உருவாக்கிய அணைத்து மனிதர்களுக்கு மிக்க நன்றி அதிலும் lyricst, singers and இணை இல்லாத இசைமைப்பாளர்கள் இருவருக்கும் நன்றி அதும் வெறும் வார்த்தைதான் 🙏🙏🙏 வணக்கம் என்றும் கடமைப்பட்டு உள்ளது இந்த சமுதாயம்
@SridharanSrinivasan3 жыл бұрын
தமிழ்த் திரையிசையுலகின் பொற்காலம்... யாரை என்று சொல்வது. அனைத்தும் அருமை. இனி இப்படி ஒரு உன்னதமான மெல்லிசையைத் திரையில் கேட்போமா... அடுத்த தலைமுறையினருக்கு கிடைக்காத பாக்யம்....
@helenpoornima51264 жыл бұрын
அற்புதமானப்பாடல்!!டுயூனும் மியூசிக்கும் அபாரம்!!நம்மை உலுக்குகிறதே!!என்ன இனிமை!! சுசீலாவும் ஈஸ்வரியும் எத்தனை அருமையாக சோகத்தைப் பிழிகிறார்கள் தங்கள் குரல்களில்!எம் எஸ் வீ ஐயா !எப்பிடீங்கய்யா இப்பிடிலாம் போட முடியுது உங்களால மட்டும்?!?!சிதார் புல்புல்தாராவும் கிண்கீணீக்கொத்து ப்ளூட் வயலின் எல்லாமே சேர்ந்து இனிமைக்கூட்டும் அதிசயத்தை நீங்க மட்டும் தானய்யா செய்யமுடியும்!!அற்புதம்!இதுமாதீ நிறையக் குடுங்க!!நன்றீ!!
@SamadSamad-vl5qr4 жыл бұрын
பூர்ணிமா உன்னை பாராட்ட என்னை தவிர உனக்கு யாரும் இல்லை என்பதை நீ உனர்வாய் .
@janakiramanramu33633 жыл бұрын
Exelent song
@sundaramr91883 жыл бұрын
அபிநயம் அழுது கொண்டு பாடும் பாடல். கருத்து நிறைய இருந்தாலும் மனம் ஏனோ தெரியவில்லை கவலை அளிக்கிறது. உண்மை நிலை உணரவில்லை என்றால்... தலைவரின் மேல் நம்பிக்கை வைத்து இருந்தால்... இந்த பாடல் கேட்கும் வாய்ப்பு இல்லை. பாடல் வரிகள் பிரிந்தாலும்... புரிந்த மனது பெருமை அடையும் பெண்மை வாழ்க தாய்மை வாய்மை உண்மை. மனம் திறந்து என் மனதில் இருப்பதை யாருக்கு சொல்ல முடியும்.. பாடலுக்கு நன்றி.
@sundaravadhanamb13412 жыл бұрын
இப்பாடல் எல்லா காலத்திற்கு பொருந்தக்குடிய பாடல் கேட்டவுடன் ஒலிபரப்பிய உங்களுக்கும் you tube நிறவனத்திறகும் நன்றி உங்கள் சேவை எனறும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@chakravarthychakravarthyay90882 жыл бұрын
இன்னும் எத்தனை தலைமுறையானாலும் தெவிட்டாத சுவையுடன் என்றும் இதே சுவைமாறாமல் ரசிக்கக் கூடிய வரலாற்றுச் சுவைமிகுந்த பாடல்
@amaravathir12382 жыл бұрын
இது போல் ஒரு கருத்துள்ள பாடல் இளைய சமுதாயத்திற்கு கிடைக்குமா?. 6 அடி மனிதனையே உலுக்கி எடுக்கும் பாடல்.
@socialmediavideos82874 жыл бұрын
மலருக்குத் தென்றல் பகையானால் - அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு! நிலவுக்கு வானம் பகையானால் - அது நடந்திட வேறே வழியேது? சூப்பர்
@RN26184 жыл бұрын
The ending music of the song is the highlight with a single string of guitar to sync with the fading of the image of the hero. Absolutely brilliant from the great MSV...
