நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்கள் விவரங்கள் : 👇 நாதஸ்வர இளம் சக்கரவர்த்தி நிம்மாரா N.R.கிருஷ்ணன், N.R.ஆனந்த், சூரங்குடி, சிறப்பு தவில் இசை முரசு, தவில் கலை சிகரம், M.S.ரவிக்குமார், மேட்டுப்பாளையம் மற்றும் ஆந்திர தவில் ரத்தினம் கந்துக்கூர் K.M.மனோகரன். அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயில் , சுசீந்திரம் , கன்னியாகுமரி மாவட்டம். மார்கழி பெருந்திருவிழா , ஐந்தாம் நாள் , இரவு 10 : 30 மணி , சாமி புறப்பாடு மற்றும் நான்கு மாடவீதி உலா வருதல் .
@sundaresane.sundaresan.6368 ай бұрын
சிறப்பான வாசிப்பு
@KkpKkp-z8m15 күн бұрын
👍 nice
@sugumarveeraiyan11133 ай бұрын
அற்புதமான இசை. கலைஞர்கள் இறைவன் அருள் நிறைந்து வளமும் நலமுடன் வாழ்க.
@sollumporulum3 ай бұрын
🙏🙏🙏
@thirumoorthi99092 ай бұрын
அருமையான வாசிப்பு செவிக்கு இனிமையாக உள்ளது ஐயா.. வாழ்த்துக்கள் ஐயா.
@sollumporulum2 ай бұрын
@@thirumoorthi9909 🙏
@krishnamurthynarayanaswamy19969 ай бұрын
மல்லாரி இசையுடன் சுவாமி தரிசனம் செய்வது பெரும்பாக்கியமாகும்.நாதஸ்வர இசை அர்ப்பணம் செய்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.நன்றி.
@sollumporulum9 ай бұрын
🙏🙏🙏
@narayananramakrishnan245Ай бұрын
Excellent ❤
@sollumporulumАй бұрын
🙏🙏🙏
@kesavanduraiswamy14928 ай бұрын
இசைக்கு, இசைபவன், இறைவன் ! வழிபடு, விடுபடு.
@sollumporulum8 ай бұрын
🙏🙏🙏
@rajeshsrinika39328 ай бұрын
Ravi gomathi pandalgudi very Excited
@vraghavanvaidya95199 ай бұрын
ஸ்வாமி அலங்காரம் சிறப்பு.
@sollumporulum9 ай бұрын
🙏🙏🙏
@gushant10 ай бұрын
Spellbound audience and good Mallari. Very nice. Beautiful Swami Alankaram and Purappadu. 🙏🙏🙏
@sollumporulum10 ай бұрын
Yes, people are enjoying Mallari every year during the Margazhi festival.
@sekarg74879 ай бұрын
Mallare wonderful thalatu super
@sollumporulum9 ай бұрын
🙏🙏🙏
@shanmugasuntharam24419 ай бұрын
ஓம் தாணுமாலயபெருமானேபோற்றி
@sollumporulum9 ай бұрын
🙏
@gopalanvenkatarauh248010 ай бұрын
மிக பழமையான புகழ் பெற்ற ஆலயம் ஸ்ரீ தாணுமாலயப் பெருமாள் தாணு + மால் + அயன் மால்= திருமால் அயன் பிரம்மா தாணு - பரமசிவன் மூவருக்கும் ஒரே இடத்தில் பல தலைமுறைகளுக்கு முன்னரே. நேரில் சென்று பார்த்தால் தான் அதன் தொன்மை புரியும்
@sollumporulum10 ай бұрын
நன்றி
@arunjohan10 ай бұрын
விளக்கத்துக்கு நன்றி! ஒரு சந்தேகம் ஸ்ரீ தாணுமாலயப் பெருமாள் என்னும் போது மூலமூர்த்தி , விஸ்ணுவாகத் தானே இருப்பார்.
@sollumporulum10 ай бұрын
சரியான விளக்கம் என்பது அருள்மிகு தாணுமாலயன் தாணு(சிவன்)-மால்(பெருமாள் ) - அயன்(பிரம்மன்). மேலும் சுசீந்திரம் கோயிலில் மூல மூர்த்தி சிவபெருமான்தான். திருவிழாவின் பொது நடு நாயகனாக உற்சவ மூர்த்தியாக எழுந்தருள்வது தாணு மூர்த்தியே .அதுமட்டுமில்லாமல் சுவாமியின் வலப்பக்கம் திருவேங்கடம் விண்ணவரம் பெருமாளும் , இடப்பக்கம் அறம் வளர்த்த அம்மனும் எழுந்தருளுவர். மேலும் அம்மையப்பனைக் கான, குமாரகோயில் முருகரும் , மருங்கூர் முருகரும் , கோட்டார் பிள்ளையாரும் மார்கழி திருவிழாவின் போது சுசீந்திரம் கோயில் முன்னே எழுந்தருள்வர்.
@gurusamys2514 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@smartpai8 ай бұрын
Made my eyes wet with divine love ❤
@sollumporulum8 ай бұрын
🙏🙏🙏
@Karuppasamy-mb2lc9 ай бұрын
தவில் நாதசுரம் ஆஹா தமிழன்டா
@sollumporulum9 ай бұрын
🙏
@chengudupilot34679 ай бұрын
Nagaswaram...aahaa...Telungandaa...sooper. Nagaswarathil vaasikkapaduvathu 90% Telugu keerthanaigal. Oru kalainganai Tamilan nu pirichi arasiyal seyyaathe. Kerala, Andhra vil thavil, Nagaswara kalaingnar gal pala aayiram aandugalaaga irukkiraargal. Seemaanin eena puthiyai ingu sollaathe.
