jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@SankarSpg9 ай бұрын
😊😊
@rajugurusamy95668 ай бұрын
Q
@suku-jz8vt9 ай бұрын
மலேசிய வாசுதேவன் குரலில் புதுக்கவிதை படத்தில் வா வா வசந்தமே பாட்டு மிகவும் அருமையாக இருக்கும்.
@donaldxavier69959 ай бұрын
உண்மை தான் அந்த பாடலை பற்றி பேசுவார்கள் என்று நினைத்தேன்.
@MurugesanM-jq8te9 ай бұрын
அய்யா மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்துமே தேன் தேன்தான்
@sankarasubramanianjanakira74939 ай бұрын
மிக அருமையான உரையாடல். மலேசியா வாசுதேவன் தனித்தன்மை கொண்ட குரலோன். ராகங்கள் தொடுகை உள்ள பாடல்களில் அவர் வீச்சு, புரிதல் பிரமிப்பானது. நாட்டுப்பாடல்கள் சொல்லவே வேண்டாம். பிரமாதப்படுத்துவார். உச்சரிப்பில் தனக்கென்று பாணியை கடைபிடித்தவர். பொத்துகிட்டு ஊத்துதடி வானம் என்ற பாடலில் அவர் பாடிய நயம் - வார்த்தை உச்சரிப்பு மற்றும் இசை நுணுக்கம் - ஆஹா போட வைக்கிறது. சுகராகமே பாடலில் முதலில் சி எஸ் ஜயராமன் பின் இரண்டாவது சரணத்தில் டி எம் எஸ் ஐ சற்றே ஒட்டி அழுத்தமாக ஆனால் தன் குரலின் அழகையும் காட்டியிருப்பார். அவர் பாடய அனைத்து பாடல்களும் சூப்பர் தான். சற்றே கரகரப்பான மென்மை காட்டும் குரல் - அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா பாடல் ஒரு உதாரணம். கடைசி வரை சிவாஜிக்கு டி எம் எஸ் பின்பு, எஸ் பி பி பொருந்தவே யில்லை. மலேசியா தான் அதைப் பூர்த்தி செய்தார். மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் பாடல் ஒரு மைல்கல். ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு சுகமானது. என்றென்றும் ஆனந்தமே பாடல் - சரசாங்கி ராகத்தில் மேற்கத்திய இசை கோர்ப்பு (bass guitar top grade) இவர் பாடிய style ஒரு உச்சம். இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. ❤❤
@balajee50039 ай бұрын
Malaysia Vasudevan is under rated singer. My favourite singer
@ShanthiShanthi-uy4jr8 ай бұрын
மலேஷியா வாசுதேவன் குரலில் பூங்காத்து திரும்புமா பொன்மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன் பாடல் என்றும் மறக்க முடியாத பாடல்கள்.❤❤❤
@rajakumaran43559 ай бұрын
அய்யா மலேசியா வாசுதேவனின் வாழ்நாள் ரசிகன் நான்....
@gunaseger9 ай бұрын
Malaysia Vasudevan great singer,lengend ❤
@RadhaKrishnan-bx5wh6 ай бұрын
எனது அருமை அண்ணன் மலேசியா வாசுதேவன் ஐயாவின் பல தகவல்களை வழங்கிய தொகுப்பாளர்கள் உனக்கு அனைத்து மலேசியா வாசுதேவன் ரசிகர்கள் சார்பில் நன்றி யானைக்கும் அடிசறுக்கும் சில தகவல்களில் சிறு தவறுகள் ஆயிரம் நிலவே வா பாடல் இடம்பெற்ற படம் அடிமைப்பெண் கல்யானராமன் பட டைரக்டர் G.n.ரங்கராஜன் M.g.r.க்கு நல்லதை நாடு கேட்கும் படத்தில் வாசு சார் ஒரு பாடல் பாடியிருக்கிறார் காதல் வைபோகமே பாடல் இடம் பெற்ற படம் சுவரில்லாத சித்திரங்கள் கராத்தே மணி பல வருடங்களுக்கு முன்பே மறைந்து விட்டார்
@rrao79639 ай бұрын
Malaysia vasudevan great singer unfortunate didnt get the recognition as other singers
@mymunchkin2006b9 ай бұрын
Best interview!! Finally a appreciation video for an underrated genious, Mr. Malaysia Vasudevan sir!