@venkatesandesikan7885 жыл бұрын
A female duet in a sad situation.who else can give better than Viswanathan Ramamurthy.They are the best composers in the world.
@samanthnair26923 жыл бұрын
Unique composition. Only MSV can do something like this
@Z.Y.Himsagar4 жыл бұрын
மனம் உருகும் பாடல். மனதை உருக்கும் பாடல். மனதை உடைக்கும் பாடல். ஒரு பக்கம் ஏழை ரத்னா. மறுபக்கம் சீமாட்டி சரோஜாதேவி. இரண்டு பேரிடமும் உண்மை அன்பு கொப்பளிக்கிறது. என் செய்ய? சரோஜாவா? ரத்னாவா? பணமா? மனமா? இரண்டுமே. இரண்டுமே. அவரவர்களுக்கு உரியது அவரவர்களுக்கு. அவ்வளவுதான். Let us not cross the boundary line. There lies our happiness.
@vaidrajan08169 жыл бұрын
what a brilliant composition by MSV ! and a Masterly rendering by P.Suseela amma ! This is a song unfortunately was not a hit from this film -while all other not so great songs were hits ! Generally P Suseela --LR Easwari duets were all good songs those days --but this one is particularly a superb composition. Thanks a lot to Mr RVV MGR for this upload.
@kannangopal95726 жыл бұрын
but this song only touching song beat all other song, we telling boldly
@santhanamurthy47955 жыл бұрын
Lively
@sampathrajagopalan24332 жыл бұрын
No one can rewrite the history. Only MSV & TKR
@thamilselvan2132 жыл бұрын
Life is full of alternative and opportunity. Beautifully song. Wonderfully executed
@vasudevancv84706 жыл бұрын
Magnificent composition and excellent musical score by Viswanathan-Ramamurthy. Tabla is played like a bangos for the pallavi, anupallavi & charanams Susheela's voice simply mesmerizes us. Lyrics very nicely written by Alangudi Somu.
@iynn45476 жыл бұрын
the incomparable voice of P. Sushila.
@vasudevancv84706 жыл бұрын
iynn4547 YES, YES, YES. THE ONE & ONLY NIGHTINGALE among the voices I have heard so far _ with Due Respects to other renowned female playbacks.
@vaidrajan08166 жыл бұрын
yes vasudevan sir --the real one and only nightingale of indian play back scene
@ravivenki2 жыл бұрын
எல்.ஆர். ஈஸ்வரியும் சளைத்தவர் அல்ல. தனி முத்திரை பதித்தவர்.
How about Rathna's acting ... both are adorable don't you think so...
@arumugamk54984 жыл бұрын
வாழ்கையின் உண்மை நிலையை உணர்த்தும் அருமையான பாடல் நன்றி வாழ்த்துக்கள்.
@venkatesandesikan7886 жыл бұрын
Can any other music directors imagine such a melody in a sad situation that too a female duet song with perfection.It was possible only in the hands of MSV& RAMAMURTHY.
