இன்றும் இந்த பாடலை கேட்டால் கண்ணீர் வருகிறது அண்ணன் தங்கை பாச உறவு பாசத்தின் நிகர் பாசமே
@prabhunagarajan77309 ай бұрын
100 வருடம் ஆனாலும் இந்த பாடலின் வரிகள் என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒன்று... உயர்திரு.சிவாஜி கணேசன் ஐய்யா அவர்களின் நடிப்பின் நினைவுடன் நான் (பிரபு)...❤❤❤
@subadrasankaran41487 ай бұрын
I am watching this always and life long according to the lyrics sivajis lip moment and savitri also nobody can forget where is tami filmnow it has died after ilayaraja
@mohanr68317 ай бұрын
எனக்கு வயது 67 ஆகிறது எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து இந்த பாடல்களையும் படத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்
@shanmugama92245 ай бұрын
எனக்கும் 67
@kkalyanasundaram84303 ай бұрын
I am 65
@chandrasekarv2754Ай бұрын
எனது வயது 56
@anandtcsanandtcs813 ай бұрын
தமிழ்நாட்டில் பிறந்ததற்க்கு மிகவும் பெருமை அடைகிறேன் எப்பேர்ப்பட்ட பாடல் வரிகள்❤❤❤❤❤❤
@badrinarayanan81398 ай бұрын
பாடலை நிறைய முறை கேட்டு விட்டேன். சிவாஜி சாவித்திரி கைகளில் வைத்திருக்கும் மழலைகளை இப்போதுதான் உற்றுப் பார்த்தேன். இவர்கள் அழுகிறார்கள். அவைகள் சிரிக்கின்றன. சிவாஜி தரையில் படுத்தபடி கண்ணில் மணி போல என்று பாடும் போது அந்தக் குழந்தை அவர் மீது தட்டித் தட்டி சிரிப்பது மிக அழகு. எங்கிருந்து பிடித்தார்களோ அந்தக் குழந்தைகளை. செம க்யூட். இப்போது அக்குழந்தைகள் கிழவர்கள் ஆகியிருக்கும். இதுதான் காலத்தின் கோலம்.
@lokesh3629 Жыл бұрын
2024 இன்றும் என்றும் - பாசமலர் ❤❤❤
@108NTKUNIONVOICE8 ай бұрын
2050 ஆனாலும் கேப்போமே தம்பி...பாசமலரே...❤❤❤
@lokesh36298 ай бұрын
❤
@VinayagamVinayagam-of8ej2 ай бұрын
I love my sister...Pandi...Pandi.🥰🥰🥰🥰🥰 My anna T.❤❤P.❤❤K ... I ts meee 👉👉👉...vinayagam ❤❤❤❤❤❤❤ my family ku aeatha song By 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@venkatachalapathip545911 күн бұрын
Naanum tha paa
@muthusihva10 ай бұрын
My thattha heard this My dad heard this I am hearing.... My grand son will hear this and will type the same comment....legacy will continue...😢
@mayanm71059 ай бұрын
Of course, the legendary song, we hear generations Muthu.. we are pride of it
@devisaravanan79278 ай бұрын
Such a wonderful affection & love evergreen in the midst of too many worries.we all love the way it's sung😂
@rajasekaranp6749 Жыл бұрын
🌹கண்ணில் மணி போல ?மணியின் நிழல் போல ?க லந்து பிறந்தோமடா ?இந்த மண்ணும் ?கடல்,வானும் ?மறைந்து முடிந்தாலும், மற க்க முடியாதடா ?உறவை பி ரிக்க முடியாதடா ?😕😢😰🥺😪
@JAINARASIMHA-s7c9 ай бұрын
எத்தனை தடவை கேட்டாலும் இந்த பாடல் முடிவில் கண்கள் கலங்கி விடுகிறது 😢😢😢
@Banumathy-m7g9 ай бұрын
Unmai
@sreekumarvu6934Ай бұрын
❤❤❤
@sreekumarvu6934Ай бұрын
😢
@mubarrakapt21813 күн бұрын
Uuuubmnb89😅😅😅
@miamohamed4 ай бұрын
கவியரசு கண்ணதாசனை ஏனைய கவிஞர்களில் இருந்து பிரித்துக் காட்டும் ஓர் அற்புதமான படைப்பு.