@senthilsmfh279 ай бұрын
ஆசை நூறு வகை song தான் பட்டி தொட்டி எல்லாம் பட்டய கிளப்பியது. அதிசய பிறவி முழுவதும் மலேசிய வாசுதேவன் தான்
@anbusekar75449 ай бұрын
நீங்கள் இருவரும் பேசும் போது என்னை அந்த நாள்களுக்கு கொண்டு சென்றது நன்றி வாழ்த்துக்கள்
@AbdulKader-ns4ri9 ай бұрын
தண்ணீ கருத்துடிச்சு,ஆகாய கங்கை,ஆசை 100 வகை, வான் மேகங்களே,கூடையில கருவாடு,பட்டு வண்ணச்சேலைக்காரி,பூங்காற்று திரும்புமா? இன்றும் ரசிக்கிறோம்
@AmalDoss-bh9yw8 ай бұрын
Thanni karuthuruchi malasiya paadavillai
@mohansundaram1008 ай бұрын
@@AmalDoss-bh9yw Yes it is Malaysia Vasudevan
@AmalDoss-bh9yw8 ай бұрын
Right beginning mattum vera singer 👍
@கதம்பமாலை-ள6ழ9 ай бұрын
இவரின் போராடடா ஒரு வாளேந்தடா மிக முக்கியமான பாடல்
@sadasivank60829 ай бұрын
Malaysia Vasudevan was a man with a magnetic voice. Immortal voice.
@balakrishnand91669 ай бұрын
❤ 🎉💐 என்றும் மலேசியா வாசுதேவன் சார் பாடல்கள் இனிய மனிதன் மனிதன் 🙏👌🤠
@mohanpn18755 ай бұрын
Malasyia Vasudevan was a wonderful singer.. His voice is mesmerizing.. Folk songs.. Only he can sing with such perfection.. His Tamil pronounciation is super after great TMS.. Always a pleasant & humble person ... My respects to this legend.. Prof. Mohan ( Retd.).. 🙏.. Discussion between these two respected persons very interesting & valuable... Best wishes..
@GopiGopi.d-f8l9 ай бұрын
மலேசியா சாறு பாட்டு எல்லாமே சூப்பரா இருக்குங்க அருமையான குரல் வளம் உள்ள மனிதன்
@Raj-zr8qk9 ай бұрын
எங்க கேப்டனுக்கு பொன்மனச்செல்வன் படத்தில் மலேசியாவும் மனோவும் இணைந்து பாடிய "நீ பொட்டு வச்ச தங்ககுடம் " என்னோட ஆல்டைம் ஃப்பேவைரைட் .
@sridharan85719 ай бұрын
Malaysia vasudevan great singer and I like his attitude towards respecting senior singers
@JA-qp9oh9 ай бұрын
Semma Jolly interview 🎉
@bharat42829 ай бұрын
I am realy mesmerized and stunned due to how he have different type of voice in one throat, and how he give 101% output in is work realy god given this talent.
@sharafdeen97649 ай бұрын
மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடிய பாடலில் கிழக்கே போகும் ரயில் படத்தில் மலர்களே நாதஸ்வரங்கள் இந்தப் பாடல் ஓராயிரம் முறை கேட்டாலும் சலிக்கவே செய்யாது
@ragavik26969 ай бұрын
Ennaku Romba pidicha Paadal Nila Kayuthu neram Vetti veru vassam Song🎉🎉❤❤
@packialakshmi99359 ай бұрын
அருமையான காணெளி பார்க்க கேட்க நன்றாக இருந்தது வாசு தேவன் போல் அவர் பாட்டு பாடிகாட்டினர்கள் அருமை
@kareemmanzur567827 күн бұрын