@sivashankar23473 жыл бұрын
Super motivational song. For every loss / close, there will be definitely an alternative. Padal gives good encouragement 👌👍
@sandanadurair586210 ай бұрын
பாடல் வரிகள் பா.எண் - 180 படம் - எங்கவீட்டுபிள்ளை 1965 இசை - விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் - P.சுசீலா L.R.ஈஸ்வரி இயற்றியவர் - ஆலங்குடி சோமு பாடல் - மலருக்கு தென்றல் பகையானால் வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயினமே ஆணுலக மேடையிலே ஆசை நடை போடாதே ஆசை நடை போடாதே மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறு வழியேது மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு பறவைக்கு சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு பறவைக்கு சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு உறவுக்கு நெஞ்சே பகையானால் மண்ணில் உயிரினம் பெருகிட வழியேது நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறு வழியேது மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு படகுக்கு துடுப்பு பகையானால் அங்கு பாய் மரத்தாலே உதவியுண்டு படகுக்கு துடுப்பு பகையானால் அங்கு பாய் மரத்தாலே உதவியுண்டு கடலுக்கு நீரே பகையானால் அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு கண்ணுக்கு பார்வை பகையானால் அதை கருத்தால் உணர்ந்திட வழியுண்டு பெண்ணுக்கு துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறு வழியேது மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு
@bas39955 жыл бұрын
ஆண்கள் இருவர் சேர்ந்து சோக பாடல் பாடுவது ஒரு விதம். ஆனால் இரண்டு பெரிய பாடகிகளை ஒன்று சேர்த்து இப்படி ஒரு சோக ரசம் பொங்கி வழியும் பாடலை கொடுக்க மன்னரால் மட்டுமே முடியும். ஆரம்ப இசையே இது சோக கீதம் என்பதை பறை சாற்றும். முதல் மற்றும் மூன்றாம் சரணம் முன்பு வரும் இடை இசையை கவனியுங்கள். ஆஹா எத்தனை வயலின் ஒன்று சேர்ந்து கூட்டாக ஜாலம் காட்டி உள்ளன. இப்படி எல்லாம் கூட செய்ய முடியுமா?. இரண்டு கதாநாயகிகளை மாறி மாறி காட்டும் ஒளிப்பதிவு பாருங்கள். இன்று இருக்கும் ஒளிப்பதிவாளர் அனைவரும் இதை கவனித்து தங்கள் திறம் மேம்படுத்தி கொள்ள வேண்டும். சுசீலா அம்மா, ஈஸ்வரி அம்மா இருவரும் அற்புதமாக சோகத்தை பிழிந்து தந்து இருக்கிறார்கள் குறிப்பாக ஈஸ்வரி அம்மா பறவைக்கு சிறகு பகையானால் என்று பாடும் போது என்ன ஒரு ஆத்மார்த்தமாக இழைந்து பாடி இருக்கிறார். கடைசியில் பாடல் முடியும் போது வரும் கிடார் ஒலி, ஆஹா எத்தனை அற்புதம். இவர்கள் காலத்தில் நம்மையும் பிறக்க வைத்த கடவுளுக்கு கோடி கோடி நன்றிகள்
@sargunarajpaul.nallakural5424 жыл бұрын
Nalla karuthulla padal . One of the lovely sad song.
@rajagopalansridhar32454 жыл бұрын
S
@ravivenki2 жыл бұрын
நல்ல ரசனை உங்களுக்கு. பழைய பாடல்களை கேட்பதில் உள்ள ஆனந்தமே தனி தான். நாம் கொடுத்து வைத்தவர்கள்.
@bas39952 жыл бұрын
@@ravivenki மிக்க நன்றி நண்பரே
@bhuvaneswariharibabu56564 жыл бұрын
துயர பாடலை எழுதிவர் கவிஞர் ஆலங்குடி சோமு உவமையில் பின்னி பிணைந்து எழுதியுள்ளார்
@crochettrendz58873 жыл бұрын
Lots of meaning ... Old is gold .. music of life☺️
@sekarchakravarthi72322 жыл бұрын
September-14,2022: Rarest out of rarest Tamil film song. Feel proud, happy and lucky to born during this period to listen to this song for the past +50 years.
@chandrapalanivel13463 жыл бұрын
என்றும் கேட்டு ரசிக்கலாம்
@devendiranm77447 жыл бұрын
Beautiful Melody...! Nice Performance by Saro and Rathna...!
@devendiranm77447 жыл бұрын
Krishnan Subramanian I think so...!
@ravintharanvisumparan38424 жыл бұрын
Great music director msv @ tk ramamoorthy great voice psusila @ lreswari great kanadhasan movie enga veetu Pillai great torching in my hearts this songs.
