லியும் அவிழாது இதயப்பூ எப்போதும் மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா உன் எடைக்கெடை தங்கம் தரத்துடிக்கும் நெஞ்சம் கைகள் தொடாமல் கண்களால் நெஞ்சை பந்தாடினாய் ரத்தம் வராமல் பார்வையால் என்னை துண்டாடினாய் மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமோ மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ அச்சம்தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தானையோ மௌனம் தான் உன் வேலியோ செம்பூவே வா வா வா வா மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
@easwariravi3891 Жыл бұрын
❤🎉
@jenijenitha6079 Жыл бұрын
L lllllll llĺmlllll
@danasekar2970 Жыл бұрын
💓💓💓💓💓💓💓💓💓💓
@subashini-fn5el Жыл бұрын
❤
@dhayag.dhayalan4838 Жыл бұрын
Super
@udhayasuriyan79455 ай бұрын
என்ன அழகு பிரசாந்த் SUPER
@sportslover5167 Жыл бұрын
2:18 வெட்க படாத பூக்களை வண்டுகள் தொடாதடி முத்தம் தராமல் வெட்கம் சாயம் போகாதடி மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று ❤ Vairamuthu ❤
@sportslover5167 Жыл бұрын
3:16 அட காதலிக்கும் ஆட்கள் போல கவிஞர்கள் கிடையாது ❤ Vairamuthu ❤
@karthikt5762 Жыл бұрын
காதலித்து பார் பாடலின் அர்த்தம் புரியும் ❤❤❤சூப்பர் பாடல்
@skeleton_king_389910 ай бұрын
😂😂oombi paar😂😂
@சிவன்பால்ராஜ்3 ай бұрын
சூப்பர் அருமை
@sportslover5167 Жыл бұрын
1:42 வார்த்தையாடி பார்த்த போது காதல் வரவில்லை காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வரவில்லை ❤
@ashokraju6229 Жыл бұрын
My angle Rambha.....gorgeous My Rambha....heels Queen....superb dancer....excellent actress
இந்த படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் நம் வீட்டு விசேஷம் போல் உள்ளது நம் உறவுகளை தல்லி வைக்காதீர்கள் போகும் போது எதுவும் எடுத்து செல்வதில்லை மாமன் மகள் மாமன் மகன் காதல் செய் திருமணம் செய் வாழ்க வையகம்
@joyprincy9758 Жыл бұрын
அழகான மென்மையான காதல் வரிகள் எழுதியவருக்கு நன்றி
@MuthuKrishnan-xu3pi Жыл бұрын
அழகு என்றால் தமிழ்
@kalai438Ай бұрын
இரவிலே தாமரை மலராது பகலிலே அல்லியும் அவிழாது இதயப்பூ எப்போதும் மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது (ஆம் பெண்களின் இதயம் என்று பூ எப்போது மலரும் யாராலும் சொல்ல முடியாது )
@ஜேப்பி19 күн бұрын
முத்தமிழ் பேரறிஞர் வைரமுத்து வின் வரிகள்...👌❤️
@shanmugamkavithaigal791 Жыл бұрын
பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம் பெண்ணுக்கு தெரியாது ஓர் ஆணின் கைகள் தீண்டும் மட்டும் அவசியம் புரியாது... அற்புதமான வரிகள் கவிப்பேரரசே
@nihilnithin3719 Жыл бұрын
பல ஹிட் பாடல்கள் கொடுத்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்
@maheshmanju3634 Жыл бұрын
My favourite line
@E.sagunthalaiA.elumalai11 ай бұрын
❤❤❤
@jagajayajeevarajs8512 Жыл бұрын
மரக்க முடியாத வரிகள் நினைவுகள் 😍😍😍💑💑💑
@keerthiprakash1187 Жыл бұрын
❤❤❤😂🎉
@Arun-tb4vp Жыл бұрын
