மலிவு விலையில் கிடாகுட்டி விற்பனை/ எடுத்த உடனே 1000 குட்டி வளர்த்த பண்ணையாளர் /

  Рет қаралды 199,101

Tamil Vivasayi தமிழ் விவசாயி

Tamil Vivasayi தமிழ் விவசாயி

Күн бұрын

மலிவு விலையில் கிடாகுட்டி விற்பனை/ எடுத்த உடனே 1000 குட்டி வளர்த்த பண்ணையாளர் / ‪@tamilvivasayi‬ #tamilvivasayichannel #தமிழ்விவசாயி #goat #ஆடு #goatfarm #goatfarming #goatmarkettamilnadu #goatmarketindia #goats #goatfarmer #goatfood #ஆடுவளர்ப்பு #ஆட்டுசந்தை #aadu #aatusanthai #aaduvalarpu #sheep #sheeprearing #sheepmarket #shorts #sheepfarming #sheeprearing #sheepmarket #sheepfarmer #sheepfarm #ஆட்டுச்சந்தை #ஆட்டுப்பண்ணை #எட்டையாபுரம் #எட்டையாபுரம்சந்தை #எட்டையாபுரம்ஆட்டுசந்தை #ettayapuram #ettayapuramgoatmarket #ettayapuramsheepmarket #செம்மறி #செம்மறிஆடு #செம்மறிகிடா #கிடாகுட்டி #கிடாவளர்ப்பு #கிடாவிற்பனைக்கு #ஆடுவளர்ப்புசெம்மறி
#பண்ணை #பண்ணைவளர்ப்பு #செம்மறிபண்ணை #farming #farm #bakrid #bakridsheep #bakrid2024 #bakrid2025 #பக்ரீத் #பக்ரீத்கிடா #பக்ரீத்கிடாவளர்ப்பு #ஆட்டுக்கு
உரிமையாளர்
M . சித்திக் ராஜா
தேனி மாவட்டம்
ஆண்டிபட்டி தாலுகா
Cell phone - 9600811020
- 9384994905

Пікірлер: 196
@esakkimuthu6304
@esakkimuthu6304 Ай бұрын
உங்கள் ஆசை நிரைவேறும் பாய் அல்லா துனைநிற்பார் வாழ்துக்கள்
@yasararafhat7666
@yasararafhat7666 Ай бұрын
Insha Allah
@SheikS2005
@SheikS2005 28 күн бұрын
🫂🫂
@sakbar8939
@sakbar8939 Ай бұрын
மாஷா அல்லா. எல்லா பிரச்சிணைகளையும் சரியாக சொன்னீர்கள். அல்லா உங்களுக்கு துணை நிற்பாண்.
@SriSooliKattuSevalFarm
@SriSooliKattuSevalFarm Ай бұрын
தெளிவான விளக்கம் அளித்துள்ளார் இவர் ஒரு ஒரு முறையும் அனுபவபட்டு விட்டார் வாழ்த்துக்கள்👍❤
@laksmibathiraj9743
@laksmibathiraj9743 Ай бұрын
மாமா இறைவன் மிக பெரிய வன் வாழ்த்துக்கள்
@HussainIqbal-x7h
@HussainIqbal-x7h Ай бұрын
இறைஅச்சத்தோடு தொடங்கும் தொழில் இறைவன் துனைஇருப்பான்
@yasararafhat7666
@yasararafhat7666 Ай бұрын
Alhamnthulilah
@JothivasanM-ux4ry
@JothivasanM-ux4ry Ай бұрын
பிராய்லர் கோழிக்கும் நாட்டுக்கோழிக்கும் வித்தியாசம் தெரியா முட்டாள் பிராய்லர், ஒன்றரை கிலோ 2 கிலோ பெருக்கும் நம் தமிழ்நாட்டு பெட்டைக்கோழி முக்கால் கிலோ தான் பெருக்கும் எவனாவது குல்லா போட்டு அல்லா என்றால் நம்பி விடாதே தமிழ் தமிழ் தான் இது ஈசன் தேசம்
@johnkhan9342
@johnkhan9342 Ай бұрын
இறைவன் மிக பெரியவன். அருமையான பதிவு... நன்றி பாய்... புதிய தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு நல்ல பதிவு...
