மலரும்பூமி|07 06 2019| புதியதாக இறால் வளர்க்க விரும்பும் உழவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன ?

  Рет қаралды 34,878

Makkal TV

Makkal TV

Күн бұрын

மலரும்பூமி | வளர் சோலை|
குறைந்த காலத்தில் லாபம் தரும் நன்னீரில்இறால் வளர்ப்பில் பல உழவர்கள் ஈடுபடதவங்கி வெற்றிகரமாக செய்து வருகின்றனர். பல உழவர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றன. புதியதாக இறால் வளர்க்க விரும்பும் உழவர்கள் இந்த தொழில் துவங்கும் முன்னர் இறால் வளர்ப்பு குறித்த அணைத்து தொழிநுட்பங்களையும் நன்கு தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். நன்னீர் இறால் வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் ஐயப்பன் அவர்களின் கருத்து இன்றைய நிகழ்ச்சியில் நன்னீர் இறால் வளர்ப்பில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணங்கள் பற்றி கூறுகிறார்.

Пікірлер: 32
@agrointegratedfarm3971
@agrointegratedfarm3971 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் சகோதரா.
@rameshbabu123
@rameshbabu123 4 жыл бұрын
வணக்கம் ஐயா ....வாழ்க வளமுடன் ....உங்கள் தகவல்களுக்கு நன்றி ....
@surendharsura1128
@surendharsura1128 2 жыл бұрын
Very good explanation sir👏
@JayaKumar-fs1fr
@JayaKumar-fs1fr 4 жыл бұрын
Super
@vijayragavan7932
@vijayragavan7932 4 жыл бұрын
Super ennum naraya video podunga sir
@prasanthgpd
@prasanthgpd 5 жыл бұрын
Nangalum seriyana murayil seidhu vandhom. Silar poramaiyil vivasyam badhikiradhu endru RDO vidam pugar alikindranar enna seivadhu? Seriyana thirvu sollungal waiting for ur reply.
@monishkumar2753
@monishkumar2753 4 жыл бұрын
Ama விவசாயம் கண்டிப்பாக பாதிக்கப்படும் .. ஆனால் ஒரு தீர்வு உண்டு இறால் வளர்ப்பபில் வெளியேற்றபடும் தண்ணீர் நிறைய நச்சுகள் இருக்கும்.எனவே ETP(Effluent treatment TANK ) 3 layer வைத்து தண்ணீர் உள்ள நச்சுகளை chemical கொண்டு வெளியேற்றி மீண்டும் தண்ணீர் test (ammonia , color,) check panni apram vedavendum ...min 2acre definitely license complasary
@prasanthgpd
@prasanthgpd 4 жыл бұрын
@@monishkumar2753 license epdi apply pandradhu nanba
@monishkumar2753
@monishkumar2753 4 жыл бұрын
Fisheries inspector (மீன் வளத்துறை அலுவலர்)keta poi permission vangi apply pannunum avanga keta kelunga.. near oru district kum irupanga
@9787845137
@9787845137 5 жыл бұрын
How much investment need to start
@மாதப்பிரியன்
@மாதப்பிரியன் 4 жыл бұрын
10L
@monishkumar2753
@monishkumar2753 4 жыл бұрын
Newly start Minimum 10to 20lakhs definitely
@sheropavi8473
@sheropavi8473 5 жыл бұрын
நன்னீர் இறால் வளர்ப்பு பயிற்சி எங்கு நடைபெறும் ஐயா!!!
@tbc7745
@tbc7745 5 жыл бұрын
Fisheries college TUTICORIN
@monishkumar2753
@monishkumar2753 4 жыл бұрын
Fisheries clg tuticorin and Fisheries clg ponneri , fisheries clg thalainairu thanjavur dt ,and naga pattinam
@perinbadhas7989
@perinbadhas7989 4 жыл бұрын
ONE kg how much?
@monishkumar2753
@monishkumar2753 4 жыл бұрын
350to400
@appuapppu9686
@appuapppu9686 5 жыл бұрын
சார் ஒரு குட்டையில் எத்தனை இறால் குஞ்சு விடலாம்
@sheropavi8473
@sheropavi8473 5 жыл бұрын
@AGRICULTURE AQUACULTURE TAMILNADUநன்னீர் இறால் வளர்ப்பு பயிற்சி எங்கு நடைபெறும் ஐயா
@மாதப்பிரியன்
@மாதப்பிரியன் 4 жыл бұрын
Max 6L
@மாதப்பிரியன்
@மாதப்பிரியன் 4 жыл бұрын
Mini 2L
@monishkumar2753
@monishkumar2753 4 жыл бұрын
1acre ku 1.3to2 lacks seeds vedlam
@evilbatman2473
@evilbatman2473 4 жыл бұрын
@@monishkumar2753 anna unga whatsapp number thaanga
@prasanthgpd
@prasanthgpd 5 жыл бұрын
License epadi peruvadhu
@rajendranchellasamy
@rajendranchellasamy 4 жыл бұрын
Itharku license thevaya?
@monishkumar2753
@monishkumar2753 4 жыл бұрын
Ama kandipa license thevai but 2acre kulla pannigna thevai ila license
@mahesheshwar8824
@mahesheshwar8824 4 жыл бұрын
50 sent land la panalama
@TheIgnoreme
@TheIgnoreme 3 жыл бұрын
yes
@TheIgnoreme
@TheIgnoreme 3 жыл бұрын
Yuck his check tray is very unclean,bad practice.
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
когда не обедаешь в школе // EVA mash
00:51
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,5 МЛН
A day on the farm | நாட்டு மாடு வளர்ப்பு லாபகரமானதா?? A successful A2 dairy farm !! #dairyfarm
33:18
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 32 М.
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57