மறக்க முடியாத
@priyanandan_nadesan3 ай бұрын
ஆணழகன் பிரசாத் & பளிங்கு சிலை ரம்பாவும்❤❤❤
@stalanstalan946 Жыл бұрын
காதலிக்கும் ஆண்கள் போல கவிஞர்கள் கிடையாது ❤
@ShaliniS-xt3ub Жыл бұрын
A😊q
@maryann22055 ай бұрын
Beautiful song 🤩🤩🤩 Hariharan voice vera level ❤❤❤ beautiful voice of sujatha 💖💖💖
@Jestin-gilchrist8 ай бұрын
இந்த பாடலை கேட்டு ரசிக்கும் 2k kids like பண்ணுங்க நானும் தெரிஞ்சிக்கெரென்
Super melody and remember my college days while traveling bus🎉
@NirmalKumar-ec6xt9 ай бұрын
My favorite song 2024 ❤
@gayathrid55369 ай бұрын
💚💚💚 ever green 💚💚💚
@deepikar63267 ай бұрын
Rambha dance so flexible and gorgeous✨
@kalai438Ай бұрын
இரவிலே தாமரை மலராது பகலிலே அல்லியும் அவிழாது இதயப்பூ எப்போதும் மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது (ஆம் பெண்களின் இதயம் என்று பூ எப்போது மலரும் யாராலும் சொல்ல முடியாது )
@mariappanmurugan99672 ай бұрын
தேனிசை என்றால் இதுதான்
@parasuramr7320 Жыл бұрын
My favourite song & lyrics ❤❤❤
@pushpavedna3977 Жыл бұрын
I love prashanth daily watching him
@razzulbheevi-vj4ob3 ай бұрын
2024லையும் பாக்குறேன், its an evergreen song
@onefacemedia0018 ай бұрын
Kadhal arakkan Prashanth ❤
@arumugam8109 Жыл бұрын
அருமையான பாடல் 🙏❤💯
@nachandrikanachandrika8506 Жыл бұрын
Energetic song favvvvvv
@njvibes16388 ай бұрын
Vekkapadaadha pookkale vandukal thodadhedi❤❤
@venkatrajendiran81257 ай бұрын
I am a like my favour song 2024 ----Top star prashanth- Ramba jodi hit film,,, 👍👍👍👍⭐⭐⭐🎶🎶🎶🎶🎶🎶🎶
வார்த்தையாடிப் பார்த்த போது காதல் வரவில்லை. காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வரவில்லை.
@elavenilelavenil4854 Жыл бұрын
Nice song❤
@Ramesh-g6h4u16 күн бұрын
Ramba super ❤❤❤❤❤❤
@status623611 ай бұрын
ரம்பா தொடை மட்டும் இல்ல எல்லாமே ும்
@DevanathanDevaa-p6o19 күн бұрын
வைரமுத்துவின் வைர வரிகள் கண்ணதாசனுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான்
@rosequartz27103 ай бұрын
Still Prashant fan ✋ 2024
@My_Dear_Kuruvi2 ай бұрын
I like un beard prashanth
@paulamrana8981 Жыл бұрын
well how come our southern side hide such gems from a musical lover like me..I was taken a back after hearing this trck of hariharan sir & prashanth one of the finest actors performing.
@Gokulyuvi Жыл бұрын
Nice song
@GabrielJohn-e4x10 ай бұрын
Movice super song nice
@shenbagamshenba63658 ай бұрын
Prashanth sir semma cute
@kaniishq4 ай бұрын
3:00 ❤
@kalai438Ай бұрын
இரவிலே தாமரை மலராது பகலிலே அல்லியும் அவிழாது இதயப்பூ எப்போதும் மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது
@j.ponselvi7407 Жыл бұрын
Nice Super 😍😍😍🥰
@venkadesan8627 Жыл бұрын
2023 லும் மெய் மறந்து கேட்பவர்கள் யாரெல்லாம்..