@gurunathan1044
@gurunathan1044 Ай бұрын
உங்களுக்கு இறைவன் நற்கூலியேவழங்குவானக❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Snakethiru
@Snakethiru Ай бұрын
அருமையான பதிவிட்ட சகோதரர் உங்களுக்கு நன்றி தொடரட்டும் உங்கள் இது போன்ற பதிவு அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை கூடப்பிறந்த அண்ணன் தம்பியாக இருந்தாலும் இந்த காலத்துல நம்பக்கூடாது ❤ ஆனா நம்மிடம் வேலை செய்யும் நம்பர்களை நமது சகோதரர்களாக உறவுகளாக நினைத்தால் கண்டிப்பாக விசுவாசியாக இருப்பார்கள்🎉 இருந்தாலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தொடரட்டும் உங்கள் இது போன்ற பதிவு நன்றி அண்ணா வாழ்க வளமுடன் நமச்சிவாய❤
@vijaykumar-qw8ix
@vijaykumar-qw8ix Ай бұрын
நன்றி பாய் நீங்கள் சொல்வது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் தொழில் செய்ய நன்றாக சொல்லி தருகின்றீகள் நன்றி
@NatarajanNatarajan-wz5ju
@NatarajanNatarajan-wz5ju Ай бұрын
0😊😊
@govindarajk5486
@govindarajk5486 Ай бұрын
அனுபவமே சிறந்த ஆசான்
@BalrajBalraj-cx3cy
@BalrajBalraj-cx3cy Ай бұрын
எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க இல்லஇந்த மனசுதான் பாய் கடவுள்
@mohamedshajer6358
@mohamedshajer6358 Ай бұрын
போன பக்ரீத்துக்கு இவர்ட்ட தான் வாங்குனோனேம் நல்லா இருந்துச்சு❤
@pvkchellakuttys
@pvkchellakuttys Ай бұрын
Suberb speech anna... Manasu vittu unmaya pesuriga Anna 😃👍 வாழ்க வளமுடன் 🙏🎉
@balasubrmanian971
@balasubrmanian971 Ай бұрын
முஸ்லீம் சமுதாயத்தில் திருவாளர் சித்திக் போன்ற இப்படிப்பட்ட தங்க மகன்கள் நிறைய உள்ளனர் என்பது பாரதத்திற்குப் பெருமை என் இந்திய மக்களே.....
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 27 күн бұрын
yes Pride of india
@RASULDEEEN
@RASULDEEEN 23 күн бұрын
super sago
@KarthikeyanR3D
@KarthikeyanR3D 17 күн бұрын
உலகத்தில் உள்ள அனைத்து (அல்லாவை உண்மையாக நம்பும்) இஸ்லாமியர்களும் மிக மிக நல்லவர்களே... உண்மையாக கடைப்பிடிப்பவர்கள் எல்லா மதத்திலும் சிலரே
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 Ай бұрын
👌👍❤️🙏🌹💞👌🙏 அருமை சகோதரரே அருமை விளக்கமாக தெளிவாக நல்ல ஒரு கருத்தை சொன்னீர்கள் நன்றி உண்மையை தான் சூப்பர் ஐயா
@SarfdinSmh
@SarfdinSmh Ай бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் பாய் உங்கள் என்னங்கள் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.
