மல்லிகைக் கிழமைகள் கவிதை தொகுப்பு பற்றிய நூல் அறிமுகம் மிகவும் அருமையாக இருந்தது ஐயா..எந்த புத்தகம் பற்றி கூறினாலும் அதை சுவாரஸ்சியத்துடன் கூறுகின்றீர்கள்..அதனால் எங்களுக்கும் இன்னும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது..மிக்க நன்றி ஐயா..
@dr.m.ramesh77633 жыл бұрын
இறப்பில் புகழ் பெறுபவர்கள்தான் படைப்பாளர்கள்... விருதுகள் கூட இறப்பிற்குப் பின் கொடுப்பது கொடுமை...