@RamanRamanramu17 күн бұрын
Nice 😊song favourite
@rithika12376 ай бұрын
Me always favorite
@SaranyaRanganathan-ud5ne3 ай бұрын
My first crush enna patha paduna pattu school la.......yena avangalukum en mela crush ....athan enna pathale malare oru varthai pesu...ipadiku poongatru nu padikite irupanga ........kadasila school mudiyumpothu autograph note la ithe lyrics eluthi sign panni koduthan ........😍😍😍
@ArunArun-pj8zq4 ай бұрын
Intha song k kka vathathu irukkattum intha nadigara yarellam kazhvi ooothininge😊😊
@VijayaVel-pv5on6 ай бұрын
❤ super song
@SyeduGhulam5 ай бұрын
enakkum love panna aasaiyaga irudhaalum enakku vaaipu amaiya villai i ❤saravanan ❤ meenakshi
@udhayasankarindirani28977 ай бұрын
2024இப்பவும்கேட்பதற்கு சூப்பராகயிருக்கிறது
@mohanajacklin76538 ай бұрын
I really like this song.... One of my favorite song🎵🎵🎵
@RanjaniV-j6lСағат бұрын
My favourite song 2025 🎂🎈🎈
@kiddo29176 ай бұрын
நான் ரம்பாவ பார்க்க வந்தேன்.
@MuthuPandi-c9c8 ай бұрын
❤ super
@kalai438Ай бұрын
ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று ஆண் : காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமோ மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ ஆண் : அச்சம்தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தானையோ மௌனம் தான் உன் வேலியோ செம்பூவே வா வா வா வா பெண் : விழியே ஒரு வார்த்தையானால் மொழி என்பது வேண்டாமே ஆண் : வார்த்தையாடி பார்த்த போது காதல் வரவில்லை காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வரவில்லை பெண் : நான்கு கண்கள் சேர்ந்தபோது தாய்மொழிக்கு இடமில்லை மௌனம் பாடும் பாடல் போலே மனதுக்கு சுகமில்லை ஆண் : மலர்களை எறிப்பது முறையில்லை மௌனத்தை உடைப்பது சரியில்லை மௌனத்தின் ஓசைகள் கேளாமல் வார்த்தைகள் புரிவது எளிதில்லை பெண் : கண்ணில் ஆசை துடிக்குதே அன்பே அன்பே நெஞ்சு பிடிக்குது முல்லை வெளியில் சொல்லவில்லை ஆண் : வெட்க படாத பூக்களை வண்டுகள் தொடாதடி முத்தம் தராமல் வெட்கம் சாயம் போகாதடி மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று பெண் : பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம் பெண்ணுக்கு தெரியாது ஓர் ஆணின் கைகள் தீண்ட மட்டும் அவசியம் புரியாது ஆண் : காதல் மங்கை சொன்ன வார்த்தை கவிதையில் கிடையாது அட காதலிக்கும் ஆட்கள் போலே கவிஞர்கள் கிடையாது பெண் : இரவிலே தாமரை மலராது பகலிலே அல்லியும் அவிழாது இதயப்பூ எப்போதும் மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது ஆண் : ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா உன் எடைக்கெடை தங்கம் தரத்துடிக்கும் நெஞ்சம் பெண் : கைகள் தொடாமல் கண்களால் நெஞ்சை பந்தாடினாய் ரத்தம் வராமல் பார்வையால் என்னை துண்டாடினாய் ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று ஆண் : காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமோ மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ ஆண் : அச்சம்தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தானையோ மௌனம் தான் உன் வேலியோ செம்பூவே வா வா வா வா ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
@arulviji7692 Жыл бұрын
10 th padikum pothu entha song potu than correct panna ❤❤ sagura varaikum entha song ah maraka mata❤❤❤
@PriyaAnthony-zs4yx5 ай бұрын
Music and song romba super🎉❤❤
@Bhuvanakumar19756 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤mlot song
@RubanRaj-fe5cf6 ай бұрын
❤ i love this song....