@TamilRemex8 ай бұрын
முத்தையா பாடல் என்றாலே தனி சிறப்பு....❤
@thanabalanthanabalan680111 ай бұрын
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத பாடல்கள்❤❤❤
@ranikld50998 ай бұрын
S
@JAINARASIMHA-s7c9 ай бұрын
உனக்கு நிகர் இவ்வுலகில் இல்லை...... அன்னை இல்லம் தாமரைக்குளம் இராமநாதபுரம் மாவட்டம் ❤❤❤🙏🙏🙏🎥🎥🎥
@PonnusamyPandeeswari10 ай бұрын
தங்க கடியாரம் வைர மணியாரம் தந்து மனம் பேசுவார்..... பொருள் மனம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்❤❤❤
@ADHIBAR7 ай бұрын
😢
@ADHIBAR7 ай бұрын
😢😢😢.
@ADHIBAR7 ай бұрын
@@PonnusamyPandeeswari emotional lines
@ADHIBAR7 ай бұрын
@@PonnusamyPandeeswari emotional line.
@srithiru36920 күн бұрын
😂😂😂
@mohanr68317 ай бұрын
எந்த காலத்திலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் இது மாதிரி பாடல்களை நாம் சாகும் வரை
@behappy34963 ай бұрын
Pudhu paatu la oru time kooda kekka முடியாது தூ தூ.. ஓல்ட் இஸ் கோல்ட்
@prakashk34767 ай бұрын
குழந்தையாக இருந்து இருக்கலாம் வளர்ந்து பிறகு திருமணம் என்ற பெயரில் பிரிவு miss you sister
@antonyraj32027 ай бұрын
நானும் உடன்படுகிறேன்.
@vivekananthviyer2626 Жыл бұрын
இரண்டு திலகங்கள் நம் தமிழ் நாட்டில் திரைப்படத்தில் முத்திரை பதித்தது நம்ப புண்ணியம் ❤
@SeethalakshmiT-zk6bs Жыл бұрын
,
@devendrankasi3429 Жыл бұрын
இந்தப் பாடல் நம் சொந்த உறவுகளை நம் கண் முன்னால் படம் பிடித்து நம் கண்ணீரை வர வைக்கிரது. இவ்வுலகில் நம் தமிழ் மொழி இருக்கும் வரை இப் பாடல் இருக்கும்
@vigneshperuvemba11 ай бұрын
❤❤
@n.krishnaprakashv-d89 Жыл бұрын
இரவின் மடியில் இனிமை குரலில் இன்ப கடலில் இன்புற்று உறங்குவோமே
@MuthuvelMuthuvel-x3s8 ай бұрын
Family's fav❤ etc.., all time fav..❤ "naama chinna pillaingalave irunthu irukalam", dialogue❤..
@MuruganMurugan-jw3jj10 ай бұрын
பார்க்கில் நடந்து கொண்டு சத்தமாக அழுது விடுவேன். என் பின்னணி அப்படி . என் காலம் முடிந்த பிறகு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைக்கும் பாடல் கண்ணதாசா உனக்கு சாவு வந்ததே.
There is no need. .....to act much more. Savitris lips and eyes tell the feelings Rarest in whole film world..sudden sorrow from sudden happiness ..only she is capable
@HemaDevi-zt2py Жыл бұрын
மலர்ந்து மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே மலர்ந்து மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு (2) வாழப் பிறந்தாயடா தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் (2) மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக (2) உலகை விலை பேசுவார் நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா (2) கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ
@davida4406 Жыл бұрын
❤
@mcadongameing8379 Жыл бұрын
சூப்பர் அக்கா
@sarvanpharmacist5286 Жыл бұрын
❤
@sharmivelu3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤old is gold❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ArumugamK-j5u23 күн бұрын
Enna arrumaiyana padal
@rajaprabhu71543 ай бұрын
❤❤❤❤❤ எந்தன் உயிர் தமிழுக்கு ஈடினையில்லை❤❤❤❤❤❤❤❤
@sarguneswarang897210 ай бұрын
❤January 2024 illa ennoda life long varaikkum kooda indha song ah keppan❤ En thambi thangachi kaga❤
@vishysv49725 ай бұрын
Evergreen lyrics and rendering . TMS is a legend who can adapt singing to heroes matching their voices. Such was the involvement.