@bhuvaneswariharibabu56562 жыл бұрын
பாடல் கண்ணதாசன் அல்ல ஆலங்குடி சோமு
@palamirtammarimuthu17524 жыл бұрын
lovely song...heard many times...never ever saw....till now...Rathna and Saroja...18/7/20
@EVchans3 жыл бұрын
Me too... seeing the visuals only today on 26.4.2021.heard this many times... very sad nostalgia
@Z.Y.Himsagar4 жыл бұрын
பெண்கள் எத்தனை வயது வரை வேண்டுமானால் வாழலாம். ஆதரவு இருக்கும். ஆனால் ஆண்கள் 60 வயதிற்கு மேல் வாழ்வதில் அர்த்தமில்லை. ❤️அம்மா-அப்பா❤️ இல்லாத வாழ்க்கை "அவ்வளவாக" இனிப்பதில்லை. 🔥மனைவி மகன் மகள்🔥 பாசம் நேசம் போன்றவை "போதாது". மேகம் போன்றது.🔥
@thiyagarajanmduthiyagaraja11993 жыл бұрын
வாழ்வது மகா கேவலம். ஒருத்தன் கையும் எதிர்பார்க்காமல் போகணும்.
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
நோக்கம் அதனை அடைய முயற்சி இருந்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அயற்சி இல்லாமல் வாழலாம் !!
@radhasundaresan84732 жыл бұрын
உண்மைதான்..! "அழகா"னபாடல்
@rajasekarsaroja49993 жыл бұрын
Enna oru kappiramana voice of P Susheela.. Varthaigal utharipu super
@MrAsifhameed3 жыл бұрын
MSV the legend.anyone listening 2021 Feb?
@nattramilselvan17213 ай бұрын
கவிஞர்.வைரமுத்து அவர்கள் இந்த பாடலில் வரும் உவமைகளை பாராட்டிய வரிகள்🎉
@mohanprasad37182 жыл бұрын
Melodious song! Saroja devi looks soooo graceful and beautiful❤
@sethusubramanian94082 жыл бұрын
Unambiguously!Sarojadevi is the epitome of grace!she is incomparably beautiful!
இனி இது போல ஒரு பாட்டு எழுதவும் இது போல இசையமைக்கவும் கண்னுக்கு எட்டிய தூரம் வரை யாருமில்லை
@sundaramadavanta4004 Жыл бұрын
Obviously true
@vijayakumard60 Жыл бұрын
Yes
@balajin86113 жыл бұрын
Excellent composition by viswanathan-ramamoorthy(main instruments violins/mandolin/bangos) no one match this composition susila/eswari vazhga.
@devendiranm77447 жыл бұрын
வானகமே... வையகமே... வளர்ந்து வரும் தாயினமே! ஆணுலக மேடையிலே ஆசை நடை போடாதே! ஆசை நடை போடாதே! மலருக்குத் தென்றல் பகையானால் - அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு! நிலவுக்கு வானம் பகையானால் - அது நடந்திட வேறே வழியேது? மலருக்குத் தென்றல் பகையானால்... பறவைக்குச் சிறகு பகையானால் - அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு! உறவுக்கு நெஞ்சே பகையானால் - மண்ணில் உயிரினம் பெருகிட வகையேது? மலருக்குத் தென்றல் பகையானால்... படகுக்குத் துடுப்பு பகையானால் - அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு! கடலுக்கு நீரே பகையானால் - அங்கு கதை சொல்லும் அலைகளுக்கு இடமேது? மலருக்குத் தென்றல் பகையானால்... கண்ணுக்குப் பார்வை பகையானால் - அதைக் கருத்தால் உணர்ந்திட வழியுண்டு! பெண்ணுக்குத் துணைவன் பகையானால் - அந்தப் பேதையின் வாழ்வில் ஒளியேது? மலருக்குத் தென்றல் பகையானால்...
@krishnanraghavan75287 жыл бұрын
Devendiran M காலத்தால் அழிக்க முடியாத வரிகள், இதயம் உள்ள நாள் வரை மறக்க முடியாத இருவரின் அபிநயம், புவி மறைந்தாலும் மறையா இசை.
@devendiranm77446 жыл бұрын
Krishnan Raghavan உண்மை நண்பரே...! நன்றி...!
@pragasamramaswamy15924 жыл бұрын
SWEET BACK GROUND MUSIC DIFFICULT TO SEE NOW A DAYS.
@dhayapather90694 жыл бұрын
Love this song
@josephpd66912 жыл бұрын
எந்த காலத்திலும் ரசிக்க முடியும்
@Z.Y.Himsagar4 жыл бұрын
Mellifluous song melting our hearts. Is it not so?