@akaruppiahalagappankaruppi5587
@akaruppiahalagappankaruppi5587 Ай бұрын
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்... 🎉🎉🎉
@SelvaMoorthy-k4o
@SelvaMoorthy-k4o Ай бұрын
ஐயா மிக்க நன்றி தங்கள் உண்மைய சொல்லும் விதம் அருமை நன்றி இறைவன் உண்மை இருக்கும் இடத்தில் இருந்து வெற்றியை தருவார் . நானும் ஆடு வளர்க்க ஆசை ஆனால்.வசதி இல்லை பணம் சம்பாதிக்க.இல்லை மக்களுக்கு உண்மையான தரமான சேவை செய்ய விரும்புகிறேன் நன்றி
@user-friends-integratedfarm
@user-friends-integratedfarm Ай бұрын
தெளிவாக பேசுகிறார் வாழ்த்துக்கள் 🎉
@BaskarV-td1xn
@BaskarV-td1xn Ай бұрын
வாழ்த்துக்கள் மாமா 🎉
@JothivasanM-ux4ry
@JothivasanM-ux4ry Ай бұрын
வியாபாரி பிராயவர் கோழி ஆடுகள்
@NaveenKumar-pg4tl
@NaveenKumar-pg4tl Ай бұрын
100% உண்மை
@sanjayvembuli2215
@sanjayvembuli2215 Ай бұрын
வாழ்த்துக்கள் பாய் ❤
@அன்புடன்தமிழ்-ந5ந
@அன்புடன்தமிழ்-ந5ந Ай бұрын
அனுபவமே சிறந்த ஆசான். மென்மேலும் வளர்வீர்கள்.
@thayagamsundarrajan3609
@thayagamsundarrajan3609 Ай бұрын
வாழ்த்துக்கள் தோழர் 🤝🙏🏻💐
@ArokyaVaastuConstruction
@ArokyaVaastuConstruction Ай бұрын
உங்க வெகுளித்தனமான பேச்சு அருமை பாய் ஆடு வளர்ப்பு தொழிலை செய்ய உங்கள் அனுபவம் வாய்ந்த பேச்சின் வீடியோ உபயோகமாக இருக்கும்... சின்ன வேண்டுகோள் ஆடு வளர்ப்பு தொழிலை தொழிலிலை பாருங்கள் தயவுசெய்து பெத்தபிள்ளை மாதிரி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.. பெத்த பிள்ளையை வளர்த்து வெட்டுவதற்கு விற்ப்பது மன வேதனையாக இருக்கும்
@royalheritageteafactory6296
@royalheritageteafactory6296 25 күн бұрын
🎉 நல்ல வருவிக பாய்.. ஜெய்ஹிந்த்
@villagetimepass8338
@villagetimepass8338 Ай бұрын
வாழ்த்துக்கள் மாமா
@mohamedansari1914
@mohamedansari1914 7 күн бұрын
Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara
@kamalmurugan6458
@kamalmurugan6458 13 күн бұрын
வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍🙏 .... கமலமுருகன் , வேலூர் மாவட்டம்
@commonmancommonman8218
@commonmancommonman8218 Ай бұрын
அருமையான பதிவு
@selvarajduraisamy8063
@selvarajduraisamy8063 Ай бұрын
பாய் உங்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் அருமையான விளக்கம் நன்றிகள் ஐயா 👌👌👌
@RRGAMEING-eu3wp
@RRGAMEING-eu3wp Ай бұрын
Mama pesuvathai kettugonday irukkalam ❤unmaiyana pechu.