@kamalakrishnamoorthy19968 ай бұрын
Sambo mahadeva saranam namskaram, 🙏🙏🙏
@sollumporulum8 ай бұрын
🙏🙏🙏
@nagarajanjayanthi503610 ай бұрын
அருமை ராம் ராம்
@sollumporulum10 ай бұрын
🙏
@nagarajanjayanthi503610 ай бұрын
ஓம் நமசிவாய 🎉🎉🎉🎉🎉
@sollumporulum10 ай бұрын
🙏
@radhakrishnang94949 ай бұрын
Ther Mallari
@babykumar3298 ай бұрын
Nama shivaya
@sollumporulum8 ай бұрын
🙏🙏🙏
@sridharsiddhamally46969 ай бұрын
மிகவும் அருமை. பதிவிட்டதிர்க்கு நன்றி
@sollumporulum9 ай бұрын
நன்றி 🙏
@srinivasanananthakrishnan718010 ай бұрын
This is real சனாதன தர்மம் வாழ்த்துக்கள் நமது பழைமையான முறைகள் பாதுகாக்கப்டவேண்டியது. வாழ்த்துக்கள்
@arunjohan10 ай бұрын
இதுக்குள் என்ன? உண்மையான சனாதன தர்மம் கண்டீர்கள்.அப்போ பொய்யான சனாதன கறுமமும் இருக்கிறது. நாதசுரம் தவில் தமிழ்க்கலை, குலதெய்வம்,கோவில் வழிபாடு தமிழருக்குரியது. மனிதரைப் பிரிக்கும் இந்த சனாதன கண்றாவியை விட்டு தொலைப்போம். மனிதராக வாழ்வோம். இந்த நம் இறைவனின் புறப்பாடும், மல்லாரியும் புளகாங்கிதமடைய வைக்கிறது. தமிழரின் இச் சிறப்புக்கு சனாதனத்தின் பெயரில் மண்போட வேண்டாம். இதை தாம் ஒரு மடையன் "நாயிலும் சாதி" இருக்கென மேடைபோட்டுக் கூவுகிறான்.
@thiyagarajank36359 ай бұрын
எனக்கு விரைவில் தரிசனம் கிடைக்க அருள் ளசெய்ய வேண்டும்!
@sollumporulum9 ай бұрын
நிச்சயமாக... வரும் டிசம்பர் மார்கழி மாதம் நடைபெறும் 10 நாள் திருவிழாவில் 3,5,7 நாட்களில் சரியாக இரவு 10: 30 மணிக்கு உற்சவம் மற்றும் வீடியோவில் கண்டது போல் மல்லாரி இசையுடன் தரிசனம் செய்யலாம்....
@m.esakkiammalmuthu310110 ай бұрын
Super🎉
@sollumporulum10 ай бұрын
🙏
@vikaasinterior94008 ай бұрын
Om nashsevaya
@sollumporulum8 ай бұрын
🙏🙏🙏
@n.balasubramanian37118 ай бұрын
சபாஷ் 👏👏🙏
@sollumporulum8 ай бұрын
🙏
@babykumar3298 ай бұрын
Om nama shivaya
@sollumporulum8 ай бұрын
🙏🙏🙏
@m.esakkiammalmuthu310110 ай бұрын
Om namasivaya🎉
@sollumporulum10 ай бұрын
🙏
@ElakkiaPavithra-lk3hj10 ай бұрын
🙏🙏
@sollumporulum10 ай бұрын
🙏
@hsvkrish10 ай бұрын
🙏🙏🙏🙏 Om namasivaya
@sollumporulum10 ай бұрын
🙏
@ganesuvickneswaran278510 ай бұрын
Super
@sollumporulum9 ай бұрын
🙏
@user-sankari12310 ай бұрын
🙏
@sollumporulum10 ай бұрын
🙏
@sollumporulum9 ай бұрын
அருள்மிகு தாணுமாலயன் தாணு(சிவன்)-மால்(பெருமாள் ) - அயன்(பிரம்மன்). மேலும் சுசீந்திரம் கோயிலில் மூல மூர்த்தி தாணு என்ற சிவபெருமான். திருவிழாவின் பொது நடு நாயகனாக உற்சவ மூர்த்தியாக எழுந்தருள்வது தாணு மூர்த்தியே .சுவாமியின் வலப்பக்கம் திருவேங்கடம் விண்ணவரம் பெருமாளும் , இடப்பக்கம் அறம் வளர்த்த அம்மனும் எழுந்தருளுவர். மேலும் அம்மையப்பனைக் கான, குமாரகோயில் முருகரும் , மருங்கூர் முருகரும் , கோட்டார் பிள்ளையாரும் மார்கழி திருவிழாவின் போது சுசீந்திரம் கோயில் முன்னே எழுந்தருள்வர்.
@mohanashanmugams35999 ай бұрын
Thalam name
@jayamnj90089 ай бұрын
V didn't understand which place is this
@sollumporulum9 ай бұрын
Suchindram ThanuMalayan Temple , Kanyakumari District , Tamilnadu.
@sugumarveeraiyan11133 ай бұрын
சுசீந்திரம் கன்யா குமரி அருகேயுள்ள கோவில்.
@sudarsansadagopan655410 ай бұрын
Who are all the artists?? Could you please name them ?
@sollumporulum10 ай бұрын
Please check pinned comment.. (top first comment)
@sekarg74879 ай бұрын
Hard work this insuument but anothar insurment no hard work athar personselact light insurment