சாதனையாளர் அமரர் திரு. மலேஷியா வாசுதேவன் அவர்களின் சாதனை பக்கங்களை முழுவதுமாக பதிவு செய்து கொடுத்த தங்களுக்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. இவரின் குரலில் ஒரு வித கம்பீரம் இருந்தாலும் அதில் ஒரு அறிவுரை சொல்லும் அணுகுமுறை மிக இயல்பாக அமைந்து இருக்கும். உதாரணமாக ஜல்லிக்கட்டு படத்தில் சிவாஜி அவர்களுக்கு பாடிய பாடல் ஏரியில் ஒரு ஓடம் பாடலில் இவரின் வார்த்தை ஜாலம் மிகப் அருமையாக இருக்கும். ரஜினி அவர்கள் நடித்த மாவீரன் படத்தில் அனைத்து பாடல்கள் இவர் பாடியது தான் அதே போல் ரஜினி நடித்த அதிசய பிறவி படத்தில் அனைத்து பாடல்கள் பாடி இருப்பார். ராமராஜன் அவர்கள் நடித்த வெற்றிப் படைப்பான பாட்டுக்கு நான் அடிமை படத்தில் இடம் பிடித்த 7 பாடல்களில் ஒரு பாடல் தவிர மற்ற 6 பாடல்கள் இவர் பாடியது தான். மூன்றுக்கும் இசைஞானி இளையராஜா அவர்கள் தான் இசை. முக்கிய நடிகர்கள் அனைவருக்கும் பொருந்தும் குரல் கொண்ட அருமையான பாடகர். வேலைக்காரன் படத்தில் ரஜினிக்கு இவர் பாடிய மாமனுக்கு மைலாப்பூர் தான் பாடலின் இடை சரணத்தில் அசத்தி இருப்பார். ரஜினி பாடுவது போலவே இருக்கும். புன்னகை மன்னன் படத்தில் மாமாவுக்கு குடுமா பாடல் சார்லி சாப்ளின் கமல் பாடுவதைப் போலவே இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த பாடகர்கள் வரிசையில் முக்கியமான பாடகர். இந்த இசை உலகம் உள்ளவரை இசை ரசிகர்கள் யாரும் மறக்க மாட்டார்கள். நன்றி.
@arula97949 ай бұрын
Its genius of Ilayaraja to introduce different voices from the usual, that how we got Malaysia Vasudevan 🙏👌
@rajancroos42109 ай бұрын
அற்புதமான பாடல் விமர்சனம். இதேபோல், நாளை நமதே படத்தில் TMS & SPB இரட்டைக் குரலில் வந்த, பாடலைப்பற்றியும் தங்கள் விபரிப்பை எதிர்பார்க்கின்றோம்.
@sampathkumar71359 ай бұрын
Singer MV is a great singer his Tamil pronouncing is pure after TMS.
@HasanBaari-nn4ub9 ай бұрын
ரங்கா படத்தில் நடிகர்கள் ரவீந்தர், சில்க் ஸ்மிதா இருவருக்கும் ஒரு பாடல் உள்ளது அழகான பட்டுப் பூச்சி ஆடை கொண்டது, இப் பாடல் வாசுதேவன், சுசிலா இருவரும் பாடியிருப்பார்கள் ள, SPB யும் வாசுதேவன் இருவரும் சங்கர் கணேஷ் இசையில் பாடிய நான் ஒரு கோவில் நீ ஒரு தெய்வம் என்ற நெல்லிக்கனி படத்தில் இடம்பெற்ற பாடல் அருமையான பாடலாகும்
@vetrivelmurugan19423 ай бұрын
அவர் குரலில் வந்த அனைத்து பாடல்களுமே அருமை அருமை
@bharat42829 ай бұрын
Orukutu killiyaga song continuesly i heared morethan 1 year. Vervai adhu sindamal velli panama, this word thought a lot to me.
@sasikala59499 ай бұрын
Jeeva you are singing beautiful ly
@bharat42829 ай бұрын
25 years iam waiting for this interview, and this 25 years i think why no one speak about malisiya Vasudevan sir talent. Now god given this opportunity see this video.
@san86729 ай бұрын
தோழர்கள் இருவரின் உரையாடல் அருமை❤
@ranand93959 ай бұрын
Big fan of malaysia vasu❤
@suryaprakash727719 ай бұрын
Proud to say that MV is from my country 💪🏿💪🏿💪🏿
@PVtvg9 ай бұрын
ஆகாய கங்கை, ஒரு தங்க ரதத்தில்.....🎉🎉❤❤❤
@domrajzhrajezh75379 ай бұрын
Gr8 conversation & finally due credit to Malaysia Vasudevan. I would have loved to hear ,"Vaa Maccha Vaa " from the movie," Vandi Chakaram" in Malaysia Vasudevan's voice.
@RameshM-tu6ot9 ай бұрын
ஜீவா சார், song - ல் உங்கள் இன்னொரு அற்புதமான face தெரிகிறது. Very super 🌹இன்னும் நிறைய இது போன்று எதிர்பார்க்கிறோம்.