@lesliedasari60814 жыл бұрын
Awesome song. Praise Jesus. South Africa
@jayaramank92602 жыл бұрын
அருமையான பாடல்' I like that Song always.
@indumala46432 жыл бұрын
Evergreen songs
@raagadeebangal43062 жыл бұрын
Old is Gold ❤❤❤
@dhanalakshmipadmanathan51866 жыл бұрын
இந்திய திரைஇசை பாடல்களில்சுசிலாம்மாவும் ஈஸ்வரியும் தான் அதிக ஜோடி பாடல்கள் பாடிஇருப்பார்கள் என்பது என் கருத்து
@ravintharanvisumparan38424 жыл бұрын
This songs is really torching in my little heart and very nice songs
@premachakku10316 жыл бұрын
Beautiful songs.
@elangoelango36474 жыл бұрын
Music lagend
@kalyangayathri19975 жыл бұрын
Arpudhamana varighal.Beautiful🌹
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
lyrics Alangugudi Somu
@SamadSamad-vl5qr3 жыл бұрын
நாயகிகள் சோகமாக பாடும். பாடல் நிறைய உன்டு ஆனால் தலைவன் படத்தில் நாயகிகள். பாடும் சோகமே தனி .................
@anonymxgirl4 жыл бұрын
Old is gold
@amman-3 жыл бұрын
Good
@virnamisra1657 Жыл бұрын
Love the weather. Matches my gruesome Mood.
@rangasamyk49123 жыл бұрын
அருமை அருமை அருமை
@kannappanparamasivam3952 Жыл бұрын
Super memorable song
@1960syoung5 жыл бұрын
சுசிலாம்மா குரல் என்ன இனிமை D only one no comparison
@ranivictoria13238 ай бұрын
மிகாவும்பித்தாபாடாள்❤❤❤❤
@marypaul30414 жыл бұрын
what a wonderful muge bhavam !
@srinivasansundaram41712 жыл бұрын
Super old song l Like too much
@virnamisra16573 жыл бұрын
Misty moods o mine in monsoon eves
@jainudeenc23025 жыл бұрын
Nice song
@rambirthday80685 жыл бұрын
L. R. Eswari& P. Susila அம்மா ஜோடிக் குரலில் எந்தப் பாடல் தான் ஹிட் ஆகலை?? உனது மலர் கொடியிலே- பாத காணிக்கை, கடவுள் தந்த இருமலர்கள்- இரு மலர்கள, அடிப் போடி பைத்தியக்காரி- தாமரை நெஞ்சம், சித்திரப் பூ விழி வாசலிலே- இதயத்தில் நீ, பாலாடை மேனி! பனிவாடை- பூவா? தலையா, கண்ணு படப் போகுது! கட்டிக்கடி- சொந்தம், தூது சொல்ல ஒரு தோழி இல்லை- பச்சை விளக்கு, போன்றபல பாடல்கள்
@rameshkrishnan35993 жыл бұрын
நிறைய பாடல்களை தொகுத்து கொடுத்து இருக்கிறீர்கள் நண்பரே.. மிகவும் நன்றி.
@houstonbalaji47683 жыл бұрын
நல்ல தொகுப்பு!!!
@dhanalakshmipadmanathan51863 жыл бұрын
இந்திய திரை இசையில் அதிக ஜோடி குரல் ஹிட் கொடுத்த ஜோடி சுசிலாம்மா ஈஸ்வரியம்மா தான்
@athi19512 жыл бұрын
நன்றி
@prannavr.s.40763 ай бұрын
கட்டோடு குரலாக ஆட கண்ணென்ற
@rajendransrinivasan1398 Жыл бұрын
Very nice song
@Prabu3084 жыл бұрын
Semma song
@dr.kiruthiyaathiyagarajan31672 жыл бұрын
பாடல்: கவிஞர் ஆலங்குடி சோமு அய்யா
@krishnamadhesu5 жыл бұрын
பாடலை எழுதியவர் ஆலங்குடி சோமு அவர்கள்
@virnamisra1657 Жыл бұрын
My often moods in wrath experiences inflicted
@nallanallavanpalayamghsspa75826 жыл бұрын
அருமையான பாடல்
@ravintharanvisumparan38424 жыл бұрын
Msv tkramamoorthy music sing bye psusila lreswari 1960 years full Color movie enga veethu Pillai.