@emmanuelservice21179 ай бұрын
എന്റെ അമ്മച്ചിക്ക് ഏറ്റവും ഇഷ്ടമുള്ള പാട്ട്
@ELANGORADAN8 ай бұрын
சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா 😢😢😢😢😢
இன்றும் நாங்கள்மட்டுமல்ல எங்கள் பேரன்கூடகேட்கிறான்அதுமட்டுமல்லபாடுகிறான்அவன்வயது3
@CHUTIKULANTHAIII_11 ай бұрын
மிக அருமையான பாடல் இருநூறு ஆண்டுகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல்
@santhosh0364-r8c10 ай бұрын
2024 ல் இந்த பாடலை யாரெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் ❤
@santhosh0364-r8c9 ай бұрын
Thanks for so many likes 😁
@RajeshwarinRaji8 ай бұрын
Thanks for you@@santhosh0364-r8c
@uthayakumara80878 ай бұрын
3004லிலும் இதே விமர்சனம் ஏதாவது தளத்தில் இருக்கும்
@AmusedHibiscus-jk3ll8 ай бұрын
Me
@VASUKIR-kg5vp7 ай бұрын
❤
@arukavi1 Жыл бұрын
Intha maathiri song innonu poduravanukku life time settlementraa....
@somanwayanad93478 ай бұрын
What a lyric and what a music. Really amazing. Hats off to Kavi arasu and Mellisai mannarkal.
@rajrajesh2119 ай бұрын
உறவுகளின் உணர்வை வெளிப்படுத்தும் மகத்தான படைப்பு 🙏🙏🙏 கண்கலங்க வைக்கும் பாடல் old is gold😍
@parimalavenkatesan535427 күн бұрын
இனறும் என்றும் நான் கேட்க்கும் எனக்கு பிடித்த அருமையான இனிமையான பாடல்😊.
@KrishnaMoorthy-cz7fdАй бұрын
கவியரசர் தமிழ் எழுதிய தனித்துவமான பாடல்களில் இதுவும் ஒன்று
@sunnyz998 ай бұрын
Super quality video Simply Mesmerizing song ❤
@srinivasanpalani69089 күн бұрын
Thanks Great Tamizh Song by TMS Sir& P.Susheela madam. overall music by Viswanathan&Ramamurthy and super acting by Legendary Sivaji & Savithiri. Vazgha valamudan
@nagar981510 ай бұрын
2024 la yaarellam watch panringa ✨✨✨
@shakuntala.k10288 ай бұрын
Yes.😂😂😂😂
@shantobabu7 ай бұрын
Yes❤️
@harihara79694 ай бұрын
Unforgettable & unimaginable song of these lines ... That days & those peaceful life gone ...
@amurugan18054 ай бұрын
En thangai Mela enaku uyrire vechirka❤❤❤❤😂😂😂😢
@gajagaja51143 ай бұрын
ncnhvv📺 Hmmj
@HSYS9649 ай бұрын
இந்த பாடலை கேட்டும் போது எல்லாம் மனசு பாரம் யாருக்கு எல்லாம் குறையும் 2024 லையும்😊
@ashokkumard17447 ай бұрын
The only song in this world brings MAXIMUM tears out of our eyes.when i went to theatre to see this movie, when this song comes , i cried. What a song? This generation must see and hear this value of the song. .Those years , these songs thought us the affection with brother and sisters. Present years songs ? MSV SUPER MUSIC,SUPER LYRICS, SIVAJI ,SAVITHRI ACTION SUPER. PAASAMALAR VERY VERY VERY SUPER MOVIE MANY THANKS FOR UPLOADING
@Kokilaammu-c5f8 ай бұрын
Ennoda mummy ku intha song romba pidikum
@vagabondsworld86717 ай бұрын
great song anybody April 2024.love old Tamil music even though I dont understand it.