@alagesan4860
@alagesan4860 Ай бұрын
Super pahi
@sangilidhuraics7318
@sangilidhuraics7318 12 күн бұрын
சித்திக் மாமா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது இந்த தத்ரூபமான பதிவு எங்களது மனமகிழ்ச்சி ரொம்பவும் அதிகப்படுத்தி விட்டது. உங்களது இந்த எதார்த்தமான பதிவு பல பேருக்கு மத்தியில் ஒரு வழிகாட்டுதலாக இருக்கும். உங்கள் பதிவை கேட்ட பின் எனக்கும் ஆடுகளை வளர்த்தலாம் என்ற எண்ணம் மிகவும் ஆர்வமாக உள்ளேன். மிகவும் மோசமான உலகத்தில் கூடவே இருந்து குழி பறிக்கும் நண்பர்கள் மத்தியில்,ரத்த சொந்தங்கள் என்று கூறிக்கொண்டு வாழ்க்கையை கெடுக்கும் உறவினர்கள் மத்தியில், உங்களை மட்டும் நம்பி உங்களது நம்பிக்கையை மட்டும் நம்பி தனித்துவமாக வளர்ந்துள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சி உங்களது வளர்ச்சி அல்லா தொடர்ந்து கூடவே நின்று மீண்டும் மீண்டும் உங்களை வளர்த்துவார் என்று, எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறுகிறோம்.மேலும் உங்களை எப்படி சந்திப்பது எப்படி தொடர்பு கொள்வது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை முடிந்தால் எனக்கு ஒரு வழிகாட்டுங்கள். ( 9994540700 ).
@palanivelpharmacy2381
@palanivelpharmacy2381 Ай бұрын
தங்களுடைய மனக்குமுறல் எங்களுக்கு ஒரு வழிகாட்டி அல்லாஹ்வின் பெயரால் தர்மத்தின் வழியில் நடக்கும் உங்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் தவறு செய்ய மாட்டார் ஒரு அனுபவத்திற்காக உங்களை கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள் ஒழிய உங்களை கைவிடவில்லை
@GopalaKrishnan-ty1qk
@GopalaKrishnan-ty1qk Ай бұрын
Bai Super.super
@Mannaidelta
@Mannaidelta Ай бұрын
Great bhai
@kumaresankumaresan9056
@kumaresankumaresan9056 Ай бұрын
Super services 🎉
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 Ай бұрын
வாழ்த்துகள்.
@user-zn3bp2pn1n
@user-zn3bp2pn1n Ай бұрын
Super bhai 🎉🎉
@kamardeen2786
@kamardeen2786 Ай бұрын
அருமையான தகவல்.....
@vigneshwaranr4510
@vigneshwaranr4510 Ай бұрын
Super உங்க பண்ணைய வந்து பார்க்கலாமா அண்ணா
@Dindigulgoatfarming
@Dindigulgoatfarming Ай бұрын
பாய் சூப்பர் பேச்சு
@mohamedansari1914
@mohamedansari1914 Ай бұрын
Vongazludaiya nallah manasuku iraivan nallarulpurivaanaaga aameen
@xavierkingston1592
@xavierkingston1592 Ай бұрын
Super super thank you ❤
@mahendranv-jz2nm
@mahendranv-jz2nm Ай бұрын
Anubavam pesugiradu ,Avarin Vali,
@mahendranv-jz2nm
@mahendranv-jz2nm Ай бұрын
Unmai Pesugirar , Nalla manidar
@rameshramakrishnan5933
@rameshramakrishnan5933 12 күн бұрын
சூப்பர் பாய்
@mohamedansari1914
@mohamedansari1914 7 күн бұрын
Maashaalhamndu lillha thabaarakallah eallaam pugazlum allahu voruvanukke aameen aameen aameen ya rabbul aalameen thankyou nandri sahotara waazltukkal
@kurmaniabdul5000
@kurmaniabdul5000 Ай бұрын
Anna vadakarai masah allah
@KuwaitCity-qe8ks
@KuwaitCity-qe8ks 16 күн бұрын
Super super sir ❤❤❤❤❤❤❤
@mohamedansari1914
@mohamedansari1914 Ай бұрын
Maashaalhamndu lillha eallam valla allahu ivargazlai barakat seyvaanaga aameen
@maruthamalai2297
@maruthamalai2297 Ай бұрын
வாழ்த்துகள்
@sivasubramanian4016
@sivasubramanian4016 Ай бұрын
சூப்பர் மாமா நல்லா பேசி இருகிங்க
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 27 күн бұрын
வாழ்த்துக்கள் உங்கள் சுயதொழில் வெற்றி பெற
@syednoohu8692
@syednoohu8692 Ай бұрын
Life begins, where வெறித்தனம் starts
@K.NagarajanRaj
@K.NagarajanRaj Ай бұрын
Valthukkal mama
@KarthiKeyan-tm2ij
@KarthiKeyan-tm2ij Ай бұрын
Mama super super super
@யோகேஷ்வாறன்4544
@யோகேஷ்வாறன்4544 Ай бұрын
சூப்பர் தலைவா
@BalaMurugan-jl8mg
@BalaMurugan-jl8mg Ай бұрын
Super
@muthuarasu3810
@muthuarasu3810 26 күн бұрын
உண்மை.நீங்கசொல்றதுமுற்றிலும்உண்மை.!!!