@vanikaedward17939 ай бұрын
Nalla paadureenga nalla iruku. Nice interview
@RajendranNagiah9 ай бұрын
Mr. Please invite your Guest with "Vanakkam Sir" not with mere "Vanakkam". If us justified, please accept, if you do not accept, please leave it. It is upto you. Thank you. You are such a Hard worker that I have ever witnessed thro" your Videos. It also highly-rated on Social awareness, Social equality and an all this. Hats off to you for your tireless work. Still so many Good things on your way. GOD BLESS YOU MY CHILD. THANK YOU.
@SudiRaj-195239 ай бұрын
என்னா ஒரு சந்தோஷதருணம்!! I too like to bless the youngesters!! வாழ்க!! வளர்க!! வெல்க!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@puspalataannamalah94419 ай бұрын
My country man, beautiful voice.
@vishnupathiraj51Ай бұрын
குரலில் நேட்டிவிட்டி இருந்ததுதான் அவரது வெற்றிக்கு காரணம் ! பாலத்தோடு பாடுவதை டிஎம்எஸ்ஸிடமிருந்து பெற்றார் ! யாரையும் எளிதில் பாராட்டாத டி எம் எஸ்ஸே இவரது குரலை வெகுவாக பாராட்டியது கூடுதல் சிறப்பு !!
@romuiyer57919 ай бұрын
Malaysia Vasudevan's first song is "Paalu vikkira pathumaa" from the movie "Delhi To Madras" - music by V. Kumar. Then simultaneously he sang "maalaiyittu poo mudithu" solo song for "Thalai Prasavam" and "india naadu ennaadu" for "Bharatha Vilas" both by MSV.
@govindt42199 ай бұрын
நீ இன்டெர்வியூக்கு கூப்பிட்ட மனிதர்களில் உருப்படியான மனிதர் இவர் மட்டும் தான். நல்ல interview
@sasikumar-bo9lКүн бұрын
😂😅😂
@Success64259 ай бұрын
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி பாடலை இருவரும் எப்படி மறந்தீர்களோ தெரியவில்லை,மலேசியா வாசுதேவனின் காலத்தால் என்றும் அழியாத அருமையான பாடல்.
@InbarajaRaja8 ай бұрын
Maaveeran all songs malesiyaa sir ❤❤❤❤❤
@tmrlingam8 ай бұрын
ஆலங்குடி always ALL IN ONEகுடி of தமிழ் Cinema 🎉🎉🎉
@ragavik26969 ай бұрын
Hai Jeeva Anna 🎉🎉🎉❤❤❤❤
@vetrivelmurugan19423 ай бұрын
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா..👍
@ktk44119 ай бұрын
Very interesting
@Rajasekar-cf4qy9 ай бұрын
Jayachandran pathi pesunga
@SankarDuraisamy-c7c9 ай бұрын
He is also a top-class singer; his is also melodious voice!
@gorillagiri73279 ай бұрын
MV worked as music director in two films ,Pakku vethala ,Samandhipoo..' kanavugale orrkolam ' ,agayam boomi ' hit songs.
@mahendranprabhu58509 ай бұрын
மலேசியா வாசுதேவன் நடிக்கத்தான் இந்தியா சென்றார். அவர் குடும்பமே கலைக் குடும்பம் இங்கு எங்கள் நாட்டில்.
@முயாடுடே9 ай бұрын
மலேசியா வாசுதேவன் குரல் ரஜினிக்கு மிக பொருத்தம் ஒரு தங்க ரத்த்தில் வா வா வசந்தமே வென்மேகம் மண்ணில்
@PurpleKannonLives9 ай бұрын
*ஆகாய கங்கை* ❤
@selvarajmanoharan8859 ай бұрын
TMS ன் கம்பீரக்குரலும் SPBயின் கொஞ்சலும் குழைவும் கலந்த அருமையான காந்தர்வக் குரல்தான் மலேசியா வாசுதேவன் அவர்களின் நடிக்கும் குரல்
@vetrivelmurugan19423 ай бұрын
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலைபாயுதே மனம் ஏங்குதே அய்யா மலேசியா குரல் பிரமாதமாக இருக்கும்
@palanidhandapani84734 ай бұрын
One interview M.V said that TMS is his manasega guru.Every stage programme he never failed to sing the song. Malarkalaipol thangai urangukiral in paasamalar film
@RameshThamizpiriyan9 ай бұрын
ஆர் வி டி மணி என்கிற கராத்தே மணி காலம் ஆகிவிட்டார் சினிமாவை விட்டு விலகியதும் சில ஆண்டுகாலம் இந்திய ராணுவ துறைக்கு கராத்தே பயிற்சியாளராக பணியாற்றினார் இந்த நிகழ்வை அவரே பொதிகை தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தது
@SudiRaj-195239 ай бұрын
மலேசியா வாசுதேவன் அவர நோக்கி என்னை.த்திரும்ப வைத்தது சட்டகிழிஞ்சுட்டா தச்சிமுடிசிடலாம் நெஞ்சு கிழிஞ்சுருச்சே எங்கு முறையிடலாம்!?.........😢 வரிசையா கவனிக்க ஆரம்பித்தேன்😔😔😢
@vvtalkies37869 ай бұрын
100% correct. I was feeled with same .