I'm still at the same level as earlier as not a stitch worth of work has been accomplished। Mrs UNPandey family
@PK-je8mi2 жыл бұрын
Nice song 👌
@alagusakthikumaran8 жыл бұрын
p.Susila's voice is unbeatable
@TheSwamynathan7 жыл бұрын
WHAT FILM IS THIS? IS IT SAROJA DEVI HEROINE?
@devendiranm77447 жыл бұрын
Swamynathan Iyer Film: Enga Veettu Pillai (1965) MGR ( Dual Role) , Saroja Devi and Rathna both are heroines.
@devendiranm77447 жыл бұрын
Krishnan Subramanian Yes...!
@kannangopal95726 жыл бұрын
lreswari is equaly fight with PS in this song
@ravivenki2 жыл бұрын
@@kannangopal9572 இந்தப் பாடல் மட்டுமல்ல கடவுள் தந்த இரு மலர்கள் பாலாடை மேனி சித்திரப் பூவிழி வாசலிலே போன்ற பல பாடல்களில் சுசீலாவுக்கு இணையாக கலக்கியிருப்பார் ஈஸ்வரி.
@prabhakaranselvarajar28885 жыл бұрын
Nice song this,rasikke therijavangeluku inthe Padal pothum.
@BRINDAVANAMR2 жыл бұрын
Super
@AJAIKRISHNA54 жыл бұрын
Poi Uvamai.nice song.
@rajendranraj78525 жыл бұрын
Good songs
@jackyjacky56954 жыл бұрын
WOW. Super. SONGS
@wolverineanteater62604 жыл бұрын
What a song...
@kesavanmadhavan2956 Жыл бұрын
2 songs by late Alangkodi Somu dan the rest 3 songs by Late Vaali.
@thillaisabapathy92496 жыл бұрын
படகுக்கு துடுப்பு பகையானால் பாய்மரத்தால் அது நகர்வது உண்டு ... பெண்மைக்கு துணைவன் பகையானால் அந்த பேதையின் வாழ்வில் ஒளியேது... பெண்மையின் சஞ்சலம் கூறும் வரிகள் .. ஈர்ப்பு சமமானது ஆனாலும் பெண்ணின் சஞ்சலம் அதிகமா?!!! ... தேவதை கண்ணீர் விட்டழுதாலும் அதில் அதன் அழகு மாறவில்லை .. பறவைக்கு சிறகு பகையானால்..? ஈஸ்வரி கேள்விக்கு பதில் யார் சொல்லமுடியும்... தன் மனம் கனக்க தாபம் பாடும் ரத்னா... உணர்வில் கண்ணீர் மல்கும் அந்த சோகம் சுசீலாவின் குரல் நயத்தில் ... பெண்ணின் காதல் போராட்டம் என்றும் துன்பமா?... மெல்லிசை மன்னர்களின் மென்மையான இசைராகம் .. இந்த பாடல் பாகேஸ்வரி ராக ராக கட்டமைப்புதான்..
@virnamisra1657 Жыл бұрын
I'm here... Politicalअगरेजी टीचर
@rajug.b.68697 жыл бұрын
Sir, relationship, non neglect activities will give good life. Thanking you.
@soundarrajan96166 жыл бұрын
Raju G.B.
@murugesandeivanayagam54266 жыл бұрын
Raju G.B. by
@ratheeshperuva59472 жыл бұрын
A song sung by LR Eeswari and P Susheela
@virnamisra1657 Жыл бұрын
Again my family has lost Education etc by all around
@kalaithiyagu70964 жыл бұрын
100super song
@sivavelayutham72785 жыл бұрын
Pudhiya film olippathivu trainees; Intha padalum, Naan anaiyittal padalum olippathivu seiyappattavidham ungalin aatrallai membaduththum; Gouravam Nenjil vor aalayam padaththilum Vincent Sundaram asaththiyiruppargal!