@mjsimthiyas6245
@mjsimthiyas6245 Ай бұрын
MASHALLA.🎉🎉🎉❤❤❤
@DavidDavid-yu2gm
@DavidDavid-yu2gm Ай бұрын
Allthebest
@mohamedshibly4663
@mohamedshibly4663 Ай бұрын
Alhamdulilah,. Nalwalthukkal ❤
@JayaKumar-ho1wg
@JayaKumar-ho1wg Ай бұрын
Super mama
@ramsathyaramsathya5992
@ramsathyaramsathya5992 Ай бұрын
Super ❤
@PothiPothiraj-g5p
@PothiPothiraj-g5p Ай бұрын
உன்மை
@ComicCraze996
@ComicCraze996 Ай бұрын
Super 💯
@ibmbasha444
@ibmbasha444 Ай бұрын
நான் எனது தம்பிகள் இருவரை நம்பி மோசம் போய் விட்டேன்
@naversulthan4095
@naversulthan4095 10 күн бұрын
MashaAllah
@nazeeralaudeen2246
@nazeeralaudeen2246 Ай бұрын
Eraivan migapperiyavan nalla valarnthu perya aalaga valthukkal ❤❤❤
@irshadkhan5453
@irshadkhan5453 Ай бұрын
Mashallah
@sowmi4009
@sowmi4009 Ай бұрын
அனுபவமே அறிவு
@user-cs5dq4en1y
@user-cs5dq4en1y Ай бұрын
வாழ்த்தூக்கள் அத்தா
@govindramank3295
@govindramank3295 13 күн бұрын
என்னம் போல் வாழ்க்கை வளர்ச்சி அடைய இறைவனை ப்ராத்திக்கிறேன்...
@sarvan12345
@sarvan12345 Ай бұрын
அனுபவம் பேசுகிறது...இலவசமாக சொல்கிறார் பாய்...
@AbdulWahaab-u4r
@AbdulWahaab-u4r Ай бұрын
Mashaallh, good 👍
@TheMrsaiprasanna
@TheMrsaiprasanna Ай бұрын
Bhai respect to your truth words ❤ Allah will bless you
@vmoorthi8116
@vmoorthi8116 Ай бұрын
அருமை. வாழ்த்துக்கள் ஐயா
@senthilmurugan689
@senthilmurugan689 Ай бұрын
Perfect
@JameelaAyoob
@JameelaAyoob Ай бұрын
மாஷா அல்லாஹ்
@ramyaramya3248
@ramyaramya3248 Ай бұрын
Arumai. Unga set pathi solluga. Aatu breed ethu naala itha breed valatharega?