@r.ramesh44438 ай бұрын
Annan mv.devan dopic eduthu pesiyatharkku nanri avarkuralil padayaralum mudiyathu
@gopalradha34189 ай бұрын
Really great song
@HasanBaari-nn4ub9 ай бұрын
SPB யின் முதல் பாடல் தமிழில் பால் குடம் படத்தில் இடம்பெற்ற மல்லிகை பூ வாங்கி வந்தேன் என்ற பாடல்தான் பதிவு செய்யப்பட்பது , மலேசிய வாசுதேவன் முதலில் தமிழில் பாடிய பாடல் 1972 யில் வெளிவந்த டெல்லி டூ மெட்ராஸ் படத்தில் இடம் பெற்ற பால் விக்கிற பத்மா 1973 யில் தலைபிரசவம் படத்தில் மாலையிட்டு பூ முடித்து மணமகளாக 1974 யில் குமஸ்தாவின் மகள் படத்தில் காலம் செய்யும் விளையாட்டு போன்ற பாடல்களின் பின்னர்தான் 16 வயதினிலே படத்தில் இளையராஜா இசையில் செவ்வந்தி பூ முடித்த என்ற பாடல்தான் அவர் இசையில் முதலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது ஆனால் இப் படத்தில் இப் பாடல் இடம் பெறவில்லை இசை தட்டில் உள்ளது , பின்னர் இதே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு அவர் பாடிய இந்த பாடல் படத்தில் இடம்பெற்றது
@sampathkumar71359 ай бұрын
MVsir tamil pronounce is very clear no one beat him after TMS. Tamil music director's are not utilized MV and Vanijayaram properly.
@kamarajraj-ms2mn9 ай бұрын
எஜமான் காலடி மண் எடுத்து ,❤❤❤
@naveen30779 ай бұрын
Malaysia vasudevan great sir
@rasiganmvm89265 күн бұрын
I LOVE MALESIYAVASUDEVAR SIR
@gurumoorthy1519 ай бұрын
கராத்தே மணி மறைந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆயிடுச்சு ! தனது 58 ம் வயதில் மறைந்து போனார் ! ஏறத்தாழ அதே காலத்தில் தனது 64 வயதில் மலேசியா வாசு மலேசியாவிலேயே மறைந்தார் ! மிகச்சிறந்த கலந்துரை ! மலரும் நினைவுகள்👍🙏💥
@gorillagiri73279 ай бұрын
MV voice in Nerolac paint ad gingle of ARR is also noteworthy.
@selvams4859 ай бұрын
அள்ளித்தந்தவானம்அன்னையல்லவா.மனதைபிசையும்பாடல்
@ssmusicbreeze5449 ай бұрын
கோடைகால காற்றே என்று பாடலில் அவர் குரலில் ஊட்டியின் குளிரை பாடலில் பிரதிபலிக்க செய்த ஒரே பாடகர் மலேசியா மட்டுமே ஆசை நூறு வகை பாடாத இசை கச்சேரி இன்றுவரை கிடையாது
@margaretjohn55909 ай бұрын
Enjoyed...Raja Sir didn't give chance to so many legends...like M V Sir,Vanijeuaram Amma... Alangudi Vellaisamy Sir Songs well...
@gorillagiri73279 ай бұрын
First go through the songs list of MV ,then you may know the fact that only IR had given good songs to MV and no others..