@girivasan22584 ай бұрын
1998 ல் 3 வயதில் என் காதில் கேட்ட தமிழ் பாடல்..சிறப்பான ஒருவர் கூட இருந்த தருனம்..என் பாட்டனார்..😢😢😢
@npoovaraghavan82267 күн бұрын
அணணன் தங்கையின் இருவருடைய பாசத்தை வெளிப்படுத்தும் பாடல் எத்தனை வருடங்கள் ஆணாலும் தலைமுறை தலைமுறை ஆனாலும் இந்த பாடல் நம் இதையத்தை விட்டு போகாது .
@RajivRajiv-nx9dp11 ай бұрын
அற்புதமான பாடல் என்றென்றும் இனிமை❤❤❤❤❤❤❤❤
@ayishabeevi10799 ай бұрын
Manamemnémmuadaealee 4:15
@manojsimon31611 ай бұрын
2023 dec ഇൽ കാണുന്ന മലയാളി ഇവിടെ common,,,
@மண்ணின்மைந்தன்-ள1ம11 ай бұрын
Tamil manasilavo
@manojsimon31611 ай бұрын
@@மண்ணின்மைந்தன்-ள1ம njoy the music, mj യുടെ പാട്ടൊക്കെ ഏതാണ്ട് മനസ്സിൽ ആയിട്ടാണോ നമ്മൾ njoy ചെയ്തത്, ഈ അടുത്ത് ഇതിന്റെ ഒരു റീൽ കണ്ടിരുന്നു അങ്ങനെ serchiyathanu
@banklootful10 ай бұрын
sarithaan
@Ihavetoreturnsomevideotapes10 ай бұрын
Jigarthada kanditutu vannatha
@SubeeshSubeesh-ps1kw8 ай бұрын
❤️
@mekalakarthikeyan456111 ай бұрын
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே.....
@bloodysandwich697Ай бұрын
I'm just 22 .. and love this song❤
@yadavrao545924 күн бұрын
Dear, Any one can like it, for ever
@kannan26824 ай бұрын
Great kannadasan great msv sir great tms great susheela Amma great bhimsingh dor
@selvarajah6752 Жыл бұрын
அருமை 👌
@veeramani8495Ай бұрын
அண்ணன் தங்கை பாசம் பாசமலர் முள்ளும் மலரும் கிழக்கு சீமையில்
@srikumaranautoworks45249 ай бұрын
31-01-2024 intru na keten intha song 😊
@smn388727 күн бұрын
IT'S NOTHING BUT A CLASSIC.. 🎶🎶
@kemparajupadugur11633 ай бұрын
Even though I could not understand Tamil fully, I feel my mother "Avva" singing for me
@ElumalaiElumalai-fg1fpАй бұрын
அண்ணா நா எனக்கு ரொம்ப பிடிக்கும் 😢😢🎉🎉🎉நாகராஜ் salvam அண்ணா😢😢
@lalithaiyer-ho6ls9 ай бұрын
What a meaningful song relationships described very nicely Msv music and beautiful lyrics 🙏🙏🙏
@sheni40467 ай бұрын
2024 yarellam pakuringa🦋✨💫❤️
@punithapalanivelu5047 ай бұрын
கண்ணதாசன்
@Manikandan-x4w6o8 ай бұрын
Entha paadal eppo ketalum alugai Varun arumaiyana song super
@sparrow199079 ай бұрын
Ithellam innu. 100 years Kalichum paappaanga .. no matter wat ever the year is .
@kannanr4617Ай бұрын
Any 2024 நான் அழுது கேட்ட பாடல்
@villuran19774 ай бұрын
பாடலை எழுதும்போதும், இசையமைப்பின்போதும், பாடல் ரெகார்டிங் செய்யும்போதும் இதை எழுதிய கவியரசர் கண்ணதாசன் அவர்களையே கண்ணீர் விட வைத்த பாடல்.....!! இதைக் கவியரசரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
@madgaming1484 ай бұрын
இந்த பாடலை கேட்டு இன்றும் கண்கள் கலங்குகிறது 😢😢😢
@saravanankumar502510 ай бұрын
Jan 2024 yaarellam intha patta kettinga❤🎶🎶
@OmMuruga08168 ай бұрын
Miss you mama my rajasudhakar mama😢😢😢😢 yenathu thaayimaman
@muthaiahpalani23610 ай бұрын
எப்போதுமே பாசமலர் தான்.