@shamsulmackie5799
@shamsulmackie5799 Ай бұрын
Alhamdhu lillah
@sankard-y9x
@sankard-y9x 7 күн бұрын
அண்ணா எனக்கு வயது 25ஆகுது எனக்கும் பண்ணை தொடங்க ஆசை உதவி செய்யுங்கள் அண்ணா
@syedabuthakirok6484
@syedabuthakirok6484 15 күн бұрын
Mash Allah
@1-min-mindfree-tv
@1-min-mindfree-tv 6 күн бұрын
May Allah send mercy on you 🎉
@vikneshbose3067
@vikneshbose3067 Ай бұрын
Super bhai...congratulations 🎉🎉🎉🎉
@shamsulmackie5799
@shamsulmackie5799 Ай бұрын
Al hamdhulillah
@rameshk2319
@rameshk2319 Ай бұрын
இவர் சொன்னது அனைத்தும் உண்மை தான் யூ ட்யூப் வருவது எல்லாம் பொய் நல்ல தெளிவான பதில் என்னையும் ஏமாத்தி விட்டானுங்க
@mubarak6192
@mubarak6192 27 күн бұрын
Super Bhai 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vasanth0055
@vasanth0055 Ай бұрын
பாய் கு வாழ்த்துக்கள்.....
@rathiparasuraman9040
@rathiparasuraman9040 Ай бұрын
Native medition is good for goats,
@shabnambanu4989
@shabnambanu4989 14 күн бұрын
👌🏻👍
@MujibS-lz7my
@MujibS-lz7my Ай бұрын
Mashaallh❤
@T.SingaPerumal
@T.SingaPerumal Ай бұрын
பாய்... உங்க உழைப்பு... ஆற்றல்...தன்நம்பிக்கை.. விடாமுயற்ச்சி... தன்னைமட்டுமே நம்பி உழைப்பது.. ஆர்வம்... தளர்வடையாத சிந்தனை... உயிரை நேசிப்பது... இவை அனைத்திற்க்கும் உங்களை சாதாரனமாக பாராட்ட கூடாது... உங்கள் உழைப்பை திருவள்ளுவன் 3000ஆண்டுகளுக்கு முன் சொல்லிவைத்தான்... ஆக்கம்...செல்வமானது அதர்வினாய்ச்செல்லும்.. .வழிகேட்டு செல்லும்.....அசைவிலா தளராத சிந்தனையுள்ள..... ஊக்கமுடையானுழை ஊக்கத்தோடு விடாமுயற்ச்சியோடு உழைப்பவன் எவனோ...அவனைத்தேடி உலகிலுள்ள செல்வமெல்லாம் வரும்....நிச்சயம் ஒருநாள் நடக்கும் எதிர்பாருங்கள்..நன்றி.. இளந்துளிர் கல் மரச்செக்கு ஆலை..சின்னமனூர்.... 8072727609
@mahaboobasha1789
@mahaboobasha1789 Ай бұрын
❤ madurai basha ❤
@thangarajg981
@thangarajg981 Ай бұрын
Thangaraj,salem
@impossible285
@impossible285 20 күн бұрын
Mashallah. Welldon
@syedvaliullah8514
@syedvaliullah8514 Ай бұрын
நன்றி நான் 10 ஆண்டுகளில் பார்க்காத ஒரு வீடியோ தெளிவான ஒரு பேச்சு தன்னுடைய அனுபவத்தை மக்களிடத்தில் எடுத்து வைத்ததற்கு மிக்க நன்றி இவருடைய பண்ணை முகவரி போன் நம்பர் தெரியப்படுத்தவும்
@sahisimplytrade3457
@sahisimplytrade3457 Ай бұрын
Masha allah bhai allah periyavan bhai
@kannanpitchaikannan
@kannanpitchaikannan Ай бұрын
Hai Mama ture
@sankarpichaipillai1524
@sankarpichaipillai1524 Ай бұрын
நல்ல மனுசன்
@SleepyBeachChairs-xt4cu
@SleepyBeachChairs-xt4cu 22 күн бұрын
நல்லெண்ணம் தற்காலிகமாக சில நேரம் தோல்வியாக அமைந்தாலும் கடைசியில் வெற்றி அளிக்கும்.
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,8 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 62 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,8 МЛН