@nalaiyaudhayam2 сағат бұрын
மலேசியா வாசுதேவன் அரிய பாடல்களை சேமிப்பவன் சேமித்து வைத்துக் கொண்டு இருக்கேன்
@Wills-s4n9 ай бұрын
My favorite song kuiluk koru manamirukku
@KovalanKovalanleelavathi9 ай бұрын
Sar.kural.super
@GaneshThamu9 ай бұрын
ஒருமூடன் கதைசொன்னான்.(மலேசியா வாசுதேவன்) குரல்.
@mathvananmathivanan.98659 ай бұрын
மலேசியா அவர்கள் சினிமா இயக்குநராக போனதுதான் அவருக்கு பின்னடைவு!
@jeyasinghdevapiriyam58968 ай бұрын
Kalyanaraman (1979) directed by G.N. Rangarajan sir. Japanil Kalyanaraman, directed by S.P. Muthuraman sir
@shakilaidayathullah4719 ай бұрын
Sir your voice superb
@divanetcorner9 ай бұрын
கரும்புவில் படத்தில் இடம்பெற்ற "மலர்களிலே ஆராதனை" என்ற மிக கடினமான அழகான பாடலைப்பற்றி பேசுவீர்கள் என்று நினைத்தேன். தவற விட்டுவிட்டீர்களே....... ஐயா..... 😪😪😪😪😪😪😪😪😪
@வாழ்கநலமுடன்-ன7ள9 ай бұрын
நான் போட்ட சவால் படாத்திலிருந்து சுகம் சுகமே தொட தொடத்தானே 👌🏾👌🏾👌🏾
குஷ்பூ நடித்த ரண தீரா கன்னட படத்தை தியேட்டரில் உட்கார சீட்டு இல்லாத நிலையிலும் நின்று கொண்டே பார்த்திருக்கிறேன்பாட்ஷா படத்தை என் தந்தையிடம் பொய் சொல்லிவிட்டு போய் பார்த்திருக்கிறேன்சித்ரா அம்மாவின் பாடலை இப்போதும் கேட்காமல் தூங்குவதில்லை நம்மை எல்லாம் கலை என்ற கயிறால் கட்டி இழுத்து அவர்களுக்குப் பிடித்த அரசியல்வாதி இடம் நம்மை விற்று விடுவதே கலைஞர்களின் சிறப்பம்சம் இதில் விதிவிலக்கு எம்ஜிஆர் அவர் இதயத்திலே நம்மை கட்டிப் போட்டுக் கொண்டார்
@TheJafarsadiq9 ай бұрын
மலேஷியா வாசுதேவனுடைய பல அருமையான பாடல்கள் இருக்கிறது குரல் ரஜினிக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் ஆனால் ரஜினிகாந்த்துக்கு அதிகமாக பாடவில்லை இந்த பதிவில் பதினாறு வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலை பற்றி அதில் அப்பாவித்தனமாக பாடி இருந்ததாக சொல்லி இருக்கிறார் ஆனால் இளையராஜாவே அதை மறுத்து இருக்கிறார் அதில் எஸ் பி பி பாட வேண்டியது ஆனால் முன்னிரவு எஸ் பி பி ஐஸ்கிரீம் சாப்பிட்டு குரல் கெட்டு போனதால் அந்த பாடலை பாட முடியாது போனதால் வாய்ப்புக்காக காத்திருந்த மலேஷியா வாசுதேவனுக்கு அந்த வாய்ப்பு போனது இளையராஜா அவருக்கு தெளிவாக இது ஒரு அப்பாவி போல பாட வேண்டும் என்று விளக்கி இருந்தும் மலேஷியா வாசுதேவன் இவ்வளவு காலமாக காத்திருந்த வாய்ப்பு கிடைத்தது இதை ஒரு அப்பாவி கிராமத்தான் பாடுவதை போல பாடினால் எங்கே தமக்கு பின்னாளில் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமோ என்று பயந்து துவக்கத்தில் அப்பாவி மாதிரி துவங்கி பிறகு கணீரென்ற குரலில் சம்பந்தமில்லாமல் அப்பாவி கிராமத்தான் குரலிலிருந்து மாறுபட்டு பாடி இருப்பார் இதை இப்போது கேட்டாலும் அந்த வேறுபாடு விளங்கும் அதுவே கல்யாணராமன் படத்தில் அப்போது அவரும் வளர்ந்து வாய்ப்பு பற்றிய பயம் அப்போது இல்லாததால் முழுக்க அப்பாவி மாதிரியே பாடி இருப்பார்