@shamskedappalam54434 ай бұрын
Epic Item .. 😍💙
@vigneshadharva8778 ай бұрын
Yareklam 2024 illa 2025 inthe song keppinga
@yadavrao545924 күн бұрын
ఒక మంచి ట్యూన్, Ever Green 🙏💐🌹👍
@WeerasinghenandaniWeerasin-m9bАй бұрын
❤❤nice song
@rubikscuber598411 ай бұрын
Evergreen classic song...
@MariMuthu-os8rv Жыл бұрын
Yan, anna, va, rompa, miss, panran, 😫😭😭😭
@azeeznv805 Жыл бұрын
അതെ മധുരൈ നഗരത്തിൽ ജ്വാലയായി ഉദിച്ചുയർന്ന കണ്ണകിയെ കാണേണ്ടതുണ്ട്
@youjerish87584 ай бұрын
2:45
@notensancool3284 Жыл бұрын
En amma ku romba piikum avanga 1960..love u amma unga nenaiva indha song indha second kekuren
@barathi20878 ай бұрын
Who are 2024 watch
@mugunthanmugunthan68126 ай бұрын
Very super song all songs❤😭😭😭😭😭😭😭😭
@mukeshbalaji94389 ай бұрын
iam 2k kid but I like the song
@yogeshsenathipathy39768 ай бұрын
2100 வந்தாலும் நமது காதல் இனித்துக் கொண்டே இருக்கும்
@silambarasanarasu7856 Жыл бұрын
Fantastic ❤
@Rizwanbasha198310 ай бұрын
கடைசில இரண்டு பேரும் செத்துடுவாங்க 😢😢😢😢😢😢
@SamsumaSamsuma-mj1ji7 ай бұрын
Entha mNnumkadalvanummaraintu mudinthalam marakkamudiyatada unavailable pirikka mudiyatada varigal Sema song
@aarifmohammed.a.s521910 ай бұрын
2024 ജനുവരിയിൽ കാണുന്ന മല്ലൂസ് ഉണ്ടോ???😊
@prasadprasad.m.p2268 ай бұрын
🌹🌹ഉണ്ട്
@ebinjoy15187 ай бұрын
😊
@vivekanandhananandh30419 ай бұрын
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் 😢😢😢
Ur parents were good, affectionate towards u, they were religious, Jesus was their Kuladeivsm* they will be in heaven only blessing u. Don't bother... Peace b with u, your bro: AT Das, x CAO
@yoneepriya747810 күн бұрын
Appa last song lessening. ❤ Love u dad.
@rahulb-jp3jj9 ай бұрын
2024 feb la siachin(ley)la irundhu kekuren..
@muthulakshmi647728 күн бұрын
மிகவும் பிடித்த பாடல்.....
@KodeeshPr5 ай бұрын
Tms susheela amma great🎉
@siluvaimuthu47273 ай бұрын
Enga amma intha song roomba feel panni keppanga avanga anna va nenaichi ❤
@nishanthmohan39402 ай бұрын
2024 இல்லை 2554 ஆனாலும் இந்த பாட்டு இட்டுத்தான்
@sithick_ilahi7 ай бұрын
2024-ல் கேட்டு ரசித்தவர்கள் லைக் போடுங்கள் ❤❤❤
@VishalVishal-l5uАй бұрын
Kulazhthayayai varnipathil yenna azagu 🎼🎼🎼🎼🎼
@RaghupathyGPАй бұрын
இந்த படம் ஒரு சகாப்தம்
@ganeshbabug8235Ай бұрын
என் அம்மா பிடித்த படம். பாடல்...
@MuthuLakshmi-sn8hg10 ай бұрын
10th book la iruku 😂intha பாடல் ❤
@PradeepAvks9 ай бұрын
Tamil book la ya 😅
@marimuthutn607 ай бұрын
@@PradeepAvksஇயல் இரண்டு - கேட்கிறதா என் குரல் பாடப்பகுதி.