@ushausha718 ай бұрын
Nice beautiful song👌😍❤🌹
@VijayaLakshmi-jy9jl Жыл бұрын
MY MOST FAVOURITE SONG ALWAYS AND FOREVER...!!!!!😘😘😘😘😘😘💞💯💕👌💫💘❤🌷⚘🤝😍🥰🤗💞❣
@joyofficial156 ай бұрын
Voice vera level ❤❤❤❤
@GanapathyP-tn5es Жыл бұрын
I like it song very power full music director sirpy sir❤
@SripriyaV-k3g9 ай бұрын
Enakku romba pidikkum
@Villageboyz84 Жыл бұрын
My favourite song...
@rajanb7167Ай бұрын
All time excellent song.
@PAVAN.GAMING.17 Жыл бұрын
My favorite song❤
@rose_man2 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர்கள் : ஹரிஹரன், சித்ரா மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : சிவா ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று ஆண் : காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமோ மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ ஆண் : அச்சம்தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தானையோ மௌனம் தான் உன் வேலியோ செம்பூவே வா வா வா வா பெண் : விழியே ஒரு வார்த்தையானால் மொழி என்பது வேண்டாமே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : வார்த்தையாடி பார்த்த போது காதல் வரவில்லை காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வரவில்லை பெண் : நான்கு கண்கள் சேர்ந்தபோது தாய்மொழிக்கு இடமில்லை மௌனம் பாடும் பாடல் போலே மனதுக்கு சுகமில்லை ஆண் : மலர்களை எறிப்பது முறையில்லை மௌனத்தை உடைப்பது சரியில்லை மௌனத்தின் ஓசைகள் கேளாமல் வார்த்தைகள் புரிவது எளிதில்லை பெண் : கண்ணில் ஆசை துடிக்குதே அன்பே அன்பே நெஞ்சு பிடிக்குது முல்லை வெளியில் சொல்லவில்லை ஆண் : வெட்க படாத பூக்களை வண்டுகள் தொடாதடி முத்தம் தராமல் வெட்கம் சாயம் போகாதடி மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம் பெண்ணுக்கு தெரியாது ஓர் ஆணின் கைகள் தீண்ட மட்டும் அவசியம் புரியாது ஆண் : காதல் மங்கை சொன்ன வார்த்தை கவிதையில் கிடையாது அட காதலிக்கும் ஆட்கள் போலே கவிஞர்கள் கிடையாது பெண் : இரவிலே தாமரை மலராது பகலிலே அல்லியும் அவிழாது இதயப்பூ எப்போதும் மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது ஆண் : ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா உன் எடைக்கெடை தங்கம் தரத்துடிக்கும் நெஞ்சம் பெண் : கைகள் தொடாமல் கண்களால் நெஞ்சை பந்தாடினாய் ரத்தம் வராமல் பார்வையால் என்னை துண்டாடினாய் ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று ஆண் : காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமோ மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ ஆண் : அச்சம்தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தானையோ மௌனம் தான் உன் வேலியோ செம்பூவே வா வா வா வா ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@jegadeeswar11138 ай бұрын
Rambah uir rasigar kalagam🫶❤️
@jayasrisri3155Ай бұрын
Very nice song im very lucky and proud to be a 90'S Kid 😊😊😊😅❤❤❤❤❤
@kalai438Ай бұрын
இரவிலே தாமரை மலராது பகலிலே அல்லியும் அவிழாது இதயப்பூ எப்போதும் மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது (ஆம் பெண்களின் இதயம் என்று பூ எப்போது மலரும் யாராலும் சொல்ல முடியாது )
@nations8831 Жыл бұрын
🌹🌹❤️❤️
@kalai438Ай бұрын
இதயப்பூ எப்போதும் மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது (ஆம் பெண்களின் இதயம் என்று பூ எப்போது மலரும் யாராலும் சொல்ல முடியாது )
@mohameedyaseen4983 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@IshanikaIshanika-l9z3 ай бұрын
Very nice ❤❤❤
@priyasathishkumar562910 ай бұрын
Wowwwww
@hameedn91576 ай бұрын
Ippo varaikum south side marriage functions indha songa poduranga