@elumalaiperiyan97239 ай бұрын
Kaadu potta kaadu my favourite song
@SureshKumar-x4p3t9 ай бұрын
Nan rasitha padalgal ellam malesiya vasuthevan avargal padiyatha endru pramiththen....❤❤❤
@sebasthiraju67799 ай бұрын
Super 🌹💐🤝👍👌🙏
@hiteshpoojara26119 ай бұрын
Super
@jslv20209 ай бұрын
'தென்கிழக்கு சீமையிலே - கிழக்கு சீமையிலே, (இவுக பொழப்புக்கு நீர் வார்க்கத்தான்......😭😭♥️♥️) மானம் கருக்குது மழை வர பாக்குது - நீதானா அந்தக்குயில் (துவக்கத்தில் வரும் 'வா மயிலு' மலேசியா வின் டயலாக்கிலிருந்து பாடல் துவங்கி உமா ரமணன் சிணுங்கும் குரலில் 'வேணாம் மாமா.....வரை ❤ இந்த பாடலில் உமா ரமணன் வாய்ஸ் வேற லெவல். பூவே இளைய பூவே - கோழி கூவுது (இதிலும் துவக்கத்தில் வரும் 'காமாட்சி என தொடங்கும் லெட்டர் டயலாக் அருமையாக இருக்கும். 'தம்பி ராமகிருஷ்ணா... என தொடங்கி பூ..வே வரை ❤ இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் - பாண்டி நாட்டு தங்கம் வான் மேகங்களே - புதிய வார்ப்புகள் (மலேசியா ஹஸ்கி வாய்ஸில் பாட நினைத்திருப்பாரோ என்று சந்தேகம்.❤) இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு - சிவப்பு ரோஜாக்கள் (தோட்டத்திலே பல பூக்களுண்டு நீதானே என் சிவப்பு ரோஜா...& கடைசியில் வரும் 'தா..ந..ந..ந.ந....❤) ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி - தர்ம யுத்தம் (துவக்கத்தில் வரும் ஜானகியின் மென்மையான, நீளமான ஹம்மிங் அது முடியவும் வரும் ராஜாவின் இசை அது முடியவும் மலேசியாவின் கம்பீர குரலின் துவக்கம்.... ❤) பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் - பாயும் புலி (மலேசியா சுசீலா ஜோடியின் பெஸ்ட் பாட்டு இதுதான் ♥️) காதல் வைபோகமே - சுவரில்லாத சித்திரங்கள் (இதுவும் ஹஸ்கி வாய்ஸ் பாடல்தானோ என்று சந்தேகம் ❤) கோடை கால காற்றே - பன்னீர் புஷ்பங்கள் (இந்த பாட்டு பிடிக்காதுன்னு யாரும் சொல்ல மாட்டாங்கன்னு நினைக்கிறேன் ❤) பேரு வெச்சாலும் - மைக்கேல் மதன காமராஜன் (துள்ளலான ஒரு பாடல் ❤) இன்னும் நிறையவே இருக்கு...
@ragunaths25079 ай бұрын
அதற்கும் முன்பு குமாஸ்தாவின் மகள் படத்தில் காலம் செய்யும் விளையாட்டு என்ற பாடலையும் தலைப்பிரசவம் என்ற படத்தில் ஒரு பாடலையும் பாடியிருப்பார்.
@sbalakumar41249 ай бұрын
Supper keep it up
@jeyanthipadmanabhan49167 ай бұрын
ஐயா, மலேசியா வாசுதேவன் அவர்கள் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் வர்ணனையை அருமையாக பாடி இருப்பார். சுமார் 35 வருடங்களுக்கு முன் தினமும் காலை வேளையில் எங்கள் வீட்டில் ஒலித்துக் கொண்டிருக்கும். எப்படியோ அந்த கேசட் எங்கோ தவறவிட்டு விட்டோம். நீண்ட நாட்களாக தேடிக்கிட்டு இருக்கிறோம், சிடியும் கிடைக்கவில்லை, அவருடைய ப்ளே லிஸ்ட்ல யும் கிடைக்கவில்லை, கிடைத்தால் அவர் லிஸ்டில் கொண்டு வர முடியுமா ஐயா. ப்ளீஸ்.?
@nairsadasivanАй бұрын
Nadaye maattu... Nee nadaye maattu... Dinga dakka.. Dinga dakka 🎵🎵🎵🎵